Wednesday 8 April 2009

சிவாஜியில் ரஜினி நாம் பார்க்காத காட்சிகள் -வீடியோ!!

அன்பின் வலை மக்களே , வலைக்குள் தேடியபோது அகப்பட்டது இந்த காணொளி!!! நான் இதைப் பார்க்கவில்லை!

சில பேர் பார்த்து இருக்கலாம்!! இருந்தாலும் பார்க்காத  மக்களுக்காக இது!!

 

தேவா.

17 comments:

Arasi Raj said...

1

தேவன் மாயம் said...

தாயே! வருக!

Olive Tree said...

Hi, it's a very great blog!
I could tell how much efforts you've taken on it.
Keep doing!

தேவன் மாயம் said...

Hi, it's a very great blog!
I could tell how much efforts you've taken on it.
Keep doing!///

Good morning!!
Thanks for your comments!
Do u read Tamil?

Arasi Raj said...

ஆத...தேவா உலக அளவுபட்ட உங்க பெருமை பரவுது போல இருக்கே..தாய்வான் பதிவர் எட்டி பாக்குறார்

..ரஜினியோட முத்து படம் தேடிருப்பாங்க....ehe he

தேவன் மாயம் said...

ஆத...தேவா உலக அளவுபட்ட உங்க பெருமை பரவுது போல இருக்கே..தாய்வான் பதிவர் எட்டி பாக்குறார்

..ரஜினியோட முத்து படம் தேடிருப்பாங்க....ehe he///

ஆமாங்க! நீங்க அவர் ப்ளாகும் போய் பார்த்து விட்டீர்களா?

ச.பிரேம்குமார் said...

உண்மையில் அந்த காட்சிக்கு ரஜினி நன்றாகவே உழைத்திருக்கிறார். தெலுங்கிலும் அருமையாகவே செய்திருக்கிறார்.

நம்ம மக்கள்ஸ் தான் அவர் நடிப்ப நம்பாம ஸ்டைலயே பார்த்து அவர கெடுத்துட்டாங்க :-)))

அகநாழிகை said...

பார்த்தேன். ரசித்தேன்.
இன்றைய காலை இனிமையாக ஆரம்பித்தது, ஸ்ரேயாவைப் பார்த்து மகிழ்வுடன்...

தேவன் மாயம் said...

உண்மையில் அந்த காட்சிக்கு ரஜினி நன்றாகவே உழைத்திருக்கிறார். தெலுங்கிலும் அருமையாகவே செய்திருக்கிறார்.

நம்ம மக்கள்ஸ் தான் அவர் நடிப்ப நம்பாம ஸ்டைலயே பார்த்து அவர கெடுத்துட்டாங்க :-)))///

ஆம் பிரேம்!

Suresh said...

சூப்பர் நியுஸ் மச்சான் நன்றி

மேவி... said...

ரஜினிக்கு பதிலாக ஸ்ரேயா உடன் நான் அடி இருந்தால் நல்ல இருந்திருக்கும்......
ஹி ஹி ஹி


கோடி புனியம் உங்களுக்கு

மேவி... said...

uda thaiwan karanga ellam unga blogyai padikkuranga!!!!!!1


congrats dude

வால்பையன் said...

அந்த மொழிகாரங்களுக்கு பிடிச்சது அதானே!
இது வியாபார தந்திரம்!

குடந்தை அன்புமணி said...

இன்றைய காலநேர பொழுது இனிமையாக்கிய உங்களுக்கு பாராட்டுக்கள் தேவா!

அப்துல்மாலிக் said...

அறியப்பாடாதைதை அறிய தந்தமைக்கு நன்றி

அப்துல்மாலிக் said...

இதையெல்லாம் சேர்த்தா இன்னும் 45 நிமிடம் கூட ஓடிருக்கும் இல்லே... எவ்வளவு உழைப்பு, பணம் வீணாகிருக்கும்... ம்ம்ம் வருந்ததக்க விடயம்தான்

சினிமா.... எல்லாம் செய்யும்

Rajeswari said...

ஒலி இல்லை..ஒளி மட்டும் தான்..(என் சிஸ்டத்தில்)

நன்றாக இருக்கு..

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory