Saturday, 10 January 2009

அம்மா குத்துங்க!! அய்யா குத்துங்க!!

வலை நண்பர்களே!!
பட்டாம்பூச்சி விருது அது இதுன்னு ஏதோ ஒப்பேத்தி புதிய பதிவு எதுவும் போட முடியாம மண்டை குழம்பிப்போய் கிடந்தேன்.
இரவில் முழிச்சு பின்னூட்டங்கள் போட்டு என் புருசனும் போறான் கச்சேரிக்குகிற மாதிரி ஆக்டிங்கைக் குடுத்துக்கினு இருந்தேன்!!
ஒரு பதிவர் ப்ளாகில் ஒரு விளம்பரம்!
தமிழகம்.நெட்.ன்னு ..........................
சரி உள்ளே போய் ஒரு விசிட் அடிப்போம்னு போனேன்!!
அதுவும் ஒரு பதிவு திரட்டி போல!!!
கொஞ்சம் ரெண்டு மூனு பதிவுகளை அப்படியே மேலோட்டமா மேஞ்சிட்டு(நம்மதான் பாட புத்தகத்தையே முழுசா படிக்க மாட்டமே!!!!)இதுல நம்ம பதிவு எதையாவது உள்ள தள்ளுவோம்னு பார்த்தேன். கடித்தனமான ரெஜிஸ்ட்ரேச்னை முடிச்சு உள்ள போய் .......................
ஒரு பதிவை உள்ள தள்ளினேன்!!
டுப்ளிகேட் பதிவுன்னு வருது!!!..........
நம்ம இப்பதானே வருகிறோம்!!!
நம்ம தலைப்பையே யாரும் வச்சுருக்கான்களான்னு பார்த்தேன்!!
நம்ம பதிவேதான்!!!!!!!
அதிர்ச்சி! அதிர்ச்சி!! அதிர்ச்சி!!!!!

......... என்கிற நபர் பெரும் வலை திரட்டர் போல!!!
என் பதிவையும் அவர்தாங்க போட்டு இருக்காரு!!

நம்ம வேற வலைக்கு புதுசா!! என்னடா இது ? நம்க்குத்தெரியாம நம்ம பதிவைப்போட்டுட்டாங்களேன்னு..................ஜிவ்வுனு ஏறிவிட்டது!!!!
சட சடன்னு உக்காந்து.......இன்னைக்கு சூடா ஒரு மேட்டர் மாட்டிச்சுன்னு
(எவ்வளவு முட்டாள் பாருங்க நான்?!!..........................)
இந்த பாராவுக்கு மேல உள்ளதையெல்லாம் எழுதிவிட்டேன்!!!

இன்னைக்கு மாட்டுனான்கடா வசமா!!!ன்னு(நமக்கு ஒரு பதிவு வேற
மாட்டுச்சே இதைப்பத்தி எழுத!!!!)நினைச்சா.....
ஒரு சின்ன்ச் நெருடல்!!!
சரி!! யாரிடமாவது கேட்டு விடுவோம்னு சாய் கணேஷ்க்கு ஒரு ஃபோன் போட்டேன்!!
டுஸ்ஸுனு காத்து எறங்குன பலூன் மாதிரி ஆய்ப்போச்சு!!
இப்படித்தான் நமக்குத்தெரியாம எடுத்துப் போடுவாங்களாமே!!!!நமக்கு இதெல்லாம்
தெரியாதே......
சரி இவ்வளவு நேரம் நான் கஷ்டப்பட்டு எழுதுனத சும்மாவிடவும் மனசு இல்லை!!
அதுனாலதான் இதையும் பதிவிடுகிறேன்!
சரி, நண்பர்களே!!!
நம்முடைய பதிவை தொகுக்கும் முன் நம்மிடம் ஒரு வார்த்தை சொல்ல மாட்டார்களா?
சொன்னால் நமக்கும் கொஞ்ச்ம் சந்தோஷமா இருக்கும் இல்ல!!!!
என்னைப்போன்ற புதிய பதிவர்களுக்கு இது சற்று மனவருத்தத்தை அளிக்கிறது!!!
தேவா..
...

19 comments:

இராகவன் நைஜிரியா said...

ஓட்டு குத்தியாச்சு...

சரி என்ன சொல்ல வர்றீங்க...

மூணு தடவ படிச்சேன்...

எதுக்காக இவர் ஓடறார் அப்ப்டின்னு..

சரி ஒன்னும் புரியல...

ஓட்டு குத்த சொல்றாரே அப்படின்னு ஓட்டு குத்தியாச்சு (நம்மது எல்லாம் நல்ல ஓட்டுங்கதாங்க)

நட்புடன் ஜமால் said...

ஓட்டு போட்டாச்சி.

\\மொக்கை தேவா... \\

இதற்கு விளக்கம் தேவை

தனி பதிவிட்டு சொன்னாலும் சரி.

Anonymous said...

hihihihihh

thevanmayam said...

ராகவன் சார்,
சும்மா ஜாலியா எழுதினேன்!!
நம்ம பதிவை வேறு ஒருவர் வேறு தளத்தில் போடுவாங்கன்னு எனக்கு தெரியாது!!!

அப்புறம் நான் பாதி எழுதியவுடன் நண்பர் சாய்க்கு ஃபோன் பண்ணி கேட்டேன்!!!

அப்படி போடலாம் என்று சொன்னார்!!
இது தெரியாம எழுதிட்டேனேன்னு பார்த்தேன்!!!

இதையே ஒரு பதிவா போட்டு உங்களை கடுப்படிக்க முயற்சி
பண்ணினேன்!!!

இப்படி கடுப்படிக்கிறாயே என்று நீங்கள்ளாம் கடுப்பாவீங்கன்னு
நினைத்தேன்!!!

முயற்சியில் தோல்வி அடைந்துவிட்டேன்!!!!

இப்பவும் புரியலயா?

அய்யகோ!!!

தேவா...

thevanmayam said...

ஜமால்!!!
ராகவன் சாருக்கு எழுதிய பதிலைப்படிங்க!!!

மேலதிக தகவல்
கூகிள் டாக்கில்
காலை 7.30க்கு

தேவா..

thevanmayam said...

hihihihihh

கவின்!!!
உங்களுக்காவது புரிந்ததா?

தேவா...

VIKNESHWARAN said...

:(( ஒன்னும் புரியல...

Anonymous said...

http://www.isaiminnel.com/ இதலையும் பதிவுகளை தள்ளலாம்

thevanmayam said...

:(( ஒன்னும் புரியல...///

இப்ப நான் திருத்தியுள்ளேன்!!1
பார்க்கவும்!!!

gayathri said...

ennaku ellaam nalla puriuthu pa

குப்பன்_யாஹூ said...

நானும் நாலு கள்ள வோடே போட்டுட்டேன்.

நாலும் வேற வேற ஐ பி ங்கோ சாமி.

குப்பன்_யாஹூ

thevanmayam said...

நானும் நாலு கள்ள வோடே போட்டுட்டேன்.

நாலும் வேற வேற ஐ பி ங்கோ சாமி.

குப்பன்_யாஹூ///

நீங்க குத்துனதுக்கு நன்றி ஷாமியோவ்!!!
ஆனா அனானிகள் நெகடிவ் தாக்கீட்டாங்கோவ்!!!

தேவா..

thevanmayam said...

ennaku ellaam nalla puriuthu pa///

வாங்க! வாங்க!!!

இஃகி!!! இஃகி!!

தெளிவான ஆள் நீங்க ஒருத்தர் தாங்கோ!!!

தேவா..

ஆளவந்தான் said...

(தளத்திற்கு) வந்தேன்
(பதிவை) படித்தேன்
(ஓட்டை) குத்தினேன்
(பின்னூட்டம்) இட்டேன்

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் - இது இன்னும் பொருத்தமான தலைப்பா இருக்கும் :)

thevanmayam said...

தளத்திற்கு) வந்தேன்
(பதிவை) படித்தேன்
(ஓட்டை) குத்தினேன்
(பின்னூட்டம்) இட்டேன்

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் - இது இன்னும் பொருத்தமான தலைப்பா இருக்கும் :///

வாங்க!
உங்க பதிவு
இப்பதான் படித்தேன்!
என் புதிய
பதிவையும் படித்துவிடுங்கள்!!!

உங்கள் குத்துக்கு நன்றி!!

தேவா...

Sinthu said...

"thevanmayam கூறியது...
நீயும் தான் வந்து வந்து
போய்க்கொண்டிருக்கிறாய்..
எதற்காக வருகிறாய் என்றே
தெரியாத நிலையில் நம்மவர்கள்..
இம்முறையும் எமாற்றவிருக்கும்
உன்னக்காக காத்திருக்கும் மூடர்கள்.///

சிந்துவுக்கு
பொங்கல்
வாழ்த்துக்கள்!!!

நிறைய பதிவு
போட ஆரம்பிச்சுட்ட!
எங்கலையெல்லாம்
கண்டுக்கம்மா!!!

தேவா...."
என்ன தேவா அண்ணா இப்படி சொல்லிட்டீங்க..

Sinthu said...

அண்ணா நீங்க சொல்வது சரி தான்...........

thevanmayam said...

நிறைய பதிவு
போட ஆரம்பிச்சுட்ட!
எங்கலையெல்லாம்
கண்டுக்கம்மா!!!

தேவா...."
என்ன தேவா அண்ணா இப்படி சொல்லிட்டீங்க..///

உன் ப்ளாக் வள்ர்ச்சியில்
சொன்னது அது
தேவா..

ஹேமா said...

தேவா,இன்னும் இன்னும் நிறைய எழுதுங்க.பட்டமும் பரிசும் இன்னும் ஆக்கங்களுக்கு ஊக்கம் தரும்.இனிய வாழ்த்துக்கள்.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory