Monday, 3 May 2010

த்ரிஷாவின் டாட்டூ- புதிர் விடை!

த்ரிஷவின் டாட்டூவுக்கான பதில்கள்

 

 

சி. கருணாகரசு said...

வியப்பான தகவலுக்கு நன்றிங்க....
திரிசாவின் தோள்பட்டைக்கு சற்றுகீழே (முன் பக்கமாக) மீனோ வண்ணத்து பூச்சியோ டாட்டூ குத்தப்பட்டுள்ளது
1. என் கண் பார்வை மிக தெளிவு....
2. எனக்கு ஞாபக சக்தி மிக அதிகம்...
3.பொது அறிவு மிக மிக அதிகம்......

3 May 2010 04:13

சரியான பதில் தந்த உங்களுக்கு என் வாழ்த்துக்கள்!!

அண்ணன் கருணாகரசுவின் பதிலைத்தவிர ஒன்றும் சரியாக இல்லாததால் நானே படத்துடன் போட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்டது. த்ரிஷாவே தைரியமாக டாட்டூ குத்தியிருந்தாலும் அதைச் சொல்ல எனக்கு தைரியம் கம்மிதான்!! இருந்தாலும் உங்களுக்காக …….. ஹி! ஹி! !!

trisha nude upskirt

த்ரிஷாவின் நெஞ்சில் இடம் பிடித்த அந்தச் செல்லக் குட்டி மீன் ’நீமோ’.

ஃபைண்டிங் நீமோ http://www.imdb.com/title/tt0266543/  2003 ல் வந்த படம். கார்ட்டூன் நெட்வொர்க்கில் தொடராகத் தமிழில் வந்தது.

டிஸ்கி: 1.கையில் ஏதோ டாட்டூ குத்தியிருப்பதும் தெரியுது. அது என்ன என்று பதிவுலக ஆராய்ச்சியாளர்கள் சொல்லவும்!!  

2.சரியான பதில் சொன்ன அண்ணன்  கருணாகரசுவுக்கு வாழ்த்துக்கள்!!

21 comments:

கமல் said...

ஆஹா என்ன அருமையான கண்டு பிடிப்பு...கலக்குறீங்கள் போங்கோ....


அது சரி அது உண்மையான டட்டூவோ?

தேவன் மாயம் said...

100% அக்மார்க் டாட்டூங்க!!

butterfly Surya said...

:) :)

சித்து said...

த்ரிஷாவோட இரண்டாவது படம் பயங்கரமா இருக்குங்க. இதுக்கே ஓட்டு பல முறை குத்தலாம் போல.

தேவன் மாயம் said...

நன்றி சூர்யா!!!


சித்து!! ஒரு ஓட்டுப் போதும் சித்து!!

அஹமது இர்ஷாத் said...

என்னே ஆராய்ச்சி... உங்களுக்கு பி.ஹெச்.டியே கொடுக்கலாம் தப்பே இல்ல...

தேவன் மாயம் said...

அஹமது இர்ஷாத் said...
என்னே ஆராய்ச்சி... உங்களுக்கு பி.ஹெச்.டியே கொடுக்கலாம் தப்பே இல்ல..///

ஆகா!! பரந்த மனசுக்கு நன்றி!!

இராகவன் நைஜிரியா said...

ஆஹா.. ஓஹோ... தூள் கிளப்பிட்டீங்க மருத்துவரே.

ஹேமா said...

அரசு வாழ்க !

தேவன் மாயம் said...

இராகவன் நைஜிரியா said...
ஆஹா.. ஓஹோ... தூள் கிளப்பிட்டீங்க மருத்துவரே///

டோஸ் போதுமா சாமி!!

தேவன் மாயம் said...

ஹேமா said...
அரசு வாழ்க //


ஆகா!! இதில் ஏது அரசு?

Anonymous said...

வறட்சிக்கு ஏத்த பதிவுங்ணா!!!கலக்குங்க!!

பிள்ளையாண்டான் said...

என்னமா ஆராய்ச்சி பண்றாங்கப்பா!! இதுக்கு கூட லிங்க கொடுத்து பொது அறைவை வளர்க்கிறீங்க போங்க!

நட்புடன் ஜமால் said...

ஹா ஹா ஹா

கருணாகிட்டேயிருந்து சரியான பதிலை எதிர்ப்பார்க்கலை.

அபுஅஃப்ஸர் said...

காலெஜ் புராஜக்ட்லே இந்த ஆராய்சி கேட்டிருந்தா நிச்சயம் உஙகளுக்கு மருத்துவத்துலே உயர்பதவி கிடைத்திருக்கும், :)))))

தேவன் மாயம் said...

பிள்ளையாண்டான் said...
என்னமா ஆராய்ச்சி பண்றாங்கப்பா!! இதுக்கு கூட லிங்க கொடுத்து பொது அறைவை வளர்க்கிறீங்க போங்க!

///

வாங்க!! இன்னும் நிறைய இருக்குங்க!!

Chitra said...

Trisha is finding Nemo??? :-)

உமா said...

): நான் அப்புறம் வரேங்க..

’மனவிழி’சத்ரியன் said...

எம் மாமன் கருணாகரசு எனக்கு சொல்லாமலே... அவரு மட்டும் பாத்து... கண்டு புடிக்கிறாரா?

வீட்டுக்கு தகவல் அனுப்பி வெய்க்கனுமே!

சி. கருணாகரசு said...

நட்புடன் ஜமால் said...
ஹா ஹா ஹா

கருணாகிட்டேயிருந்து சரியான பதிலை எதிர்ப்பார்க்கலை.//

ஆனா அதான் உண்மையான பதில்...
உண்மை பேசுவது தவறா?

’மனவிழி’சத்ரியன் said...
எம் மாமன் கருணாகரசு எனக்கு சொல்லாமலே... அவரு மட்டும் பாத்து... கண்டு புடிக்கிறாரா?

வீட்டுக்கு தகவல் அனுப்பி வெய்க்கனுமே!//

ஏன் இந்த கொல வெறி.... உண்மை பேசுவது ஒரு குற்றமா?....

மருத்துவருக்கு மிக்க நன்றி.


//

சி. கருணாகரசு said...

தேவன் மாயம் said...
ஹேமா said...
அரசு வாழ்க //


ஆகா!! இதில் ஏது அரசு?//

நான் தான் அரசு.... (கருணா கரசு) ஹேமா அப்படிதான் என்னை அழைப்பாங்க.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory