தேடிய நான்
எதிர்பார்த்த தெருவில்
இல்லை,
வழியில்,
எதைத் தேடினேன்
என்பதும் புரியவில்லை!
எதையோ
தேடித் தினமும்
தெருவில் நான்,
என்னைத்
தேடி
கதவுகளின் பின்னால் நீ!
-------------------------------------------------------------------------------------
00000000000000000000000000000000000000000000000000000
*************************************************************************************
இவற்றையும் படிக்கலாமே!
38 comments:
எதையோ தேடி ... ம் ...
இறுதி வரியில் காதல் எட்டிப் பார்க்கிறது
நல்லா இருக்குங்க...இருவரின் தேடல் !!
காதலின் தேடலா இல்லை
தேடலின் காதலா?
நன்றி நண்டு!
!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...
இறுதி வரியில் காதல் எட்டிப் பார்க்கிறது//
ஆமா சங்கர்!
Kousalya said...
நல்லா இருக்குங்க...இருவரின் தேடல் !!//
வருகைக்கு நன்றி!
FARHAN said...
காதலின் தேடலா இல்லை
தேடலின் காதலா?//
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று !
எதையோ தேடி ... ம் ... mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm
nadakkadum nadakkadum
தினம் அலையும் மனம் நம்மில் தேடுதல் இல்லாது உறங்க மறுக்கும் உண்மை
சூப்பராயிருக்குங்க டாக்டர்.. சுருக்கமாவும் தெளிவாவும்.. அருமை..
பிரியமுடன் பிரபு said...
எதையோ தேடி ... ம் ... mmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmmm
nadakkadum nadakkadum//
ஓகே பிரபு!
dineshkumar said...
தினம் அலையும் மனம் நம்மில் தேடுதல் இல்லாது உறங்க மறுக்கும் உண்மை/
பின்னூட்டமே ஒரு கவிதை போல் இருக்கு!
க.பாலாசி said...
சூப்பராயிருக்குங்க டாக்டர்.. சுருக்கமாவும் தெளிவாவும்.. அருமை..//
ரொம்ப நாளா காணோமே பாலாஜி!
//எதையோ
தேடித் தினமும்
தெருவில் நான்,
என்னைத்
தேடி
கதவுகளின் பின்னால் நீ!//
தேவன்,
”தேவன் மாயம்” இப்போ ”காதல் மயம்”. சொக்கித்தான் போனேன்.
சத்ரியன் said...
//எதையோ
தேடித் தினமும்
தெருவில் நான்,
என்னைத்
தேடி
கதவுகளின் பின்னால் நீ!//
தேவன்,
”தேவன் மாயம்” இப்போ ”காதல் மயம்”. சொக்கித்தான் போனேன்.
//
வாங்க சத்ரியன் ! நாளாச்சே பார்த்து!
சிற்சில வார்த்தைகளுக்கு
சிறகுகள் பொருத்தியிருக்கிறீர்கள்...
வெகு அருமை அண்ணா...
அகல்விளக்கு said...
சிற்சில வார்த்தைகளுக்கு
சிறகுகள் பொருத்தியிருக்கிறீர்கள்...
வெகு அருமை அண்ணா../
பின்னூட்டமும் கவித்துவம் ! அருமை!
நல்லா இருக்குங்க..!
நன்றி நண்பரே!
தேடிய நான்
எதிர்பார்த்த தெருவில்
இல்லை,
வழியில்,
எதைத் தேடினேன்
என்பதும் புரியவில்லை!
அண்ணே அட்ரஸ் மறந்து போச்சா..:)
நல்லாயிருக்குண்ணே.......
ஜீவன்பென்னி said...
தேடிய நான்
எதிர்பார்த்த தெருவில்
இல்லை,
வழியில்,
எதைத் தேடினேன்
என்பதும் புரியவில்லை!
அண்ணே அட்ரஸ் மறந்து போச்சா..:)
நல்லாயிருக்குண்ணே.......//
அட்ரஸ் மட்டுமல்ல எல்லாமே மறந்து போச்சு!
nice. :-)
நன்றி சித்ரா!
வருகைக்கு நன்றி டி.வி.ஆர்!
தேநீர் என்றதும் மருத்துவ தகவல்னு வந்தேன்,ஆனா' இது மகத்துவ தகவலா இருக்கு. நல்லாருக்கு
கொஞ்ச(சு)ம் தேநீர்...
யார் சார் அந்த நீ?
காதலியா, இல்லை
அவரும் எதையோ தேடிக் கொண்டிருந்தவரா?
விளையாட்டாக, வித்தியாசமாக இருப்பது கவிதையின்
சுவையான அம்சம்
இக்பால் செல்வன் said...
தேநீர் என்றதும் மருத்துவ தகவல்னு வந்தேன்,ஆனா' இது மகத்துவ தகவலா இருக்கு. நல்லாருக்கு//
நன்றி இக்பால் செல்வன்!
கருத்துக்கு நன்றி மாதேவி!
Meena said...
யார் சார் அந்த நீ?
காதலியா, இல்லை
அவரும் எதையோ தேடிக் கொண்டிருந்தவரா?
விளையாட்டாக, வித்தியாசமாக இருப்பது கவிதையின்
சுவையான அம்சம்//
சுவைத்தமைக்கு நன்றிங்க!
தேடல் என்பது முடிவற்றது
இப்படி எல்லாரும் ஒரு ரவுண்டு வருவாங்க போல, அருமை.
கண்டுபுடிசீங்களா இல்லையா
ஆமா என்ன சொல்ல வாறீங்க?
நல்லாயிருக்குங்க...
தன்னடக்கம், தன்னம்பிக்கை, தற்பெருமை, இவற்றிற்கெல்லாம் எதிர்மறை எங்கேயும் தேடவேண்டாம்.. அதுவும் இங்கே இருக்கிறது.. உங்களிடம்..?! மற்றபடி பதிவுகள் அருமை..
தேடல்... நல்லாயிருக்குங்க மருத்துவரே.
Post a Comment