Tuesday, 12 October 2010

ஜெரி ஈசானந்தாவுக்குப் பிறந்த நாள் வாழ்த்துகள்!

அன்பின் நண்பர்களே!

இன்று பிரபல பதிவர், மதுரை தந்த பாசக்காரப் பதிவர், மதுரை மண்ணின் மைந்தர் ஜெரி ஈசானந்தாவுக்குப் பிறந்த நாள்!

மதுரை வலைப்பதிவர் குழுமம் சார்பாகவும் என் சார்பாகவும் அவர் எல்லா நலனும் பெற்று நூறாண்டு வாழ வாழ்த்துகிறேன்!

http://jerryeshananda.blogspot.com/

பல ஞானிகளைப் போட்டோ எடுத்தால் படங்களில் சிலர் உருவம் தென்படாது என்று சொல்லுவார்கள்!

சமீபத்தில் இவரை எடுத்த போட்டோவில் இவர் தலையைச் சுற்றி ஒளி வட்டம் தோன்றியதைக் கண்டு மதுரைக் குழுமமே வியந்து நின்றது.

இதோ அந்த போட்டோ!

எச்சரிக்கை! ரொம்பக் கூர்ந்து பார்க்கக் கூடாது! சொல்வதைக் கேட்காமல் ஆராய்ச்சியில் ஈடுபடுவோர்க்கு பார்வைக் கோளாறு ஏற்பட்டால்  நானோ குழுமமோ பொறுப்பல்ல!

 Jeri photo

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்     ஜெரி !

image

ஜெரியை வாழ்த்துவோர் கீழேயுள்ள இனிப்பை எடுத்துச் செல்லலாம்!!

image

தேவா.

63 comments:

சங்கவி said...

ஜெரி ஈசானந்தாவுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

ஜோதிஜி said...

ஆசிரியர் தொழிலுக்கு ஆப்பு
கதாநாயகன் வாய்ப்பு கைகளுக்கு எட்டும் தூரத்தில் தெரிகிறது.

வாழ்த்துகள் ஜெரி

சைவகொத்துப்பரோட்டா said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள், ஸ்வீட் எடுத்துகிட்டேன்.

Chitra said...

Convey our birthday wishes to him!!!! Thank you for the chocolates. :-)

வி.பாலகுமார் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள், அண்ணே !

D.R.Ashok said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெரி... :)

Balaji saravana said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

ஈரோடு கதிர் said...

வாழ்த்துக்கள் ஜெரி....

ஜெரி ஈசானந்தன். said...

தேவா...உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் என் நன்றிகள்.

ஜெரி ஈசானந்தன். said...

தேவா.. என் தலையில் முடி வளர்த்த [வரைந்த]உங்கள் மருத்துவ சாதனையை பாராட்டி அடுத்த ஆண்டிற்கான "நோபல் பரிசு கிடைக்க சிபாரிசு செய்கிறேன்."

ஜெரி ஈசானந்தன். said...

சங்கவி உங்கள் அன்பிற்கு நன்றி

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்

குமரை நிலாவன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

Mrs.Menagasathia said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!

கே.ஆர்.பி.செந்தில் said...

என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார் ...

ஜெரி ஈசானந்தன். said...

ஜோதிஜி....உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

ஜெரி ஈசானந்தன். said...

சைவ கொத்து பரோட்டா...ரொம்ப நன்றிங்க...இனி நாளும் அன்பில் தொடர்வோம்..

ஜெரி ஈசானந்தன். said...

ஹலோ சித்ரா .......Face Book-ல வேற போட்டு அமர்க்களம் பண்ணிட்டீங்க....நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை சித்ரா.

sakthi said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜெரி

ஜெரி ஈசானந்தன். said...

என் இளைய த்தளபதி....செல்ல த்தம்பி "பாலா" நன்றி..

ஜெரி ஈசானந்தன். said...

அசோக் நன்றிப்பா....

Jeyamaran said...

என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

க.பாலாசி said...

மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெரி சார்...

பழமைபேசி said...

தலைமையார் வாழ்க!

kutipaiya said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஜெரி!

நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...

நண்பருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

எஸ்.கே said...

ஜெரி ஈசானந்தா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

ஜாக்கி சேகர் said...

எனது நண்பர் ஜெர்ரிக்கு எனது இதயங்கனிந்த பிறந்தின நல்வாழ்த்துக்கள்..

Mahi_Granny said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெரி...

நேசமித்ரன் said...

என் இனிய நண்பா

பல்லாண்டு பல்லாண்டு பல வளமும் நலமும் கொழித்து சிறந்தோங்குக

வாழ்வாங்கு வாழிய

T.V.ராதாகிருஷ்ணன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெரி

T.V.ராதாகிருஷ்ணன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஜெரி

லதானந்த் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

ஜெரி ஈசானந்தன். said...

பாலாஜி சரவணா...அன்புக்கு நன்றி.

ஜெரி ஈசானந்தன். said...

ஈரோடு கதிர்...அன்புக்கு நன்றி.

ஜெரி ஈசானந்தன். said...

நட்புடன் ஜமால்...அன்புக்கு நன்றி.

ஜெரி ஈசானந்தன். said...

குமரை நிலாவன்.....நன்றி.

ஜெரி ஈசானந்தன். said...

சகோ..மேனகாவுக்கு நன்றி.

ஜெரி ஈசானந்தன். said...

கே.ஆர்.பி.செந்தில் அன்புக்கு நன்றி.

ஜெரி ஈசானந்தன். said...

சக்தி..நன்றி.

ஜெரி ஈசானந்தன். said...

அன்பு தம்பி ஜெயமாரனுக்கு நன்றி.

ஜெரி ஈசானந்தன். said...

பாலாசி..அன்புக்கு நன்றி.

ஜெரி ஈசானந்தன். said...

பழமை பேசி..அன்புக்கு நன்றி..

ஜெரி ஈசானந்தன். said...

சுட்டிப்பையா...ரொம்ப சந்தோசம்.

ஜெரி ஈசானந்தன். said...

நித்திலம் சிப்பிக்குள் முத்து...அன்புக்கு நன்றி..[.உங்கள் பெயர் அழகாய் இருக்கு].

ஜெரி ஈசானந்தன். said...

எஸ்.கே.அன்புக்கு நன்றி.

ஜெரி ஈசானந்தன். said...

ஹாய் ஜாக்கி...வாழ்த்துக்கு நன்றி..

ஜெரி ஈசானந்தன். said...

கிரானி மா.உங்களின் ஆசிருக்கு நன்றி.

ஜெரி ஈசானந்தன். said...

நேசா.....உன் வாழ்த்து என்ன லேசா.....பாசத்துக்கு நன்றி.

ஜெரி ஈசானந்தன். said...

ராதா கிருஷ்ணன் ஐயா..உங்களின் ஆசிர் என் பாக்கியம்.

ஜெரி ஈசானந்தன். said...

லதானந்த்...அண்ணா சௌக்கியமா..அடுத்து ஊட்டி வரும்போது உங்களை சந்திப்பேன்..

பிரியமுடன் பிரபு said...

வாழ்த்துக்கள்...

SWEET LA SUGAR ATHIKAMA IRUKKU DOCTOR

தேவன் மாயம் said...

அன்பு நணபரகளே !! இந்தப்பதிவு போட்டவுடன் போன் வயர் ஏதோ ஒரு இடத்தில் அறுந்து இப்போதுதான் வந்து சரி செய்தார்கள்! ஆகவே பின்னூட்டங்களுக்கு என்னால் பதிலிட முடியவில்லை! வருந்துகிறேன்!

சே.குமார் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பிரவின்குமார் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

ஜெரி ஈசானந்தன். said...

பிரியமுடன் பிரபு :வாழ்த்துக்கு நன்றி..

ஜெரி ஈசானந்தன். said...

சே.குமார்:அன்பிற்கு நன்றி.

ஜெரி ஈசானந்தன். said...

பிரவீன் குமார்:அன்பிற்கு நன்றி..

malgudi said...

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
வாழ்க நலமுடன்.

நிலாமதி said...

நூறாண்டு காலம் நோய் நொடியின்றி வாழ்க.

ஜெரி ஈசானந்தன். said...

மால் குடி நன்றிங்க..

ஜெரி ஈசானந்தன். said...

நிலாமதி.......நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை...வணங்குகிறேன்.

Kousalya said...

ஜெரி ஈசானந்தா....உங்களின் அறிமுகம் தாமதமாக கிடைத்தாலும்....வாழ்த்து சொல்வதின் மூலம் ஒரு நிறைவு கிடைக்கிறது.....

பல நலன்களும் செல்வ வளங்களும் பெற்று சந்தோசமாக நாட்கள் செல்ல என் வாழ்த்துக்கள்...

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory