tag:blogger.com,1999:blog-8136019478228658233.post1904758541634040308..comments2023-12-01T00:25:32.033-08:00Comments on தமிழ்த்துளி: மதுவால் என்ன ஏற்படுகிறது?தேவன் மாயம்http://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-8136019478228658233.post-53119677321652888992009-06-27T02:25:53.770-07:002009-06-27T02:25:53.770-07:00அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாக...அனைவருக்கும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.மனமிருந்தால் மார்க்கம் உண்டுன்னு பெரியவக சொல்லியிருக்காங்க,அதனாலே டாக்டர் சொல்றதை கேட்டு(படித்து)திருந்துங்கப்பா
அக்பர் அலி HR
துபாய்H.R.அக்பர் அலிhttps://www.blogger.com/profile/03299040232119668335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-46402346542113349412009-06-26T20:59:35.421-07:002009-06-26T20:59:35.421-07:00என்னமோ போங்க
ஏறுனுதெல்லாம் எறங்கிரும் போலிருக்கேஎன்னமோ போங்க
ஏறுனுதெல்லாம் எறங்கிரும் போலிருக்கேஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-87527461519103254452009-06-26T20:22:15.942-07:002009-06-26T20:22:15.942-07:00நல்ல பயனுள்ள பதிவு - தெரிந்த தகவல்கள் தான் - குடிப...நல்ல பயனுள்ள பதிவு - தெரிந்த தகவல்கள் தான் - குடிப்பவர்கள் குடித்துக் கொண்டே தான் இருப்பார்கள் - இம்மாதிரிப் பதிவுகள் வரும் போது நாளை முதல் குடிக்கக் கூடாதென்ற சபதத்துடன் - சும்மா 5 விழுக்காடு தானே என்ற ஆறுதலும் அடைவார்கள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-36672274264938374932009-06-26T18:46:37.702-07:002009-06-26T18:46:37.702-07:00//4.ஒயின் --10-15%
5.பீர் --4-8% பொதுவாக//
இது த...//4.ஒயின் --10-15%

5.பீர் --4-8% பொதுவாக//

இது தான் நம்ம பக்கம் ;-)கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-90720048017372041042009-06-26T18:30:25.701-07:002009-06-26T18:30:25.701-07:00பயனுள்ள கட்டுரை
தொடருங்கள்பயனுள்ள கட்டுரை
தொடருங்கள்geevanathyhttps://www.blogger.com/profile/02368681554390617794noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-14127823550107982432009-06-26T15:37:43.824-07:002009-06-26T15:37:43.824-07:00அருமையான கட்டுரை.அருமையான கட்டுரை.அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-12547705642588305322009-06-26T14:42:00.884-07:002009-06-26T14:42:00.884-07:00உங்க கடைய விட்டு வெளியே போகும் போது இன்னொரு விசயம்...உங்க கடைய விட்டு வெளியே போகும் போது இன்னொரு விசயம் ஞாபகத்துக்கு வந்தது.இந்த தென்னங்கள்ளு,பனங்கள்ளு எத்தனை % விகிதாச்சாரம்ன்னு சொல்லலையே?ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-21227236244826123652009-06-26T14:38:41.354-07:002009-06-26T14:38:41.354-07:00இந்த இடுகை எனக்குத் தேவையா?இல்ல இந்த இடுகை எனக்குத...இந்த இடுகை எனக்குத் தேவையா?இல்ல இந்த இடுகை எனக்குத் தேவையாங்கிறேன்!

வால்பையா!டாக்டரு என்ன என்னமோ ஷெர்ரி,போர்ட்ன்னுலாம் கூவுறாரு.அதையெல்லாம் ட்யூட்டி ஃப்ரி கடையில கூட பார்த்தது கிடையாதே!எங்கேயோ எப்பவோ படப்புத்தகத்துல பார்த்த மாதிரி மட்டும் நினைவு.ஆங்!ஷெர்ரி பற்றி இப்ப ஒரு ஞாபகம் கூட வருது.அது லேடிஸ் ட்ரிங்.அதனால அது உங்களுக்கு வேண்டாம்:)

குடுகுடுப்பையாரே!தனிக்குடித்தனம் பிடிக்கலைங்கிறது நல்லாயிருக்குதே!

குடிச்சா ரோடு சரியாத் தெரியாதுங்கிறது ஆளைப் பொறுத்தது என நினைக்கிறேன்.முன்பு பணிபுரிந்த நிறுவன ஓட்டுனருக்கு குடிக்கலைன்னா ரோடு சரியாத் தெரியாது:)ராஜ நடராஜன்https://www.blogger.com/profile/13346069407312065499noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-89170827359258938722009-06-26T10:07:57.404-07:002009-06-26T10:07:57.404-07:00நான் யோக்கியமானவன் ,சொன்னா யாருமே நம்ப மாட்டீங்க. ...நான் யோக்கியமானவன் ,சொன்னா யாருமே நம்ப மாட்டீங்க. கொஞ்சமா குடிச்சா உடம்புக்கு நல்லதாமில்ல. அதுனால அப்பப்போ கொஞ்சமா.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-22098932120980491562009-06-26T08:28:26.158-07:002009-06-26T08:28:26.158-07:00ஹ்ம்ம்
பாஸ் .... நல்ல தொடர்
எழுதுங்க ...
நல்ல இர...ஹ்ம்ம்
பாஸ் .... நல்ல தொடர்

எழுதுங்க ...
நல்ல இருக்கு ....மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-83032999262828169492009-06-26T07:14:00.275-07:002009-06-26T07:14:00.275-07:00நல்லா கெலப்புரிங்கையா பீதிய...!! நாங்க அசர ...நல்லா கெலப்புரிங்கையா பீதிய...!! நாங்க அசர மாட்டமில்ல.....!!!Anonymoushttps://www.blogger.com/profile/01704359568633459507noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-31103593232707190482009-06-26T06:44:14.392-07:002009-06-26T06:44:14.392-07:00நல்லா சொல்லியிருக்கீங்கநல்லா சொல்லியிருக்கீங்க*இயற்கை ராஜி*https://www.blogger.com/profile/17543463101351332439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-90241567560699099182009-06-26T06:31:17.797-07:002009-06-26T06:31:17.797-07:00முதல்ல அவனே ஒழுங்கா இருக்கானான்னு தெரியாது..அதுக்க...முதல்ல அவனே ஒழுங்கா இருக்கானான்னு தெரியாது..அதுக்குள்ள ஆடைய எங்க கவனிக்க போறான்...

நல்ல விழிப்புணர்வான பதிவு..
இத பாத்தாவது நிறுத்துங்கப்பா..

டாக்குத்தர் சொன்னா சரியாதான் இருக்கு...
:)))(ச்சும்மா)வழிப்போக்கன்https://www.blogger.com/profile/11141447976340999877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-27527182753580614412009-06-26T06:20:38.272-07:002009-06-26T06:20:38.272-07:00Blogger sollarasan said...
வால்பையன் said...
...Blogger sollarasan said...

வால்பையன் said...
//நானும் ஒரு பெக் தான் அடிக்கிறேன்,
அதன்பிறகு அந்த ஒரு பெக் ஒரு ஃபுல் அடிக்கிறது!//

நான் கேட்டது வீட்டில் தனிரூமில் குடிப்பவர்களை பற்றி,ரூம் போட்டு குடிப்பவர்களை பற்றி அல்ல//

26 June 2009 01:24
Delete
Blogger வால்பையன் said...

//நான் கேட்டது வீட்டில் தனிரூமில் குடிப்பவர்களை பற்றி,ரூம் போட்டு குடிப்பவர்களை பற்றி அல்ல//

ஸ்ரீதருக்கு ஓட்டவாயப்பா!

26 June 2009 01:47
Delete
Blogger சொல்லரசன் said...

யாருங்க அந்த ஸ்ரீதர்.

26 June 2009 01:54
Delete
Blogger வால்பையன் said...

glass mate(no spelling mistake)///

ஸ்ரீதான் ரகசியங்களை சொன்னதா?
சரி இந்த சனி,ஞாயிறு மதுரையில் சரக்கடிப்புன்னாங்க!! சே... சந்திப்புன்னாங்க!!

26 June 2009 01:57
Delete
Blogger யூர்கன் க்ருகியர்..... said...

கோட்டருக்கு மேல குடிச்சா வாந்தி வருதே ஏன் ?

26 June 2009 01:58
Delete
Blogger வால்பையன் said...

//யூர்கன் க்ருகியர்..... said...

கோட்டருக்கு மேல குடிச்சா வாந்தி வருதே ஏன் ?//

குவாட்டருக்கு முன்னாடி குடிக்கிற ஃபுல்ல ஒருநாளைக்கு குடிக்காம குவாட்டரை மட்டும் குடிச்சி பாருங்களேன்!

வால் சொல்றதை செய்து பாருங்க!!

Blogger தேனீ - சுந்தர் said...

பெரியவுங்க சமாசாரம் , இரும்பு அடிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலை, அதுனால நான் ஜூட்.,//

26 June 2009 02:58
Delete
Blogger தேனீ - சுந்தர் said...

// சொல்லரசன் said...
தினமும் ஒரு பெக் குடித்தால் பாதிப்புஇல்லையென்று டாக்டர் நண்பர் ஒருவர் சொன்னார், இது உன்மையா?/

அப்டி சொன்னதுக்கு அந்த டாக்டர் ,இப்போ நொந்துகிட்டாராமே ?///
இதெல்லாம் நமக்கு புரியலே

26 June 2009 03:18

Blogger குடந்தை அன்புமணி said...

அய்க்கூ படிக்கலையா தேவா சார்... வாங்க..///
இதோ வருகிறேன்!!

26 June 2009 03:19
Delete
Blogger இங்கிலீஷ்காரன் said...

இருங்க ஒரு ரவுண்டு அடிச்சிட்டு சீ..படிச்சிட்டு வந்துடுறேன்...

26 June 2009 03:59
Delete
Blogger இங்கிலீஷ்காரன் said...

எல்லாம் சரி தானுங்க...வாகனம் ஒட்டுனா தானே பிரச்சினை..நாங்க எல்லாம் ரூம் போட்டு தண்ணி அடிக்கறவங்க. அதனால பிரச்சினை இல்லைன்னு நினைக்கிறேன்.///

ரொம்ப சேஃப்டிதான்!!

26 June 2009 04:01
Delete
Blogger Rajeswari said...

குடி குடியை கெடுக்கும்///

நம்ம கெடாம இருந்தா சரிதான்!!

Blogger குமரை நிலாவன் said...

நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க தேவா சார்///
மிக்க நன்றி!!! சரி குமரை!!

------------------------தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-20940684193569543722009-06-26T06:07:53.965-07:002009-06-26T06:07:53.965-07:00Blogger புதுகைத் தென்றல் said...
படிச்சு, மண...Blogger புதுகைத் தென்றல் said...

படிச்சு, மண்டையில ஏத்திக்கப்போறாங்க??? :(((///உண்மைதான் புதுகை!!

Blogger சொல்லரசன் said...

தினமும் ஒரு பெக் குடித்தால் பாதிப்புஇல்லையென்று டாக்டர் நண்பர் ஒருவர் சொன்னார், இது உன்மையா?///
மிஞ்சுவதை விட பரவாயில்லை!!

Blogger குடுகுடுப்பை said...

நானும் வைன் வாங்கி வெச்சிருக்கேன், இதயத்துக்கு நல்லதுன்னு சொன்னாங்கன்னு, ஆனா பாருங்க என்னால தனியா குடிக்க முடியாது பாட்டில் ஓப்பன் பண்ணவே இல்லை///
அப்படியே வாலுக்கு பார்சல் பண்ணிவிடுங்க!!

Blogger ஆ.ஞானசேகரன் said...

நல்ல தொடர் தொடர்ந்து எழுதலாம் தேவன் சார்... சொல்லரசன் கேட்பதும் சொல்லுங்களேன். மேலை நாடுகளில்(குளிர் பிரதேசத்தில்) குடிப்பதால் பிரச்சனை இல்லையா?///

குடி எல்லா ஊரிலும் கெடுதிதான்!!

Blogger வால்பையன் said...

//ஷெர்ரி,போர்ட் --20%//

இந்த வகை மது எங்கே கிடைக்கும், நான் இதுவரை குடித்ததேயில்லையே!///

விசாரிப்போம் வால்!!

Blogger வால்பையன் said...

//சொல்லரசன் said...
தினமும் ஒரு பெக் குடித்தால் பாதிப்புஇல்லையென்று டாக்டர் நண்பர் ஒருவர் சொன்னார், இது உன்மையா?//

நானும் ஒரு பெக் தான் அடிக்கிறேன்,
அதன்பிறகு அந்த ஒரு பெக் ஒரு ஃபுல் அடிக்கிறது!///

கவிதையா! கொல்லுங்க!!

Blogger தமிழரசி said...

வால்பையன் said...
//ஷெர்ரி,போர்ட் --20%//

இந்த வகை மது எங்கே கிடைக்கும், நான் இதுவரை குடித்ததேயில்லையே

அதனா பார்த்தேன் எங்க திருந்திடுவீங்களோன்னு.....///

தமிழ் வருக!! திருந்துவாங்களா என்ன!!
இஃகி இஃகி!!

ஜீவன் said...

இல்ல, எனக்கு என்னமோ அப்போதான் ரொம்ப தெளிவா இருக்குரதுபோல ஒரு பீல்!///
உங்க உடல் அமைப்பு வேறோ?

26 June 2009 00:04
Delete
Blogger பிரியமுடன்.........வசந்த் said...

//4.ஒயின் --10-15%//

கம்மியாத்தான் இருக்கு நமக்கு பிரச்சினையில்ல்

சும்மாஆஆஆஅ

தேவா சார் உபயோகமான சரக்கு சார் உங்க பதிவு///
வாங்க வசந்த்!
------------------------தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-62547679390319330412009-06-26T05:24:58.737-07:002009-06-26T05:24:58.737-07:00நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க தேவா சார்
//நானும...நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க தேவா சார்

//நானும் வைன் வாங்கி வெச்சிருக்கேன், இதயத்துக்கு நல்லதுன்னு சொன்னாங்கன்னு, ஆனா பாருங்க என்னால தனியா குடிக்க முடியாது பாட்டில் ஓப்பன் பண்ணவே இல்லை//

வால்பையன் சார் குடுகுடுப்பை சாருக்கு கம்பெனி கொடுக்கலாம்லகுமரை நிலாவன்https://www.blogger.com/profile/01824760644598143325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-81628693480610747302009-06-26T04:54:42.168-07:002009-06-26T04:54:42.168-07:00குடி குடியை கெடுக்கும்குடி குடியை கெடுக்கும்Rajeswarihttps://www.blogger.com/profile/16219059412386964741noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-31597445312688672842009-06-26T04:01:07.874-07:002009-06-26T04:01:07.874-07:00எல்லாம் சரி தானுங்க...வாகனம் ஒட்டுனா தானே பிரச்சின...எல்லாம் சரி தானுங்க...வாகனம் ஒட்டுனா தானே பிரச்சினை..நாங்க எல்லாம் ரூம் போட்டு தண்ணி அடிக்கறவங்க. அதனால பிரச்சினை இல்லைன்னு நினைக்கிறேன்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-18884630334508944132009-06-26T03:59:58.546-07:002009-06-26T03:59:58.546-07:00இருங்க ஒரு ரவுண்டு அடிச்சிட்டு சீ..படிச்சிட்டு வந்...இருங்க ஒரு ரவுண்டு அடிச்சிட்டு சீ..படிச்சிட்டு வந்துடுறேன்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-83376033818479768592009-06-26T03:19:40.853-07:002009-06-26T03:19:40.853-07:00அய்க்கூ படிக்கலையா தேவா சார்... வாங்க....அய்க்கூ படிக்கலையா தேவா சார்... வாங்க....குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-15131640428660716532009-06-26T03:18:33.812-07:002009-06-26T03:18:33.812-07:00நான் என் நண்பர்களுடன் பாருக்கு சென்று அவர்கள் அருந...நான் என் நண்பர்களுடன் பாருக்கு சென்று அவர்கள் அருந்துவதை வேடிக்கை பார்த்துக்கொண்டு, அவர்கள் உளறுவதை கேட்டுக்கொண்டும் சைடிஸ்சை காலி பண்ணிக்கிட்டிருப்பேன். அதததுக்கு ஒரு கட்டுப்பாடு இருந்தா எங்க வேணாலும் ஸ்டடியா நிக்கலாங்க!குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-25098732727396812002009-06-26T03:04:38.988-07:002009-06-26T03:04:38.988-07:00தொடர்புடய சுட்டி அல்லது தமிழ்மணத்தில் இணையவில்லை அ...தொடர்புடய சுட்டி அல்லது தமிழ்மணத்தில் இணையவில்லை அதனால் தான் மன்னிக்கவும். வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-85247901358204192552009-06-26T03:00:17.608-07:002009-06-26T03:00:17.608-07:00// சொல்லரசன் said...
தினமும் ஒரு பெக் குடித்தால் ப...// சொல்லரசன் said...
தினமும் ஒரு பெக் குடித்தால் பாதிப்புஇல்லையென்று டாக்டர் நண்பர் ஒருவர் சொன்னார், இது உன்மையா?/

அப்டி சொன்னதுக்கு அந்த டாக்டர் ,இப்போ நொந்துகிட்டாராமே ?சுந்தர்https://www.blogger.com/profile/05713940631584918063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-9381718297154043112009-06-26T02:58:51.183-07:002009-06-26T02:58:51.183-07:00பெரியவுங்க சமாசாரம் , இரும்பு அடிக்கிற இடத்துல ஈக்...பெரியவுங்க சமாசாரம் , இரும்பு அடிக்கிற இடத்துல ஈக்கு என்ன வேலை, அதுனால நான் ஜூட்.,சுந்தர்https://www.blogger.com/profile/05713940631584918063noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-56856823173300476442009-06-26T02:02:19.268-07:002009-06-26T02:02:19.268-07:00//யூர்கன் க்ருகியர்..... said...
கோட்டருக்கு ...//யூர்கன் க்ருகியர்..... said...

கோட்டருக்கு மேல குடிச்சா வாந்தி வருதே ஏன் ?//

குவாட்டருக்கு முன்னாடி குடிக்கிற ஃபுல்ல ஒருநாளைக்கு குடிக்காம குவாட்டரை மட்டும் குடிச்சி பாருங்களேன்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.com