Sunday 11 July 2010

ஜோசப் பால்ராஜுக்கு வாழ்த்துக்கள்!!

அன்பின் நண்பர்களே!!

இன்று நம் நண்பர் மாரனேரி ஜோசப் பால்ராஜுக்குப் பிறந்த நாள்!!




 தஞ்சையில் பிறந்து சிங்கையில் பணிபுரியும் ஜோசப் பால்ராஜ் சிங்கப்பூர் மணற்கேணியின் முதுகெலும்புகளில் ஒருவர். 

“என்னை மாதிரி நாடு விட்டு நாடு போறவங்களை அதிகமா பாதிக்கறது தனிமைதான். அது எனக்கு இல்லை. நான் தனியாளில்லைன்னு எனக்கு உரக்கச் சொன்னது பதிவுலகம்தான். அதேமாதிரி எந்த நாடு, எந்த ஊர் போனாலும் இறங்கின உடனே என்னை வரவேற்கறது என் பதிவுலக நண்பர்கள்தான். அதைவிட வேறென்ன வேணும். சொல்லுங்க?”
என்று கூறும் இவர் தன் சிறப்பான பொதுத்தொண்டுகளால் பதிவுலகுக்குப் பெருமை சேர்ப்பவர். 
சிங்கைக்குச் சென்றிருந்த போது இங்கிருந்து விமானச் சீட்டு வாங்குவதிலிருந்து அனைத்துக்கும் உதவி செய்ததும் விமான நிலையத்துக்கே வந்து அழைத்துச் சென்றதும் மறக்க முடியாதவை. கடின வேலைகளுக்கிடையிலும் கிளம்பும்போதும் விமான நிலையம் வந்து வழியனுப்பிய அன்புள்ளம் கொண்ட,


இனிய நண்பருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

டிஸ்கி: யூசூப் பால்ராஜ் ஐய்யங்கார் என்றால் என்ன ஜோதிபாரதி??


தேவா..

33 comments:

ஈரோடு கதிர் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜோ!

*இயற்கை ராஜி* said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

பாலா said...

அண்ணனுக்கு தஞ்சையா சொல்லவே இல்ல
ஞானும் உங்கட ஊர்காரந்தேன்
வாழ்த்துகள் அண்ணாத்த

கானா பிரபா said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

ஜோசப் பால்ராஜ் அவர்களுக்கு

---பிறந்தநாள் வாழ்த்துக்கள்---

sarathy said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜோசப்

சென்ஷி said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

மேவி... said...

happy bday wishes

தமிழ் மதுரம் said...

வாழ்த்துக்கள் நண்பா!

தோழமையின் உணர்விற்கு இதனை விட வேறு என்ன வேண்டும்.

அன்புடன் நான் said...

பால்ராஜ் க்கு இனிய வாழ்த்துக்கள்.

மருத்துவருக்கு வணக்கம்.

Menaga Sathia said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் !!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வாழ்த்துகள் ஜோசப்!

தேவன் மாயம் said...

மேலே வாழ்த்தியுள்ள அன்பு உள்ளங்களுக்கு நன்றி!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ஆறகளூர் பொன்.வெங்கடேசன் said...

/ஜோசப் பால்ராஜ் அவர்களுக்கு

---பிறந்தநாள் வாழ்த்துக்கள்/,
நானும் வாழ்த்து சொல்லிக்கிறேன்--

ஜோசப் பால்ராஜ் said...

அன்புக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி டாக்டர் ஐயா.

தருமி said...

ஹாய் ஜோசப்

பிறந்த நாள் வாழ்த்துக்கள். மேலும் பலப்பல பெற்று வாழ்ந்திட வாழ்த்துக்கள்.

priyamudanprabu said...

வாழ்த்துக்கள்!!

cheena (சீனா) said...

அன்பின் ஜோசப்

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

தகவலுக்கு நன்றி தேவா

நட்புடன் சீனா

நேசமித்ரன் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

கோவி.கண்ணன் said...

//டிஸ்கி: யூசூப் பால்ராஜ் ஐய்யங்கார் என்றால் என்ன ஜோதிபாரதி??//

ஜாதி மதம் தடை இல்லை என்பதை சொல்ல அந்தப் பெயரை வைத்திருக்கிறார். யூசுப் - இஸ்லாமிய பெயர், பால்ராஜ் கிறித்துவம், ஐய்யங்கார் உங்களுக்குத் தெரியும்
:)

ஆரூரன் விசுவநாதன் said...

வாழ்த்துக்குள் ஜோசப்

அன்புடன்
ஆரூரன்

தேவன் மாயம் said...

கோவி.கண்ணன் said...
//டிஸ்கி: யூசூப் பால்ராஜ் ஐய்யங்கார் என்றால் என்ன ஜோதிபாரதி??//

ஜாதி மதம் தடை இல்லை என்பதை சொல்ல அந்தப் பெயரை வைத்திருக்கிறார். யூசுப் - இஸ்லாமிய பெயர், பால்ராஜ் கிறித்துவம், ஐய்யங்கார் உங்களுக்குத் தெரியும்///

அட!! ஆச்சரியமா இருக்கே!!

தேவன் மாயம் said...

வாழ்த்துச்சொன்ன அனைவருக்கும் மிக்க நன்றி!!

Vidhoosh said...

ஜோசப் பால்ராஜ்-க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் :)

duraian said...

வாழ்த்துகள் நண்பருக்கு

குடந்தை அன்புமணி said...

நண்பருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்...

அபி அப்பா said...

\\டிஸ்கி: யூசூப் பால்ராஜ் ஐய்யங்கார் என்றால் என்ன ஜோதிபாரதி??

\\

அட என்ன டாக்டர்! அது வலையுலகம் அவருக்கு குடுத்த பட்டம். விளக்கம் கோவியார் சொல்லியாச்சு. அதனால நான் வாழ்த்தை மட்டும் சொல்லிகிறேன். வாழ்க தென்கலை அய்யங்கார்:-)

குமரை நிலாவன் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

CEO க்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

தேவன் மாயம் said...

\\டிஸ்கி: யூசூப் பால்ராஜ் ஐய்யங்கார் என்றால் என்ன ஜோதிபாரதி??

\\

அட என்ன டாக்டர்! அது வலையுலகம் அவருக்கு குடுத்த பட்டம். விளக்கம் கோவியார் சொல்லியாச்சு. அதனால நான் வாழ்த்தை மட்டும் சொல்லிகிறேன். வாழ்க தென்கலை அய்யங்கார்:-)

//

வாழ்க! தெ.க.அய்யங்காரா? இது என்ன புது கலாட்டா?

தேவன் மாயம் said...

வாழ்த்துச்சொன்ன அன்பு உள்ளங்களுக்கு நன்றி!!

Anonymous said...

வாழ்க வளமுடன்!

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory