tag:blogger.com,1999:blog-8136019478228658233.post5174500042855056061..comments2023-12-01T00:25:32.033-08:00Comments on தமிழ்த்துளி: உலகின் விலையுயர்ந்த சோமபானங்கள்!தேவன் மாயம்http://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comBlogger59125tag:blogger.com,1999:blog-8136019478228658233.post-35888774519261817942009-03-20T06:50:00.000-07:002009-03-20T06:50:00.000-07:00ஒரு குவாட்டர் வோட்கா கிட்டத்தட்ட நூற்று ஐம்பது ரூப...ஒரு குவாட்டர் வோட்கா கிட்டத்தட்ட நூற்று ஐம்பது ரூபா. இதுவே ஜாஸ்தி-ன்னு பீல் பண்ணிட்டு இருக்கும்போது இது வேற...யூர்கன் க்ருகியர்https://www.blogger.com/profile/16186483195611448105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-37883689048580148482009-03-19T19:47:00.000-07:002009-03-19T19:47:00.000-07:00ஒரு முறை ஜானி வாக்கர் ப்ளாக் லேபிள் அடித்திருக்கிற...ஒரு முறை ஜானி வாக்கர் ப்ளாக் லேபிள் அடித்திருக்கிறோம்.
மிக்சிங் ஏதும் இல்லாமல் வெறும் ஐஸ் போட்டு அடிக்கவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். :(

எது எப்படியோ, நம்ம ஊர் சரக்குக்கு விட்டு தான் எல்லாம்!மகேஷ் : ரசிகன்https://www.blogger.com/profile/07583317142711654158noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-39535175974801246412009-03-19T17:24:00.000-07:002009-03-19T17:24:00.000-07:00என்ன தேவா சார் இந்த வாரம் top 10 வாரமா கலக்குங்க...என்ன தேவா சார்
இந்த வாரம் top 10 வாரமா
கலக்குங்க .....கலக்குங்க .....குமரை நிலாவன்https://www.blogger.com/profile/01824760644598143325noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-25016132949764652112009-03-19T11:17:00.000-07:002009-03-19T11:17:00.000-07:00சும்மா போயா ...இந்தளவு துட்டை கொடுத்து நாமெங்க சரக...சும்மா போயா ...இந்தளவு துட்டை கொடுத்து நாமெங்க சரக்கு வாங்குறது ...கம்மி துட்டுலை ஜிவெண்டு ஏறுகிற சரக்கு இருந்தா சொல்லு மச்சி......என்ன சரியாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-59976598091821334462009-03-19T09:07:00.000-07:002009-03-19T09:07:00.000-07:00வந்து பின்னூட்டமிட்ட பெரியோர்களுக்கு அன்பு வணக்கம்...வந்து பின்னூட்டமிட்ட பெரியோர்களுக்கு அன்பு வணக்கம். சாப்பிடக்கூப்பிடுராங்க..

வரவா?

தேவா..தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-51791866848527116502009-03-19T07:27:00.000-07:002009-03-19T07:27:00.000-07:00//குடந்தைஅன்புமணி சொன்னது…நம்ம கடைபக்கமே யாருமே கா...//குடந்தைஅன்புமணி சொன்னது…
நம்ம கடைபக்கமே யாருமே காணுமே!

March 19, 2009 5:47 AM //

அதானே.. .என்ன ஆச்சு...

இந்த ராகவனுக்கு கூட அறிவில்ல பாருங்க.. ஊர் பாசம் வேண்டாம்.. வெரி வெரி பேட் மேன் ராகவன்இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-44013735988542998712009-03-19T06:54:00.000-07:002009-03-19T06:54:00.000-07:00இங்கு ஒரு தடவை சென் துறப்பே எனும் பணம்படைத்தோரின் ...இங்கு ஒரு தடவை சென் துறப்பே எனும் பணம்படைத்தோரின் கேளிக்கைக் கடற்கரை நகரில்; றம்போ- சிவஸ்டர் ஸ்ராலன்
Sylvester Stallone தன் நண்பர்களுடன் குடித்த வைனின் விலை 44000 யூரோ ஒரு போத்தல் என
புகழ்பெற்றோருக்கான ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் காட்டினார்கள்.
இங்கு இன்னுமொரு பிரபலம் "உங்களுக்கு விலை அதிகமான வைன் குடிக்கும் பழக்கமுண்டா எனக் கேட்ட போது..".என்ன? விலை கொடுத்தாலும் அரை மணியில் மூத்திரமாகத் தானே போகுது" என ஒரு போடு போட்டார்.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-72424384844724400472009-03-19T05:47:00.000-07:002009-03-19T05:47:00.000-07:00நம்ம கடைபக்கமே யாருமே காணுமே!நம்ம கடைபக்கமே யாருமே காணுமே!குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-21672879803632347872009-03-19T05:27:00.000-07:002009-03-19T05:27:00.000-07:00// வேத்தியன் கூறியது...நாந்தே மொதோ...//வருகையில மட...// வேத்தியன் கூறியது...
நாந்தே மொதோ...//

வருகையில மட்டும்தானே...///

veththi is very adwancedabihttps://www.blogger.com/profile/14544394812428410099noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-8783485303238750712009-03-19T05:21:00.001-07:002009-03-19T05:21:00.001-07:00நான் 50 போட்டிடுறன்..:-)நான் 50 போட்டிடுறன்..:-)சி தயாளன்https://www.blogger.com/profile/08803041484161964351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-2743332420606404342009-03-19T05:21:00.000-07:002009-03-19T05:21:00.000-07:00என்ன தான் இருந்தாலும் நம்ம ஊர் கள்ளு மாதிரி வராது,...என்ன தான் இருந்தாலும் நம்ம ஊர் கள்ளு மாதிரி வராது,...:-)சி தயாளன்https://www.blogger.com/profile/08803041484161964351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-88066751804449889972009-03-19T04:52:00.000-07:002009-03-19T04:52:00.000-07:00கலக்கல் தகவல்கள்கலக்கல் தகவல்கள்வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-58083951945516146912009-03-19T04:50:00.000-07:002009-03-19T04:50:00.000-07:00ஜானி வாக்கர் 15 வருட பழயது சாப்பிட்டுருக்கிறேன்.ஜானி வாக்கர் 15 வருட பழயது சாப்பிட்டுருக்கிறேன்.வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-55730006875933998932009-03-19T04:46:00.000-07:002009-03-19T04:46:00.000-07:00//வெளிநாட்டிலிருந்து யார் வந்தாலும் பாட்டில் கொண்ட...//வெளிநாட்டிலிருந்து யார் வந்தாலும் பாட்டில் கொண்டாந்தியா? என்பதுதான் நம் மக்களில் முதல் கேள்வியாக இருக்கும்! //

உள்நாட்டிலிருந்து யார் வந்துதாலும் கூட இதை தான் கேட்போம்.வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-44692412268489434732009-03-19T04:32:00.000-07:002009-03-19T04:32:00.000-07:00// ராஜ நடராஜன் கூறியது... கொடுப்பனை இல்லீங்க.கா...// ராஜ நடராஜன் கூறியது...

கொடுப்பனை இல்லீங்க.காஞ்ச ஊறு.படங்களைப் பார்த்து மனச தேத்திக்க வேண்டியதுதான். //

என்னா பண்ணுவது.. விதி வலியது..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-86361362063205892602009-03-19T04:29:00.000-07:002009-03-19T04:29:00.000-07:00// thevanmayam கூறியது... / கொஞ்சம் நம் பார்வைய...// thevanmayam கூறியது...

/ கொஞ்சம் நம் பார்வையை அதன் பக்கம் திருப்புவோமா? //

டாக்குத்தரே, நல்ல அறிவுரை சொல்லுவீங்கன்னு பாத்தா இப்பிடி கவுக்குறீங்களே..///

அறிவுறை வேண்டுவோர் ஈமெயிலில் கேளுங்கப்பா! //

ஹி... ஹி... கேட்டுட்டாப் போச்சு...

இதெல்லாம் யாருங்க வாங்கி கொடுப்பாங்க.. ப்ரீயா..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-10842476136065491922009-03-19T04:28:00.000-07:002009-03-19T04:28:00.000-07:00// வேத்தியன் கூறியது... // 1.மாக்மில்லன் ஃபைன்&...// வேத்தியன் கூறியது...

// 1.மாக்மில்லன் ஃபைன்&ரேர்

$38000 ரூபாய்கள்!

ரொம்ப பழசு! ஈஸியா கிடைக்காது. //

அப்போ தான் கிக்கு அதிகமா இருக்கும்...
அதுக்கு தான் அவ்ளோ விலை...//

அது அப்படி இல்லை..

கிக்கு மெதுவாகத்தான் ஏறும், அது போல மெதுவாகத்தான் இறங்கும். மேலும் ஓல்ட் இஸ் கோல்ட் அப்படின்னு சொல்லுவாங்க, அது மாதிரி இதுக்கும் பழசாக பழசாக விலை அதிகம்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-62387800538690828282009-03-19T04:22:00.000-07:002009-03-19T04:22:00.000-07:00// வேத்தியன் கூறியது... // கொஞ்சம் நம் பார்வையை...// வேத்தியன் கூறியது...

// கொஞ்சம் நம் பார்வையை அதன் பக்கம் திருப்புவோமா? //

டாக்குத்தரே, நல்ல அறிவுரை சொல்லுவீங்கன்னு பாத்தா இப்பிடி கவுக்குறீங்களே...

இதுவும் நல்ல அறிவுரைத்தான்.. இவ்வளவு உடம்புக்கு கெடுதல்.. அதனால் சரக்கு அடிக்காதீர்கள் என்று சொல்ல வருகின்றார். இதுதான் இதன் உள் அர்த்தம்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-44561601816528981152009-03-19T04:20:00.000-07:002009-03-19T04:20:00.000-07:00அப்பாடா.. தப்பிச்சேன்...மருத்துவர் இதை ஒரு தொடர் ப...அப்பாடா.. தப்பிச்சேன்...

மருத்துவர் இதை ஒரு தொடர் பதிவாக்காம விட்டாரே..

நான் மட்டுமா, நம்மா சகாக்கள் எல்லோரும்தான்.
(அடுத்த ஒரு மணி நேரத்தில், நண்பர் வேத்தியனின் பதிவில் இதற்கு ஒரு தொடர் பதிவு எதிர் பார்க்கலாம் என்று பட்சி சொல்லுகின்றது)இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-70807517442975677662009-03-19T04:17:00.000-07:002009-03-19T04:17:00.000-07:00// 1975ல் கொஞ்சம் எடுத்து டேஸ்ட் பார்க்கப்பட்டது. ...// 1975ல் கொஞ்சம் எடுத்து டேஸ்ட் பார்க்கப்பட்டது. அதன் பின் ஷேர்ரி காஸ்குகள் அழிவினால் போர்பார்ன் காஸ்குகளுக்கு மாற்றி வாழ்க்கையைத்தொடர்ந்ததாம் இந்த சரக்கு. காஸ்க் என்றால் என்ன? காஸ்க் என்றால் மர பேரல்! அடுத்த 20 வருசம் முடிந்து 1890 ல் எடுக்கப்பட்டு 10 வருடங்களுக்குமுன் வெளியிடப்பட்டது!!//

வருஷ கணக்கு எல்லாம் தப்பு தப்பா இருக்க்து மருத்துவரே..

படம் பார்த்ததுக்கே இப்படி ஆயிட்டீங்கன்னா, கொஞ்சம் டேஸ்ட் பண்ணியிருந்தா எப்படி ஆயிருப்பீங்க...இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-66449211584367017162009-03-19T04:13:00.000-07:002009-03-19T04:13:00.000-07:00// யாராவது பதிவர் இருந்தா அனுப்பிவிடச் சொல்லுங்க. ...// யாராவது பதிவர் இருந்தா அனுப்பிவிடச் சொல்லுங்க. என்ன படு காஸ்ட்லி!!//

வந்திச்சுன்னா நமக்கும் சொல்லிவிடுங்க...

தனியா குடிச்சா வவுத்த வலிக்கும்..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-63493640603538303062009-03-19T04:11:00.000-07:002009-03-19T04:11:00.000-07:00// 2.ஜானி வாக்கர் 1805! $20000 ஜானி வாக்கர் தெரியா...// 2.ஜானி வாக்கர் 1805! $20000 ஜானி வாக்கர் தெரியாத மக்கள் உண்டா? மிஞ்சிப்போனா கருப்பு லேபிள் சாப்பிட்டு இருப்போம்!45-70 வருசம் முன்னாடியாம் இது! 200 பாட்டில்தான் மிச்சமாம்.இன்னேரம் முடிந்து இருக்கும்!//

கருப்பு லேபிள், தங்க லேபிள், பச்சை லேபிள் எல்லாம் கூட ஜானிவாக்கரில் உண்டுங்க.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-85757179661082190362009-03-19T04:07:00.000-07:002009-03-19T04:07:00.000-07:00// அதை வச்சுக்கிட்டு கொஞ்ச நாள் மக்கள் அடிக்கும் ல...// அதை வச்சுக்கிட்டு கொஞ்ச நாள் மக்கள் அடிக்கும் லூட்டி தாங்கமுடியாது.//

சாதரணமாவே .. எம்சி, நெப்போலியனை வச்சுகிட்டே நாங்க ஆடுவோம்... வெளி நாட்டு சரக்கு கிடைச்சா சும்மா இருக்க சொல்றீங்களே.. இது நியாயமா.. தர்மமா.. தெய்வத்துக்கே அடுக்குமா..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-33036625749994871522009-03-19T04:05:00.000-07:002009-03-19T04:05:00.000-07:00\\ வேத்தியன் கூறியது... // எப்படியும் 4,5 வெளி...\\ வேத்தியன் கூறியது...

// எப்படியும் 4,5 வெளிநாட்டு பாட்டில் டூடிஃப்ரீ கடையில வாங்காம வரமாட்டான்க. //

கரெக்ட்...
எதை மறந்தாலும் இதை கண்டிப்பா மறக்கவே மாட்டாங்கல்ல...\\

அப்படியே மறந்துட்டு வந்தாலும், ஜிகிரி தோஸ்த் எல்லாம் நம்மள சும்மா விடமாட்டாங்களே..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-78084294517057030362009-03-19T04:04:00.000-07:002009-03-19T04:04:00.000-07:00// 1.மாக்மில்லன் ஃபைன்&ரேர் $38000 ரூபாய்கள்! ...// 1.மாக்மில்லன் ஃபைன்&ரேர் $38000 ரூபாய்கள்! //

மருத்துவரே.. பாட்டில பார்த்தவுடனே தலைகால் புரியலயா..

டாலரா... ரூபாயா... கரெக்டா சொல்லுங்க..இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.com