Tuesday 25 November 2008

எம்பிபிஎஸ் முடித்தவுடன் அடுத்த வருடமே மேல் படிப்பு கிடைத்து M D படிக்க ஒரு டாக்டர், தன்னுடன் படிக்கும் எம்பிபிஸ் முடித்து நீண்ட நாள் ஆகி 40 வயதைத்தாண்டிய சக டாக்டரிடம் வகுப்பு நடந்துகொண்டு இருக்கும்போது

சொல்கிரார்:

என்ன சார் வர வர நடத்துரது ஒன்னுமே புரிய மாட்டேங்குது!

வயதான டாக்டர்: எனக்குந்தாப்பா புரியலை , எனக்கு வயசான கோளாறு, உனக்கு வயசுக்கோளாறு...!!!!!

5 comments:

தமிழ் தோழி said...

:)
தயவு செய்து உங்கள் word verification ஐ நீக்குங்கள்

தேவன் மாயம் said...

yes i have removed it.
thanks thamil thozzi.

நட்புடன் ஜமால் said...

\\எனக்குந்தாப்பா புரியலை , எனக்கு வயசான கோளாறு, உனக்கு வயசுக்கோளாறு...!!!!!\\

இப்பதான் படித்தேன்(7:42AM)
ஹா ஹா ஹா

நல்லாதான் சொல்றீக

தேவன் மாயம் said...

thanks adhirai Jamal for coming to my site!Deva

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நம்ம தொழில்ல இதெல்லாம் சகஜம்ப்பா.........

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory