Wednesday, 12 May 2010

சுறா படம் சூப்பர் ஹிட்!! வசூல் சாதனை!!

சுறா படம் ரிலீஸான தியேட்டர்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருக்கிறது.

ஆன் லைனில் டிக்கெட்டுகள் புக்காகி விடுவதால் நேரில் செல்லும் கிராமப்புற மக்களுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை.

படம் போடப்பட்ட தியேட்டர்களிலெல்லம் நிறைய பிளெக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன! இதுவரை வந்த தமிழ்ப் படங்களிலேயே சுறாவுக்குத்தான் அதிகமான பிளெக்ஸ் போர்டுகள் வைக்கப்பட்டுள்ளதாம்.(முன்னெல்லாம் பிளெக்ஸ் போர்ட் அதிக அளவில் புழக்கத்தில் இல்லை என்பதும் ஒரு காரணம்!!).

வெயில் காலமானாலும் காரைக்குடியில் சுறா படம் போட்டுள்ள பாண்டியன் திரையரங்கம் குளிர்சாதன வசதி செய்யப்பட்டதால் ரசிகர்கள் திருப்தியுடன் படம் பார்த்துச் செல்கின்றனர்.

கூட்டத்தை எப்படி சமாளிப்பது என்பதில் கரைக்குடி டி.எஸ்.பி யும் ஜோசப்பும்  சேர்ந்து விவாதித்து முடிவெடுத்துள்ளனர்..

”ஜோசப்!! எழுந்திரு”—ஷோபா சந்திரசேகர் தட்டி எழுப்புவது ஜோசப்பின் காதில் விழுந்தது!!!

டிஸ்கி: ஜோசப்!!! யெஸ் யூ ஆர் கரெக்ட்!!! எப்படி? தாக்கீட்டோமா!!!!  ஹி!! ஹி!! ஹி!!

37 comments:

jaisankar jaganathan said...

வூட்டுக்கு ஆட்டோ வரும்

Sabarinathan Arthanari said...

என்னா வில்லத்தனம் ;))

சந்தோஷ் = Santhosh said...

ஹிஹிஹி..

butterfly Surya said...

படம் பார்ப்பவர்களுக்குதான் சோதனை...

சென்ஷி said...

:))

சைவகொத்துப்பரோட்டா said...

கதை அருமை!! நல்லா இருக்கு!!
(ஹையோ........ஹையோ.......)

க.பாலாசி said...

கொஞ்ச நேரத்துல வயத்துல புளிய கரைச்சிட்டீங்க.... நல்லவேள....

காவேரி கணேஷ் said...

டாக்டர் ,,

நல்லா தான் விஜயை கனவு காண வைக்கீறிங்க

பிள்ளையாண்டான் said...

நல்லா கிளப்புரீங்கய்யா பீதிய...

Sathish said...

Nice one.....

தேவன் மாயம் said...

jaisankar jaganathan said...
வூட்டுக்கு ஆட்டோ வரும்

முத முதலா வரும்போதே ஆட்டோவா?

தேவன் மாயம் said...

Sabarinathan Arthanari said...
என்னா வில்லத்தனம் ;))
///

ஹி!! ஹி!!

தேவன் மாயம் said...

சந்தோஷ் = Santhosh said...
ஹிஹிஹி./

ஹி!! ஹி!! ஹி!

தேவன் மாயம் said...

butterfly Surya said...
படம் பார்ப்பவர்களுக்குதான் சோதனை...
//

நமக்கு ஜாலிதான்!!

தேவன் மாயம் said...

சென்ஷி said...
:))///

நன்றி சென்ஷி!!!
-------------------------------


சைவகொத்துப்பரோட்டா said...
கதை அருமை!! நல்லா இருக்கு!!
(ஹையோ........ஹையோ.......)///

ரசிகரே!! நன்றி!!

---------------------------------

தேவன் மாயம் said...

க.பாலாசி said...
கொஞ்ச நேரத்துல வயத்துல புளிய கரைச்சிட்டீங்க.... நல்லவேள....

///

பாவம் படம் ஓடட்டுங்க!!

வரதராஜலு .பூ said...

எப்பிடிங்க இப்பிடில்லாம்? என்னா வில்லத்தனம்? ம்ம்ம்.
:)

தேவன் மாயம் said...

காவேரி கணேஷ் said...
டாக்டர் ,,

நல்லா தான் விஜயை கனவு காண வைக்கீறிங்க

பட ஹீரோ க்னவுலயாவது சந்தோசமா இருக்கட்டுங்க!!

தேவன் மாயம் said...

பிள்ளையாண்டான் said...
நல்லா கிளப்புரீங்கய்யா பீதிய...
///

ஹி! ஹி!!

-----------------------------


Sathish said...
Nice one.....///


சதீஷ் நன்றிங்க!

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

ம்....

நட்புடன் ஜமால் said...

அட! அவர் பெயர் ஜோஸப்பா

SUREஷ் (பழனியிலிருந்து) said...

உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்குக் கூட இவ்வளவு பிளக்ஸ் வைக்கவில்லை என்பதைக் குறித்துக் கொள்ளுங்கள் தல..,

பாஸ்கர் said...

விஜய வச்சி காமெடி கீமடி பண்ணலையே?
என்ன காமெடி பண்ணாலும் விஜய் தாங்குவாரு. அவர் ரொம்ப நல்லவரு!.

அபுஅஃப்ஸர் said...

டாக்டர் நீங்களுமா@@@!!!!!

தேவன் மாயம் said...

நண்டு@நொரண்டு -ஈரோடு said...
ம்....
///

சரியா!!!

==================================


நட்புடன் ஜமால் said...
அட! அவர் பெயர் ஜோஸப்பா

அதே!!!

Cool Boy said...

அடேங்கப்பா...
என்னா ஒரு வில்லதனம்..
நாங்களும்கொஞ்சம் தாளிச்சிருக்கம் பதம் எப்பிடின்னு வந்து பாருங்க...
http://tamilpp.blogspot.com/2010/05/blog-post_11.html

தேவன் மாயம் said...

SUREஷ் (பழனியிலிருந்து) said...
உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்குக் கூட இவ்வளவு பிளக்ஸ் வைக்கவில்லை என்பதைக் குறித்துக் கொள்ளுங்கள் தல..,

///

இது மாடர்ன் யுகம்ங்க!!

அமர பாரதி said...

அது சரி... அப்புறம் அது ஜோசப் இல்ல, வின்சென்ட்டுன்னு நினைக்கிறேன்.

விக்னேஷ்வரி said...

:)

அமைதிச்சாரல் said...

பாவங்க ஜோசப்பு.. பொழச்சுப்போகட்டும் :-)))))

தருமி said...

ஆ.வி.-ல போட்டிருக்கு - தலைவருக்கு ஒரு படத்துக்கு வெள்ளையில 13 C-ஆம். நீங்க இப்படி கனவு கண்டுகிட்டே இருங்க ...

Chitra said...

பிள்ளையாண்டான் said...

நல்லா கிளப்புரீங்கய்யா பீதிய...


....repeattu!

VISA said...

:)

NESAMITHRAN said...

:)

ஜெரி ஈசானந்தன். said...

கர்த்தர் உங்களை மன்னிப்பாராக.

பனங்காட்டான் said...

சார் உங்க வலைப்பூ சிலநாட்களா ஓப்பன் ஆகவில்லை. டொமைன் எக்ஸ்பயரி ஆகிவிட்டது என்று வந்து கொன்டிருந்தது. இப்போது ஓப்பன் ஆகிறது.

பிரியமுடன் பிரபு said...

வூட்டுக்கு ஆட்டோ வரும்


வந்துச்சா?

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory