tag:blogger.com,1999:blog-8136019478228658233.post3454688214900451115..comments2023-12-01T00:25:32.033-08:00Comments on தமிழ்த்துளி: …… சிங்கம்டா!!தேவன் மாயம்http://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-8136019478228658233.post-71485892991564879192010-06-02T07:06:43.326-07:002010-06-02T07:06:43.326-07:00வாழ்த்துக்கள் டாக்டர்!வாழ்த்துக்கள் டாக்டர்!கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-24162791720686193502010-06-02T04:20:28.861-07:002010-06-02T04:20:28.861-07:00தமிழுக்கா?? அழிவா??
ஹஹ்..ஹா..!!
அருமையான இடுகை நண்...தமிழுக்கா?? அழிவா??
ஹஹ்..ஹா..!!
அருமையான இடுகை நண்பரே!அண்ணாமலை..!!https://www.blogger.com/profile/14371655441007844001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-82857882190297735352010-06-01T21:49:44.970-07:002010-06-01T21:49:44.970-07:00புதிய 'ழ' இதழும், 'உதகை ரோட்டரி கிளப்&...புதிய 'ழ' இதழும், 'உதகை ரோட்டரி கிளப்' பும் இணைந்து நடத்தும் கவிதைப் போட்டி. தலைப்பு 'மலையரசியின் எழில் அழகு' (சூழலியல் சார்ந்து) தொடர்புக்கு- 9443751641குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-56768631435543815732010-06-01T17:47:20.561-07:002010-06-01T17:47:20.561-07:00வணக்கம் ஜயா,நலமா?
மீண்டும் சந்திக்கலாமேன்றிருந்தேன...வணக்கம் ஜயா,நலமா?
மீண்டும் சந்திக்கலாமேன்றிருந்தேன்
முடியவில்லை {நீங்கள் வரவில்லை}
வருத்தந்தான் ...
இருந்தும் உங்களைச் சந்தித்த்தில்
மிக்க மகிழ்ச்சி நன்றிகலாnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-26019496199396106972010-06-01T03:56:52.871-07:002010-06-01T03:56:52.871-07:00நலமாக போய் சேர்ந்துட்டீங்களா?
வாழ்த்துகள் தேவா சா...நலமாக போய் சேர்ந்துட்டீங்களா?

வாழ்த்துகள் தேவா சார்..குமரை நிலாவன்https://www.blogger.com/profile/01824760644598143325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-85673783778147283062010-05-31T20:41:55.596-07:002010-05-31T20:41:55.596-07:00வாழ்த்துகள்.வாழ்த்துகள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-55938806414273019612010-05-31T20:03:39.569-07:002010-05-31T20:03:39.569-07:00உங்களை சந்தித்ததில் மிக மகிழ்ந்தேன்.....
மறுமுறை ச...உங்களை சந்தித்ததில் மிக மகிழ்ந்தேன்.....
மறுமுறை சஎதிக்க இயலாது போய்விட்டது.... மருத்துவரே. மீண்டும் சந்திப்போம்.அன்புடன் நான்https://www.blogger.com/profile/05304620446439699885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-24154555917714570902010-05-31T19:41:43.772-07:002010-05-31T19:41:43.772-07:00மருத்துவரே தங்களையும் உங்கள் வீட்டுக்கார மருத்துவர...மருத்துவரே தங்களையும் உங்கள் வீட்டுக்கார மருத்துவரையும் சந்தித்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சி.

ஒருசில குறைகள் இருந்தாலும் நாங்கள் இதை பகுதி நேரமாகவும் தன்னார்வத்தாலும் செய்தோம் என்பதால் பொருத்துக் கொண்டீர்கள் என்று நம்புகிறோம்.கோவி.கண்ணன்https://www.blogger.com/profile/15102411573525502887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-5751203674601531732010-05-31T19:18:05.631-07:002010-05-31T19:18:05.631-07:00மணற்கேணி வெற்றியாளராகிய நீங்கள் சிங்கை வலைப்பதிவர்...மணற்கேணி வெற்றியாளராகிய நீங்கள் சிங்கை வலைப்பதிவர்கள் அழைப்பை ஏற்று சிங்கப்பூர் வந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதற்க்கு மிக்க நன்றி, சந்திப்புகளும் விழாக்களும் நிறைவாக இருந்தது... நன்றிகுழலி / Kuzhalihttps://www.blogger.com/profile/01538616959201711925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-45276445454046254952010-05-31T18:38:24.830-07:002010-05-31T18:38:24.830-07:00டாக்டர் சிங்கை வந்தீங்களா?
சொல்லவேயில்லை. முடிந்த...டாக்டர் சிங்கை வந்தீங்களா?

சொல்லவேயில்லை. முடிந்தால் சந்தித்து இருக்கலாமே?யாசவிhttps://www.blogger.com/profile/09738171844699506436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-11430386786252149922010-05-31T15:28:30.993-07:002010-05-31T15:28:30.993-07:00வணக்கம் டாகடர், வாழ்த்துகள்
தொடருங்கள்...வணக்கம் டாகடர், வாழ்த்துகள்

தொடருங்கள்...priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-70377426174916332532010-05-31T15:27:50.694-07:002010-05-31T15:27:50.694-07:00இந்தத் தமிழ்ச்சிங்கங்களை தமிழ்நாட்டில் தக்க வைத்து...இந்தத் தமிழ்ச்சிங்கங்களை தமிழ்நாட்டில் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லையே என்ற வருத்தம் இவர்களைப் பார்க்கும் போது வருவதை என்னால் தவிர்க்க முடியவில்லை. இந்தச் சிங்கங்கள் வேறு யாருமல்ல, ’மணற்கேணி’ என்ற அமைப்பை ஏற்படுத்தி சிங்கையில் வாழும் தமிழ்ப் பதிவர்களை ஒன்றிணைக்கும் ‘ தமிழ்ப் பதிவர்கள்தாம் அவர்கள்.

anga iruntha eppadi irunthu oruppoomoooo??priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-4043100861651309512010-05-31T14:17:14.644-07:002010-05-31T14:17:14.644-07:00வாழ்த்துக்கள் தேவா !!வாழ்த்துக்கள் தேவா !!சீமாச்சு..https://www.blogger.com/profile/07913442219412979551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-47202153766881949622010-05-31T12:55:33.783-07:002010-05-31T12:55:33.783-07:00வாழ்த்துகள்! தேவாவாழ்த்துகள்! தேவாநட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-43837910828516458282010-05-31T11:45:49.039-07:002010-05-31T11:45:49.039-07:00//ஆளி’ என்றும் சிங்கத்தைப் பழந்தமிழ் நூல்களில் குற...//ஆளி’ என்றும் சிங்கத்தைப் பழந்தமிழ் நூல்களில் குறிப்பிடுகின்றனர்.//

அது ஆளி அல்ல, யாளி என்பதே சரி.கொல்லான்https://www.blogger.com/profile/01814527260452682587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-45739631123473102072010-05-31T11:18:28.226-07:002010-05-31T11:18:28.226-07:00//இன்னும் 50 வருடங்களில் தமிழ் அருகி விடும் என்று ...//இன்னும் 50 வருடங்களில் தமிழ் அருகி விடும் என்று ஏதோவொரு புள்ளியியல் மடையன் சொன்னான். அவன் சிங்கை சென்றால் தமிழ், தமிழ் நாட்டில் மட்டுமன்று உலகம் முழுதும் அழியா மொழியாய்த் திகழும் என்பதை உணருவான். //

சரியாகச்சொன்னீர்கள்Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-19776890162355032772010-05-31T09:53:00.738-07:002010-05-31T09:53:00.738-07:00உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி!உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி!ஜோ/Joehttps://www.blogger.com/profile/13185509210109739305noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-44806373823405646082010-05-31T09:08:05.352-07:002010-05-31T09:08:05.352-07:00சந்தோசம் தேவா.சந்தோசம் தேவா.Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-24159658530352542552010-05-31T09:02:57.299-07:002010-05-31T09:02:57.299-07:00super sirsuper sirபிரேமா மகள்https://www.blogger.com/profile/01848104907650342983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-30466069732691326912010-05-31T08:43:13.776-07:002010-05-31T08:43:13.776-07:00ரோஸ்விக் said...
நான் உங்களை ஊரில் வந்து சந்திக்கல...ரோஸ்விக் said...
நான் உங்களை ஊரில் வந்து சந்திக்கலாமென்று இருந்தேன். நீங்கள் இங்கு வந்து சந்தித்தில் மகிழ்ச்சி. :-)

தங்களின் தொடர் எங்களின் வளர்ச்சிக்கு உதவும்.

உங்கள் இந்திய தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றேன். தொடர்பு கிடைக்கவில்லை. மற்றொரு நாள் அழைக்கிறேன்.

ரோஸ்விக்!! ஜிடாக்கில் கூட பேசலாமே !!! எனக்கும் மிக்க மகிழ்ச்சி!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-56838642494431486172010-05-31T08:41:36.517-07:002010-05-31T08:41:36.517-07:00கார்த்திகைப் பாண்டியன் said...
வாழ்த்துகள் தேவா சா...கார்த்திகைப் பாண்டியன் said...
வாழ்த்துகள் தேவா சார்.. Welcome Back..:-))))//

கார்த்தி!!! வந்தாச்சு!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-3077612884872007472010-05-31T08:40:13.438-07:002010-05-31T08:40:13.438-07:00வேத்தியன் said...
வலைப்பதிவுகள் பக்கம் நீண்ட நாட்க...வேத்தியன் said...
வலைப்பதிவுகள் பக்கம் நீண்ட நாட்களாக தொடர்பில் இல்லாததால் நிறைய விடயங்களை தவற விட்டு விட்டேன் என்று நினைக்கிறேன்.///

வாங்க!! எழுதுங்க!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-22601214269236909182010-05-31T08:37:34.486-07:002010-05-31T08:37:34.486-07:00ரவிச்சந்திரன் said...
வணக்கம் டாக்டர்.
சிங்கையில்...ரவிச்சந்திரன் said...
வணக்கம் டாக்டர்.

சிங்கையில் தங்களை சந்தித்தலில் மிக்க மகிழ்ச்சி. தொடருங்கள்... படிக்க ஆவலாக உள்ளோம்.

அன்புடன்,
-ரவிச்சந்திரன்

முடிந்தவரை எழுத முயல்கிறேன்!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-24159380233701341372010-05-31T08:33:54.449-07:002010-05-31T08:33:54.449-07:00அறிவிலி said...
நலமாக போய் சேர்ந்துட்டீங்களா?
ஒரு...அறிவிலி said...
நலமாக போய் சேர்ந்துட்டீங்களா?

ஒரு நல்ல நீண்ட தொடரை எதிர்பார்க்கிறேன்.

ராஜேஷ்

உங்கள் எதிபார்ப்பு எனக்கு மிக்க மகிழ்வைத் தருகிறது!1தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-46210125410640951952010-05-31T08:32:28.492-07:002010-05-31T08:32:28.492-07:00ஜோசப் பால்ராஜ் said...
உங்கள் அன்பு வார்த்தைகள் எங...ஜோசப் பால்ராஜ் said...
உங்கள் அன்பு வார்த்தைகள் எங்களை மிகவும் உற்சாகமூட்டும் .
இனி வரும் வருடங்களில் தொடர்ந்து உற்சாகமாய் செயல்பட உங்கள் தொடர் உதவும்.

தமிழ் வளர உங்கள் செயல்பாடுகள் தொடர வாழ்த்துகிறேன்!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.com