tag:blogger.com,1999:blog-8136019478228658233.post1052125374129214686..comments2023-12-01T00:25:32.033-08:00Comments on தமிழ்த்துளி: வெளிநாடு வாழ் இந்தியர் தினம்- வாழ்த்துக்கள்!!தேவன் மாயம்http://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-8136019478228658233.post-77763409944546818242010-01-10T06:36:17.681-08:002010-01-10T06:36:17.681-08:00ரொம்ப முக்கியம்! ;)ரொம்ப முக்கியம்! ;)மணிப்பக்கம்https://www.blogger.com/profile/16514037044776569678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-50756396115690050982010-01-10T05:44:15.103-08:002010-01-10T05:44:15.103-08:00பின்னூட்டமிட்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி...பின்னூட்டமிட்ட அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றி. உங்கள் பதில் கண்டு எனக்கே சந்தேகமாகிவிட்டது! இதி ல் ஏதும் அரசியல் உள்ளதா?
பார்க்க:http://sify.com/news/over-1-500-delegates-to-attend-non-resident-indians-day-news-national-jmxwkedhijb.htm.

பிரவாஸி பாரதீய தீவாஸ் என்பதும் இதுதான்..தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-89060126574263610862010-01-10T01:24:08.942-08:002010-01-10T01:24:08.942-08:00இப்படி ஒரு நாள் இருக்கா? இங்கே உள்ள தூதரகங்கள் இது...இப்படி ஒரு நாள் இருக்கா? இங்கே உள்ள தூதரகங்கள் இது குறித்து ஒரு அறிவுப்பும் செய்வதில்லையே? Pravasi Bharatiya Divas என்பது இது தானோ?SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-70271586417531094792010-01-10T01:06:50.042-08:002010-01-10T01:06:50.042-08:00//வெளிநாடுவாழ் மக்கள் அடுத்த தேர்தலில் வாக்குரிமை ...//வெளிநாடுவாழ் மக்கள் அடுத்த தேர்தலில் வாக்குரிமை பெற்றமைக்கும் வாழ்த்துக்கள்!//

நிஜமாகவா? புதிய தகவலாக இருக்கிறதே?

//சிங்கக்குட்டி said...

நீங்கள் யாரை குறிப்பிடுகிறீர்கள்? இந்திய பாஸ்போர்ட் உள்ள அனைவருக்கும் எப்போதும் வாக்குரிமை உண்டு.//

இந்திய பாஸ்போர்ட் உள்ள எல்லாருக்கும் வாக்குரிமை உண்டு. ஆனால் நான் தேர்தல் சமயத்தில் இந்தியாவில் இருந்தால்தான் வாக்களிக்க முடியும். வெளிநாட்டில் இருந்துகொண்டே (தபால் ஓட்டு போல) வாக்களிக்க முடியாது.

சில நாட்டினர், அவர்கள் எந்நாட்டில் இருந்தாலும், அந்நாட்டில் உள்ள தமது தூதரகம் சென்று வாக்களிக்க முடியும். இந்தியர்களுக்கு அம்முறை இன்னும் வரவில்லை; அதைத்தான் குறிப்பிடுகிறார் என்று நினைக்கிறேன்.ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-84924429520805977682010-01-10T00:53:09.470-08:002010-01-10T00:53:09.470-08:00வாழ்த்துக்கள் தேவன் மாயம்வாழ்த்துக்கள் தேவன் மாயம்gomahttps://www.blogger.com/profile/14454435176951013446noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-90751956075935406472010-01-09T23:27:49.972-08:002010-01-09T23:27:49.972-08:00வாழ்த்துகள் உங்களுக்கும் நண்பர்களுக்கும்.வாழ்த்துகள் உங்களுக்கும் நண்பர்களுக்கும்.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-51649588159557075582010-01-09T22:48:04.977-08:002010-01-09T22:48:04.977-08:00யே நானும் ரெளடிதான்... நானும் ரெளடிதான்!
நன்றி, வ...யே நானும் ரெளடிதான்... நானும் ரெளடிதான்!

நன்றி, வாழ்த்துகள்!பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-16703703613541199072010-01-09T20:13:34.173-08:002010-01-09T20:13:34.173-08:00S.A. நவாஸுதீன் said...
எங்களுக்கும் ஒரு தினம் இரு...S.A. நவாஸுதீன் said...
எங்களுக்கும் ஒரு தினம் இருக்கிறதா. ரொம்ப நன்றி தேவா சார்.

வாழ்த்துக்கள் மற்ற நண்பர்களுக்கும்

எங்களுக்கும் என்ற வார்த்தைக்குள் நீங்கள் இல்லை நவாஸ்,,,,,Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-42001445813456601072010-01-09T20:12:39.253-08:002010-01-09T20:12:39.253-08:00வெளி நாட்டு வாழ் இந்தியர்களுக்கு வாழ்த்துக்கள்... ...வெளி நாட்டு வாழ் இந்தியர்களுக்கு வாழ்த்துக்கள்... தகவலுக்கு வழக்கம் போல நன்றி சார்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-7760111183898442892010-01-09T10:45:26.551-08:002010-01-09T10:45:26.551-08:00//அனைத்து வெளிநாட்டுப் பதிவர்களுக்கும் என் வாழ்த்த...//அனைத்து வெளிநாட்டுப் பதிவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்!!//

புத்தாண்டு வாழ்த்துக்களும்,நன்றிகளும்.துபாய் ராஜாhttps://www.blogger.com/profile/12497640098115431951noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-75274131997586579382010-01-09T09:18:59.806-08:002010-01-09T09:18:59.806-08:00மிக்க நன்றி.. வருகைக்கு::)) தகவலுக்கு..
உங்களுக்கு...மிக்க நன்றி.. வருகைக்கு::)) தகவலுக்கு..
உங்களுக்கும் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்..:))Paleo Godhttps://www.blogger.com/profile/15686608377738781798noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-29609828911810562592010-01-09T04:25:59.958-08:002010-01-09T04:25:59.958-08:00வாழ்க காந்தியின் மைந்தர்கள்
எங்கிருத்தாலும்
அரும...வாழ்க காந்தியின் மைந்தர்கள்
எங்கிருத்தாலும்

அருமையான இடுகை

வாழ்த்துகள்.காந்தி காங்கிரஸ்https://www.blogger.com/profile/08111575175984502611noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-51026926874805235092010-01-09T03:08:48.948-08:002010-01-09T03:08:48.948-08:00எனக்கும் இப்போதுதான் தெரியும்...அனைவருக்கும் இந்த...எனக்கும் இப்போதுதான் தெரியும்...அனைவருக்கும் இந்த வெளிநாட்டில் வாழும் தமிழனின் வாழ்த்துக்கள்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-22361492301100264882010-01-09T02:07:48.589-08:002010-01-09T02:07:48.589-08:00புதிய விடயங்களை தந்திருக்கிறீர்கள், அதற்கு முதலில்...புதிய விடயங்களை தந்திருக்கிறீர்கள், அதற்கு முதலில் வாழ்த்துகள். வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கும் வாழ்த்துகள். மருத்துவதுறைக்கு உதவி முற்பட்ட அவர்களுக்கு பாராட்டுகள்.குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-59209150627772749822010-01-08T22:20:45.271-08:002010-01-08T22:20:45.271-08:00//வெளிநாடுவாழ் மக்கள் அடுத்த தேர்தலில் வாக்குரிமை ...//வெளிநாடுவாழ் மக்கள் அடுத்த தேர்தலில் வாக்குரிமை பெற்றமைக்கும் வாழ்த்துக்கள்! //

நீங்கள் யாரை குறிப்பிடுகிறீர்கள்? இந்திய பாஸ்போர்ட் உள்ள அனைவருக்கும் எப்போதும் வாக்குரிமை உண்டு.

இங்கு நீங்கள் குறிப்பிடும் "வெளிநாடுவாழ் மக்கள்" என்பது வெளி நட்டு குடியுரிமை பெற்ற இந்தியர்களா?சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-72565251367945811312010-01-08T22:07:54.423-08:002010-01-08T22:07:54.423-08:00எங்களுக்கும் ஒரு தினம் இருக்கிறதா. ரொம்ப நன்றி தேவ...எங்களுக்கும் ஒரு தினம் இருக்கிறதா. ரொம்ப நன்றி தேவா சார்.

வாழ்த்துக்கள் மற்ற நண்பர்களுக்கும்S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-89876934425194319282010-01-08T20:50:11.262-08:002010-01-08T20:50:11.262-08:00அறிவிப்புக்கு நன்றி.. டாக்டர்அறிவிப்புக்கு நன்றி.. டாக்டர்Cable சங்கர்https://www.blogger.com/profile/09212738902313710377noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-78994069599784419242010-01-08T20:40:13.646-08:002010-01-08T20:40:13.646-08:00நன்றி டாக்டர் :)நன்றி டாக்டர் :)☀நான் ஆதவன்☀https://www.blogger.com/profile/15306331345690220988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-50908752876927321362010-01-08T20:36:15.286-08:002010-01-08T20:36:15.286-08:00ஜமால் எனக்கும் இப்பொழுதுதான் தெரியும்!!ஜமால் எனக்கும் இப்பொழுதுதான் தெரியும்!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-88073789188962902132010-01-08T20:35:23.173-08:002010-01-08T20:35:23.173-08:00வாழ்த்துக்களுக்கு நன்றி சைவக்கொத்துபுரோட்டா!வாழ்த்துக்களுக்கு நன்றி சைவக்கொத்துபுரோட்டா!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-12122551167429826712010-01-08T20:24:12.364-08:002010-01-08T20:24:12.364-08:00இப்படி ஒன்று கேள்வி பட்டதேயில்லை தேவா! வாழ்த்துகள்...இப்படி ஒன்று கேள்வி பட்டதேயில்லை தேவா! வாழ்த்துகள்.நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-36986686391228326602010-01-08T19:56:59.273-08:002010-01-08T19:56:59.273-08:00உங்களுக்கும் வாழ்த்துக்கள் டாக்டர், அருமையான இடுகை...உங்களுக்கும் வாழ்த்துக்கள் டாக்டர், அருமையான இடுகைகள் இடுவதற்கு.Anonymoushttps://www.blogger.com/profile/17229655215954511664noreply@blogger.com