tag:blogger.com,1999:blog-8136019478228658233.post4452351743250289613..comments2023-12-01T00:25:32.033-08:00Comments on தமிழ்த்துளி: ஜிடாக்கில் ”அசைவ சாட்”தேவன் மாயம்http://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-8136019478228658233.post-2039367587361316942011-09-04T09:02:59.471-07:002011-09-04T09:02:59.471-07:00வணக்கம் டாக்டர்.
ஹாஃப் பாயில்டு ஆம்லெட்டுக்கு Bul...வணக்கம் டாக்டர்.

ஹாஃப் பாயில்டு ஆம்லெட்டுக்கு Bulls Eyeன்னு சொல்லுவாங்க.
இப்போ நான் முட்டை திங்காத சைவத்துக்கு மாறிட்டேன். :)))

உங்களுடைய சில பதிவுகளை என் வலைப்பூவில் (சுட்டியுடனும், நன்றியுடனும்) பகிர்ந்து கொள்ளலாமா?

அஷ்வின்ஜி,
வாழி நலம் சூழ.
இயற்கை நலவாழ்வியல் செய்திகளை தொகுத்துத் தரும் வலைப்பூ.
www.frutarians.blogpsot.com.Ashwin Jihttps://www.blogger.com/profile/18075215108280331474noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-60974362557079327932010-08-09T06:04:03.222-07:002010-08-09T06:04:03.222-07:00இனிமே முட்டையே சாப்பிடக்கூடாதுன்னு முடிவு எடுத்துட...இனிமே முட்டையே சாப்பிடக்கூடாதுன்னு முடிவு எடுத்துட்டேன்..Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-79514822009928306402010-08-09T02:15:00.227-07:002010-08-09T02:15:00.227-07:00கலக்கி வேறு ஒன்சைடு ஆம்ப்லேட் வேறு.அவரவர் ஊர் பாசை...கலக்கி வேறு ஒன்சைடு ஆம்ப்லேட் வேறு.அவரவர் ஊர் பாசைக்கு தகுந்தாற்போல பெயர் மாறுகிறது.இன்னிக்கு அமாவசை ஏன்யா இப்படி படுத்துறீரு?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-20978185423807766012010-08-09T01:14:42.732-07:002010-08-09T01:14:42.732-07:00முட்டைகூட சாப்பிடாத சைவம் சார் நான் எனக்கு நான் ப...முட்டைகூட சாப்பிடாத சைவம் சார் நான் எனக்கு நான் பள்ளியில் பாட்டத்தில வாங்கின முட்டை தான் தெரியும்...மணி (ஆயிரத்தில் ஒருவன்)https://www.blogger.com/profile/12408204122051567427noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-35825149620969462522010-08-07T04:38:31.969-07:002010-08-07T04:38:31.969-07:00முட்டையை வேக வைச்சு, ஓட்டை எடுத்துவிட்டு, அடுப்பில...முட்டையை வேக வைச்சு, ஓட்டை எடுத்துவிட்டு, அடுப்பில் எண்ணெய் சட்டியை வைத்து சிறிது எண்ணெய் விட்டு, சூடாகியதும், அதில் முட்டையைப் போட்டு, மிளகுதூள் உப்பு சேர்த்து பிரட்டி எடுத்து சாப்பிட்டுப்பாருங்கள்.குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-71534984226556665342010-08-05T07:46:53.693-07:002010-08-05T07:46:53.693-07:00முட்டையோ முட்டை போங்கமுட்டையோ முட்டை போங்கஅன்பரசன்https://www.blogger.com/profile/13569036534249508750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-72253793136691436422010-08-04T11:53:42.078-07:002010-08-04T11:53:42.078-07:00முட்டையெல்லாம் என்னிக்கோ வெஜிடேரியன் ஆக்கிட்டாங்க ...முட்டையெல்லாம் என்னிக்கோ வெஜிடேரியன் ஆக்கிட்டாங்க சார்...அதப்போயி அசைவம்ன்னு சொல்லி ஏமாத்தாதீங்க.sankarnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-47086009208973076252010-08-04T11:40:33.430-07:002010-08-04T11:40:33.430-07:00சாட்டிங் அருமை...அதை விட ராகவன் அண்ணா அசத்தல்... ம...சாட்டிங் அருமை...அதை விட ராகவன் அண்ணா அசத்தல்... ம்ம்ம்ம் முட்டையில இவ்வளவு விசயமா...மதுரை சரவணன்https://www.blogger.com/profile/11681465342463716638noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-74583594359856089352010-08-04T06:58:13.350-07:002010-08-04T06:58:13.350-07:00// நேசமித்ரன் said...
//முட்டை என்ன சாப்பிடும் எனத...// நேசமித்ரன் said...
//முட்டை என்ன சாப்பிடும் எனத் தெரியாததால், சைவமா / அசைவமா என முடிவு செய்ய இயலவில்லை.

ராகவன் அண்ணா முடியல எப்பிடி சாமி இப்பிடிலாம் ..
எங்க அண்ணிக்கு கோயில்தான் கட்டனும் //

கட்டுங்கோ... கட்டுங்கோ... வேலூரில் கட்டினமாதிரி தங்கக் கோயில் கட்டுங்கோ...இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-62888532250103961002010-08-04T06:57:27.420-07:002010-08-04T06:57:27.420-07:00// நேசமித்ரன் said...
ஆக-15 ஆம் தேதி நம்ம ஊரில் இர...// நேசமித்ரன் said...
ஆக-15 ஆம் தேதி நம்ம ஊரில் இருப்பேன் டாக்டர்

17 க்கு மேல ப்ரீதான் ஒரு நாள் சந்திப்போம் :) //

நீங்க ப்ரீ... மருத்துவர் ப்ரீயா எனக்கேட்டீங்களா?இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-42465405910120324782010-08-04T06:56:36.256-07:002010-08-04T06:56:36.256-07:00// நேசமித்ரன் said...
ஆக-15 ஆம் தேதி நம்ம ஊரில் இ...// நேசமித்ரன் said...
ஆக-15 ஆம் தேதி நம்ம ஊரில் இருப்பேன் டாக்டர்

17 க்கு மேல ப்ரீதான் ஒரு நாள் சந்திப்போம் :)

அண்ணன் ராகவன் இருப்பதால் மீ தி எஸ்கேப்பு //

எலேய் எங்க போனாலும்... நைஜிரியா வந்துதான் ஆகணும்... எங்கேயிருந்து எஸ்கேப்பூ ஆறது?இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-17475809266455688102010-08-04T06:45:48.942-07:002010-08-04T06:45:48.942-07:00ஆக-15 ஆம் தேதி நம்ம ஊரில் இருப்பேன் டாக்டர்
17 ...ஆக-15 ஆம் தேதி நம்ம ஊரில் இருப்பேன் டாக்டர்

17 க்கு மேல ப்ரீதான் ஒரு நாள் சந்திப்போம் :)

அண்ணன் ராகவன் இருப்பதால் மீ தி எஸ்கேப்புநேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-42036954857319076062010-08-04T06:43:49.413-07:002010-08-04T06:43:49.413-07:00//முட்டை என்ன சாப்பிடும் எனத் தெரியாததால், சைவமா /...//முட்டை என்ன சாப்பிடும் எனத் தெரியாததால், சைவமா / அசைவமா என முடிவு செய்ய இயலவில்லை.

ராகவன் அண்ணா முடியல எப்பிடி சாமி இப்பிடிலாம் ..
எங்க அண்ணிக்கு கோயில்தான் கட்டனும்நேசமித்ரன்https://www.blogger.com/profile/09639499935603949220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-35572692345182761352010-08-04T06:40:26.803-07:002010-08-04T06:40:26.803-07:00இராகவன் நைஜிரியா said...
// அப்துல்மாலிக் said...
...இராகவன் நைஜிரியா said...
// அப்துல்மாலிக் said...
எங்க ஊர் சைட்லே உண்டகளியானு சொல்லுவஙக //

சரி சொல்லட்டும்... சாப்டு இருக்கீங்களான்னு நீங்க சொல்லுங்க..

உண்டகளியான்னா! அது ஒரு வெரைட்டியா?

இராகவன் நைஜிரியா said...
// தேவன் மாயம் said...
கார்த்திகைப் பாண்டியன் said...
அய்யோ ஐய்யோ ஐயையையொ..//

மதுரைக்காரர் இப்படி ஓடலாமா? //

மதுரைக்காரர் என்றால் ஓடக்கூடாது என்று யார் சொன்னாங்க... அளவில்லா டவுட்டுடன் ??/

இப்படி ஓடலாமா?- என்றுதான் கேட்டேன் - தலைதெரிக்க ஓடலாம்! இஃகி! இஃகி!

இராகவன் நைஜிரியா said...
// தேவன் மாயம் said...
நட்புடன் ஜமால் said...
வால்ஸ் சொல்லிட்டாரு

முட்டை அசைவம்ன்னு யார் சொன்னா

தலைப்பு செல்லாது செல்லாது

ஜமால்! இந்த வெரைட்டியெல்லாம் வெட்டுங்க!! //

அவரு வெட்டிடுவாரு ஆனா சாப்பிடுவது ஆரூஊஊஊஊஊஊ????

சாப்பிடச் சொல்லியனுப்பச் சொல்லுங்க! நிறையப்பேர் இருக்கோம்!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-19360313781671014682010-08-04T06:34:55.946-07:002010-08-04T06:34:55.946-07:00இராகவன் நைஜிரியா said...
// தேவன் மாயம் said...
இர...இராகவன் நைஜிரியா said...
// தேவன் மாயம் said...
இராகவன் நைஜிரியா said...
சாட் ரொம்ப நல்லா இருக்கு...///

வாங்க! சாமி முட்டை சைவமா? அசைவமா? குழப்பத்தைத் தீர்த்துவைங்க! //

முட்டை என்ன சாப்பிடும் எனத் தெரியாததால், சைவமா / அசைவமா என முடிவு செய்ய இயலவில்லை.

முட்டை என்ன சாப்பிடுமா!! ஹா! ஹா!! புதுசாக் கெள்ப்பிவிட்டீரே ஐயா!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-80609155949214676052010-08-04T06:25:08.976-07:002010-08-04T06:25:08.976-07:00// தேவன் மாயம் said...
நட்புடன் ஜமால் said...
வால்...// தேவன் மாயம் said...
நட்புடன் ஜமால் said...
வால்ஸ் சொல்லிட்டாரு

முட்டை அசைவம்ன்னு யார் சொன்னா

தலைப்பு செல்லாது செல்லாது

ஜமால்! இந்த வெரைட்டியெல்லாம் வெட்டுங்க!! //

அவரு வெட்டிடுவாரு ஆனா சாப்பிடுவது ஆரூஊஊஊஊஊஊ????இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-90844875570817485472010-08-04T06:23:50.377-07:002010-08-04T06:23:50.377-07:00// தேவன் மாயம் said...
கார்த்திகைப் பாண்டியன் sai...// தேவன் மாயம் said...
கார்த்திகைப் பாண்டியன் said...
அய்யோ ஐய்யோ ஐயையையொ..//

மதுரைக்காரர் இப்படி ஓடலாமா? //

மதுரைக்காரர் என்றால் ஓடக்கூடாது என்று யார் சொன்னாங்க... அளவில்லா டவுட்டுடன் ??/இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-10182816171086781632010-08-04T06:22:52.378-07:002010-08-04T06:22:52.378-07:00// அப்துல்மாலிக் said...
எங்க ஊர் சைட்லே உண்டகளியா...// அப்துல்மாலிக் said...
எங்க ஊர் சைட்லே உண்டகளியானு சொல்லுவஙக //

சரி சொல்லட்டும்... சாப்டு இருக்கீங்களான்னு நீங்க சொல்லுங்க..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-40470302460638560872010-08-04T06:20:56.355-07:002010-08-04T06:20:56.355-07:00எங்க ஊர் சைட்லே உண்டகளியானு சொல்லுவஙகஎங்க ஊர் சைட்லே உண்டகளியானு சொல்லுவஙகஅப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-71640444685663603582010-08-04T06:13:56.504-07:002010-08-04T06:13:56.504-07:00// தேவன் மாயம் said...
நேசமித்ரன் said...
இந்த முற...// தேவன் மாயம் said...
நேசமித்ரன் said...
இந்த முறை மதுரைக்கு வரும்போது வாங்க சார் நாம புகுந்து விளையாடலாம் :)

எப்போது வருகிறீர்கள்? //

எப்போது வருவேன், எப்படி வருவேன் என்று தெரியாது அப்படின்னு சொல்லத்தான் ஆசை... ஆனால் அண்னன் ராகவன் இங்கு இருப்பதால் பேசாம போக வேண்டியிருக்குன்னு நேசமித்ரன் பின்னூட்டம் போடச் சொன்னார்.

நேசமித்ரன் சொல்படி

இராகவன்இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-62737031221200566902010-08-04T06:11:40.559-07:002010-08-04T06:11:40.559-07:00// தேவன் மாயம் said...
இராகவன் நைஜிரியா said...
சா...// தேவன் மாயம் said...
இராகவன் நைஜிரியா said...
சாட் ரொம்ப நல்லா இருக்கு...///

வாங்க! சாமி முட்டை சைவமா? அசைவமா? குழப்பத்தைத் தீர்த்துவைங்க! //

முட்டை என்ன சாப்பிடும் எனத் தெரியாததால், சைவமா / அசைவமா என முடிவு செய்ய இயலவில்லை.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-47042071086500097202010-08-04T05:54:56.977-07:002010-08-04T05:54:56.977-07:00இராகவன் நைஜிரியா said...
சாட் ரொம்ப நல்லா இருக்கு....இராகவன் நைஜிரியா said...
சாட் ரொம்ப நல்லா இருக்கு...///

வாங்க! சாமி முட்டை சைவமா? அசைவமா? குழப்பத்தைத் தீர்த்துவைங்க!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-36615129860253951602010-08-04T05:52:56.903-07:002010-08-04T05:52:56.903-07:00நட்புடன் ஜமால் said...
வால்ஸ் சொல்லிட்டாரு
முட்டை...நட்புடன் ஜமால் said...
வால்ஸ் சொல்லிட்டாரு

முட்டை அசைவம்ன்னு யார் சொன்னா

தலைப்பு செல்லாது செல்லாது

ஜமால்! இந்த வெரைட்டியெல்லாம் வெட்டுங்க!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-22040702515496973052010-08-04T05:47:05.705-07:002010-08-04T05:47:05.705-07:00நேசமித்ரன் said...
இந்த முறை மதுரைக்கு வரும்போது வ...நேசமித்ரன் said...
இந்த முறை மதுரைக்கு வரும்போது வாங்க சார் நாம புகுந்து விளையாடலாம் :)

எப்போது வருகிறீர்கள்?தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-78413526121333754572010-08-04T05:45:31.206-07:002010-08-04T05:45:31.206-07:00ஜெஸ்வந்தி said...
எனக்கும் பசிக்குது .இது அநியாயம்...ஜெஸ்வந்தி said...
எனக்கும் பசிக்குது .இது அநியாயம் டாக்டர்.
/பதிவர் சந்திப்பு வாங்க நல்லா வெட்டுவோம்!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.com