tag:blogger.com,1999:blog-8136019478228658233.post1541975075374875204..comments2023-12-01T00:25:32.033-08:00Comments on தமிழ்த்துளி: எச்சரிக்கை காதலர்களே! உஷார்!தேவன் மாயம்http://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-8136019478228658233.post-68929705767641246082009-02-07T18:45:00.000-08:002009-02-07T18:45:00.000-08:00//என்ன சங்கதின்னு கேக்கிறீங்களா?கல்யாணம் பண்ண முடி...//
என்ன சங்கதின்னு கேக்கிறீங்களா?
கல்யாணம் பண்ண முடியாமல் கன்னா பின்னான்னு பீச்சு,பார்க்குன்னு மணிக்கணக்கில் காதல் கடலை உடைப்பவர்களையும்,பலவித தமிழ்ப்பட காதலர் போஸ்களில் கட்டுண்டு மெய்மறந்து கிடக்கும் காதலர்களுக்கும் ராம சேனா சார்பில் ஆன் தி ஸ்பாட் கல்யாணம் நடத்திவைக்கப்படுமாம்.

தேவா தம்பி அருமையான கருத்துக்கள்
இந்திய கலாச்சாரத்தை பரப்ப புறப்பட்டு இருக்கும் அந்த அமைப்பு
உண்மையாக இருந்தால்
அந்த அமைப்பிற்கு ஒரு
ஒ போடுங்கள் !!!

ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓகலை அக்காhttps://www.blogger.com/profile/07699733762035736859noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-36755289138622348512009-02-07T07:51:00.000-08:002009-02-07T07:51:00.000-08:00ஆஹா... ஸூப்பரு... எப்ப்டிதான் இப்பிடி எல்லாம் யோசி...ஆஹா... ஸூப்பரு... எப்ப்டிதான் இப்பிடி எல்லாம் யோசிக்கிராங்களளோ.....முச்சந்திமுரளிhttps://www.blogger.com/profile/00126757481843302923noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-25865752495810028022009-02-07T03:31:00.000-08:002009-02-07T03:31:00.000-08:00////கிஷோர் கூறியது...அடடா இந்த நேரம் பார்த்து இந்த...////
கிஷோர் கூறியது...
அடடா இந்த நேரம் பார்த்து இந்தியாவில இருக்க முடியாம போச்சே, நல்ல ஃபிகரா பாத்து கையில ரோஸோட பக்கத்துல போய் டைம் கேட்டாக்கூட கட்டிவச்சிருவாய்ங்க :)

ராம் சேனாக் கோமாளிகளை நினைச்சா சிரிப்பா வருது.அதுக்கு மேல் எதிர் அஸ்திரம் தொடுக்கும் கிஷோர் மாதிரி ஆட்களின் லூட்டிய நினச்சா சிரி...சிரி....சிரிப்பா வருது:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-69940031404756822802009-02-07T00:02:00.000-08:002009-02-07T00:02:00.000-08:00வந்தவங்கள்ல அண்ணன் தங்கை ஆக இருந்தால் எப்படி உறுதி...வந்தவங்கள்ல அண்ணன் தங்கை ஆக இருந்தால் எப்படி உறுதிப்படுத்துவார்கள்

குடும்ப சூழல் அதாவது பையன் வீட்ல கல்யாணம் முடியாத அக்கா இருக்கும்போது எப்படி கல்யாணம் பண்ண முடியும்

பல காதல்ல சாதி ஏற்றத்தாழ்வும் ஒரு காரணம். அதனால தங்கை விதவையானாக் கூட பரவாயில்லன்னு மச்சானைக் கொல்லும் வழக்கம் நம்மிடையே இருக்கே...அப்படி ஒரு காதலர்கள கல்யாணம் பண்ண வச்சு அவங்கள அண்ணன் தம்பி நாளைக்கு வெட்ட வந்தா இந்த ராமசேனா வந்து காப்பாத்துமா

ஆணும் பெண்ணும் நல்ல நண்பர்களாக இருக்கிறாங்க நீங்க போகும்போது அதுவே உங்களுக்கு விகற்பமா படுது கல்யாணம் கட்டி வச்சுருவீங்களா

என்னக் கேட்டா பிப் 14 அன்னைக்கு பெங்களூரு பதிவு அலுவலக்த்துல சாட்சி கையெழுத்து போட வர்றவன எல்லாம் NSA ல போட அரசு நடவடிக்கை எடுக்கணும்னு உயர்நீதிமன்றத்துல கேஸ் போடலாம்...

இல்லன்னா இருக்கு அவங்க மாதிரியே உருட்டுக்கட்டய ஆணும் பெண்ணுமா ஜனநாயகத்துல நம்பிக்கை உள்ள எல்லாருமே சேர்ந்து அவிங்கள பெண்டு எடுக்கலாம்...///

சரியா சொன்னீங்க!
உங்கள் கருத்துத்தான் என்னுதும்!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-56568482943711567132009-02-06T23:01:00.000-08:002009-02-06T23:01:00.000-08:00வந்தவங்கள்ல அண்ணன் தங்கை ஆக இருந்தால் எப்படி உறுதி...வந்தவங்கள்ல அண்ணன் தங்கை ஆக இருந்தால் எப்படி உறுதிப்படுத்துவார்கள்

குடும்ப சூழல் அதாவது பையன் வீட்ல கல்யாணம் முடியாத அக்கா இருக்கும்போது எப்படி கல்யாணம் பண்ண முடியும்

பல காதல்ல சாதி ஏற்றத்தாழ்வும் ஒரு காரணம். அதனால தங்கை விதவையானாக் கூட பரவாயில்லன்னு மச்சானைக் கொல்லும் வழக்கம் நம்மிடையே இருக்கே...அப்படி ஒரு காதலர்கள கல்யாணம் பண்ண வச்சு அவங்கள அண்ணன் தம்பி நாளைக்கு வெட்ட வந்தா இந்த ராமசேனா வந்து காப்பாத்துமா

ஆணும் பெண்ணும் நல்ல நண்பர்களாக இருக்கிறாங்க நீங்க போகும்போது அதுவே உங்களுக்கு விகற்பமா படுது கல்யாணம் கட்டி வச்சுருவீங்களா

என்னக் கேட்டா பிப் 14 அன்னைக்கு பெங்களூரு பதிவு அலுவலக்த்துல சாட்சி கையெழுத்து போட வர்றவன எல்லாம் NSA ல போட அரசு நடவடிக்கை எடுக்கணும்னு உயர்நீதிமன்றத்துல கேஸ் போடலாம்...

இல்லன்னா இருக்கு அவங்க மாதிரியே உருட்டுக்கட்டய ஆணும் பெண்ணுமா ஜனநாயகத்துல நம்பிக்கை உள்ள எல்லாருமே சேர்ந்து அவிங்கள பெண்டு எடுக்கலாம்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-27287834684862812992009-02-06T17:12:00.000-08:002009-02-06T17:12:00.000-08:00தேவா,என்னா காதலர்தின முன்னேற்பாட்டா!அசத்துறீங்க வை...தேவா,என்னா காதலர்தின முன்னேற்பாட்டா!அசத்துறீங்க வைத்தியரே!///

சும்மா! நம்ம ராமசேனா கொடுத்த பேதி மருந்து..தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-33311595308686553512009-02-06T06:04:00.000-08:002009-02-06T06:04:00.000-08:00நாட்டில சின்னஞ்சிறுசுகளைச் சந்தோஷமாவே இருக்க விட ம...நாட்டில சின்னஞ்சிறுசுகளைச் சந்தோஷமாவே இருக்க விட மாட்டீங்களே!பொறாமை உங்களுக்கு.

பாருங்க தேவா பின்னுக்கு எத்தனை பேரு துதி பாடுறாங்க.ம்ம்ம்....ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-24756162731709820182009-02-06T06:02:00.000-08:002009-02-06T06:02:00.000-08:00தேவா,என்னா காதலர்தின முன்னேற்பாட்டா!அசத்துறீங்க வை...தேவா,என்னா காதலர்தின முன்னேற்பாட்டா!அசத்துறீங்க வைத்தியரே!ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-15141321361713623712009-02-06T05:16:00.000-08:002009-02-06T05:16:00.000-08:00அறுமையான யோசனை! ஆனாலும் இவர்கள் செயல் கண்-டிக்கதக்...அறுமையான யோசனை! ஆனாலும் இவர்கள் செயல் கண்-
டிக்கதக்கது. மனசும் மனசும் இனைஞ்ச பிறகு இவனுங்க
என்னத்த...//

உண்மை புரியாத கொள்கைவாதிகள்!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-9258586534522508332009-02-06T05:15:00.000-08:002009-02-06T05:15:00.000-08:00நாட்டில எத்தனையோ பிரச்சினை இருக்கு..அதுக்கு எல்லாம...நாட்டில எத்தனையோ பிரச்சினை இருக்கு..அதுக்கு எல்லாம் இப்படி மினக்கெடுவாங்களா..இல்லையே..?

இவர்களை எல்லாம்......

உங்க நிலமை அப்படி..இஞ்ச காதலிக்க சொல்லி பாடமே எடுக்கிறாங்க...ஸ்கூலில்...:-)))//

அய்யா! அப்படி ஒரு நாட்டிலா வாழுகிறீர்கள்!!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-49354405321706632952009-02-06T05:14:00.000-08:002009-02-06T05:14:00.000-08:00உண்மையாவா? எப்படி....? இந்தக் காதலர்களைக் காப்பாற்...உண்மையாவா? எப்படி....? இந்தக் காதலர்களைக் காப்பாற்ற யாரும் இல்லையா?///

14 ஆம் தேதிதானே!
அதுக்குள்ள அரசாங்கம் ஒரு முடிவு
பண்ணிவிடுவாங்க..தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-14115907687882509362009-02-06T05:13:00.000-08:002009-02-06T05:13:00.000-08:00என்ன டாக்டர் சார் காதலர்களுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் ...என்ன டாக்டர் சார் காதலர்களுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் நடக்குதா இங்க...?//

உண்மைய சொன்னா ஒத்துக்கமாட்டென்கிறீங்களே!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-45137670286175900772009-02-06T04:20:00.000-08:002009-02-06T04:20:00.000-08:00அறுமையான யோசனை! ஆனாலும் இவர்கள் செயல் கண்-டிக்கதக்...அறுமையான யோசனை! ஆனாலும் இவர்கள் செயல் கண்-
டிக்கதக்கது. மனசும் மனசும் இனைஞ்ச பிறகு இவனுங்க
என்னத்த...Jeevanhttps://www.blogger.com/profile/14063201530500784222noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-14767523719869357882009-02-06T03:38:00.000-08:002009-02-06T03:38:00.000-08:00நாட்டில எத்தனையோ பிரச்சினை இருக்கு..அதுக்கு எல்லாம...நாட்டில எத்தனையோ பிரச்சினை இருக்கு..அதுக்கு எல்லாம் இப்படி மினக்கெடுவாங்களா..இல்லையே..?

இவர்களை எல்லாம்......

உங்க நிலமை அப்படி..இஞ்ச காதலிக்க சொல்லி பாடமே எடுக்கிறாங்க...ஸ்கூலில்...:-)))சி தயாளன்https://www.blogger.com/profile/08803041484161964351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-69099368181195945622009-02-06T01:03:00.000-08:002009-02-06T01:03:00.000-08:00உங்களது ஐந்தாவது நாள் வாழ்த்துக்கள்..அடடா என்னை பற...உங்களது ஐந்தாவது நாள் வாழ்த்துக்கள்..
அடடா என்னை பற்றியும் எழுதியதுக்கு நன்றி ரம்யா..
உங்களால் நானும் ஒரு பிரபலமாக வாய்ப்பு இருக்கு போல..
மீண்டும் எனது நன்றியும் வாழ்த்துக்களும் அக்கா..//

வியா அக்கா!

எங்களோட ஒரு கை போடலாம்ல!
ரம்யா பாராட்டி இருக்காங்க!
வந்து கும்முங்க.தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-80818708785945482332009-02-06T00:32:00.000-08:002009-02-06T00:32:00.000-08:00உண்மையாவா? எப்படி....? இந்தக் காதலர்களைக் காப்பாற்...உண்மையாவா? எப்படி....? இந்தக் காதலர்களைக் காப்பாற்ற யாரும் இல்லையா?Sinthuhttps://www.blogger.com/profile/03690248718025961421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-12349865985136094402009-02-05T23:59:00.000-08:002009-02-05T23:59:00.000-08:00என்ன டாக்டர் சார் காதலர்களுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் ...என்ன டாக்டர் சார் காதலர்களுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் நடக்குதா இங்க...?புதியவன்https://www.blogger.com/profile/04162226448143150357noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-13175214459107595282009-02-05T23:35:00.000-08:002009-02-05T23:35:00.000-08:00தேவா...வஞ்சகப் புகழ்ச்சி அணி இல்லையே இந்த பதிவு......தேவா...

வஞ்சகப் புகழ்ச்சி அணி இல்லையே இந்த பதிவு...//

வஞ்சகப் புகழ்ச்சிதான்!
செய்தி உண்மை!
அந்த நாளில் ராம சேனா அமைப்பினர் கைது செய்யப்படுவர்..தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-4334667939535554922009-02-05T23:32:00.000-08:002009-02-05T23:32:00.000-08:00நிறைய சலுகைகள் எல்லாம் கொடுத்து இருக்கீங்க எல்லாரு...நிறைய சலுகைகள் எல்லாம் கொடுத்து இருக்கீங்க எல்லாரும் இதை முடிச்சுரால்ம்னு பெங்களூர்
போனாங்கன்னா, போனவங்களோட சொந்தக்காரங்க உங்களை முடிச்சிடப் போறாங்க.

நீங்க மொதல்லே உஷாரு உஷாரு!!!//

விழுந்து புரண்டு (சிரிச்சேன்) கண்ணாபின்னான்னு ரிப்பீட்டிக்கறேன்.///

ஆவியா வந்து பழிவாங்கிடுவேன்.. எல்லார் ப்ளாகையும் மறைய வைப்பேன்..தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-85408083199254770592009-02-05T23:30:00.000-08:002009-02-05T23:30:00.000-08:00நல்ல விஷயம்...///இதா?நல்ல விஷயம்...///

இதா?தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-35770298477387209772009-02-05T23:29:00.000-08:002009-02-05T23:29:00.000-08:00நிறைய சலுகைகள் எல்லாம் கொடுத்து இருக்கீங்க எல்லாரு...நிறைய சலுகைகள் எல்லாம் கொடுத்து இருக்கீங்க எல்லாரும் இதை முடிச்சுரால்ம்னு பெங்களூர்
போனாங்கன்னா, போனவங்களோட சொந்தக்காரங்க உங்களை முடிச்சிடப் போறாங்க.

நீங்க மொதல்லே உஷாரு உஷாரு!!!///

ஆவியா வந்து பழிவாங்கிடுவேன்.. எல்லார் ப்ளாகையும் மறைய வைப்பேன்..தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-2011392587608377312009-02-05T23:28:00.000-08:002009-02-05T23:28:00.000-08:00தேவா அசத்திப் போட்டுடீங்க போங்ககாதலர்கள் எல்லாருக்...தேவா அசத்திப் போட்டுடீங்க போங்க
காதலர்கள் எல்லாருக்கும் இந்த Message
போய் சேரணுமே அதுக்கு என்ன பண்ணலாமா ??

தேவாவின் நேரம் என்று கூறி நம் சன் டிவிலே விளம்பரம் கொடுக்கலாமா?//

kutungka... kutungka.....தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-67691421019605935252009-02-05T23:25:00.000-08:002009-02-05T23:25:00.000-08:00ஆதவா கூறியது...நமக்கு இந்த பிரச்ச்ச்சனையே இல்லீங்க...ஆதவா கூறியது...
நமக்கு இந்த பிரச்ச்ச்சனையே இல்லீங்க... பேசாம அன்னிக்கி காதல் கவிதை எழுதிட்டு, காவியம் பாடிட்டு இருக்கவேண்டியதுதான்...

ஆதவா ரொம்ப சோகமா சொல்லி இருக்காரு.

தேவா கொஞ்சம் அவரை என்னான்னு கேளுங்க.//

ஏற்கெனவே மாட்டிக்கிட்டார் போல..தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-65253440306208251762009-02-05T23:24:00.000-08:002009-02-05T23:24:00.000-08:00தேவா என்ன நடக்குது இங்கேஎப்படி இப்படி எல்லாம் முக்...தேவா என்ன நடக்குது இங்கே
எப்படி இப்படி எல்லாம் முக்கியமான
தகவல் எல்லாம் திரட்ட்றீங்க
எப்ப பெங்களூருக்கு கிளம்பறீங்க ??///

பெங்களுர் பஸ்,ட்ரேயின் எல்லாம் ஃபுல்..தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-12292351250954378982009-02-05T23:23:00.000-08:002009-02-05T23:23:00.000-08:00Kishore.. sema idea :-))///நல்ல வழிதான் இல்லKishore.. sema idea :-))///

நல்ல வழிதான் இல்லதேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.com