
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வழ்த்துக்கள்!!!! இந்த வார்த்தையையும்
எழுத்துக்களையும் 1000ம் 1000ம் தடவை பார்த்து இருப்பீங்க!!!
நடு இரவில் உதித்த இந்த புத்தாண்டு பல விடியல்களைத்தர வேண்டும்!!!
குறிப்பாக!!!..................
இலங்கைத்தமிழருக்கு ஒரு தீர்வு வேண்டும்!!!
மலேஷியத்தமிழருக்கு உரிமை வேண்டும்!!!
அனைத்து வெளிநாட்டுத்தமிழர் வாழ்விலும் வளம் வேண்டும்!!!
எட்டுத்திக்கும் சென்ற தமிழர் மொழி வளர்க்க வேண்டும்!!!
தமிழ் அறிஞர் வாழ்வு சிறக்க வேண்டும்!!!
தமிழர் பண்பாடு தழைக்க வேண்டும்!!!
தமிழ் மணம் தழத்து ஓங்க வேண்டும்!!!
தமிழ் மணக் கவிஞர்கள் சிறக்க வேண்டும்!!
மொக்கைப் பதிவர்கள் நிறைய வேண்டும்!!!
பகுத்தறிவுச் சிந்தனை பெருக வேண்டும்!!!
இறுதியாக...............................
தமிழ்நாட்டுத்தமிழர் ............................
தமிழ் பேச வேண்டும்!!!........................
( எல்லாம் நடக்கும்!!!.......கடைசியில் சொன்னது
மட்டும் நடக்காது என்கிறீர்களா??....................)
தேவா.
8 comments:
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...///
நன்றி!!!1
Happy new year to U
"இலங்கைத்தமிழருக்கு ஒரு தீர்வு வேண்டும்!!!"
நன்றி அண்ணா.
புத்தாண்டு வாழ்த்துக்கள்.
" இலங்கைத்தமிழருக்கு ஒரு தீர்வு வேண்டும்!!!
மலேஷியத்தமிழருக்கு உரிமை வேண்டும்!!!
அனைத்து வெளிநாட்டுத்தமிழர் வாழ்விலும் வளம் வேண்டும்!!!
எட்டுத்திக்கும் சென்ற தமிழர் மொழி வளர்க்க வேண்டும்!!!
தமிழ் அறிஞர் வாழ்வு சிறக்க வேண்டும்!!!
தமிழர் பண்பாடு தழைக்க வேண்டும்!!!
தமிழ் மணம் தழத்து ஓங்க வேண்டும்!!!
தமிழ் மணக் கவிஞர்கள் சிறக்க வேண்டும்!!
மொக்கைப் பதிவர்கள் நிறைய வேண்டும்!!!
பகுத்தறிவுச் சிந்தனை பெருக வேண்டும்!!! "
எல்லாவற்றுக்கும் காலம் கூடிவரும்................
"தமிழ்நாட்டுத்தமிழர் ............................
தமிழ் பேச வேண்டும்!!!.....................".
சந்தேகம் தான் .................
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
"தமிழ்நாட்டுத்தமிழர் ............................
தமிழ் பேச வேண்டும்!!!.....................".
சந்தேகம் தான் .................///
உண்மைதான்1111
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..///
நன்றி!!!!
Post a Comment