tag:blogger.com,1999:blog-8136019478228658233.post2877986280002881730..comments2023-12-01T00:25:32.033-08:00Comments on தமிழ்த்துளி: கொஞ்சம் தேநீர்-மழைக் காதல்!தேவன் மாயம்http://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-8136019478228658233.post-51483332404813241032009-11-18T08:06:02.884-08:002009-11-18T08:06:02.884-08:00நனைகிறேன் தேவா. கவிதை வியப்பின் உச்சம்.நனைகிறேன் தேவா. கவிதை வியப்பின் உச்சம்.Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-56507100354086702222009-11-12T06:38:18.245-08:002009-11-12T06:38:18.245-08:00//உன் கண்களில்
தெறிக்கும் மின்னலில்,
இன்று பெய்யவி...//உன் கண்களில்
தெறிக்கும் மின்னலில்,
இன்று பெய்யவிருக்கும்
மழைக்கான குறிப்புகள்!//

அற்புதமான உவமை
எதார்த்த எழுத்துக்களில்
எல்லாரது மனதையும்
ஏக்கப்பட வைத்துள்ளீர்!

வாழ்த்துக்கள்!...
தமிழன்புடன், இளவழுதிPinnai Ilavazhuthihttps://www.blogger.com/profile/12456981711833227732noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-50796402571360075892009-11-11T08:09:30.432-08:002009-11-11T08:09:30.432-08:00”மறைந்தும் நிர்வாணமாயும்
மழையை
வரவேற்கும்
உன் உடல்...”மறைந்தும் நிர்வாணமாயும்
மழையை
வரவேற்கும்
உன் உடல் பூமி.”

- அழகான கற்பனை. மழையில் நனையும் பெண்களை பார்க்கையில் இந்த வரிகள் நிச்சயம் நினைவு வரும்.. ஆம்மா.. பெண்களுக்கும் நனையும் ஆண்களை பார்க்கையில் இப்படி தோன்றுமா..!!முத்துகுமார் கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/08052483906396255693noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-83970012867258033442009-11-10T01:53:13.603-08:002009-11-10T01:53:13.603-08:00படமும் வரிகளும் அழகுபடமும் வரிகளும் அழகுஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-46514450093402189382009-11-09T19:17:33.700-08:002009-11-09T19:17:33.700-08:00ஆகா ஆகா - காதல் கவிதை அருமை - நண்பரே
மழை ஜோன்னு ப...ஆகா ஆகா - காதல் கவிதை அருமை - நண்பரே

மழை ஜோன்னு பெய்யற நேரத்துலே நீங்க வேற இப்படி எழுதினா ......

கூதல் காத்து - உடலின் மணம்

மோகச்சுரப்பி - மழை - மூழ்குதல்

இதழ் சுரங்கள் புணர்ந்து பிறக்கும் உயிர் ராகம்

மிக மிக ரசித்தேன் தேவா

நல்வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-72294209580788288852009-11-09T08:37:55.862-08:002009-11-09T08:37:55.862-08:00//சிறு துளிகளால்
ஆன
அந்தப் பெருமழை! //
உங்கள் ம...//சிறு துளிகளால்

ஆன

அந்தப் பெருமழை! //

உங்கள் மழைக்காதல் போலவே, கவிதையும் அழகு.பாலகுமார்https://www.blogger.com/profile/08440307849393147738noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-15874290985917766382009-11-09T07:09:18.250-08:002009-11-09T07:09:18.250-08:00அகல் விளக்கு said...
அய்யய்யோ......
யாராவது வாங்க...அகல் விளக்கு said...
அய்யய்யோ......

யாராவது வாங்க...

டாக்டருக்கு ஏதோ ஆயிடுச்சு......

09 November 2009 06:39///

பித்தம் தெளிஞ்சு போச்சு!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-43754030689268604732009-11-09T07:07:51.732-08:002009-11-09T07:07:51.732-08:00தண்டோரா ...... said...
தலைவரே..மழையில் நனைஞ்சீங்கள...தண்டோரா ...... said...
தலைவரே..மழையில் நனைஞ்சீங்களா?விக்ஸ்வேபராப் தடவிக்கங்க..கவிதை...ஓகே!!

இது சளிப்புடிக்காத மழைங்கோ!!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-29557145507150753412009-11-09T07:06:56.302-08:002009-11-09T07:06:56.302-08:00[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] (எ) வெற்றி-[க்]-கதிரவன்...[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்] (எ) வெற்றி-[க்]-கதிரவன் said...

பித்தன் பேர் பெரிசாகிக்கிட்டே போகுதே!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-46845418721363437612009-11-09T06:39:04.644-08:002009-11-09T06:39:04.644-08:00அய்யய்யோ......
யாராவது வாங்க...
டாக்டருக்கு ஏதே...அய்யய்யோ......

யாராவது வாங்க...

டாக்டருக்கு ஏதோ ஆயிடுச்சு......அகல்விளக்குhttps://www.blogger.com/profile/08910894872438678466noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-38403239984156204752009-11-09T06:22:59.402-08:002009-11-09T06:22:59.402-08:00தலைவரே..மழையில் நனைஞ்சீங்களா?விக்ஸ்வேபராப் தடவிக்க...தலைவரே..மழையில் நனைஞ்சீங்களா?விக்ஸ்வேபராப் தடவிக்கங்க..கவிதை...ஓ.கேமணிஜிhttps://www.blogger.com/profile/14607374465023254370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-31537182519277381362009-11-09T06:01:46.264-08:002009-11-09T06:01:46.264-08:00க.பாலாசி said...
//சாளரம் தாண்டி அடிக்கும்
கூதல் க...க.பாலாசி said...
//சாளரம் தாண்டி அடிக்கும்
கூதல் காற்றில்
வாடையில் கிளர்ந்தெழும்
உன் உடலின்
மணம்!//

மழையென நனையவிடும் கவிதையை ரசித்தேன்....

09 November 2009 05///

மழை ரசிப்புக்கு நன்றி!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-21279991326951704912009-11-09T06:00:36.682-08:002009-11-09T06:00:36.682-08:00Mrs.Menagasathia said...
சூப்பரா எழுதிருக்கிங்க..
...Mrs.Menagasathia said...
சூப்பரா எழுதிருக்கிங்க..

09 November 2009 05:50///

அப்பாடி!! நன்றிங்க!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-16300362765203803382009-11-09T06:00:04.791-08:002009-11-09T06:00:04.791-08:00சொல்லரசன் said...
//உன் மோகச்சுரப்பிகளினின்றும்
ப...சொல்லரசன் said...
//உன் மோகச்சுரப்பிகளினின்றும்

பெருகும் காதல் மழையில்

மீண்டும் மீண்டும்

மூழ்கிப் பிறக்கிறேன்

நான்!!//

இதைபற்றி பின்னுட்டம் பொழிய ஆசை,ஆனால் அது புயலாக உங்களை தாக்கிவிடுமோ என்ற அச்சத்தால் தவிர்த்து விடுகிறேன்

09 November 2009 03:58///

எல்லோர் வீட்டிலும் பெய்யும் மழைதானே!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-13683662203019404332009-11-09T05:59:05.072-08:002009-11-09T05:59:05.072-08:00வால்பையன் said...
//உன் கண்களில்
தெறிக்கும் மின்னல...வால்பையன் said...
//உன் கண்களில்
தெறிக்கும் மின்னலில்,
இன்று பெய்யவிருக்கும்
மழைக்கான குறிப்புகள்!//

நாளைக்கு மழை வருமான்னு கொஞ்சம் கண்னை பார்த்து சொல்லுங்க தல!

09 November 2009 03:36///

வீட்டுக்குப்போய் கண்ணைப்பாருங்க தெரியும்!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-42045962632262435212009-11-09T05:58:11.083-08:002009-11-09T05:58:11.083-08:00ஷஃபிக்ஸ்/Suffix said...
மழை அடிச்சி கலக்குது டாக்...ஷஃபிக்ஸ்/Suffix said...
மழை அடிச்சி கலக்குது டாக்டர், செமையா எழுதியிருக்கிங்க!!

09 November 2009 03:33///

நன்றி ஷஃபிக்ஸ்!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-20973162429178145612009-11-09T05:57:21.868-08:002009-11-09T05:57:21.868-08:00//சாளரம் தாண்டி அடிக்கும்
கூதல் காற்றில்
வாடையில் ...//சாளரம் தாண்டி அடிக்கும்
கூதல் காற்றில்
வாடையில் கிளர்ந்தெழும்
உன் உடலின்
மணம்!//

மழையென நனையவிடும் கவிதையை ரசித்தேன்....க.பாலாசிhttps://www.blogger.com/profile/01203978161594756772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-19533853939658672892009-11-09T05:57:03.671-08:002009-11-09T05:57:03.671-08:00S.A. நவாஸுதீன் said...
குளு குளுன்னு இருக்கு தேவா ...S.A. நவாஸுதீன் said...
குளு குளுன்னு இருக்கு தேவா சார். அருமை

09 November 2009 03:17//

தொடர்மழையில்ல!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-39879170566718796522009-11-09T05:56:26.879-08:002009-11-09T05:56:26.879-08:00டம்பி மேவீ said...
thala nalla irukku
09 November...டம்பி மேவீ said...
thala nalla irukku

09 November 2009 03:04///

மேவி!!! ஓகேயா!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-1568312558442700402009-11-09T05:55:55.373-08:002009-11-09T05:55:55.373-08:00இளவட்டம் said...
என்னாச்சி...... டாக்டர்?
ம்ம்ம்....இளவட்டம் said...
என்னாச்சி...... டாக்டர்?

ம்ம்ம்.....

நல்லா இருக்கு டாக்டர்///

இளவட்டம் நன்றி!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-10097384399327092342009-11-09T05:50:18.138-08:002009-11-09T05:50:18.138-08:00சூப்பரா எழுதிருக்கிங்க..சூப்பரா எழுதிருக்கிங்க..Menaga Sathiahttps://www.blogger.com/profile/10499271559215116110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-74284994096600331992009-11-09T03:58:37.889-08:002009-11-09T03:58:37.889-08:00//உன் மோகச்சுரப்பிகளினின்றும்
பெருகும் காதல் மழைய...//உன் மோகச்சுரப்பிகளினின்றும்

பெருகும் காதல் மழையில்

மீண்டும் மீண்டும்

மூழ்கிப் பிறக்கிறேன்

நான்!!//

இதைபற்றி பின்னுட்டம் பொழிய ஆசை,ஆனால் அது புயலாக உங்களை தாக்கிவிடுமோ என்ற அச்சத்தால் தவிர்த்து விடுகிறேன்சொல்லரசன்https://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-41001985010368989032009-11-09T03:36:41.222-08:002009-11-09T03:36:41.222-08:00//உன் கண்களில்
தெறிக்கும் மின்னலில்,
இன்று பெய்யவி...//உன் கண்களில்
தெறிக்கும் மின்னலில்,
இன்று பெய்யவிருக்கும்
மழைக்கான குறிப்புகள்!//

நாளைக்கு மழை வருமான்னு கொஞ்சம் கண்னை பார்த்து சொல்லுங்க தல!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-37343450885868154992009-11-09T03:33:35.179-08:002009-11-09T03:33:35.179-08:00மழை அடிச்சி கலக்குது டாக்டர், செமையா எழுதியிருக்கி...மழை அடிச்சி கலக்குது டாக்டர், செமையா எழுதியிருக்கிங்க!!SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-13406181223713452312009-11-09T03:17:12.206-08:002009-11-09T03:17:12.206-08:00குளு குளுன்னு இருக்கு தேவா சார். அருமைகுளு குளுன்னு இருக்கு தேவா சார். அருமைS.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.com