Wednesday, 22 December 2010

எனக்கு வேண்டாம் ஓட்டு!

அன்பு நண்பர்களே!

தமிழ்மணம்  வலைப் பதிவர்களுக்கான போட்டி அறிவித்துள்ளது 

தமிழ்மணத்தில் பின்னூட்டங்கள் எப்படி ஜாலியோ அப்படித்தான் இதையும் லைட்டாக எடுத்துக் கொள்வதே சிறந்தது ( மனதுக்குள் இப்படி 10 முறை சொல்லிப்பாருங்கள்-மனம் லேசாகி விடும்… எப்புடி……………..    ஹி…. ஹி…….}

மேலே சொன்னது போல் அமைதியாக இருந்த என்னை சும்மா விடாமல்,  என் வீட்டு எடிட்டர் ( வேறு யார்.. வீட்டம்மாதான் ) என் இடுகைகளில் மூன்றை என் அனுமதியில்லாமல் { என் லாகின் ஐ.டி,, பாஸ்வேர்ட் எல்லாம் பறிக்கப்பட்டு பல நாட்கள் ஆகி விட்டன.. …..}  தமிழ்மணத்துக்கு அனுப்பிவிட்டார்.

அந்த மூன்று இடுகைகள்:

1.   பிரிவு: படைப்பிலக்கியம் (கதை, கவிதை, போன்றவை)

தேவன் மாயம் : கொஞ்சம் தேநீர்- பிரிதல்!!

2. பிரிவு: அறிவியல், விவசாயம், சுற்றுச்சூழல், மருத்துவம், தொழில்நுட்பக் கட்டுரைகள

தேவன் மாயம் : நடைப் பயிற்சி- 10 கேள்விகள்!!

3.பிரிவு: நகைச்சுவை, கார்ட்டூன்

 தேவன் மாயம் : வீட்டில் ஜாலி!

  ஹி  … ஹி..   இவற்றிற்கு யாரும் ஓட்டுப்போட வேண்டாம். அட  … உண்மைதாங்க!!  

என்னது?  படித்துப்பார்க்கப் போகிறீர்களா?  .. சொன்னாக் கேக்க மாட்டேங்கறீங்களே!  சரி! உங்க இஷ்டம்!   …..

ஓட்டுப் போடுங்க!   நீங்க போடுகிற ஓட்டையெல்லாம் நெகடிவ் ஓட்டாக எடுத்துக் கொள்ளச் சொல்லி தமிழ்மணத்துக்கு ஏற்கெனவே மெயில் பண்ணிவிட்டேனே!!!………………………………………

என்னடா . இவனுக்கு லூசா …. என்று நினைக்கவேண்டாம். 

உண்மையில் நல்ல இடுகைகள் யார் எழுதியிருந்தாலும் அவர்கள்ளுக்கே ஓட்டுப்போடவும்..  அதுதான் சரி…..

என்ன நண்பர்களே! நான் சொல்வது சரியா?

-----------------------------------------------------------

ஒரு சின்ன கவிதை……. கவிதை மாதிரி…

 

கேள்விகளுக்கும்

பதில்க்களுக்கும் இடையில்

இருந்தது,

இறந்து கொண்டிருந்த

அழகான

காதல்!

---------------------------------------------------------------

43 comments:

Arun Prasath said...

ஐ வோட் போடதீங்கன்னு போட சொல்றீங்க..

சி.பி.செந்தில்குமார் said...

good negative advertisement

சி.பி.செந்தில்குமார் said...

i voted

suneel krishnan said...

இப்ப ஒட்டு போடுன்னு சொல்றீங்களா இல்ல வேணாம்னு சொல்றீங்களா ?:)
உங்களை விரைவில் நேரில் சந்திக்கிறேன் :)

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட் ... ரைட் ...

Jaleela Kamal said...

இப்ப ஓட்டு போடனுமா வேண்டாமா?
உங்கள் நடை பயிற்சி இடுகை நல்ல இடுக்கையாச்சே/.

குமரை நிலாவன் said...

ஓட்டு போட்டா போச்சு

தேவன் மாயம் said...

Arun Prasath said...

ஐ வோட் போடதீங்கன்னு போட சொல்றீங்க..//

அய்யய்யோ போட்டுராதீங்க!

தேவன் மாயம் said...

சி.பி.செந்தில்குமார் said...

good negative advertisement//

ஆகா! மாட்டிக்கிட்டேனே!

தேவன் மாயம் said...

dr suneel krishnan said...

இப்ப ஒட்டு போடுன்னு சொல்றீங்களா இல்ல வேணாம்னு சொல்றீங்களா ?:)
உங்களை விரைவில் நேரில் சந்திக்கிறேன் :)//

எதோ சொல்ல வந்து எதையோ சொல்லியிருக்கேன்! எதோ செய்யுங்க!

தேவன் மாயம் said...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட் ... ரைட் ...//

ஓகே!

தேவன் மாயம் said...

Jaleela Kamal said...

இப்ப ஓட்டு போடனுமா வேண்டாமா?
உங்கள் நடை பயிற்சி இடுகை நல்ல இடுக்கையாச்சே/.//

இதைவிட நல்ல இடுகை இல்லையா?

தேவன் மாயம் said...

குமரை நிலாவன் said...

ஓட்டு போட்டா போச்சு//

எப்போது இந்தியா வருகை?

பனித்துளி சங்கர் said...

நானும் ஓட்டு போட்டுவிட்டேன் சத்தியமா நம்புங்க

Praveenkumar said...

நான் ஓட்டு போடல..!!
நம்புங்க.. தல..!!
ஹி..ஹி..ஹி..

Jerry Eshananda said...

இந்த அநியாயத்தை தட்டி கேட்க யாருமேயில்லையா? ஒரு ஓட்டுக்கு ஐநூறு ரூபாய் அனுப்புறேன்னு சொல்லிபுட்டு ....இப்ப என்னடானா ரூபாய்க்கு பதிலா எக்ஸ்பைரி ஆன மாத்திரை தர்றேன்னு சொன்னா..எப்புடி டாக்டர்.

தேவன் மாயம் said...

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

நானும் ஓட்டு போட்டுவிட்டேன் சத்தியமா நம்புங்க//

சொன்னாலும் கேட்பதில்லை அன்பு மனது!

தேவன் மாயம் said...

பிரவின்குமார் said...

நான் ஓட்டு போடல..!!
நம்புங்க.. தல..!!
ஹி..ஹி..ஹி..//

நம்புறேன் நல்லவரே!

தேவன் மாயம் said...

ஜெரி ஈசானந்தன். said...

இந்த அநியாயத்தை தட்டி கேட்க யாருமேயில்லையா? ஒரு ஓட்டுக்கு ஐநூறு ரூபாய் அனுப்புறேன்னு சொல்லிபுட்டு ....இப்ப என்னடானா ரூபாய்க்கு பதிலா எக்ஸ்பைரி ஆன மாத்திரை தர்றேன்னு சொன்னா..எப்புடி டாக்டர்.//

அய்யா! நீங்க யாரு?

தினேஷ்குமார் said...

ஓட்டு போட்டா போச்சு

தமிழ் உதயம் said...

வேண்டாம்னு சொல்றதுக்கு வேண்டும்னு ஒரு அர்த்தம் இருக்கே. அப்புறம்
கவிதை நல்லா இருந்தது.

தேவன் மாயம் said...

dineshkumar said...

ஓட்டு போட்டா போச்சு//


என்னமோ செய்யுங்கள்!

தேவன் மாயம் said...

தமிழ் உதயம் said...

வேண்டாம்னு சொல்றதுக்கு வேண்டும்னு ஒரு அர்த்தம் இருக்கே. அப்புறம்
கவிதை நல்லா இருந்தது.//

அந்த நாலு வரியை வாசித்த முதல் ஆள் நீங்கதானா!

Asiya Omar said...

இப்படி குழப்பத்தை உண்டு பண்ணலாமா?

தேவன் மாயம் said...

தாயே!! மன்னித்தருள்க!

'பரிவை' சே.குமார் said...

வேண்டாம்னு சொல்றதுக்கு வேண்டும்னு அர்த்தம் இருக்கு.

கவிதை நல்லா இருந்தது.

எப்பூடி.. said...

எனக்கு எப்பிடி ஓட்டுப் போடுவதென்று தெரியல, தமிமணம் எந்த ஓட்டும் எனக்கு அனுப்பல, நான் எப்படி ஓட்டுப் போடமுடியும்?

எப்பூடி.. said...

பதிவுலகில் என்னால் மறக்க முடியாத ஒரு சிலரில் நீங்களும் ஒருவர், நீங்கள்தான் என் முதல் Follower ஆக இணைந்து சிறப்பித்தீர்கள். அதற்க்கு அன்று நான் நன்றி கூட கூறவில்லை, இப்போதானாலும் சொல்லவேண்டும் என்று மரமண்டைக்கு ஞாபகம் வந்தததே, மிக்க நன்றி நண்பரே.

டானியல் செல்லையா said...

அன்புடைய பதிவருக்கு வணக்கம்,

தங்களின் வலைப்பூவின் எழுத்து தரத்தையும், கருத்துக்களையும் மிகுந்த ஆய்வுக்குப் பின் சிறந்த தளம் என முடிவு செய்து எமது வலைச்சரம் வலைப்பதிவு தானியங்கி திரட்டியில் இணைத்துள்ளோம். இதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால், தயையுடன் எமக்கு தெரிவிக்கவும். எமது வலைச்சரம் திரட்டியில் தங்களின் வலைப்பதிவு இடம்பெறுவதை விரும்பினால் தயையுடன் எமது இணையப் பட்டையை தங்களின் தளத்தில் இணைக்கும் படி கோரிக்கொள்கிறோம். நன்றிகள் ! மேன் மேலும் தங்கள் எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள் ...

அன்புடன்,

வலைச்சரம் நிர்வாகம்.
www.valaicharam.com

தேவன் மாயம் said...

சே.குமார் said...

வேண்டாம்னு சொல்றதுக்கு வேண்டும்னு அர்த்தம் இருக்கு.

கவிதை நல்லா இருந்தது.//

வாங்க குமார்!

தேவன் மாயம் said...

எப்பூடி.. said...

பதிவுலகில் என்னால் மறக்க முடியாத ஒரு சிலரில் நீங்களும் ஒருவர், நீங்கள்தான் என் முதல் Follower ஆக இணைந்து சிறப்பித்தீர்கள். அதற்க்கு அன்று நான் நன்றி கூட கூறவில்லை, இப்போதானாலும் சொல்லவேண்டும் என்று மரமண்டைக்கு ஞாபகம் வந்தததே, மிக்க நன்றி நண்பரே.//

மின்னஞ்சலில் உங்களுக்கு தமிழ்மணம் லின்க் அனுப்பவில்லயெனில் அவர்களுக்கு சொல்லவும்.
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி!

தேவன் மாயம் said...

வலைச்சரம் said...

அன்புடைய பதிவருக்கு வணக்கம்,

தங்களின் வலைப்பூவின் எழுத்து தரத்தையும், கருத்துக்களையும் மிகுந்த ஆய்வுக்குப் பின் சிறந்த தளம் என முடிவு செய்து எமது வலைச்சரம் வலைப்பதிவு தானியங்கி திரட்டியில் இணைத்துள்ளோம். இதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என்றால், தயையுடன் எமக்கு தெரிவிக்கவும். எமது வலைச்சரம் திரட்டியில் தங்களின் வலைப்பதிவு இடம்பெறுவதை விரும்பினால் தயையுடன் எமது இணையப் பட்டையை தங்களின் தளத்தில் இணைக்கும் படி கோரிக்கொள்கிறோம். நன்றிகள் ! மேன் மேலும் தங்கள் எழுத்துப் பணி தொடர வாழ்த்துக்கள் ...

அன்புடன்,

வலைச்சரம் நிர்வாகம்.
///

தங்கள் அன்புக்கு மிக்க நன்றி. உங்கள் இலச்சினையை இணைத்துள்ளேன்!

Admin said...

ஓட்டு போடாட்ட்டி என்ன தருவிங்க...
கவிதையும் நல்லா இருக்கிறதே.

Meena said...

என்னே உங்கள் நேர்மை (ஓட்டளிப்பு குறித்து)
இறந்து கொண்டிருக்கும் காதலை மீண்டும் பிறக்க வைப்பது
உங்கள் கவிதை. தோல்வியடைந்த காதலருக்கு கவிதை எழுத சொல்லித் தரலாகுமோ?

Meena said...

நடைபயிற்சி கட்டுரை உபயோகமானதாய் உள்ளது. நன்றி சார். மேலும் இது மாதிரி கவிதைகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்

கார்த்தி said...

விளங்குது விளங்குது!

சென்னை பித்தன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

Anonymous said...

நல்ல சிந்தனை

வேத்தியன் said...

தேவா சார்...
எப்பிடி இருக்கீங்க ???? :-)
இந்த வலைப்பக்கம் வந்தே ரொம்ப நாள் ஆச்சு...
என்ன விசேஷம் ???

வேத்தியன் said...

இப்போ என்ன ஓட்டு போடக்கூடாது அவ்வளவு தானே ???
ரைட்டு விடுங்க :-)

அன்புடன் நான் said...

மருத்துவர் அவர்களுக்கு கடைசி கவிதை நல்லாயிருக்கு..... உங்களுக்கு குடும்பத்தினருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

priyamudanprabu said...

whr r u sir????...

இராஜராஜேஸ்வரி said...

very interesting

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory