தற்போதும் அத்தகைய சிகிச்சை உலகில் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அப்படிக்கிடைத்தால் அவர் அதிர்ஷ்டம் செய்தவர்தான்.
காட்ரினாவுக்கு 17 வயதுதான். 70 மைல் வேகத்தில் காரில் சென்று மோதி யதில் உடலில் ஏற்பட்ட காயங்களின் பட்டியல் கீழே:
- முதுகெலும்பு முறிவு
- கழுத்தெலும்பு முறிவு
- இடது கால் எலும்பு முறிவு
- இடுப்பில் பெல்விஸ் எலும்பு முறிவு
- விலா எலும்புகள் பல இடங்களில் முறிவு
- இரண்டு நுரையீரல்களிலும் காயம்
உடலின் பல இடங்களில் காயங்கள் இருக்கும்போது இன்த அறுவை சிகிச்சையால் மரணம்கூட ஏற்படலாம் அல்லது கைகால்களுக்குச் செல்லும் நரம்ப்புகள் அழுந்தி செயலிழந்து படுத்த படுக்கையாக இருக்க வேண்டிய சூழ்நிலையும் வரலாம்.
ஆனால் வேறு வழியில்லை.
அவரது கால். இடுப்புப் பகுதிகள் உலோகக் கம்பிகளால் இணைக்கப்பட்டன.
மேலும் முதுகெலும்பு, கழுத்து, இடுப்பு என அனைத்து இடங்களிலும் கம்பிகள் பொறுத்தப்படது.
மொத்தம் 11 உலோகக் கம்பிகள் அறுவை சிகிச்சை செய்து பொருத்தப்பட்டன.
நுரையீரல் காயம் சரிசெய்யப்பட்டது.
நம்புங்கள் மக்களே !! நம்புங்கள்!1 தற்போது அவர் மீண்டும் மாடல் ஆக பணிபுரிகிறார்
33 comments:
அட!!!!!!!!!
அதிசயம் தான், இவங்க எந்த நாடு? எங்க நடந்தது இந்த அறுவை சிகிச்சை?
நிஜமாகவே அதிசய அற்புதம் தான்...
நிஜமாகவே அதிசய அற்புதம்.
இவ்வளவு காயங்களா?
அதிசயமான பெண்மணி தான்
rombha acharyam thaan koodave thanambhikkaiyum kooda
என்றாலும் அவரால் பலமான வேலைகள் செய்யமுடியாதுதானே.ஆனாலும் கடவுள்தான் வைத்தியர்கள் !
நன்றி ! குணா!!
Arun Prasath said...
அதிசயம் தான், இவங்க எந்த நாடு? எங்க நடந்தது இந்த அறுவை சிகிச்சை?
The San Francisco Spine Center of Saint Francis Memorial Hospital offers a broad range of medical services related to spine injuries including surgical interventions. They are located at 1199 Bush Street in San Francisco, California, USA.//
மேலேயுள்ளதுதான் முகவர்!
வருகைக்கு நன்றி அமுதா கிருஷ்ணா!
கருத்துக்கு நன்றி குமார்!
nis said...
இவ்வளவு காயங்களா?
அதிசயமான பெண்மணி தான்//
நன்றி நண்பரே!
உண்மையில் ஆச்சரியபப்பட வைக்கும் தகவல்..!! தேவா சார். படித்ததும் பிரமித்துப்போனேன்..!! இப்படியும் நடக்குமா?? என்று.
Gayathri said...
rombha acharyam thaan koodave thanambhikkaiyum kooda//
உண்மைதான்! மிக்க நன்றி!
ஹேமா said...
என்றாலும் அவரால் பலமான வேலைகள் செய்யமுடியாதுதானே.ஆனாலும் கடவுள்தான் வைத்தியர்கள் !//
எழுந்து மாடலிங் செய்வதே பெரிய விசயம்தானே!
பிரவின்குமார் said...
உண்மையில் ஆச்சரியபப்பட வைக்கும் தகவல்..!! தேவா சார். படித்ததும் பிரமித்துப்போனேன்..!! இப்படியும் நடக்குமா?? என்று.//
பிரவீன்! உண்மைதான்!
unbelievable.
அந்த மருத்துவ குழுவுக்கு என் வந்தனங்கள் ...
தேவா..இப்படி அதிசயமான மருத்துவ ச்செய்திகளை தரும் நீங்களும் "பதிவுலகில் ஒரு அற்புதம்." தான்.
அதிசயம்
கே.ஆர்.பி.செந்தில் said...
அந்த மருத்துவ குழுவுக்கு என் வந்தனங்கள் ...//
மிக்க நன்றி செந்தில்!
ஜெரி ஈசானந்தன். said...
தேவா..இப்படி அதிசயமான மருத்துவ ச்செய்திகளை தரும் நீங்களும் "பதிவுலகில் ஒரு அற்புதம்." தான்.//
இதுதானே வேண்டாங்கிறது!!
அற்புத மருத்துவம்.
மருத்துவத்தின் முன்னேற்றம் மெய்சிலிர்க்க வைக்கிறது...
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிங்க!!
Indeed a miracle!!!! Praise the Lord!
அதிசயம்! அறிவியல் பல அற்புதங்களை செய்கிறது!
தகவலுக்கு நன்றி அய்யா!... இன்றைய விஞ்ஞான வளர்ச்சியில் எதுவும் சாத்தியமே...
பிரபாகர்...
//நம்புங்கள் மக்களே !! நம்புங்கள்!1 தற்போது அவர் மீண்டும் மாடல் ஆக பணிபுரிகிறார் //
ஓஒ......
ஆச்சரியம்...
அதிசயம் தான்,
அற்புதம் அதிசயம்.. மருத்துவர்களுக்கும் அனைவரின் நம்பிக்கைக்கும் என் வணக்கங்கள்
உண்மையில் அற்புதம், அந்த மருத்துவக்குழுவினருக்கு என் வாழ்த்துக்களும், பாராட்டுகளும்!
Post a Comment