Tuesday, 13 January 2009

நினைவுப் பொங்கல்!!!!!!!!


பொங்கல் வாழ்த்துக்கள்!!

என்னுடன் இந்த சிறிய வலைப்பயணத்தில் பயணித்த அனைவருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!!

ஆதரவு நல்கியோர்:


அதிரை ஜமால்,    

சாய் கணேஷ் ,நாகப்பன்.ஆர்

சிம்பா, கணினிதேசம்

கார்த்திக் ,வால் பையன்

பூர்ணிமா சரண், பட்டிக்காட்டான்

தமிழ் தோழி ,அபு ஜுலைஹா

தாரணி ப்ரியா, எஸ்.எஸ்.கே

அபு அஃப்ஸர் ,கிஷோர்

வெ.நாகநாதன்,ஆனந்தென்

திகழ் மிளிர்,புதியவன்

சுரேஷ்,ரம்யா

கார்த்திக்க்ரிஷ்னா,   காரூரன்

லோகு ,காயத்ரி

முனியப்பன் ,மேக்ஸிம் இந்தியா

தமிழ் சரவணன்,     தங்கரசா ஜீவராஜ்

பிரேம் குமார் ,கலாட்டா அம்மணி

Dr.முருகானந்தன்,     நசரேயன்

கிழஞ்செழியன்,        ராஜ நடராஜன்

உருப்படாது அனிமா,   மிஸஸ்.டவுட்

அமரபாரதி ,குடுகுடுப்பை

சந்தனமுல்லை,        கூல்ஸ்கார்த்தி

பழமைபேசி ,ஜீவன்

ஹேமா ,அமரபாரதி

    சிந்து,துஷாந்தினி

திவ்யா, பரிசல்காரன்

நிலாவும் அம்மாவும்,  தமிழ்பிரியன்

அமிர்த அம்மா  கலையரசன்

குமரன் ,ஆளவந்தான்

கும்க்கி ,நசரேயன்

சாந்தி ,மகேஷ்

புருனோ, துளசிகோபால்

அன்புடன் அருணா,     

வடகரை வேலன் ,குப்பன் யாஹூ

கண்மணி ,அக்னிபார்வை

வளர்பிரை,  கலை இரா கலை

ராமலட்சுமி,  மதிபாலா

இவன் ,ஆண்ட்ரு சுபாசு

நாமக்கல் சிபி, கடையம் ஆனந்த்

திவ்யா,  ராகவன் நைஜீரியா

இயற்கை, மே வீ

கவின் ,யோகேஸ்வரன்

விக்னேஸ்வரன், ஹோஷியா

சின்னக்குட்டி,  ஜாஃபர்

மேடி

பொங்கல் வாழ்த்துக்கள்!!!!!!

வாழ்த்தும் தேவா.................. 








30 comments:

நட்புடன் ஜமால் said...

நன்றிங்கோ ...

SUREஷ் said...

மீ தி ஃப்ர்ஸ்ட்.

SUREஷ் said...

//
திகழ் மிளிர்,புதியவன்

சுரேஷ்,ரம்யா

கார்த்திக்க்ரிஷ்னா, காரூரன்
//

இது நாந்தானே...

அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் சேர்ந்து தெரிவித்துக் கொள்கிறேன்

புதியவன் said...

இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்...

thevanmayam said...

நன்றிங்கோ ...///

jamal thanks

Deva..

thevanmayam said...

திகழ் மிளிர்,புதியவன்

சுரேஷ்,ரம்யா

கார்த்திக்க்ரிஷ்னா, காரூரன்
//

இது நாந்தானே...

அனைவருக்கும் எனது வாழ்த்துக்களையும் சேர்ந்து தெரிவித்துக் கொள்கிறேன்///


சந்தேகம்
இல்லாமல்
நீங்கள்தான்!!!!

தேவா......

thevanmayam said...

இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்..///

நன்றி
புதியவன்.

தேவா..

ராமலக்ஷ்மி said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

thevanmayam said...

இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!///

நன்றி!

தேவா..

கவின் said...

பொங்கல் வாழ்த்துக்கள்

இராகவன் நைஜிரியா said...

பொங்கல் நல் வாழ்த்துக்கள் தேவா..

நன்றி கூறியதற்கு மிக்க நன்றி நண்பரே..

வாழ்க வளமுடன்

thevanmayam said...

பொங்கல் வாழ்த்துக்கள்///

நன்றி

thevanmayam said...

பொங்கல் நல் வாழ்த்துக்கள் தேவா..

நன்றி கூறியதற்கு மிக்க நன்றி நண்பரே..

வாழ்க வளமுடன்///

நன்றிக்கு நன்றி கூறியதற்கு நன்றி!!!

Sinthu said...

அண்ணா உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது............. நீங்களே சொல்லுங்க...
உங்களுக்கும் வாழ்த்துக்கள்....
நன்றி..........
மறவாமைக்கு நன்றி.......

thevanmayam said...

அண்ணா உங்களுக்கு எப்படி நன்றி சொல்வது............. நீங்களே சொல்லுங்க...
உங்களுக்கும் வாழ்த்துக்கள்....
நன்றி..........
மறவாமைக்கு நன்றி.///

நன்றி மறப்பது நன்றன்று!! உன் தோழி துஷாவுக்கும் வாழ்த்தைத்தெரிவி

Sinthu said...

கண்டிப்பாக சொல்கிறேன்.... படிப்பு படிப்பு என்று இருந்திட்டு இப்ப தான் வலைப்போவின் பக்கம் வந்திருக்கிறார்..வாழ்த்து தெரிவிப்பார்....கவைப்பட வேண்டாம்

Sinthu said...

கண்டிப்பாக சொல்கிறேன்.... படிப்பு படிப்பு என்று இருந்திட்டு இப்ப தான் வலைப்போவின் பக்கம் வந்திருக்கிறார்..வாழ்த்து தெரிவிப்பார்....கவைப்பட வேண்டாம்

thevanmayam said...

கண்டிப்பாக சொல்கிறேன்.... படிப்பு படிப்பு என்று இருந்திட்டு இப்ப தான் வலைப்போவின் பக்கம் வந்திருக்கிறார்..வாழ்த்து தெரிவிப்பார்....கவைப்பட வேண்டாம்//

it is just a pongal wish!

Deva

Thusha, Bangladesh said...

"நன்றி மறப்பது நன்றன்று!! உன் தோழி துஷாவுக்கும் வாழ்த்தைத்தெரிவி"
அயோ அண்ணா நன்றி மறக்க வில்லை .............

என்னை மறக்கமால் வாழ்த்தியதக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

Thusha

Thusha, Bangladesh said...

"படிப்பு படிப்பு என்று இருந்திட்டு இப்ப தான் வலைப்போவின் பக்கம் வந்திருக்கிறார்..""""""""

என்ன சிந்து நக்கலா

Thusha, Bangladesh said...

"கண்டிப்பாக சொல்கிறேன்.... படிப்பு படிப்பு என்று இருந்திட்டு இப்ப தான் வலைப்போவின் பக்கம் வந்திருக்கிறார்..வாழ்த்து தெரிவிப்பார்....கவைப்பட வேண்டாம்//

it is just a pongal wish!

Deva""""""

Sorry sorryyyyyyyy sorryyyyyyyyyyy anna,

ஹேமா said...

தேவா மிக்க மிக்க நன்றி.என்னையும் நினைத்து பொங்கல் வாழ்த்துக்கள் சொல்லியிருக்கிறீங்க.உங்கள் வாழ்த்துக்கள் எங்கள் மக்களுக்கும் போய்ச் சேரட்டும்.மீண்டும் மனம் நிறைந்த நன்றி தேவா.உங்களுக்கும் என் மனம் நிறைந்த இனிக்கும் வாழ்த்துக்கள்.

கார்த்திக் said...

அட இதுகூட நல்லாருக்கே
உங்களுக்கும் லேட்டான பொங்கல் நல்வாழ்த்துக்கள் டாக்டர்

thevanmayam said...

தேவா மிக்க மிக்க நன்றி.என்னையும் நினைத்து பொங்கல் வாழ்த்துக்கள் சொல்லியிருக்கிறீங்க.உங்கள் வாழ்த்துக்கள் எங்கள் மக்களுக்கும் போய்ச் சேரட்டும்.மீண்டும் மனம் நிறைந்த நன்றி தேவா.உங்களுக்கும் என் மனம் நிறைந்த இனிக்கும் வாழ்த்துக்கள்.///

உங்களையெல்லாம் மறப்பேனா?

thevanmayam said...

அட இதுகூட நல்லாருக்கே
உங்களுக்கும் லேட்டான பொங்கல் நல்வாழ்த்துக்கள் டாக்டர்///

கார்த்திக்கு
வாழ்த்துக்கள்!!!

இய‌ற்கை said...

romba romba thanks DEVA..
yenathu manamaarntha pongal valthukkal

thevanmayam said...

romba romba thanks DEVA..
yenathu manamaarntha pongal valthukkal///

thank u 4 coming

tamil24.blogspot.com said...

வாழ்த்துக்களுக்கு நன்றிகள். உங்களுக்கும் எமது இதயம் கனிந்த வாழ்த்துக்கள் சொல்ல முடியாத நிலையில் எங்கள் தாயக நிலமையிருக்கு வாழ்த்துக்களுக்கு பதில் துயர்தான் எம்மிடம் எஞ்சி நிற்கிறது.

எனினும் தங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.

சாந்தி

thevanmayam said...

வாழ்த்துக்களுக்கு நன்றிகள். உங்களுக்கும் எமது இதயம் கனிந்த வாழ்த்துக்கள் சொல்ல முடியாத நிலையில் எங்கள் தாயக நிலமையிருக்கு வாழ்த்துக்களுக்கு பதில் துயர்தான் எம்மிடம் எஞ்சி நிற்கிறது.

எனினும் தங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.

சாந்தி///

நன்றி. ஒன்னும் சொல்ல முடியவில்லை..

பிரேம்குமார் said...

பொங்கல் வாழ்த்துகள் மாயன் :)

(கொஞ்சம் தாமதமா சொல்றேன்... கண்டுக்காதீங்க)

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory