tag:blogger.com,1999:blog-8136019478228658233.post5617947515037057041..comments2023-12-01T00:25:32.033-08:00Comments on தமிழ்த்துளி: கீட்டமைனும் போதைக்கலாச்சாரமும்!தேவன் மாயம்http://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-8136019478228658233.post-14927756274038485052010-01-27T21:08:54.992-08:002010-01-27T21:08:54.992-08:00நல்ல விழிப்புணர்வு பதிவு.நல்ல விழிப்புணர்வு பதிவு.அமுதாhttps://www.blogger.com/profile/05437833271214210167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-37675533641457602252010-01-27T02:33:16.353-08:002010-01-27T02:33:16.353-08:00PERSONALITY DEVELOPMENT http://pudugaithendral.blo...PERSONALITY DEVELOPMENT http://pudugaithendral.blogspot.com/2010/01/personality-development.html//

பதிவுத் தொடர் ஆரம்பிச்சிருக்கேன் தேவா கண்டிப்பா வாங்கpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-47802113894731557912010-01-26T19:56:07.560-08:002010-01-26T19:56:07.560-08:00இதையும் விட்டுவைக்கவில்லையா இவர்கள். அடப்பாவிகளா.....இதையும் விட்டுவைக்கவில்லையா இவர்கள். அடப்பாவிகளா...ரோஸ்விக்https://www.blogger.com/profile/13057499446431994256noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-19736587443903250162010-01-26T19:54:40.263-08:002010-01-26T19:54:40.263-08:00நல்லதொரு பதிவு.பாராட்டுக்கள் சார்நல்லதொரு பதிவு.பாராட்டுக்கள் சார்drvsaravananhttps://www.blogger.com/profile/05252562018003799534noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-91721343078320082592010-01-26T19:47:19.260-08:002010-01-26T19:47:19.260-08:00This comment has been removed by the author.drvsaravananhttps://www.blogger.com/profile/05252562018003799534noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-19423977474732509322010-01-26T09:49:34.968-08:002010-01-26T09:49:34.968-08:00புதிய தகவல் டாக்டர்!!புதிய தகவல் டாக்டர்!!SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-2694446955497725912010-01-26T05:57:57.965-08:002010-01-26T05:57:57.965-08:00அன்றாடம் ஆய்வகத்தில் உபயோகப்படுத்தப்படும் ஒரு பொரு...அன்றாடம் ஆய்வகத்தில் உபயோகப்படுத்தப்படும் ஒரு பொருள் தான் இது, நல்லதொரு விழிப்புணர்வு கட்டுரை. Radhakrishnan https://www.blogger.com/profile/00983779592704976352noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-54200195755502471562010-01-26T05:17:21.537-08:002010-01-26T05:17:21.537-08:00விழிப்புணர்வளிக்கும் இடுகை!!
தொடருங்கள் மருத்துவரே...விழிப்புணர்வளிக்கும் இடுகை!!
தொடருங்கள் மருத்துவரே..முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-53261343498787211442010-01-26T04:46:51.485-08:002010-01-26T04:46:51.485-08:00//சென்னை டி.டி.கே. புனர்வாழ்வு மருத்துவமனையில் நாள...//சென்னை டி.டி.கே. புனர்வாழ்வு மருத்துவமனையில் நாளொன்றுக்கு 20 புதிய போதைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது//

கவலைதரும் விடயம்தான், பெற்றோர்கள்தான் விழிப்புடன் இருக்கவேண்டும்

உபயோகமான பதிவுஅப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-48852940437707574992010-01-26T04:09:53.094-08:002010-01-26T04:09:53.094-08:00சரியான தகவல்.
இனிமேலாவது திருந்துவார்களா?சரியான தகவல்.
இனிமேலாவது திருந்துவார்களா?அன்பரசன்https://www.blogger.com/profile/13569036534249508750noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-24031961096576406602010-01-25T13:54:19.743-08:002010-01-25T13:54:19.743-08:00டாக்டர், இந்த போதைப் பழக்கம் அமெரிக்காவிலிருந்து த...டாக்டர், இந்த போதைப் பழக்கம் அமெரிக்காவிலிருந்து தான் கொஞ்சம் கொஞ்சமாக அங்கு தொத்திக் கொண்டிருக்கிறது என நினைக்கிறேன். இப்பொழுது வரும் ஹாலிவுட் படங்களில் எல்லாவற்றையும் விலாவாரியாக காட்டுகிறார்கள்.எப்படி மூக்கின் வழி உறிஞ்சுவது.. எப்படி ஊசி வழியாக ஏற்றிக் கொள்வது என படம் போட்டு காட்டுகிறார்கள்.இது மாதிரி காட்சிகள் இல்லாத படங்களே குறைவு எனலாம். அந்த படங்களை பார்க்கும் யாருக்கும் அதை ஒருமுறை அனுபவித்து பார்த்துவிட தோன்றும். திருடனாய் பார்த்து தான் திருந்த வேண்டும். நன்றி. நல்ல பதிவு.M.S.R. கோபிநாத்https://www.blogger.com/profile/10659364691414916727noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-40093441244151091162010-01-25T09:05:00.575-08:002010-01-25T09:05:00.575-08:00விழிப்புணர்வூட்டும் பதிவு தேவா சார்.
கவலையாக இருக...விழிப்புணர்வூட்டும் பதிவு தேவா சார்.

கவலையாக இருக்கிறது.சிநேகிதன் அக்பர்https://www.blogger.com/profile/13879676730114051694noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-2594526810632363272010-01-25T08:04:18.620-08:002010-01-25T08:04:18.620-08:00பயனுள்ள,பயமுள்ள பதிவு.பயனுள்ள,பயமுள்ள பதிவு.Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-2533722487103324212010-01-25T07:56:18.953-08:002010-01-25T07:56:18.953-08:00ஜெஸ்வந்தி - அதனால்தான் எழுதினேன்!!
D.R.Ashok - நன...ஜெஸ்வந்தி - அதனால்தான் எழுதினேன்!!

D.R.Ashok - நன்றி நண்பா!!

ஹுஸைனம்மா - பணத்துக்கு ஆசைப்பட்டு விற்பதுதான்!

ஹேமா- உங்கள் வருகைக்கு மிக்க நன்றி ஹேமா!!

சுரேஷ், கைலாஷ் இருவருடைய உக்குவித்தலுக்கும் மிக்க நன்றி.தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-52584018749850041492010-01-25T06:35:27.466-08:002010-01-25T06:35:27.466-08:00நம்மாளுங்கதான் எதை எப்படிடா போதையா உபயோகப்படுத்தலா...நம்மாளுங்கதான் எதை எப்படிடா போதையா உபயோகப்படுத்தலாம்னு ரூம் போட்டு யோசிப்பாங்க போலிருக்கு.
(கிராமத்தில் பார்த்தினியம் விஷசெடியின் தண்டை காய வைத்து பீடிபோல குடிப்பதை கண்டிருக்கிறேன்.)
விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் பதிவு .kailash,hyderabadhttps://www.blogger.com/profile/13111256333854030207noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-39024386950020945752010-01-25T06:05:29.863-08:002010-01-25T06:05:29.863-08:00நட்புடன் ஜமால் - நன்றி
புதுகைத் தென்றல்- மறு ஒளி...நட்புடன் ஜமால் - நன்றி

புதுகைத் தென்றல்- மறு ஒளிபரப்பு செய்ய சானல்கள் தயாராக இருக்கனுமே!

இராகவன் நைஜிரியா: கருத்துக்கு நன்றிங்க!

சைவகொத்துப்பரோட்டா, நவாஸ்: வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-85054011412202281262010-01-25T03:44:57.182-08:002010-01-25T03:44:57.182-08:00//யாரோ தன்னைக் கூப்பிடுவதுபோல் கேட்பது.. //
அனுஷ்...//யாரோ தன்னைக் கூப்பிடுவதுபோல் கேட்பது.. //

அனுஷ்கா, தமன்னா கூட யாரோவா உங்களுக்கு?SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-786333175875155702010-01-25T03:41:45.333-08:002010-01-25T03:41:45.333-08:00இன்றைய இளைய தலைமுறையினர் எந்தெந்த வழிகளில் எல்லாம்...இன்றைய இளைய தலைமுறையினர் எந்தெந்த வழிகளில் எல்லாம் சந்தோஷம் தேடுகிறார்கள்.அதன் பின் விளைவுகள் பற்றி யோசிக்காமல் !நன்றி தேவா.யாராவது ஒருவர் கண்ணில் உங்கள் பதிவு பட்டாலே நல்லதுதான்.ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-50098946874984833352010-01-25T02:31:53.041-08:002010-01-25T02:31:53.041-08:00கவலையான விஷயம்தான்.
இம்மருந்து பிரிஸ்கிரிப்ஷன் இல்...கவலையான விஷயம்தான்.
இம்மருந்து பிரிஸ்கிரிப்ஷன் இல்லாமல் கொடுக்கப்படுமா மருந்துக் கடைகளில்?ஹுஸைனம்மாhttps://www.blogger.com/profile/07382819873704254136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-62420146490110176552010-01-25T01:49:03.283-08:002010-01-25T01:49:03.283-08:00//இதுவரை கேள்வி பட்டதில்லை தான்.
கவலையாகத்தான் உள...//இதுவரை கேள்வி பட்டதில்லை தான்.

கவலையாகத்தான் உள்ளது ...//

நானும்தாங்கAshok Dhttps://www.blogger.com/profile/03718525789097542849noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-78235939603975995452010-01-25T01:19:32.567-08:002010-01-25T01:19:32.567-08:00எனக்குப் புதிய தகவல். பகிர்வுக்கு நன்றி தேவா.எனக்குப் புதிய தகவல். பகிர்வுக்கு நன்றி தேவா.ஜெஸ்வந்தி - Jeswanthyhttps://www.blogger.com/profile/01555078042619914733noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-50825001455247533542010-01-25T00:32:30.925-08:002010-01-25T00:32:30.925-08:00நானும் இதுவரை கேள்விப்பட்டதில்லை. நல்ல விழிப்புணர்...நானும் இதுவரை கேள்விப்பட்டதில்லை. நல்ல விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் இடுகை தேவா சார்.S.A. நவாஸுதீன்https://www.blogger.com/profile/01398929541856865160noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-41895803256623337412010-01-24T23:19:26.343-08:002010-01-24T23:19:26.343-08:00விழிப்புணர்வு கொடுக்க கூடிய பதிவு, நன்றி டாக்டர்.விழிப்புணர்வு கொடுக்க கூடிய பதிவு, நன்றி டாக்டர்.சைவகொத்துப்பரோட்டாhttps://www.blogger.com/profile/09486655606574936941noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-66793650238500526692010-01-24T22:59:57.505-08:002010-01-24T22:59:57.505-08:00கொடுமை... பணத்திற்காக வருங்கால சந்தததியரை எப்படியெ...கொடுமை... பணத்திற்காக வருங்கால சந்தததியரை எப்படியெல்லாம் இந்த போதை மருந்து விற்பவர்கள் கெடுக்கின்றனர். கொடுமை.. கொடுமை..

புதுகை தென்றல் அவர்கள் கூறியதை நானும் வழி மொழிகிறேன்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-26078796227578853282010-01-24T22:33:12.867-08:002010-01-24T22:33:12.867-08:00முன்பு தூர்தர்ஷனில் BUNIYADH எனும் தொடர் போதை மருந...முன்பு தூர்தர்ஷனில் BUNIYADH எனும் தொடர் போதை மருந்துக்கு ஆட்பட்டவர்கள் பற்றியதுதான். அதை மறுஒலிபரப்பு யாராவது செய்தால் இந்தத் தலைமுறையினருக்கு நல்லா புரியும்.

பகிர்வுக்கு நன்றி தேவாpudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.com