Thursday, 11 November 2010

நம்ப முடியாத அற்புதம்!!

வேகமாகக் காரில் சென்று இறந்த  டயானா பற்றி நமக்குத் தெரியும்.  அதே போல் விபத்துகளில் உயிர் பிழைத்தவர்கள் பற்றிப் படித்திருக்க மாட்டோம்.  எலும்பு முறிவு அறுவை சிகிச்சை மற்றும் விபத்து சிகிச்சை மிக அற்புதமான நவீன கண்டு பிடிப்புகளுடன்  முன்னேறிக்கொண்டே இருக்கிறது.  உடலில் பல எலும்புகள், முதுகெலும்பு முறிவு, நுரையீரலில் காயம் ஆகியவை  எல்லாம்  விபத்தில் மிகக் கொடுமையானவை. இவற்றால்  பாதிக்கப்பட்டு தகுந்த சிகிச்சை இல்லாமல் உயிர் இழந்தவர்கள் மிக அதிகம்.
தற்போதும் அத்தகைய சிகிச்சை உலகில் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அப்படிக்கிடைத்தால் அவர் அதிர்ஷ்டம் செய்தவர்தான்.

காட்ரினாவுக்கு 17 வயதுதான்.  70 மைல் வேகத்தில் காரில் சென்று மோதி யதில் உடலில் ஏற்பட்ட காயங்களின் பட்டியல் கீழே:
  •  முதுகெலும்பு முறிவு
  • கழுத்தெலும்பு முறிவு
  • இடது கால் எலும்பு முறிவு
  • இடுப்பில் பெல்விஸ் எலும்பு முறிவு
  • விலா எலும்புகள் பல இடங்களில் முறிவு
  • இரண்டு நுரையீரல்களிலும் காயம்
மருத்துவர்களோ அவர் இனி நடக்கவே முடியாது என்று கூறிவிட்டனர். அறுவை சிகிச்சைதான் வழி. ஆனால் இத்தனை அறுவை சிகிச்சைகளை உடல் எப்படித்தாங்கும்? மேலும் முதுகுத்தண்டு எலும்பு அறுவை சிகிச்சை, கழுத்த்எலும்பு அறுவை சிகிச்சை ஆகியவை  மிகச் சிக்கலானவை.
உடலின் பல இடங்களில் காயங்கள் இருக்கும்போது இன்த அறுவை சிகிச்சையால் மரணம்கூட ஏற்படலாம் அல்லது கைகால்களுக்குச் செல்லும் நரம்ப்புகள் அழுந்தி செயலிழந்து படுத்த படுக்கையாக இருக்க வேண்டிய சூழ்நிலையும் வரலாம்.
ஆனால் வேறு வழியில்லை.
அவரது கால். இடுப்புப் பகுதிகள் உலோகக் கம்பிகளால் இணைக்கப்பட்டன.
மேலும் முதுகெலும்பு, கழுத்து, இடுப்பு என அனைத்து இடங்களிலும்  கம்பிகள்  பொறுத்தப்படது.
மொத்தம் 11 உலோகக் கம்பிகள் அறுவை சிகிச்சை செய்து பொருத்தப்பட்டன.
நுரையீரல் காயம் சரிசெய்யப்பட்டது.

 நம்புங்கள் மக்களே !!  நம்புங்கள்!1 தற்போது அவர் மீண்டும் மாடல் ஆக பணிபுரிகிறார்

33 comments:

முனைவர்.இரா.குணசீலன் said...
This comment has been removed by the author.
முனைவர்.இரா.குணசீலன் said...

அட!!!!!!!!!

Arun Prasath said...

அதிசயம் தான், இவங்க எந்த நாடு? எங்க நடந்தது இந்த அறுவை சிகிச்சை?

அமுதா கிருஷ்ணா said...

நிஜமாகவே அதிசய அற்புதம் தான்...

சே.குமார் said...

நிஜமாகவே அதிசய அற்புதம்.

nis said...

இவ்வளவு காயங்களா?
அதிசயமான பெண்மணி தான்

Gayathri said...

rombha acharyam thaan koodave thanambhikkaiyum kooda

ஹேமா said...

என்றாலும் அவரால் பலமான வேலைகள் செய்யமுடியாதுதானே.ஆனாலும் கடவுள்தான் வைத்தியர்கள் !

தேவன் மாயம் said...

நன்றி ! குணா!!

தேவன் மாயம் said...

Arun Prasath said...

அதிசயம் தான், இவங்க எந்த நாடு? எங்க நடந்தது இந்த அறுவை சிகிச்சை?
The San Francisco Spine Center of Saint Francis Memorial Hospital offers a broad range of medical services related to spine injuries including surgical interventions. They are located at 1199 Bush Street in San Francisco, California, USA.//
மேலேயுள்ளதுதான் முகவர்!

தேவன் மாயம் said...

வருகைக்கு நன்றி அமுதா கிருஷ்ணா!

தேவன் மாயம் said...

கருத்துக்கு நன்றி குமார்!

தேவன் மாயம் said...

nis said...

இவ்வளவு காயங்களா?
அதிசயமான பெண்மணி தான்//

நன்றி நண்பரே!

பிரவின்குமார் said...

உண்மையில் ஆச்சரியபப்பட வைக்கும் தகவல்..!! தேவா சார். படித்ததும் பிரமித்துப்போனேன்..!! இப்படியும் நடக்குமா?? என்று.

தேவன் மாயம் said...

Gayathri said...

rombha acharyam thaan koodave thanambhikkaiyum kooda//

உண்மைதான்! மிக்க நன்றி!

தேவன் மாயம் said...

ஹேமா said...

என்றாலும் அவரால் பலமான வேலைகள் செய்யமுடியாதுதானே.ஆனாலும் கடவுள்தான் வைத்தியர்கள் !//

எழுந்து மாடலிங் செய்வதே பெரிய விசயம்தானே!

தேவன் மாயம் said...

பிரவின்குமார் said...

உண்மையில் ஆச்சரியபப்பட வைக்கும் தகவல்..!! தேவா சார். படித்ததும் பிரமித்துப்போனேன்..!! இப்படியும் நடக்குமா?? என்று.//

பிரவீன்! உண்மைதான்!

ஜெரி ஈசானந்தன். said...

unbelievable.

கே.ஆர்.பி.செந்தில் said...

அந்த மருத்துவ குழுவுக்கு என் வந்தனங்கள் ...

ஜெரி ஈசானந்தன். said...

தேவா..இப்படி அதிசயமான மருத்துவ ச்செய்திகளை தரும் நீங்களும் "பதிவுலகில் ஒரு அற்புதம்." தான்.

venkat said...

அதிசயம்

தேவன் மாயம் said...

கே.ஆர்.பி.செந்தில் said...

அந்த மருத்துவ குழுவுக்கு என் வந்தனங்கள் ...//

மிக்க நன்றி செந்தில்!

தேவன் மாயம் said...

ஜெரி ஈசானந்தன். said...

தேவா..இப்படி அதிசயமான மருத்துவ ச்செய்திகளை தரும் நீங்களும் "பதிவுலகில் ஒரு அற்புதம்." தான்.//

இதுதானே வேண்டாங்கிறது!!

V.Radhakrishnan said...

அற்புத மருத்துவம்.

தமிழரசி said...

மருத்துவத்தின் முன்னேற்றம் மெய்சிலிர்க்க வைக்கிறது...

தேவன் மாயம் said...

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க!!

Chitra said...

Indeed a miracle!!!! Praise the Lord!

எஸ்.கே said...

அதிசயம்! அறிவியல் பல அற்புதங்களை செய்கிறது!

பிரபாகர் said...

தகவலுக்கு நன்றி அய்யா!... இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் எதுவும் சாத்தியமே...

பிரபாகர்...

ஆ.ஞானசேகரன் said...

//நம்புங்கள் மக்களே !! நம்புங்கள்!1 தற்போது அவர் மீண்டும் மாடல் ஆக பணிபுரிகிறார் //

ஓஒ......
ஆச்சரியம்...

பிரியமுடன் பிரபு said...

அதிசயம் தான்,

"கருவெளி" said...

அற்புதம் அதிசயம்.. மருத்துவர்களுக்கும் அனைவரின் நம்பிக்கைக்கும் என் வணக்கங்கள்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

உண்மையில் அற்புதம், அந்த மருத்துவக்குழுவினருக்கு என் வாழ்த்துக்களும், பாராட்டுகளும்!

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory