டெங்கு காய்ச்சல்!!
டெங்குவை பரப்பும் ஈடிஸ் கொசு- காலில் வெண்ணிறப் பட்டைகள் இருக்கும்.
1.டெங்குக் காய்ச்சல் எந்தக்கிருமியால் உண்டாகிறது?
டெங்கு ஒரு வைரஸால் உண்டாகும் காய்ச்சல் ஆகும். ஈடிஸ் (AEDIS AEGYPTI) என்ற வகைக்(பெண்) கொசு இந்த வைரசைப் பரப்புகிறது.
2.டெங்குக் காய்ச்சலின் அறிகுறிகள் என்ன?
- திடீர்க் காய்ச்சல்,
- தலைவலி,
- தசைவலி,
- மூட்டுவலி,
- கண் பகுதியில் வலி
- தோல் தடித்து சிவத்தல் (RASHES)
- தோலில் இரத்தப் புள்ளிகள் (PETECHIAE)- இவை முதலில் கால்களிலும், நெஞ்சிலும் ஆரம்பித்து சிலருக்கு உடல் முழுதும் பரவும்.
- வயிற்றுவலி, உமட்டல்,வாந்தி,வயிற்றுப்போக்கு
- வாந்தியில் இரத்தம் கலந்து வருதல்
- அதிக காய்ச்சல்
- கண்,மூக்கு,வாய்,காது,வயிறு மற்றும் தோலில்இரத்தக்கசிவு
- டெங்கு இரத்தக் கசிவினால் இரத்தத்திலிருக்கும் நீரானது இரத்தக்குழாயிலிருந்து கசிந்து நுரையீரல் மற்றும் வயிற்றைச் சுற்றித் தேங்கும். இன்னிலையில் உயிரிழப்பு அதிகம்.
- இரத்தத்தில் பிளேட்லெட்டுகள் குறைதல் <100,000
- பி.சி.ஆர் ( P C R ) பரிசோதனை
- கொசு உருவாகும் இடங்களான உபயோகமற்ற டிரம், டயர்,பாட்டில் ஆகியவற்றை அகற்றுதல்
- சாக்கடை நீர் தேங்காது சுத்தப்படுத்தல்
- கொசு மருந்தடித்தல்
12 comments:
மிகவும் பயனுள்ள பகிர்வு
நன்றிங்க நண்பரே!
பயனுள்ள பகிர்வு...
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.
பயனுள்ள தகவல்.
பகிர்வுக்கு நன்றி .
எல்லோரும் அவசியம் தெரிந்துகொள்ளவேண்டிய
தகவல் பற்றிய பதிவு. விழிப்புணர்வுப் பதிவு. பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
நன்றி! ஜலீலா! வருகைக்கும் கருத்துக்கும்!
நன்றி குமார்!
பயனுள்ளதாக இருப்பின் நன்றி நண்டு
நன்றிங்க புவனேஸ்வரி ராமனாதன்!
பயனுள்ள இதுவரை அறிந்திராத தகவல்கள்.
பகிர்வுக்கு நன்றி .
நன்றி! நண்பரே!
உங்கள் இந்த பதிவை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன் நேரம் கிடைக்கும் போது வந்து பார்வையிடவும்.
http://blogintamil.blogspot.com/2012/09/blog-post_8948.html
இப்படிக்கு
ஜலீலாகமால்
Post a Comment