tag:blogger.com,1999:blog-8136019478228658233.post9013951925070544715..comments2023-12-01T00:25:32.033-08:00Comments on தமிழ்த்துளி: தன் மரணத்தை எழுதியவன்!!தேவன் மாயம்http://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-8136019478228658233.post-37609218502133266192009-06-25T04:14:33.176-07:002009-06-25T04:14:33.176-07:00Wow, but it's really a sad situation. In this ...Wow, but it's really a sad situation. In this wor;d, It's hard to find mercy people...Sinthuhttps://www.blogger.com/profile/03690248718025961421noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-79312852014503953942009-06-12T11:57:53.132-07:002009-06-12T11:57:53.132-07:00சிறப்பான பதிவு.சிறப்பான பதிவு.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-54724180225070459152009-06-12T00:24:17.313-07:002009-06-12T00:24:17.313-07:00எங்கும் இல்லை மாற்றங்கள் எல்லாமே வெறும் ஏமாற்றங்கள...எங்கும் இல்லை மாற்றங்கள் எல்லாமே வெறும் ஏமாற்றங்கள்....

வீடுதான் முதல் பள்ளி...
ஆம் இங்கு இட்ட விதைத்தான் மண்ணுக்கு ஏற்றவாறு விளைகிறது...
இளைஞர்கள் நாட்டிம் தூண்கள் கண்கள் என எல்லாம் சொல்கிறோம்...ம்ம்ம்ம்ம்ம்ம்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-3076544840060745472009-06-12T00:11:23.073-07:002009-06-12T00:11:23.073-07:00//thevanmayam said...
+1//
சரி! சரி!!

என்ன ச...//thevanmayam said...
+1//

சரி! சரி!!

என்ன சரி சரி? +1 அப்படீன்னா, கூடுதல் சிறப்பு அப்படீன்னு அர்த்தம்.பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-37923670021983265752009-06-11T23:37:16.633-07:002009-06-11T23:37:16.633-07:00சிறப்பான பதிவு.சிறப்பான பதிவு.ஸ்ரீதர்ரங்கராஜ்https://www.blogger.com/profile/17762595607804468001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-73964354696106408642009-06-11T22:11:20.153-07:002009-06-11T22:11:20.153-07:00இவர்கள் திருந்தினால்தானே இவர்கள் வீட்டிலுள்ள இளைஞர...இவர்கள் திருந்தினால்தானே இவர்கள் வீட்டிலுள்ள இளைஞர்களைத் திருத்தலாம்!!!

அருமைஇது நம்ம ஆளுhttps://www.blogger.com/profile/17776132458692558850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-38003244695912189652009-06-11T21:44:33.664-07:002009-06-11T21:44:33.664-07:00பகிர்வுக்கு நன்றி..:-)பகிர்வுக்கு நன்றி..:-)கார்த்திகைப் பாண்டியன்https://www.blogger.com/profile/09328222004730336514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-54211534076156056412009-06-11T21:29:25.414-07:002009-06-11T21:29:25.414-07:00இந்தியாவிலும் பல திரை மறைவு கொலையாளிகள் உள்ளனர்.
இ...இந்தியாவிலும் பல திரை மறைவு கொலையாளிகள் உள்ளனர்.
இவனுங்களுக்கு / இவளுங்களுக்கெல்லாம் எப்ப தண்டனை ?யூர்கன் க்ருகியர்https://www.blogger.com/profile/16186483195611448105noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-26420142235242027522009-06-11T18:56:15.016-07:002009-06-11T18:56:15.016-07:00இந்த காலத்திற்க்கு ஏத்த பதிவு, இப்போ எல்லாம் பட்ங்...இந்த காலத்திற்க்கு ஏத்த பதிவு, இப்போ எல்லாம் பட்ங்கள், மற்றும் வளரும் சூழ்நிலை, வீடியோ கேம்ஸ் எல்லாம் இப்படி தான் யோசிக்க வைக்குதுSureshhttps://www.blogger.com/profile/04638921436043624439noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-15580085116214967172009-06-11T18:09:44.915-07:002009-06-11T18:09:44.915-07:00//பெற்றோர்கள் விவாகரத்து குழந்தைகளை ஆதரவற்றவர்களாக...//பெற்றோர்கள் விவாகரத்து குழந்தைகளை ஆதரவற்றவர்களாகவும், போதைப் பொருட்களுக்கு அடிமைகளாகவும் மாற்றுவது கொடுமையிலும் கொடுமை.//

நித்தம் நடக்கும் கொடுமைகள் இது,,, கண்டிப்பாக பெற்றொர்களுக்கு ஆலோசனைகள வழங்கப்படவேண்டும்ஆ.ஞானசேகரன்https://www.blogger.com/profile/17490322686395700378noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-20044927752309851542009-06-11T12:05:44.604-07:002009-06-11T12:05:44.604-07:00இந்தக் காலத்தில் தொலைக்காட்சிகளும், வன்முறைக் காட்...இந்தக் காலத்தில் தொலைக்காட்சிகளும், வன்முறைக் காட்சிகளைக் காண்பிப்பதில் முன்னனியில் நிற்கின்றது.

நான் படிக்கும் போது மாரல் சயின்ஸ் என்று ஒரு பாடம் இருக்கும். இப்போது அது மாதிரி ஒன்றுமில்லை என்று நினைக்கின்றேன்.

பெற்றோர்களுக்குள் ஏற்படும் சண்டைகளும் குழந்தைகளை பாதிக்கும்.இராகவன் நைஜிரியாhttps://www.blogger.com/profile/14523424732146890692noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-62008684340362931652009-06-11T09:16:46.406-07:002009-06-11T09:16:46.406-07:00இவர்கள் திருந்தினால்தானே இவர்கள் வீட்டிலுள்ள இளைஞர...இவர்கள் திருந்தினால்தானே இவர்கள் வீட்டிலுள்ள இளைஞர்களைத் திருத்தலாம்!!!
நல்லா சொன்னீங்க தோழா!!கலையரசன்https://www.blogger.com/profile/05628411094584542774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-82197192465516582602009-06-11T08:55:16.855-07:002009-06-11T08:55:16.855-07:00//பெற்றோர்கள் விவாகரத்து, குழந்தைகளை ஆதரவற்றவர்களா...//பெற்றோர்கள் விவாகரத்து, குழந்தைகளை ஆதரவற்றவர்களாகவும், போதைப் பொருட்களுக்கு அடிமைகளாகவும் மாற்றுவது //

உண்மைதானுங்க,இந்த விவாகரத்து சதவீதம் இந்தியாவில் அதிகரிப்பதும் கவலை கொள்ளசெய்கிறது.சொல்லரசன்https://www.blogger.com/profile/04440073522029438620noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-4720487621767285502009-06-11T08:44:28.863-07:002009-06-11T08:44:28.863-07:00Sir,
Sorry for posting this comment here:
அன்புட...Sir,

Sorry for posting this comment here:

அன்புடையீர்,

கிசு கிசு கார்னர்-3 வலையேற்றப்பட்டுள்ளது = http://poongaavanamkaathav.blogspot.com/2009/06/3.html

லெட் த கும்மி ஸ்டார்ட்.

இந்த கிசு கிசுக்களில் வரும் ஆட்கள் யார் யார் என்பதை சரியாக பின்னுட்டங்களில் கூறும் நபருக்கு புஷ்பவதி பூங்காவனத்தின் டூ பீஸ் புகைப் படம் ஒரு பெர்சனல் மின் அஞ்சல் மூலம் வரும்.

பூங்காவனம்,
எப்போதும் பத்தினி.பூங்காவனம்https://www.blogger.com/profile/06094368717926133308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-9149547110249213512009-06-11T08:41:45.184-07:002009-06-11T08:41:45.184-07:00ராமாயணத்தில் ராமர் தடாகையை வதம் செய்த போது கூட பதி...ராமாயணத்தில் ராமர் தடாகையை வதம் செய்த போது கூட பதின்ம வ்ய்தின் துவக்கம்தானாம்.

கிருஷ்ணன் குழ்ந்தையாக இருக்கும்போதே ஒரு அரக்கியைக் கொண்டிருக்கிறாம்SUREஷ்(பழனியிலிருந்து)https://www.blogger.com/profile/04820573964771790810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-28643826388261592112009-06-11T08:30:13.661-07:002009-06-11T08:30:13.661-07:00நல்ல நல்ல தகவல்களை சொல்கிறீங்க..
தொடர்ந்து சொல்லுங...நல்ல நல்ல தகவல்களை சொல்கிறீங்க..
தொடர்ந்து சொல்லுங்க....//

சொல்லிவிடுவோம்!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-8027305733643520192009-06-11T08:19:20.364-07:002009-06-11T08:19:20.364-07:00நல்ல நல்ல தகவல்களை சொல்கிறீங்க..
தொடர்ந்து சொல்லுங...நல்ல நல்ல தகவல்களை சொல்கிறீங்க..
தொடர்ந்து சொல்லுங்க....வழிப்போக்கன்https://www.blogger.com/profile/11141447976340999877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-69979292184034613352009-06-11T07:47:34.679-07:002009-06-11T07:47:34.679-07:00தல
முதல்ல இந்த Wrestling போன்ற விளையாட்டுகள் டிவி...தல

முதல்ல இந்த Wrestling போன்ற விளையாட்டுகள் டிவியில் காட்டுவதை தடை செய்ய வேண்டும்..//

உண்மை வினோத்!
எங்கே!
இதெல்லாம்
சொன்னால்
பழமையான
ஆள் என்று
கிண்டல் அடிப்பானுங்கப்பு!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-80353042389162132282009-06-11T07:45:42.653-07:002009-06-11T07:45:42.653-07:00//பெற்றோர்கள் விவாகரத்து குழந்தைகளை ஆதரவற்றவர்களாக...//பெற்றோர்கள் விவாகரத்து குழந்தைகளை ஆதரவற்றவர்களாகவும், போதைப் பொருட்களுக்கு அடிமைகளாகவும் மாற்றுவது கொடுமையிலும் கொடுமை.//

unmai thana :(

nammaoore thevalapola .... innum koncham naalla ingaiyum appadi thaan aaga poguthu

bcz we are influenced with eastern culture....//

நீங்கள் சொல்வது
உண்மைதான்!!
நம் கலாச்சாரத்தை
நாமே கடைப்பிடிக்கவில்லை
என்றால் நிலைமை
அப்படித்தான் ஆகும்!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-61680817911705906542009-06-11T07:43:11.143-07:002009-06-11T07:43:11.143-07:00தல
முதல்ல இந்த Wrestling போன்ற விளையாட்டுகள் டிவி...தல

முதல்ல இந்த Wrestling போன்ற விளையாட்டுகள் டிவியில் காட்டுவதை தடை செய்ய வேண்டும்..வினோத் கெளதம்https://www.blogger.com/profile/10939431901273063209noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-89853034955284535722009-06-11T07:40:33.968-07:002009-06-11T07:40:33.968-07:00//பெற்றோர்கள் விவாகரத்து குழந்தைகளை ஆதரவற்றவர்களாக...//பெற்றோர்கள் விவாகரத்து குழந்தைகளை ஆதரவற்றவர்களாகவும், போதைப் பொருட்களுக்கு அடிமைகளாகவும் மாற்றுவது கொடுமையிலும் கொடுமை.//

unmai thana :(

nammaoore thevalapola .... innum koncham naalla ingaiyum appadi thaan aaga poguthu

bcz we are influenced with eastern culture....வெற்றி-[க்]-கதிரவன்https://www.blogger.com/profile/08758749129783786752noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-59006492960421808392009-06-11T07:35:40.807-07:002009-06-11T07:35:40.807-07:00இன்று வளருகிற சிறுவர்களின் மனப்போக்கை பார்த்தால் ம...இன்று வளருகிற சிறுவர்களின் மனப்போக்கை பார்த்தால் மிகவும் அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் உள்ளது.

என்ன செய்ய!///

பயங்கரமா இருக்கே!நீங்கள் சொல்வது!
உங்கள் பின்னூட்டம் ஒரு பதிவு போல உள்ளது. உங்கள் கருத்தை விரிவாகச் சொன்னதற்கு நன்றி!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-67241705834850024292009-06-11T07:32:23.847-07:002009-06-11T07:32:23.847-07:00+1//
சரி! சரி!!+1//

சரி! சரி!!தேவன் மாயம்https://www.blogger.com/profile/05674424783249394467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-50065715021122342192009-06-11T07:13:34.625-07:002009-06-11T07:13:34.625-07:00வளரும் சிறுவர்களிடம் வக்கிர அல்லது வன்முறை எண்ணகள்...வளரும் சிறுவர்களிடம் வக்கிர அல்லது வன்முறை எண்ணகள் அதிகமாக காணப்படுகின்றன, எனது நண்பர் (3000 மாணவர்கள் பயிலும் மேல் நிலைப்பள்ளியில் உதவி தலைமையாசிரியர்) தனது மகன் ஐந்தாம் வகுப்பு முடிந்த விடுமுறை நாட்களில் அவனுக்கு கணினி சொல்லித்தர சொல்லி கேட்டிருந்தார்.
நானும் அச்சிறுவனை மாலை நேரங்களில் வரும்படி சொல்லி, கற்றுக்கொடுக்க ஆரம்பித்தேன். முதலாவதாக பெயின்ட் பிரஷில் படம் வரைய கற்றுக் கொடுத்தேன். அவனுக்கும் படம் வரைவதில் ஆர்வம் அதிகம்.
ஒரு நாள் அவனை கணினியில் வேலை செய்யச் சொல்லி ஒரு அவசர வேலையாக வெளியே கிளம்பினேன். ஒரு மணி நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தால் பயங்கரமாக ஒரு படம் பெயின்ட் பிரஷில் வரைந்து வண்ணம் தீட்டி வைத்திருந்தான்.

அதைப் பார்த்ததும் ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டேன்.

கடா மீசை வைத்து லுங்கி அணிந்திருந்த ஆள் தனது ஒரு கையில் ரத்தம் சொட்ட சொட்ட ஒரு அரிவாளும், மறு கையில் அப்பொழுதுதான் வெட்டி ரத்தம் சொட்ட சொட்ட ஒரு மனிதனின் தலைமாய் ...,

இன்று வளருகிற சிறுவர்களின் மனப்போக்கை பார்த்தால் மிகவும் அதிர்ச்சியாகவும், வருத்தமாகவும் உள்ளது.

என்ன செய்ய!சூர்யா ௧ண்ணன்https://www.blogger.com/profile/06455464170305118076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8136019478228658233.post-53491663751621552122009-06-11T07:09:09.586-07:002009-06-11T07:09:09.586-07:00+1+1பழமைபேசிhttps://www.blogger.com/profile/02228683159559020853noreply@blogger.com