tag:blogger.com,1999:blog-8136019478228658233.post4907908064812056620..comments2023-12-01T00:25:32.033-08:00Comments on தமிழ்த்துளி: சின்ன மருத்துவத் துளிகள்!தேவன் மாயம்http://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-8136019478228658233.post-91125022783132212062009-10-26T13:58:18.597-07:002009-10-26T13:58:18.597-07:00//இல்லை ராகி கூழ், கோதுமை அனைத்தும் சக்கரையை ஏற்றத...//இல்லை ராகி கூழ், கோதுமை அனைத்தும் சக்கரையை ஏற்றத்தான் செய்யும். தனியாக தானியங்கள், மாற்றி மாற்றி உண்டாலும் உண்ணும் அளவைப் பொறுத்தே இரத்தத்தில் சக்கரை அளவு இருக்கும்// சர்க்கரையை ஏற்றத்தான் செய்யும். ஆனால் உடனடி உயர்வு அரிசியைப் போல இருக்காது. ராகி மற்றும் கோதுமையின் செரிக்கும் நேரம் அரிசியை விட அதிகம் அல்லவா? இது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது தானே?அமர பாரதிhttps://www.blogger.com/profile/17450334351684442987noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-55816486839911615352009-10-26T11:20:17.694-07:002009-10-26T11:20:17.694-07:00பெருங்காயம் பன்றி காய்ச்சலுக்கான வைரசை கொல்கிறது எ...பெருங்காயம் பன்றி காய்ச்சலுக்கான வைரசை கொல்கிறது என்று தைவான் நாடு மருத்துவர்கள் கண்டறிந்துள்ளார்கள்.Itsdifferenthttps://www.blogger.com/profile/16526495973239326262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-470379848176104452009-10-26T07:02:04.414-07:002009-10-26T07:02:04.414-07:00//வாக்கிங் செல்லும்போது ஷூதான் அணியவேண்டும். ஏனென...//வாக்கிங் செல்லும்போது ஷூதான் அணியவேண்டும். ஏனெனில் உடலின் எடை முழுவதும் காலில் இறங்குவதால் காலில் வெடிப்புகள், எலும்பு தேய்மானம் , வலி, ஆணிக்கால் ஆகியவை ஷூ அணிவதால் தவிர்க்கப்படுகின்றன.//

தகவலுக்கு நன்றிங்க டாக்டர்சொல்லரசன்https://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-89957975162217493792009-10-26T06:46:49.366-07:002009-10-26T06:46:49.366-07:00உபயோகமான பதிவு டாக்டர் சார்உபயோகமான பதிவு டாக்டர் சார்கண்ணகிhttps://www.blogger.com/profile/17237928303474119119noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-52546087741439155462009-10-26T06:18:37.288-07:002009-10-26T06:18:37.288-07:00அறிய தகவல்
//குக்கர் சாதத்தில் சக்கரையை உடனடியாக ...அறிய தகவல்

//குக்கர் சாதத்தில் சக்கரையை உடனடியாக உயர்த்தும் திறன் குறைவு. வடித்த சாதம் உடனடியாக சக்கரையை உயர்த்தும்//

இது புதுசுஅப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-63548487112704130842009-10-26T04:37:00.942-07:002009-10-26T04:37:00.942-07:00//ஓட்ஸில் நார்ச்சத்து உள்ளது. அதனால் அதனைக் காலை உ...//ஓட்ஸில் நார்ச்சத்து உள்ளது. அதனால் அதனைக் காலை உணவாக சிலர் சாப்பிடுகின்றனர். உணவு போல் ஓட்ஸை அதிகம் சாப்பிட்டால் அது நல்லதல்ல. //

சார், நான் தினமும் காலை உணவாக 5 - 6 ஸ்பூன் ஓட்ஸ் கஞ்சியாக செய்து , மோருடன் சேர்த்து 3 - 4 கிளாஸ் சாப்பிடுகிறேன். இது தவறா? இப்படி சாப்பிட்டால் என்ன விளைவு ஏற்படும் என சொல்லுங்கள். பயமாய் உள்ளது. ப்ளீஸ்...Mohanhttps://www.blogger.com/profile/00706716789753835052noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-7326365568754561182009-10-26T01:14:20.347-07:002009-10-26T01:14:20.347-07:00அருமையான ஆலோசனைகள். பகிர்விற்கு நன்றி. உங்கள் சேவை...அருமையான ஆலோசனைகள். பகிர்விற்கு நன்றி. உங்கள் சேவை நீண்ட நாள் தொடர எனது வாழ்த்துக்கள் நண்பரே!ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-73872358179652017752009-10-25T23:20:52.816-07:002009-10-25T23:20:52.816-07:00தகவலுக்கு நன்றிதகவலுக்கு நன்றிவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-16438111402197534542009-10-25T22:11:49.346-07:002009-10-25T22:11:49.346-07:00நல்ல தகவல்களுக்கு நன்றிநல்ல தகவல்களுக்கு நன்றிஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-54591499090368706812009-10-25T14:17:03.016-07:002009-10-25T14:17:03.016-07:00இதே போல அடிக்கடி டிப்ஸ் தாங்க டாக்டர்.இதே போல அடிக்கடி டிப்ஸ் தாங்க டாக்டர்.பீர் | Peerhttps://www.blogger.com/profile/09121156796093086277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-50635989354226158942009-10-25T08:49:54.164-07:002009-10-25T08:49:54.164-07:00மிக உபயோகமான பதிவுமிக உபயோகமான பதிவுமுரளிகண்ணன்https://www.blogger.com/profile/15503809310005245433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-18564214474771989542009-10-25T07:44:02.422-07:002009-10-25T07:44:02.422-07:00hello sir,
i have read all your articles and t...hello sir,
i have read all your articles and they were very useful sir.i have a doubt about "asprin".my relative have heart problem(have block)but he is alergic to asprin so he couldnot place stent.so,is there any alternative...
note:he got ulcer due to asprin consumption...
plz write an article about asprin alergy and alternatives sir.Unknownhttps://www.blogger.com/profile/18218135408514149307noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-31683738369897539132009-10-25T07:16:09.688-07:002009-10-25T07:16:09.688-07:00நல்ல பதிவு dr.நல்ல பதிவு dr.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-78176238830464651782009-10-25T07:03:48.288-07:002009-10-25T07:03:48.288-07:00//வாக்கிங் செல்லும்போது ஷூதான் அணியவேண்டும். ஏனெனி...//வாக்கிங் செல்லும்போது ஷூதான் அணியவேண்டும். ஏனெனில் உடலின் எடை முழுவதும் காலில் இறங்குவதால் காலில் வெடிப்புகள், எலும்பு தேய்மானம் , வலி, ஆணிக்கால் ஆகியவை ஷூ அணிவதால் தவிர்க்கப்படுகின்றன.//

இதெயெல்லாம் சொன்னாலும் தங்ஸ் கேக்கணுமே ... ம்ம்..தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-29601928972572744302009-10-25T07:01:37.042-07:002009-10-25T07:01:37.042-07:00நல்ல பயனுள்ள தகவல்கள்..
நன்றி..நல்ல பயனுள்ள தகவல்கள்..
நன்றி..தீப்பெட்டிhttps://www.blogger.com/profile/12277537965933908572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-18244831935534758172009-10-25T06:54:27.504-07:002009-10-25T06:54:27.504-07:00அன்பின் தேவா
நல்ல குறிப்புகள் - கடைப்பிடிக்க வேண்...அன்பின் தேவா

நல்ல குறிப்புகள் - கடைப்பிடிக்க வேண்டுமே

நல்வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-19419803351438113892009-10-25T06:08:12.746-07:002009-10-25T06:08:12.746-07:00ஜெரி ஈசானந்தா. said...
டாக்டர் பயனுள்ள பதிவு. 6 an...ஜெரி ஈசானந்தா. said...
டாக்டர் பயனுள்ள பதிவு. 6 and 7 வது பாய்ண்ட்ஸ் இப்ப தான் தெருஞ்சுகிறேன். நன்றி. அப்புறம் உயர் ரத்த அழத்தம் பற்றி விரிவாக ,விரைவாக எதிர்பாக்குறேன்.

25 October 2009 06:05///
செய்வோம் ஜெரி!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-89943668839056792942009-10-25T06:07:34.081-07:002009-10-25T06:07:34.081-07:00கதிர் - ஈரோடு said...
நல்ல தகவல்கள்
நன்றி
25 Oct...கதிர் - ஈரோடு said...
நல்ல தகவல்கள்

நன்றி

25 October 2009 05:41

நன்றி கதிர்!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-58326028368676875852009-10-25T06:05:20.199-07:002009-10-25T06:05:20.199-07:00டாக்டர் பயனுள்ள பதிவு. 6 and 7 வது பாய்ண்ட்ஸ் இப்ப...டாக்டர் பயனுள்ள பதிவு. 6 and 7 வது பாய்ண்ட்ஸ் இப்ப தான் தெருஞ்சுகிறேன். நன்றி. அப்புறம் உயர் ரத்த அழத்தம் பற்றி விரிவாக ,விரைவாக எதிர்பாக்குறேன்.Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-49312711519656329382009-10-25T05:41:10.694-07:002009-10-25T05:41:10.694-07:00நல்ல தகவல்கள்
நன்றிநல்ல தகவல்கள்

நன்றிஈரோடு கதிர்https://www.blogger.com/profile/15513857430344603616noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-64978729614652505982009-10-25T05:25:01.475-07:002009-10-25T05:25:01.475-07:00மங்களூர் சிவா said...
nice info thanks doctor.///
...மங்களூர் சிவா said...
nice info thanks doctor.///

சிவா நன்றி!

25 October 2009 02:54

Anonymous said...
டாக்டர்

பைல்ஸ் பற்றிய கட்டுரை எழுதவும் இன்னும் சரியான வழிகாட்டுதல் இல்லமால், வெட்கம் கூச்சம் காரனமாக பலர் மூத்திர சந்தில் போஸ்டர் ஒட்டும் பெங்கால் பிராடுகளிடம் தான் இதற்கு வைத்தியம் பார்க்கின்றனர்.

25 October 2009 03:32///

உண்மை! கட்டாயம் போடுவோம்!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-60054524611196169212009-10-25T05:23:38.336-07:002009-10-25T05:23:38.336-07:00Dr.எம்.கே.முருகானந்தன் said...
மணி மணியான குட்டி ம...Dr.எம்.கே.முருகானந்தன் said...
மணி மணியான குட்டி மருத்துவக் குறிப்புகள். அருமை

25 October 2009 02:52///

உபயோகமானதுதானே அய்யா!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-71458816716170564472009-10-25T05:22:40.953-07:002009-10-25T05:22:40.953-07:00Jaleela said...
//வாக்கிங் செல்லும்போது ஷூதான் அணி...Jaleela said...
//வாக்கிங் செல்லும்போது ஷூதான் அணியவேண்டும். ஏனெனில் உடலின் எடை முழுவதும் காலில் இறங்குவதால் காலில் வெடிப்புகள், எலும்பு தேய்மானம் , வலி, ஆணிக்கால் ஆகியவை ஷூ அணிவதால் தவிர்க்கப்படுகின்றன.

5.ஷூவையும் வருடம் ஒருமுறை மாற்றவேண்டும். ஷூவின் உள்புறம் குதிகால் பகுதியி குழி விழுந்திருந்தால் ஷூ புதியது வாங்குவது நல்லது//

சூப்பரான பதிவு.

25 October 2009 01:32//

க்ருத்துக்கு நன்றி!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-42317232248468755752009-10-25T05:21:45.228-07:002009-10-25T05:21:45.228-07:00இராகவன் நைஜிரியா said...
மிக்க நன்றி மருத்துவரே.
...இராகவன் நைஜிரியா said...
மிக்க நன்றி மருத்துவரே.

//.வாக்கிங் செல்லும்போது ஷூதான் அணியவேண்டும். ஏனெனில் உடலின் எடை முழுவதும் காலில் இறங்குவதால் காலில் வெடிப்புகள், எலும்பு தேய்மானம் , வலி, ஆணிக்கால் ஆகியவை ஷூ அணிவதால் தவிர்க்கப்படுகின்றன. //

ஷுவும் பொருத்தமானதா, நல்ல ஷூவா வாங்க வேண்டும். கண்டதையும் வாங்கினா கால் வலிதான் மிச்சம்.

25 October 2009 01:11///

நைஜீரியாவில் நைக் சீப்பா!! இல்ல காஸ்ட்லியா!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-54931470433092191062009-10-25T05:20:45.279-07:002009-10-25T05:20:45.279-07:00ராமலக்ஷ்மி said...
மிகவும் அவசியமான குறிப்புகள். ந...ராமலக்ஷ்மி said...
மிகவும் அவசியமான குறிப்புகள். நன்றி!

25 October 2009 01:03//

இவை எனக்கே புதிய செய்திகள்!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.com