tag:blogger.com,1999:blog-8136019478228658233.post6164378507464739613..comments2023-12-01T00:25:32.033-08:00Comments on தமிழ்த்துளி: சிகரெட்டை விட வேண்டுமா- 10 வழிகள்!தேவன் மாயம்http://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comBlogger43125tag:blogger.com,1999:blog-8136019478228658233.post-41930543044994479792009-08-10T08:57:29.174-07:002009-08-10T08:57:29.174-07:00தொடர்ந்து நல்ல பயனுள்ள பதிவுகளாக போடுகிறீர்கள்...தொடர்ந்து நல்ல பயனுள்ள பதிவுகளாக போடுகிறீர்கள்...வழிப்போக்கன்https://www.blogger.com/profile/11141447976340999877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-62604607685430264222009-08-10T05:55:46.673-07:002009-08-10T05:55:46.673-07:00எனக்கு இந்தப் பழக்கம் இல்லை அதனால் கவலை இல்லை. இந்...எனக்கு இந்தப் பழக்கம் இல்லை அதனால் கவலை இல்லை. இந்த இடுகையை அண்ணா... நீங்க படிச்சீங்களான்னு தேடிப்பார்த்தேன். பின்னூட்டத்தில் காணோமே...குடந்தை அன்புமணிhttps://www.blogger.com/profile/10372038996721338677noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-14558170064243502522009-08-10T05:18:46.042-07:002009-08-10T05:18:46.042-07:00நல்ல ஆலோசனை.நல்ல ஆலோசனை.vasu balajihttps://www.blogger.com/profile/13252752931965259351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-4917861069559671592009-08-10T03:57:23.879-07:002009-08-10T03:57:23.879-07:00//நீங்கள் தனி ஆளாக செய்யவேண்டிய விசயமாக இருந்தாலும...//நீங்கள் தனி ஆளாக செய்யவேண்டிய விசயமாக இருந்தாலும் எல்லோரிடமும் சொல்லிவிடுங்கள்!!!//

பலவாட்டி இந்த கூத்து நடந்து, கடைசியில நானும் விட்டபாடில்லை. நண்பர்களும் கிண்டலை விட்டபாடில்லை. சூடு, சொரணைக்கெல்லாம் மயங்க மாட்டேங்குது நிக்கோடின்.

5 நாள் கண்ணை மூடிட்டு விட்டிருந்தா, ஆறாவது நாள் உங்களால இருக்க முடியாது. சனியனை குடிக்க வச்சிருக்கும். இதுக்கு மருத்துவ ரீதியா ஒரு கணக்கு இருக்கு.

சிகரெட்டை விட்டுவிட்டு ஒரு வாரம், மூன்று மாதம், 8 மாதம், 14வது மாதம்,18வது மாதம்... இவற்றை கடந்தால்தான் சுத்தமாக விடமுடியும். இதில் ஏதாவது ஒரு மாதத்தில் மீண்டு புகைக்க ஆரம்பித்தால் அதை எப்போதும் விடமுடியாதாம். எப்பூடி?ஆடுமாடுhttps://www.blogger.com/profile/08233506499863441767noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-18592583778062387662009-08-10T03:06:48.161-07:002009-08-10T03:06:48.161-07:00எனக்கு பொதுவாக சிகரெட் ஞாபகம் வருவதில்லை!
யாராவது ...எனக்கு பொதுவாக சிகரெட் ஞாபகம் வருவதில்லை!
யாராவது பிடிப்பதை பார்த்தால் எனக்கும் குடிக்கனும் போல இருக்கும்!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-74704400761327700522009-08-10T03:06:05.269-07:002009-08-10T03:06:05.269-07:00//ஒரு மருத்துவருக்கு நண்பனுக்கு இருக்க வேண்டிய அத்...//ஒரு மருத்துவருக்கு நண்பனுக்கு இருக்க வேண்டிய அத்தனை தகுதிகளையும் பெற்று விட்டீர்கள் //

என்ன கொடும சார் இது!
இவரு ஏற்கனவே டாக்டர் தாங்க!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-21575013093447685922009-08-09T21:21:55.862-07:002009-08-09T21:21:55.862-07:00ஒரு மருத்துவருக்கு நண்பனுக்கு இருக்க வேண்டிய அத்தன...ஒரு மருத்துவருக்கு நண்பனுக்கு இருக்க வேண்டிய அத்தனை தகுதிகளையும் பெற்று விட்டீர்கள் இந்த மாதிரி உபயோகமான பதிவுகள் தந்து வேணாம் என்றால் விட மாட்டார்கள் என்று அதனால் வரும் விளைவுகளையும் சுட்டிக்காட்டி பதிவிடும் உங்களுக்கு இறைவன் எல்லா நல்லறுளும் வழங்குவான்....வாழ்க உங்கள் நல்ல மனம்..Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-72044882483566175322009-08-09T21:19:17.908-07:002009-08-09T21:19:17.908-07:00பிரியமுடன்.........வசந்த் said...
நீங்க என்னவேணுன...பிரியமுடன்.........வசந்த் said...
நீங்க என்னவேணுனாலும் நினைச்சுக்கோங்க சார் உண்மையிலே இந்த பதிவ உங்கள போடச்சொல்லாம்ன்னு மெயில் பண்ணலாம்ன்னு ரொம்ப நாளா நினைச்சுட்டு இருந்தேன் நீங்க எதுவும் தப்பா நினைச்சுக்கிடுவீங்களோன்னு தான் சொல்லல. ரொம்ப நாளா நானும் ட்ரைப் பண்றேன் சார் என்னால சிகரெட் விடமுடியல இந்தவாட்டியாவது முயற்ச்சிக்கிறேன் சார் ரொம்ப நன்றி தேவா சார்.

இன்னும் முயற்சியில் தானா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-61095655440173971992009-08-09T21:17:55.777-07:002009-08-09T21:17:55.777-07:00அபுஅஃப்ஸர் said...
இந்த தொல்லைக்களுக்குதாங்க நான்...அபுஅஃப்ஸர் said...
இந்த தொல்லைக்களுக்குதாங்க நான் மருந்துக்கு கூட தொட்டது(புகைத்தது) கிடையாது

காச கரியாக்காதீங்கப்பா, தூக்கி கடாசுங்கப்பா....

எங்க அபுவாச்சே..... நல்ல தங்கமான புள்ள...சமத்துAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-63042287247663344082009-08-09T21:02:24.726-07:002009-08-09T21:02:24.726-07:00surely i will try this sirsurely i will try this sirஇளையராஜாhttps://www.blogger.com/profile/08735701501359220551noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-39809281060126163632009-08-09T20:46:59.044-07:002009-08-09T20:46:59.044-07:00சனியனை விட்டு ஆறு /ஏழு வருசம் ஆச்சு சார்சனியனை விட்டு ஆறு /ஏழு வருசம் ஆச்சு சார்குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-65362769063354277852009-08-09T13:34:15.111-07:002009-08-09T13:34:15.111-07:00நீங்க என்னவேணுனாலும் நினைச்சுக்கோங்க சார் உண்மையில...நீங்க என்னவேணுனாலும் நினைச்சுக்கோங்க சார் உண்மையிலே இந்த பதிவ உங்கள போடச்சொல்லாம்ன்னு மெயில் பண்ணலாம்ன்னு ரொம்ப நாளா நினைச்சுட்டு இருந்தேன் நீங்க எதுவும் தப்பா நினைச்சுக்கிடுவீங்களோன்னு தான் சொல்லல. ரொம்ப நாளா நானும் ட்ரைப் பண்றேன் சார் என்னால சிகரெட் விடமுடியல இந்தவாட்டியாவது முயற்ச்சிக்கிறேன் சார் ரொம்ப நன்றி தேவா சார்.ப்ரியமுடன் வசந்த்https://www.blogger.com/profile/05772982044752304698noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-72591622285268772322009-08-09T08:34:31.545-07:002009-08-09T08:34:31.545-07:00//தருமி said...
18 வருஷம் 8 மாசம் சரியா முடிஞ்சி ...//தருமி said...
18 வருஷம் 8 மாசம் சரியா முடிஞ்சி போச்சு. ஆனா ஆசை இன்னும் உடலை .... :(//

ஹாஹாஹா..............நான் அந்த நல்ல பழக்கத்தை விட்டு இன்னையோட 162நாட்கள் ஆகுதுஅத்திரிhttps://www.blogger.com/profile/04670796842963560309noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-81853262625887568422009-08-09T06:59:51.224-07:002009-08-09T06:59:51.224-07:00என நணபர தான் புகைப் பிடிப்பதை நிறுத்திய சமயத்தில் ...என நணபர தான் புகைப் பிடிப்பதை நிறுத்திய சமயத்தில் ஞாபகம் வரும்போதெல்லாம் ஒரு ஆரஞ்சு பழம் எடுத்து தோல் உரித்து இரு மாதங்கள் சாப்பிட்டார்.

இப்போது அறவே இல்லை.sarathhttps://www.blogger.com/profile/17596894292190101662noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-53942483788142675332009-08-09T05:17:57.565-07:002009-08-09T05:17:57.565-07:00தமிழ்த்துளி..
தேவையான பதிவு..
எந்த வழியாக இருந்த...தமிழ்த்துளி..

தேவையான பதிவு..

எந்த வழியாக இருந்தாலும் பரவாயில்லை.. விட்டுத் தொலைத்தால் அவருக்கும் நல்லது.. அவர்தம் குடும்பத்தினருக்கும் நல்லது..உண்மைத்தமிழன்https://www.blogger.com/profile/15270788164745573644noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-70444155447212038262009-08-09T04:46:00.696-07:002009-08-09T04:46:00.696-07:001ம் 2ம் சரியான வழிகள் மிக்க நன்றி...1ம் 2ம் சரியான வழிகள் மிக்க நன்றி...ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-30582291719957033602009-08-09T04:07:09.165-07:002009-08-09T04:07:09.165-07:00இந்த தொல்லைக்களுக்குதாங்க நான் மருந்துக்கு கூட தொட...இந்த தொல்லைக்களுக்குதாங்க நான் மருந்துக்கு கூட தொட்டது(புகைத்தது) கிடையாது

காச கரியாக்காதீங்கப்பா, தூக்கி கடாசுங்கப்பா....அப்துல்மாலிக்https://www.blogger.com/profile/07422870118939410643noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-72444806407700264882009-08-09T04:06:04.442-07:002009-08-09T04:06:04.442-07:00ஆரோக்கியமான பதிவு தேவா.
பதிவை படித்துவிட்டு ஒரு பத...ஆரோக்கியமான பதிவு தேவா.
பதிவை படித்துவிட்டு ஒரு பத்துபேர் திருந்தினாலும் உங்கள் எழுத்துக்கு
பெருமை.உங்களுக்கு புண்ணியம்.
"ஜெரி ஈசானந்தா" - மதுரை.Jerry Eshanandahttps://www.blogger.com/profile/12682256505984456742noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-70931085244240382632009-08-09T03:36:27.180-07:002009-08-09T03:36:27.180-07:00கிழிஞ்சுது போங்க டாக்டர் கமெண்ட்ட் மாரரேஷன் இல்லிய...கிழிஞ்சுது போங்க டாக்டர் கமெண்ட்ட் மாரரேஷன் இல்லியா??

எனக்கு மெயில் அமுப்புங்க இல்லாட்டி உங்க மெயில் கொடுங்கஅபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-7075288794980178822009-08-09T03:33:31.778-07:002009-08-09T03:33:31.778-07:00This comment has been removed by the author.அபி அப்பாhttps://www.blogger.com/profile/14263111725766945786noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-42835064634120889452009-08-09T01:50:15.469-07:002009-08-09T01:50:15.469-07:00நல்ல பதிவு
சிகரெட் எல்லா கடைகளிலும் இருக்கும் வி...நல்ல பதிவு
சிகரெட் எல்லா கடைகளிலும் இருக்கும் விலை குறைவு இப்படி பட்ட காரணங்களால் மனம் எளிதில் தடுமாறி விடுகிறதுSuresh Kumarhttps://www.blogger.com/profile/03864201300704204684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-61624651887971845272009-08-09T01:09:39.728-07:002009-08-09T01:09:39.728-07:00சிகரெட்டை விட மொக்கை வழிகள் பத்து
* முதலில் சிக...சிகரெட்டை விட மொக்கை வழிகள் பத்து
* முதலில் சிகரெட்டை கையால் தொடுவதை முடிந்த வரை தவிக்கவும் ( கடைகாரராய் இருப்பின் கிளவுஸ் போட்டுக்கொள்ளவும் )
* சிகறேட்டேன்ற வார்த்தையை பயன்படுத்தவதை தவிர்க்கவும் ( அப்படியும் பயன்படுத்தியே ஆகவேண்டிய கட்டாயம் இருப்பின் கோல்டு பிளேக் , சிசொர் பில்டேர் , கிங்க்ஸ் போன்ற கம்பெனி பெயரை உபயகப்படுத்தவும் )
மீதி எட்டு வழிகளை நண்பர் ஜமால் சொல்வார்பாலாhttps://www.blogger.com/profile/13133814270844365810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-1834227442791585732009-08-09T00:49:31.745-07:002009-08-09T00:49:31.745-07:00மிக நல்ல பதிவுமிக நல்ல பதிவுsakthihttps://www.blogger.com/profile/02510985865918613476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-65121338678712496022009-08-09T00:11:05.478-07:002009-08-09T00:11:05.478-07:00திருடனா பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க ...திருடனா பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது....
பாட்டுதான் ஞாபகத்துக்கு வருது....

நல்ல ஆலோசனைதாங்க...முயற்சிக்கலாம்...!கிளியனூர் இஸ்மத்https://www.blogger.com/profile/15830575942668391621noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-91485478537604472612009-08-09T00:01:38.240-07:002009-08-09T00:01:38.240-07:00ஆச்சர்யம், ஆனால் உண்மை, எத்தனையோ விந்தைகளை படைக்கு...ஆச்சர்யம், ஆனால் உண்மை, எத்தனையோ விந்தைகளை படைக்கும் மனிதன் இந்த ஒரு சிறிய சிகரெட் துண்டிற்க்கு அடிமையாவது. இங்கு ஒரு விளம்பரம் பார்த்தேன் ஒரு பச்சிளங்குழந்தை தனது தந்தையிடம் கெஞ்சுகிறமாதிரி "அப்பா போதும் இந்த சிகரெட் பழக்கம், விட்டுவிடுங்களேன்". பயனுள்ள தகவல்கள் மருத்துவ நண்பரே!!SUFFIXhttps://www.blogger.com/profile/09995755885441023124noreply@blogger.com