Monday 29 December 2008

அமெரிக்க கொடியும்!! இந்தியாவும்!!!


எல்லோருக்கும் வணக்கம்!!
                என்னடா இவன் எப்பப் பார்த்தாலும் அமெரிக்கா பத்தியே எழுதுகிறான்? அமெரிக்கா மேல் பாசமா.......... இல்லை! .........கோபமா? ..............என்று    நினைக்கலாம்!!!!!
                இது இரண்டையும்விட நல்லா ஏதாவது எழுதுவமேன்னு யோசித்தா சில விஷயங்க்ள் ஞாபகம் வரும்!!! அதில் ஒன்னுதான் அமெரிக்க கொடி!!!உலகின் மிகச்சிறந்த கொடி எதுன்னு கேட்டா நீங்க என்ன சொல்வீங்க?................ என்னைக்கேட்டா அது இந்தியக்கொடிதாங்க!!!! 
                ஏன்னு காரணம் உங்களுக்கே தெரியும்??..
                 அமெரிக்கக் கொடியைப்பார்க்கும் பொதெல்லாம்  ஒரு கேள்வி என்னைக்குடையும்!!!
                  எம்.ஜி.ஆர் ப்ருக்ளின் மருத்துவ மனையில் சிகிச்சை பெறும்போது பார்த்தீர்கள் என்றால் அந்த பெரிய மருத்துவமனையின் மேல் அமெரிக்கக்கொடி பறக்கும் !!! அதே போலஇன்னொரு  பெரிய கட்டிடத்தில் பக்கவாட்டில் கிட்டத்தட்ட 30 அடி உயரம் தலைகீழாக அமெரிக்க கொடி தொங்க விடப்பட்டு இருக்கும்!
                  அதே சமயம் இந்தியாவில் கடந்த சில பல வருடங்களாக தேசியக்கொடி அரிதாகிவிட்டது! 
                              தியேட்டர்களில் தேசியகீதம் போடுவது இல்லை!! ..
                              அரசு கட்டிடங்களில் கூட தேசியக்கொடிகள் காணோம்!!!
                               சுதந்திர தினம், குடியரசுதினம் மட்டும் கொடி ஏத்துகிறோம்!!
                               அன்னைக்கும் நெறய பேர் ,.....சார்!! செகப்பு மேல வருமா?  ...
                               இல்லை!....பச்சை மேல வருமா?...ன்னு பெரிய சந்தேகம் வேறு கேப்பானுங்க!!!!!!!என்ன காரணம்?
                              இந்திய இளைஞர்கள் அமெரிக்க கொடி போட்ட தொப்பி, கைக்குட்டை, கைப்பை, பனியன்கள், சட்டைகளை ஆர்வத்துடன் உபயொகிப்பதை வருத்தத்துடன் காண்கிறேன்!!!!...........
                 இந்தியக்கொடியை  கொஞ்ச நஞ்சம் உபயோகிப்பவர் மீதும் பத்திரிக்கைகளில் தவறாக உபயோகித்ததாக வழ்க்குகள்!!!..........................எங்கே இந்தியக்கொடி உபயோகித்தாலே தண்டனை கிடைக்குமோ என்று பயப்பட வேண்டியுள்ளது!!!!! 
                 என்னிடம் வந்த ஒரு பிரமுகர்” நாந்தான் (ஒருவரை குறிப்பிட்டு), அவர் மேல் தேசியகொடியை தவறாக தொங்கவிட்டார் என்று கேஸ் போட்டேன் .....பேப்பர்ல போட்டிருந்தாங்க, போனவாரம்!!!!என்றார்,பெருமையுடன்!!!
                 இது பெருமையா??என்ன ?...................................................................................
                                                    
                  முதலில் பயன்படுத்தப்பாருங்கப்பா!!!  பிறகு தவறை உரியவரிடம் சென்று உரிமையுடன் சொல்லி திருத்தலாம்!!!! 

                    என்றும் தாங்கமுடியாத தேசப்பற்றுடன்!!!

                    தேவா!!!!..........................தேசப்பற்றுதேவா!!!!!!.......

18 comments:

புதியவன் said...

//தேவா!!!!..........................தேசப்பற்றுதேவா!!!!!!.......//

உண்மை...உண்மை...

நட்புடன் ஜமால் said...

இந்திய கொடியும் அமெரிக்காவும் ...

தேவன் மாயம் said...

தேவா!!!!..........................தேசப்பற்றுதேவா!!!!!!.......//

உண்மை...உண்மை...//

நன்றி நண்பரே!!!

தேவா..

தேவன் மாயம் said...

இந்திய கொடியும் அமெரிக்காவும் ...///
என்ன ஜமால்?
தலைப்பை மற்றும் ஒட்டிவிட்டுப்போய்ட்டீங்க??

அக்னி பார்வை said...

அத்தனையும் உண்மை, உங்கள் கருத்துகளை வழிமொழிகிறேன்

தேவன் மாயம் said...

///அத்தனையும் உண்மை, உங்கள் கருத்துகளை வழிமொழிகிறேன்///

மிக்க நன்றி....
தேவா....

Sinthu said...

"தேவா!!!!..........................தேசப்பற்றுதேவா!!!!!!......."
இது நல்லா இருக்கே..................
இந்த பற்று எப்போதும் இருந்தால் சந்தோசமே...

தேவன் மாயம் said...

"தேவா!!!!..........................தேசப்பற்றுதேவா!!!!!!......."
இது நல்லா இருக்கே..................
இந்த பற்று எப்போதும் இருந்தால் சந்தோசமே...///

தேசப்பற்று யாரைத்தான் விடும்?
எல்லோருக்கும் இருக்குதானே!!!
நான் சொல்ல ஒரு சந்தர்ப்பம் வந்து இருக்கு சொல்றேன்!!!
வாங்க! வாங்க!! வந்துக்கிட்டே இருங்க!!!

தேவா...

நட்புடன் ஜமால் said...

\\என்னைக்கேட்டா அது இந்தியக்கொடிதாங்க!!!! \\


வழிமொழிகிறேன்


தே.தே.

தேவன் மாயம் said...

\\என்னைக்கேட்டா அது இந்தியக்கொடிதாங்க!!!! \\


வழிமொழிகிறேன்


தே.தே.//

நன்றி ஜமால்!!!

அமிர்தவர்ஷினி அம்மா said...

தமிழ்மணம் மகுடம் வாங்கியதற்கு வாழ்த்துக்கள்..

புதிய தகவலை தாங்கிய நல்லதொரு பதிவு.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

சார்... கிரிக்கெட் மேட்ச் பாருங்க சார். எல்லாஆஆஆஆஆஆ இடங்களிலும் கொடி இருக்கும் சார். வழக்கு ஏதும்போட பாட்டாங்க...

தேவன் மாயம் said...

தமிழ்மணம் மகுடம் வாங்கியதற்கு வாழ்த்துக்கள்..

புதிய தகவலை தாங்கிய நல்லதொரு பதிவு.///

நன்றி!!!! நன்றி!!!!!நன்றி!!!!

தேவா...

தேவன் மாயம் said...

சார்... கிரிக்கெட் மேட்ச் பாருங்க சார். எல்லாஆஆஆஆஆஆ இடங்களிலும் கொடி இருக்கும் சார். வழக்கு ஏதும்போட பாட்டாங்க...///

ரொம்ப சரியா சொன்னிங்க!!!
அதே மாதிரி எல்லா இடத்திலும் இருந்தா நல்லா இருக்கும்!!!!

தேவா....

mvalarpirai said...

எனக்கும் இந்த ஆதங்கம் இருந்தது ! உங்கள் கருத்தை நான் வழி மொழிகிறேன் !

தேவன் மாயம் said...

எனக்கும் இந்த ஆதங்கம் இருந்தது ! உங்கள் கருத்தை நான் வழி மொழிகிறேன் !//

நன்றி!!வளர்பிறை!!
தேவா...

Anonymous said...

அண்ணே, நீங்க வேற கிழிஞ்ச கொடிய போட்டு இருக்கீங்க...! இது தேசிய கோடி அவமதிப்பு தெரியுமா ...? அழுக்கா கொடி ஏத்துன ஹெட் மாஸ்டர்ருக்கே ஆறு வாரம்.... நிங்க கிளுச்சு வேற போட்டு இருக்கிங்க....!! வாழ்த்துக்கள்... புழல் சிறையில் வந்து பார்க்கிறேன்...!!! :)

தேவன் மாயம் said...

அண்ணே, நீங்க வேற கிழிஞ்ச கொடிய போட்டு இருக்கீங்க...! இது தேசிய கோடி அவமதிப்பு தெரியுமா ...? அழுக்கா கொடி ஏத்துன ஹெட் மாஸ்டர்ருக்கே ஆறு வாரம்.... நிங்க கிளுச்சு வேற போட்டு இருக்கிங்க....!! வாழ்த்துக்கள்... புழல் சிறையில் வந்து பார்க்கிறேன்...!!! :)///

ரொம்ப நன்றி தம்பி!!
அடிக்கடி
வந்துட்டுப்போப்பா!!
பொங்கல் வாழ்த்துக்கள்!!!
தேவா...

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory