Tuesday, 23 March 2010

வாழ்த்துக்கள் திரு.தருமி!!

maduraibloggermeet 24-5-2009 009

திரு. தருமி அவர்கள் சிங்கைப் பதிவர் குழுமம் மற்றும் தமிழ்வெளி திரட்டி இணைந்து நடத்தியமணற்கேணி 2009, அரசியல்/சமூகம் பிரிவின் வெற்றியாளராகத் தேர்வு செய்யப்படுள்ளார்.

கடும் போட்டிகளுக்கிடையில் திரு.தருமி அவர்களின் ”சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டின்* பலமும் பலவீனமும் – தருமிhttp://dharumi.blogspot.com/என்ற கட்டுரை பரிசுக்குறிய கட்டுரையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து மதுரை வலைப்பதிவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளோம்.

வாழ்த்த வயதில்லை’ வணங்குகிறோம்’-

ஹ!! ஹ!! அரசியல் பாணியில் வாழ்த்துகிறோம் என்று பார்க்கிறீர்களா?-- திரு.தருமி அய்யா அவர்கள் அரசியல் பிரிவில்தானே வென்றுள்ளார்!!

உங்கள் வாழ்த்துக்களையும்  சொல்லலாமே!!

தமிழ்த்துளி தேவா..

43 comments:

துபாய் ராஜா said...

திரு.தருமி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

துளசி கோபால் said...

இனிய வாழ்த்து(க்)கள் தருமி.

அகல்விளக்கு said...

அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

cheena (சீனா) said...

வெற்றி பெற்றமைக்கு நல்வாழ்த்துகள் தருமி அண்ணே ! தகவலுக்கு நன்றி தேவன்மாயம்

Rajeswari said...

வாழ்த்துக்கள் சார்

வி.பாலகுமார் said...

வாழ்த்துக்கள் தருமி ஐயா, தகவலுக்கு நன்றி தேவா சார்.

ஈரோடு கதிர் said...

வாழ்த்துக்கள் அய்யா

வால்பையன் said...

வாழ்த்த வயதெல்லாம் தேவையில்லை! அதனால வாழ்த்திகிறேன்!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

வாழ்த்துகள் தருமி ஐயா!

அமர பாரதி said...

வாழ்த்துக்கள் தருமி சார். வாழ்த்த எதற்கு வயது? சச்சின் ஒரு சிக்ஸர் அடித்தால் 6 வயது சிறுவர்கள் கூட "GOOD SHOT. KEEP IT UP" என்று வாழ்த்துகிறார்கள். வாழ்த்துவதற்கு மனம் மட்டுமே தேவை. அதனால் மறுபடியும் வாழ்த்துகிறேன்.

Jaleela said...

வாழ்த்துகள்

பிரவின்குமார் said...

இதயம்கனிந்த மனமார்ந்த வாழ்த்துகள் தருமி ஐயா, தகவல் பகிர்வுக்கு நன்றி தேவா... சார்.

மாயா said...

வாழ்த்துகள் ஐயா!

இய‌ற்கை said...

வாழ்த்துக்கள் :-)

வினோத்கெளதம் said...

வாழ்த்துகள் ஐயா..:)

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்துகள் ஐயா..:-)))

தேவன் மாயம் said...

வாழ்த்துச்சொன்ன அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி!!!நன்றி!!

இராகவன் நைஜிரியா said...

தருமி ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள்.

அன்பரசன் said...

வாழ்த்துக்கள்

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

ஆமாம்.. ஆமாம்.. எனக்கும் அவரை வாழ்த்த வயதில்லை..

கும்பிட்டுக்குறேன்..!

செல்வநாயகி said...

வாழ்த்துகள்.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

தருமி அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

நசரேயன் said...

வாழ்த்துகள்

gulf-tamilan said...

வாழ்த்துகள்!!!

நேசமித்ரன் said...

வாழ்த்துக்கள் அய்யா

நேசமித்ரன் said...

அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள்

பிரியமுடன்...வசந்த் said...

வாழ்த்துகள் தருமி ஐயா

மதுரை பெருமை சிங்கை வரை கொடிகட்டி பறக்கட்டும்...!

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்!

siva gnanamji(#18100882083107547329) said...

வாழ்த்துகள்,தருமி !

அப்பாவி முரு said...

ஐய்யாவுக்கு மட்டுமல்ல.,

வாழ்த்து உங்களுக்கும் தான்...

சுரேகா.. said...

வாழ்த்துக்கள் தருமி சார்!

உங்களுக்கு இதெல்லாம் ஜூஜூபி!

மணற்கேணி நண்பர்களுக்கு மனம் நிறைந்த நன்றிகள்!

சைவகொத்துப்பரோட்டா said...

தருமி அய்யாவிற்கு எனது வாழ்த்துக்கள்.

கோவி.கண்ணன் said...

உங்கள் இருவருக்கும் வாழ்த்துகள்.

விரைவில் சிங்கையில் சந்திப்போம்.

காவேரி கணேஷ் said...

வாழ்த்துக்கள் பேராசிரியரே

அன்புடன் அருணா said...

வெற்றி பெற்றமைக்கு நல்வாழ்த்துகள் சார்!

அன்புடன் அருணா said...

உங்களுக்கும் வாழ்த்துக்கள் தேவன் சார்!

Chitra said...

வாழ்த்துக்கள், ஐயா!
தகவலுக்கு நன்றி, Sir.

தமிழரசி said...

வாழ்த்துக்கள் உங்களுக்கும் தருமி அவர்களுக்கும்.....

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

மிக நல்ல கட்டுரை எழுதிய
தருமி ஐயா அவர்களுக்கும்
அதை பகிர்ந்த தேவா அவர்களுக்கும் நல்வாழ்த்துகள் .

தருமி said...

வாழ்த்தியோர் அனைவரின் அன்புக்கும் என் வணக்கங்களும் நன்றியும்.

கமல் said...

தருமி அவர்களுக்கு வாழ்த்துக்களைக்த் தெரிவிக்கும் இத் தருணத்தில் தருமி அவர்களோடு இரண்டாமிடத்தைப் பெற்ற நண்பர் தேவன்மயம் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

ரோஸ்விக் said...

உங்கள் இருவருக்கும் வாழ்த்துகள்.

விரைவில் சிங்கையில் சந்திப்போம்.

ஷங்கி said...

அவருக்கும், உங்களுக்கும் வாழ்த்துகள்.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory