Tuesday 26 October 2010

உள்ள இன்சுலினைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி?

உடலில் உள்ள இன்சுலின் சுரக்கும் திறன் குறைவதாலேயே  இனிப்பு நோய் விரைவில் வருகிறது. பரம்பரையில் இனிப்பு நோய் இருந்தாலும் சில உணவுக்க் கட்டுப்பாடுகளால் நாம் நம் கணையத்தின் இன்சுலின் சுரக்கும் திறனைத் தக்க வைத்துக் கொள்ளலாம்.
இனிப்பை  இர த்த த் தி ல்  அதிக மா க் கு வ து எது?
  • அரிசி
  • ராகி கேப்பை
  • சோளம் 
  • கம்பு
  • ஓட்ஸ்
 போன்ற தானிய  உணவு க ள்   அனைத்தும்  இர த்தத்தி ல்  அ தி கமா க்குகி ன்றன.
மே ற் கூ றிய வை   மா  வு ச்சத்து ப் பொரு ட்க ள்.  இவை      உட னடியாக ஜீர ண மாகி   குளு க் கோ ஸ்  ஆகிவிடுகிறது.  ஆகவே கணையம் அதிகம் இன்சுலினை  சுரக்க வேண்டியுள்ளது.
ஆகையினால் மாவுச்சத்துப் பொருட்களை அதிகம் உண்ணாமல் பிற வகை உணவுகளுடன் சேர்த்து உண்ண வேண்டும்.
  • சப்பாத்தி, 
  • பூரி
  • பொங்கல்,
  • இட்லி,
  • தோசை,
அனைத்தும்  மாவுச்சத்துப் பொருட்களே.  இவை செரிக்க அதிகம் இன்சுலின் தேவை.

இதற்கு என்ன செய்யலாம்?
  •  காலை  உணவு இட்லி எனில்  நான்கு இட்லிக்கு பதில்  இரண்டு இட்லி சாப்பிடலாம்.
  • இரண்டு இட்லிக்கு பதில் காய்கறி, சுண்டல், சாலட் சாப்பிடலாம்.
 இப்படி  உண்பதால் உடலுக்குத் தேவையான சக்தி இருக்காது என்று சிலர் கருதுகிறார்கள். அது தவறு. இன்சுலின் சுரப்பது பாதுகாக்கப்படுவதுடன்  உடலுக்குத் தேவையான விட்டமின்கள், நுண்ணுயிர் சத்துகள், நார்ச்சத்து , தாது உப்புகள்  ஆகியவை கிடைப்பதால்  உடல் சோர்வின்றி  அதிக நேரம் வேலை செய்ய முடியும் என்பதே உண்மை.

35 comments:

சைவகொத்துப்பரோட்டா said...

தகவலுக்கு நன்றி டாக்டர்.

புவனேஸ்வரி ராமநாதன் said...

பயனுள்ள தகவல். அளவாக உண்பதின் பயன்களை கூறியிருப்பது அருமை. நன்றி.

sakthi said...

நல்ல தகவல் இவ்வாறு உணவுண்பதால் உடல் எடையும் கம்மியாகும் தானே டாக்டர். நல்ல பகிர்வு

நட்புடன் ஜமால் said...

இன்சுலின் டைப்புகள் கொஞ்சம் சொல்லுங்க தேவா (ஊசிகளை)

Kousalya Raj said...

நல்ல தகவலுக்கு நன்றி....

தேவன் மாயம் said...

சைவகொத்துப்பரோட்டா said...

தகவலுக்கு நன்றி டாக்டர்.//

நன்றி !

தேவன் மாயம் said...

புவனேஸ்வரி ராமநாதன் said...

பயனுள்ள தகவல். அளவாக உண்பதின் பயன்களை கூறியிருப்பது அருமை. நன்றி.//

வ ரு கை க் கு நன்றி!

தேவன் மாயம் said...

sakthi said...

நல்ல தகவல் இவ்வாறு உணவுண்பதால் உடல் எடையும் கம்மியாகும் தானே டாக்டர். நல்ல பகிர்வு//

நிச்சயம் குறையும்!

தேவன் மாயம் said...

நட்புடன் ஜமால் said...

இன்சுலின் டைப்புகள் கொஞ்சம் சொல்லுங்க தேவா (ஊசிகளை)//

சொல்லுகிறேன் ஜமால்!

தேவன் மாயம் said...

Kousalya said...

நல்ல தகவலுக்கு நன்றி....//

நன்றிங்க!

எஸ்.கே said...

பயனுள்ள தகவல் நன்றி!

தருமி said...

//இவ்வாறு உணவுண்பதால் உடல் எடையும் கம்மியாகும் தானே டாக்டர்.//

இதுதானே நடக்க மாட்டேங்குது .....

ஜீவன்பென்னி said...

வெளி நாட்டில் இருக்கும் எனக்கு அவசியமான பதிவு.

RVS said...

தகவலுக்கு நன்றி. ஆனால் டாக்டர் வயிறு ரொம்பாதே. பசிக்குமே. அப்ப என்ன செய்யறது?

தேவன் மாயம் said...

எஸ்.கே said...

பயனுள்ள தகவல் நன்றி!//

நன்றி எஸ்.கே1

தேவன் மாயம் said...

தருமி said...

//இவ்வாறு உணவுண்பதால் உடல் எடையும் கம்மியாகும் தானே டாக்டர்.//

இதுதானே நடக்க மாட்டேங்குது .//

நடந்தா நடக்கும்!

தேவன் மாயம் said...

ஜீவன்பென்னி said...

வெளி நாட்டில் இருக்கும் எனக்கு அவசியமான பதிவு.

//

ஜீவன் நன்றி!

தேவன் மாயம் said...

RVS said...

தகவலுக்கு நன்றி. ஆனால் டாக்டர் வயிறு ரொம்பாதே. பசிக்குமே. அப்ப என்ன செய்யறது?//

பழகி விடும் கொஞ்ச நாளில்!

Unknown said...

உபயோகமான தகவல்கள்!!

rajasundararajan said...

//இவ்வாறு உணவுண்பதால் உடல் எடையும் கம்மியாகும் தானே டாக்டர்.//

இதுதானே நடக்க மாட்டேங்குது .//

நடந்தா நடக்கும்!

நல்ல நகைச்சுவை. பதிவுக்கு நன்றி மருத்துவரே.

Chitra said...

பயனுள்ள தகவல். நன்றிங்க!

Kanchana Radhakrishnan said...

பயனுள்ள தகவல்.
நன்றி.

தேவன் மாயம் said...

தஞ்சாவூரான் said...

உபயோகமான தகவல்கள்!!///

நன்றி !!

தேவன் மாயம் said...

rajasundararajan said...

//இவ்வாறு உணவுண்பதால் உடல் எடையும் கம்மியாகும் தானே டாக்டர்.//

இதுதானே நடக்க மாட்டேங்குது .//

நடந்தா நடக்கும்!

நல்ல நகைச்சுவை//

நடந்தா குறையும்தானே!ரசிப்புக்கு நன்றி!

தேவன் மாயம் said...

Chitra said...

பயனுள்ள தகவல். நன்றிங்க!//

கமெண்ட் திலகமே !

தேவன் மாயம் said...

Kanchana Radhakrishnan said...

பயனுள்ள தகவல்.
நன்றி.///

நன்றிங்க!

Praveenkumar said...

வழக்கம்போல் பயனுள்ள தகவல் மருத்துவரே..!!

தருமி said...

//நடந்தா நடக்கும்! //

காலுதான் வலிக்குது!

அன்பரசன் said...

நல்ல தகவல்..

அரசூரான் said...

டாக்டர், இன்னும் கொஞ்சம் அதிக தகவல் அல்லது விரிவா இருந்தா சிறப்பா இருக்கும்ன்னு நினைக்கிறேன். பொதுவா ஓட்ஸ் ( நார் சத்து நிறைந்த காரணத்தினால்) நல்லதுதானே? அது இருக்கிற இன்சுலின தீர்த்துகட்டும் வேலையும் செய்யமா?

மதுரை சரவணன் said...

பயனுள்ளத் தகவல்... சமுக அக்கறை உங்கள் பதிவில் தெரிகிறது.மருத்துவம் சார்ந்த அறியாமைகளை அகற்றும் உங்கள் பதிவு க்கு நன்றி.

priyamudanprabu said...

இட்லி,
தோசை,
///////
ITHUVUM ARISI THANE SIR??

Jerry Eshananda said...

pls write on Blood pressure.

'பரிவை' சே.குமார் said...

பயனுள்ள நல்ல தகவலுக்கு நன்றிங்க.

இராஜராஜேஸ்வரி said...

பயனுள்ள அருமையான பகிர்வுக்கு பாராட்டுக்கள்.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory