Tuesday 16 March 2010

வலை வெளி

ஏதுமற்ற வெளியில்

சஞ்சாரிக்கிறது மனம்,

 

அறைக்குள் நுழைவதும்

கணிணியின் வெண்திரையில்

நீங்கள் எழுதியவற்றைப்

படிப்பதும்,

தினசரி நிகழவானது!

கொஞ்சம் எழுதி

நிறுத்திய

கவிதைகளையும்

கட்டுரைகளையும்

தொடர முடியாமல்

ஏதுமற்ற வெளியில்

சஞ்சாரிக்கிறது மனம்!!

 

ஆயினும் தினமும்

நீங்கள் எழுதிய எண்ணங்களைப்

படிக்காவிடில்

எதையும் செய்ய முடிவதில்லை!!

 

பின் குறிப்பு: இது கவிதை அல்ல!!

இது என் உணர்வு!! இதனை நன்றாக எழுதியிருக்கலாம். ஆயினும் என் மனதில் இருந்த எண்ணங்களே சொற்களாகியுள்ளன!!

தமிழ்த்துளி தேவா!!

27 comments:

ஜெஸ்வந்தி - Jeswanthy said...

உண்மையாகவா? இது கவிதை இல்லையா?
நன்றாக இருக்கிறதே !

Paleo God said...

பின் குறிப்பு: இது கவிதை அல்ல!!

இது என் உணர்வு!! இதனை நன்றாக எழுதியிருக்கலாம். ஆயினும் என் மனதில் இருந்த எண்ணங்களே சொற்களாகியுள்ளன!!
//

அதனால் என்னங்க? நல்லாதான் இருக்கு:))

நட்புடன் ஜமால் said...

பதிவு அழகு

பின்குறிப்பு தெளிவு.

தேவன் மாயம் said...

ஜெஸ்வந்தி said...

உண்மையாகவா? இது கவிதை இல்லையா?
நன்றாக இருக்கிறதே !

க.பாலாசி said...

டெய்லியும் எதையாவது எழுதலாம்னு நெனப்பேன்...ஆனா முடியாது... பதிவுகள படிக்கறதுல இருக்குற ஆர்வம் எழுத வரமாட்டுது.... சேம் பிளட்....

தேவன் மாயம் said...

ஜெஸ்வந்தி said...

உண்மையாகவா? இது கவிதை இல்லையா?
நன்றாக இருக்கிறதே !

கவிதை எழுதத் தேவையான அவகாசம் நான் எடுத்துக்கொள்ளவில்லை- அதனால்தான் .........

தேவன் மாயம் said...

【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...

பின் குறிப்பு: இது கவிதை அல்ல!!

இது என் உணர்வு!! இதனை நன்றாக எழுதியிருக்கலாம். ஆயினும் என் மனதில் இருந்த எண்ணங்களே சொற்களாகியுள்ளன!!
//

அதனால் என்னங்க? நல்லாதான் இருக்கு:))///

தொடர் பின்னூட்டங்களுக்கு நன்றி! நண்பரே!!

தேவன் மாயம் said...

நட்புடன் ஜமால் said...

பதிவு அழகு

பின்குறிப்பு தெளிவு.///

இவ்வளவு தெளிவா பின்னூட்டமிட ஜமாலால் மட்டுமே முடியும்!!

தேவன் மாயம் said...

க.பாலாசி said...

டெய்லியும் எதையாவது எழுதலாம்னு நெனப்பேன்...ஆனா முடியாது... பதிவுகள படிக்கறதுல இருக்குற ஆர்வம் எழுத வரமாட்டுது.... சேம் பிளட்..

Chitra said...

கவிதை உணர்வும், உங்களின் உணர்வு கவிதையும் அருமை.

நேசமித்ரன் said...

நல்லா இருக்குங்க

மிக எளிமையா உங்களுடைய உணர்வுகளை சொல்லி இருக்கீங்க

வார்த்தைகளை கசக்கி பிழியாம உணர்வை உணர்வா சொல்லி இருக்கீங்க

தேவன் மாயம் said...

Chitra said...

கவிதை உணர்வும், உங்களின் உணர்வு கவிதையும் அருமை.///

உங்கள் பின்னூட்டமும் அருமை!

தேவன் மாயம் said...

நேசமித்ரன் said...

நல்லா இருக்குங்க

மிக எளிமையா உங்களுடைய உணர்வுகளை சொல்லி இருக்கீங்க

வார்த்தைகளை கசக்கி பிழியாம உணர்வை உணர்வா சொல்லி இருக்கீங்க///


வாங்க!! நல்லபடியாக ஊருக்குச் சென்றீர்களா?

cheena (சீனா) said...

அன்பின் தேவன்மயம்

இன்று அநேகப் பதிவர்கள் இந்நிலையில் தான் இருக்கிறார்கள் - கணினியைத் திறந்த உடன் தமிழ் மணத்தில் இருக்கும் அனைத்தையும் ஆர்வமுடன் படித்து - அவைகள் மற்றும் மறுமொழிகள் சுட்டும் இடுகைகளைப் படித்து, முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. என்ன செய்வது .... நல்லதொரு இடுகை - மனதில் உள்ளதை உள்ளபடி கூறியமை நன்று

நல்வாழ்த்துக்ள் மருத்துவரே

தேவன் மாயம் said...

cheena (சீனா) said...

அன்பின் தேவன்மயம்

இன்று அநேகப் பதிவர்கள் இந்நிலையில் தான் இருக்கிறார்கள் - கணினியைத் திறந்த உடன் தமிழ் மணத்தில் இருக்கும் அனைத்தையும் ஆர்வமுடன் படித்து - அவைகள் மற்றும் மறுமொழிகள் சுட்டும் இடுகைகளைப் படித்து, முடிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. என்ன செய்வது .... நல்லதொரு இடுகை - மனதில் உள்ளதை உள்ளபடி கூறியமை நன்று

நல்வாழ்த்துக்ள் மருத்துவரே//

உண்மைதான் ! கருத்தொருமித்தமைக்கு நன்றி!

Jerry Eshananda said...

பதிவுலகின் பிரிக்க முடியா சொந்தம் அதாவது "அடிமை "மனநிலைக்கு வந்து விட்டோம் என உங்கள் வரிகள் சொல்கிறது தேவா. கிட்ட த்தட்ட நானும் உங்க கட்சி தான்

நசரேயன் said...

//பின் குறிப்பு: இது கவிதை அல்ல!!//
ஆக இது அல்லவோ கவிதை ....

இராகவன் நைஜிரியா said...

இப்போ எல்லாம் படிக்க கூட நேரமில்லை மருத்துவரே..

வேலை முடிந்து வீட்டுக்கு வந்த பின் கணினியை திறக்க மனசு மறுக்கின்றது..

உங்கள் வரிகளில் ஆழம் அதிகம்.

கார்த்திகைப் பாண்டியன் said...

:-)))))

பா.ராஜாராம் said...

நல்லாருக்கு சார்.

//சஞ்சாரிக்கும்//

சஞ்சரிக்கும்?

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

தொடருங்கள் ....
வாழ்த்துக்கள் .

சைவகொத்துப்பரோட்டா said...

இது கவிதை அல்ல, "கவிதை" நன்றாக இருக்கிறது.

அன்புடன் மலிக்கா said...

கவிதையேதான் நிச்சியமாக. அருமை
தேவா அருமை..

அன்புடன் அருணா said...

Same Blood!!!

ஆர்வா said...

இதை கவிதை என்றே நீங்கள் குறிப்பிடலாம்

பனித்துளி சங்கர் said...

அருமையான சிந்தனை !

மீண்டும் வருவான் பனித்துளி

கண்ணகி said...

அதே...அதே...

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory