tag:blogger.com,1999:blog-8136019478228658233.post2543806512598699758..comments2023-12-01T00:25:32.033-08:00Comments on தமிழ்த்துளி: அழித்துவிடு இவர்களை!தேவன் மாயம்http://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comBlogger33125tag:blogger.com,1999:blog-8136019478228658233.post-39135749762111075252009-12-16T05:14:04.243-08:002009-12-16T05:14:04.243-08:00விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்குமரை நிலாவன்https://www.blogger.com/profile/01824760644598143325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-2868714178725015472009-12-15T07:09:26.649-08:002009-12-15T07:09:26.649-08:00awareness through kavithai eh?
nice.
நல்ல யோசனை.
...awareness through kavithai eh?

nice.
நல்ல யோசனை.

-பதுமை.Princesshttps://www.blogger.com/profile/10151681639111356988noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-70491388127237247382009-12-13T22:38:40.718-08:002009-12-13T22:38:40.718-08:00காய்ச்சலுக்கு கவிதையா? வித்தியாசமான சிந்தனை. படிக்...காய்ச்சலுக்கு கவிதையா? வித்தியாசமான சிந்தனை. படிக்கும்போது எதோ கொசுவுக்குத்தான் எழுதி இருப்பீர்கள் என்று நினைத்தேன். பின்னூட்டங்களைப் பார்த்துதான் காய்ச்சலுக்கு கவிதை என அறிந்தேன். நல்லாருக்கு!Mohanhttps://www.blogger.com/profile/00706716789753835052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-40453596660590635252009-12-13T00:41:20.630-08:002009-12-13T00:41:20.630-08:00ஆஹா, அழகா இருக்கு. வாழ்த்துக்கள். [உடம்பு சரியில்ல...ஆஹா, அழகா இருக்கு. வாழ்த்துக்கள். [உடம்பு சரியில்லைனாலும் யோசித்துக்கொண்டே இருப்பீகளா?]

நெருப்பைப் படைத்தவன்
நீரையும் படைத்தான்...
தன் இருப்பை
மறந்து மனிதன்
இயந்திரமாய்
மாறாதிருக்க
இவைகளைப் படைத்து
தடுக்க
உங்களையும் [மருத்துவர்கள்] படைத்து விட்டான்...
இறைவன் இதயம் உள்ளவன் தான்.உமாhttps://www.blogger.com/profile/12435788005678600284noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-69021132583774937252009-12-12T23:04:55.778-08:002009-12-12T23:04:55.778-08:00ரொம்ப நல்லா இருக்கு தேவா.
குறிப்பாக இறுதி வார்த்த...ரொம்ப நல்லா இருக்கு தேவா.

குறிப்பாக இறுதி வார்த்தைகள் அருமை :-)சிங்கக்குட்டிhttps://www.blogger.com/profile/01643723914884517945noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-55451468196957985932009-12-12T18:00:35.252-08:002009-12-12T18:00:35.252-08:00//இறைவா!
அழித்தி விடு இவர்களை!
உறக்கக் கலக்கத்தில்...//இறைவா!
அழித்தி விடு இவர்களை!
உறக்கக் கலக்கத்தில்
நீ உருவாக்கிய
இவை எல்லா
உயிர்களையும் அழிக்குமுன்
நீ விழித்தெழு!!//

நல்லாயிருக்கு டாக்டர்...ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-81946811518884348692009-12-12T09:31:34.533-08:002009-12-12T09:31:34.533-08:00மாறுப்பட்ட கோணத்தில் நல்லதோர் கவிதை... பாரட்டுக்கள...மாறுப்பட்ட கோணத்தில் நல்லதோர் கவிதை... பாரட்டுக்கள்கமலேஷ்https://www.blogger.com/profile/13134754221723302734noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-36406986318554441892009-12-12T00:51:08.694-08:002009-12-12T00:51:08.694-08:00மருத்துவருக்கே பயம்வந்துடுச்சா
எல்லோருடைய வேண்டுத...மருத்துவருக்கே பயம்வந்துடுச்சா

எல்லோருடைய வேண்டுதலும் இதேதான்அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-18215584256492158262009-12-12T00:32:04.802-08:002009-12-12T00:32:04.802-08:00காய்ச்சல் அதிகமாயிடுச்சுன்னு நினைக்கிறென்.
//கண்...காய்ச்சல் அதிகமாயிடுச்சுன்னு நினைக்கிறென்.

//கண்ணுக்குத் தெரியாத
எதிகளின் இரவு
அணிவகுப்பு!//

எதிரிகூட எதி ஆயிடுச்சு.

// ஜெகநாதன் said...
Paracetamol + கொஞ்சம் வெந்நீர்!//

சூப்பர்.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-86765270908374098692009-12-11T23:24:11.898-08:002009-12-11T23:24:11.898-08:00அழிக்கனும்ணா ஸ்ட்ராங்கான ஆன்டிபயாடிக் கொடுத்துட வே...அழிக்கனும்ணா ஸ்ட்ராங்கான ஆன்டிபயாடிக் கொடுத்துட வேண்டியது தானே டாக்டர்!! சரி, இப்போ உடல் நலம் எப்படி இருக்கு?SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-33789064805217387742009-12-11T06:02:00.195-08:002009-12-11T06:02:00.195-08:00எதிரிகளை அழிக்க கொசுவத்தி சுத்தவும். :-))எதிரிகளை அழிக்க கொசுவத்தி சுத்தவும். :-))ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-83064038047262754742009-12-11T04:17:10.490-08:002009-12-11T04:17:10.490-08:00//கண்ணுக்குத் தெரியாத
எதிகளின் இரவு//
எதிரிகளின் ...//கண்ணுக்குத் தெரியாத
எதிகளின் இரவு//

எதிரிகளின் என்று இருக்க வேண்டுமோ?CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-16570156171715897442009-12-11T04:09:20.934-08:002009-12-11T04:09:20.934-08:00மாறுப்பட்ட கோணத்தில் நல்லதோர் கவிதை... பாரட்டுக்கள...மாறுப்பட்ட கோணத்தில் நல்லதோர் கவிதை... பாரட்டுக்கள் மருத்துவரே.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-82326531038355002132009-12-11T00:51:12.323-08:002009-12-11T00:51:12.323-08:00விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்.கவிதை நல்லா இருக்கு...விரைவில் குணமடைய வாழ்த்துக்கள்.கவிதை நல்லா இருக்கு.பூங்குன்றன்.வேhttps://www.blogger.com/profile/04876405914534155034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-17147871019983872422009-12-10T23:32:35.914-08:002009-12-10T23:32:35.914-08:00ரொம்ப அவதி பட்டிங்களா டாக்டர்....
விரைவில் குணமடை...ரொம்ப அவதி பட்டிங்களா டாக்டர்....

விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்..க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-27556462363576888772009-12-10T21:33:14.007-08:002009-12-10T21:33:14.007-08:00இதுக்குக் கூட கவிதை எழுதமுடியுமா?இதுக்குக் கூட கவிதை எழுதமுடியுமா?ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-47616645400484302112009-12-10T21:01:55.287-08:002009-12-10T21:01:55.287-08:00காய்ச்சலிலும் கவிதை
கருத்துக்கள் புதுமை
இரவிலா வந...காய்ச்சலிலும் கவிதை
கருத்துக்கள் புதுமை

இரவிலா வந்தார்கள் எதிரி?
மருந்தும் ஓய்வும் உதவி
காய்ச்சல் ஒடிவிடும் பதறி.

விரைவில் குணமடைக.அரசூரான்https://www.blogger.com/profile/12753084752659311585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-61403268574064389722009-12-10T21:00:29.771-08:002009-12-10T21:00:29.771-08:00காய்ச்சலிலும் கவிதை
கருத்துக்கள் புதுமை
இரவிலா வந...காய்ச்சலிலும் கவிதை
கருத்துக்கள் புதுமை

இரவிலா வந்தார்கள் எதிரி?
மருந்தும் ஓய்வும் உதவி
காய்ஸல் ஒடிவும் பதறி.

விரைவில் குணமடைக.அரசூரான்https://www.blogger.com/profile/12753084752659311585noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-14454990422421861272009-12-10T19:50:27.205-08:002009-12-10T19:50:27.205-08:00காய்ச்சல் வந்தாலும் கை துறுதுறுங்குதே!!//
:))))காய்ச்சல் வந்தாலும் கை துறுதுறுங்குதே!!//

:))))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-11885578112924858142009-12-10T18:38:04.478-08:002009-12-10T18:38:04.478-08:00என்னா வைத்தியரே
மாத்திரை சாப்பிட பயமா ...என்னா வைத்தியரே

மாத்திரை சாப்பிட பயமா ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-40748040630948215182009-12-10T17:43:37.372-08:002009-12-10T17:43:37.372-08:00ஒரு புறாவுக்கு போரா ??
ஒரே அக்கப்போரல்லாகவா இருக்...ஒரு புறாவுக்கு போரா ??

ஒரே அக்கப்போரல்லாகவா இருக்கிறது.

(Voted !!! )அ.மு.செய்யதுhttps://www.blogger.com/profile/12945835270695444832noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-34454736917015025552009-12-10T13:39:39.069-08:002009-12-10T13:39:39.069-08:00Paracetamol + கொஞ்சம் வெந்நீர்!Paracetamol + கொஞ்சம் வெந்நீர்!Nathanjagkhttps://www.blogger.com/profile/00181426807874693514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-35410794645605496492009-12-10T08:43:19.759-08:002009-12-10T08:43:19.759-08:00அன்பின் தேவா
விரைவில் குணமாகி விடும்
கணினியில்...அன்பின் தேவா

விரைவில் குணமாகி விடும்

கணினியில் நேரத்தைச் செலவழிக்க வேண்டாம் - ஓய்வெடுக்கவும்

நல்வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-53707989165143638512009-12-10T08:21:07.586-08:002009-12-10T08:21:07.586-08:00semaiya irukku...
ama yaarukku fever???semaiya irukku...

ama yaarukku fever???மேவி...https://www.blogger.com/profile/17055508550566475774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-55856948541719473812009-12-10T08:18:21.181-08:002009-12-10T08:18:21.181-08:00//உறக்கக் கலக்கத்தில்
நீ உருவாக்கிய
இவை எல்லா
உயி...//உறக்கக் கலக்கத்தில்
நீ உருவாக்கிய
இவை எல்லா
உயிர்களையும் அழிக்குமுன்
நீ விழித்தெழு!!///
............. காய்ச்சலிலும் கவிதை பார்வை. சூப்பர், போங்க!Chitrahttps://www.blogger.com/profile/06018665756362323009noreply@blogger.com