சுயம் தேடிய பயணத்தில்
தாழ்ந்தும், எழும்பியும்
செல்லும் இடமறியாமல்
மிதந்தது,
வ(ம)னத்தின் சூட்சுமம் அறியாது
தனியாய் அலைந்தது
பிரிந்த சிறகொன்று,
விருட்சங்களின் கிளைகளில்
இடறிக் காயமுற்றன,
தடையற்ற வானில்
பழகிய அதன் மென்கால்கள்!
வேறிடம் பெயர்ந்த
பறவை அறியுமா
தான் உதிர்த்த சிறகின் வலி!
22 comments:
இயல்பான கவிதை.
அருமை.
//வேறிடம் பெயர்ந்த
பறவை அறியுமா
தான் உதிர்த்த சிறகின் வலி!//
அருமை அண்ணா...
வனம்/மனம் இயைபு ஈர்க்கிறது...
அருமையான வரிகள்.
நிறைய அர்த்தங்கள் கொண்டு(ம்) இக்கவிதையை புரிந்து கொள்ளலாம்.
வேறிடம் பெயர்ந்த
பறவை அறியுமா
தான் உதிர்த்த சிறகின் வலி!//
சொல்லாமல் சொல்லிப்போகும் எத்தனையோ வார்த்தைகளை உள்ளடக்கிய வரிகள்.
வாழ்த்துக்கள் தேவா
அருமை இருந்தாலும் உள்மனசுலே எதை நினைத்து எழுதுனீங்கனு புரிந்துக்கொள்ள முடியலே
butterfly Surya said...
இயல்பான கவிதை.
அருமை!
நன்றி சூர்யா!
அகல்விளக்கு said...
//வேறிடம் பெயர்ந்த
பறவை அறியுமா
தான் உதிர்த்த சிறகின் வலி!//
அருமை அண்ணா...
வனம்/மனம் இயைபு ஈர்க்கிறது...
///
வலி புரிந்தால் சரி!!
Rajeswari said...
அருமையான வரிகள்.
நிறைய அர்த்தங்கள் கொண்டு(ம்) இக்கவிதையை புரிந்து கொள்ளலாம்.
இங்கேயும் ஒரு பிராக்கெட்டா!!!
புதுகைத் தென்றல் said...
வேறிடம் பெயர்ந்த
பறவை அறியுமா
தான் உதிர்த்த சிறகின் வலி!//
சொல்லாமல் சொல்லிப்போகும் எத்தனையோ வார்த்தைகளை உள்ளடக்கிய வரிகள்.
வாழ்த்துக்கள் தேவா//
அனுபவஸ்தர்கள் அறிவீர்கள்!!
அபுஅஃப்ஸர் said...
அருமை இருந்தாலும் உள்மனசுலே எதை நினைத்து எழுதுனீங்கனு புரிந்துக்கொள்ள முடியலே
அபு !!! உங்கள் மனதில் என்ன் படுகிறதோ அதுதான்!
மிக கணமான கவிதை... ரசித்தேன் கவிஞரே....
கவிதை மிகவும் நன்றாக இருந்தது.
மிகவும் அழகான கவிதை வரிகள்
நிஜமாய் வலித்தது தேவா!
கவிதை அழகு.
WOW!!!!!!!!!!
வேறிடம் பெயர்ந்த
பறவை அறியுமா
தான் உதிர்த்த சிறகின் வலி!
..........அருமையான வரிகள்.
பூங்கொத்து!
paravai valiyum ariyaathu siragin paathayum ariyaathu ...
நல்ல கவிதை தேவன்மயம்
அர்த்தத்தோடு கூடிய உண்மை பேசும் வரிகள்...
நல்ல கவிதைங்க
Post a Comment