Monday 26 January 2009

கொஞ்சம் தேநீர்-6 முடிவில்லா வேட்கை!!


சாளரம் தாண்டி
மௌனமாய்
இழையும்
நிலவின் ஒளி!

எங்கிருந்தோ கமழும்
ஏதோ
ஒரு பூவின்
மணம்!

சாத்திய அறை
இருளில்
மின்னும்
உன் கண்கள்!

என் சுவாசமும்
உன் சுவாசமும்
ஒன்று கலக்கும்
அதிசய
சுரம்!!

உள்ளும்
புறமும்
மாறி மாறி வீசும்
உன் வாசம்!!

என்னைப்
பிடிக்குமா?
என்று
விம்மித்துடிக்கும்
உன் உதடுகள்!

உனக்கும்
எனக்கும்
மட்டுமே தெரிந்த
ஆதி மொழி!

சொல்லியும்
சொல்லாமலும்
புரியும்
முடிவில்லா வேட்கை!!

55 comments:

நிஜமா நல்லவன் said...

ஆஹா...சூப்பர்!

தேவன் மாயம் said...

நன்றி!!
நிஜமா நல்லவன்!!!

நட்புடன் ஜமால் said...

தலைப்புளேயே சிக்ஸர் ...

\\சாளரம் தாண்டி
மௌனமாய்
இழையும்
நிலவின் ஒளி!\\

மிகவும் அருமை தேவா.

நட்புடன் ஜமால் said...

\\என் சுவாசமும்
உன் சுவாசமும்
ஒன்று கலக்கும்
அதிசய
சுரம்!!\\

சங்கீத சுவரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா ...

நட்புடன் ஜமால் said...

\\என்னைப்
பிடிக்குமா?
என்று
விம்மித்துடிக்கும்
உன் உதடுகள்!\\

அண்ணேன் கலக்குறீங்க

இதுக்கு நிறைய சொல்லனும் ஆனாலும் ஏதோ தடுக்குது

நட்புடன் ஜமால் said...

\\உனக்கும்
எனக்கும்
மட்டுமே தெரிந்த
ஆதி மொழி!\\

இது அது தானே தேவ்ஸ்

சொல்லுங்க.

எப்படியோ காலங்கார்த்தாலா நம்ம மூட ஒரு வழி பண்ணிட்டீங்க

நிஜமா நல்லவன் said...

//நட்புடன் ஜமால் said...
என் சுவாசமும்
உன் சுவாசமும்
ஒன்று கலக்கும்
அதிசய
சுரம்!!

சங்கீத சுவரங்கள் ஏழே கணக்கா இன்னும் இருக்கா ...//


இன்னும் கூட இருக்குதாம்...:)

நட்புடன் ஜமால் said...

\\சொல்லியும்
சொல்லாமலும்
புரியும்
முடிவில்லா வேட்கை!! \\

கமான் தேவா

சொல்லிடுங்க.

வேட்கைக்கு முடிவில்லைதான் ஒத்துகுறோம்.

நிஜமா நல்லவன் said...

//நட்புடன் ஜமால் said...

என்னைப்
பிடிக்குமா?
என்று
விம்மித்துடிக்கும்
உன் உதடுகள்!

அண்ணேன் கலக்குறீங்க

இதுக்கு நிறைய சொல்லனும் ஆனாலும் ஏதோ தடுக்குது//

அட சும்மா சொல்லுங்க....இங்க சொல்ல முடியலைன்னா தனியா போஸ்ட் போட்டாவாது சொல்லுங்க..:)

நிஜமா நல்லவன் said...

//நட்புடன் ஜமால் said...

//உனக்கும்
எனக்கும்
மட்டுமே தெரிந்த
ஆதி மொழி!//

இது அது தானே தேவ்ஸ்

சொல்லுங்க.

எப்படியோ காலங்கார்த்தாலா நம்ம மூட ஒரு வழி பண்ணிட்டீங்க//

ஆஹா...அப்படின்னா இன்னைக்கு வலைச்சரத்தில் பதிவு எதுவும் வராதா????

தேவன் மாயம் said...

//நட்புடன் ஜமால் said...

//உனக்கும்
எனக்கும்
மட்டுமே தெரிந்த
ஆதி மொழி!//

இது அது தானே தேவ்ஸ்

சொல்லுங்க.

எப்படியோ காலங்கார்த்தாலா நம்ம மூட ஒரு வழி பண்ணிட்டீங்க//

ஆஹா...அப்படின்னா இன்னைக்கு வலைச்சரத்தில் பதிவு எதுவும் வராதா????//

போய் 3 தடவை பதில் போட்டு விட்டேன்...

தேவன் மாயம் said...

தலைப்புளேயே சிக்ஸர் ...

\\சாளரம் தாண்டி
மௌனமாய்
இழையும்
நிலவின் ஒளி!\\

மிகவும் அருமை தேவா.///

அநுபவிங்க
ஜமால்!!

தேவன் மாயம் said...

\\என் சுவாசமும்
உன் சுவாசமும்
ஒன்று கலக்கும்
அதிசய
சுரம்!!\\

சங்கீத சுவரங்கள் ஏழே கணக்கா ///இன்னும் இருக்கா ...///

இது அதுக்குள்ள
அடங்க மாட்ட்டேங்குது..

தேவன் மாயம் said...

\\என்னைப்
பிடிக்குமா?
என்று
விம்மித்துடிக்கும்
உன் உதடுகள்!\\

அண்ணேன் கலக்குறீங்க

இதுக்கு நிறைய சொல்லனும் ஆனாலும் ஏதோ தடுக்குது///

சொல்லவே முடியாது...

தேவன் மாயம் said...

\\சொல்லியும்
சொல்லாமலும்
புரியும்
முடிவில்லா வேட்கை!! \\

கமான் தேவா

சொல்லிடுங்க.

வேட்கைக்கு முடிவில்லைதான் ஒத்துகுறோம்.///

மனசுக்குள்ள வச்சுக்க முடியாமதான்
கவிதையா வருது..

தேவன் மாயம் said...

//நட்புடன் ஜமால் said...

என்னைப்
பிடிக்குமா?
என்று
விம்மித்துடிக்கும்
உன் உதடுகள்!

அண்ணேன் கலக்குறீங்க

இதுக்கு நிறைய சொல்லனும் ஆனாலும் ஏதோ தடுக்குது//

அட சும்மா சொல்லுங்க....இங்க சொல்ல முடியலைன்னா தனியா போஸ்ட் போட்டாவாது சொல்லுங்க..:)///

இதுக்கு தனியா மயில் அனுப்பி உடுறேன்..

தமிழ் said...

/சொல்லியும்
சொல்லாமலும்
புரியும்
முடிவில்லா வேட்கை!! /
அருமை

வாழ்த்துகள்

அ.மு.செய்யது said...

//உனக்கும்
எனக்கும்
மட்டுமே தெரிந்த
ஆதி மொழி!//

அது என்ன‌ மொழிங்கோ.......??

அ.மு.செய்யது said...

//சாளரம் தாண்டி
மௌனமாய்
இழையும்
நிலவின் ஒளி!

எங்கிருந்தோ கமழும்
ஏதோ
ஒரு பூவின்
மணம்!
//

காலையிலே கமகமனு ஆரம்பிச்சு வச்சிருக்கீங்க..

சூப்பருங்கோ..

சி தயாளன் said...

//சொல்லியும்
சொல்லாமலும்
புரியும்
முடிவில்லா வேட்கை!!
//

அழகு...அருமை..

புதியவன் said...

//என்னைப்
பிடிக்குமா?
என்று
விம்மித்துடிக்கும்
உன் உதடுகள்!//

ஒவ்வொரு வரியும் அழகு...

na.jothi said...

சாளரம் தாண்டி
மௌனமாய்
இழையும்
நிலவின் ஒளி!

அனுபவிச்சு எழுதுரிங்க

அருமையா இருக்கு

ராஜ நடராஜன் said...

கவிதை பாடுவது நீரா!!தேநீரா?சந்தங்களின் சப்தங்கள் வேறு எதையோ நினைவுபடுத்துகிறது.

அப்துல்மாலிக் said...

"முடிவில்லா வேட்கை"
வேட்கைக்கு ஏது முடிவு..தலைப்புலேயே கலக்குறீங்க‌

அப்துல்மாலிக் said...

//என் சுவாசமும்
உன் சுவாசமும்
ஒன்று கலக்கும்
அதிசய
சுரம்!!//

இது எட்டாவது சுரம்.. முடிவில்லா சுரம்

அப்துல்மாலிக் said...

//உள்ளும்
புறமும்
மாறி மாறி வீசும்
உன் வாசம்!!//

வாசம்....
அழகான வரிகளின் வாசம்

வாழ்த்துக்கள் தேவா

தேவன் மாயம் said...

//உனக்கும்
எனக்கும்
மட்டுமே தெரிந்த
ஆதி மொழி!//

அது என்ன‌ மொழிங்கோ.......??///

சொல்லக்கூடாத மொழி

தேவன் மாயம் said...

/சாளரம் தாண்டி
மௌனமாய்
இழையும்
நிலவின் ஒளி!

எங்கிருந்தோ கமழும்
ஏதோ
ஒரு பூவின்
மணம்!
//

காலையிலே கமகமனு ஆரம்பிச்சு வச்சிருக்கீங்க..

சூப்பருங்கோ..///

பூ வாடை தூக்குதா/

தேவன் மாயம் said...

//சொல்லியும்
சொல்லாமலும்
புரியும்
முடிவில்லா வேட்கை!!
//

அழகு...அருமை..///

புரிந்தால் சரிதான்

தேவன் மாயம் said...

//என்னைப்
பிடிக்குமா?
என்று
விம்மித்துடிக்கும்
உன் உதடுகள்!//

ஒவ்வொரு வரியும் அழகு...///

ரொம்ப நன்றி...

தேவன் மாயம் said...

கவிதை பாடுவது நீரா!!தேநீரா?சந்தங்களின் சப்தங்கள் வேறு எதையோ நினைவுபடுத்துகிறது.///

வாங்க ராஜ நடராஜன் சார்!!

தேவன் மாயம் said...

"முடிவில்லா வேட்கை"
வேட்கைக்கு ஏது முடிவு..தலைப்புலேயே கலக்குறீங்க‌

உண்மைதான்!அபு...

தேவன் மாயம் said...

சாளரம் தாண்டி
மௌனமாய்
இழையும்
நிலவின் ஒளி!

அனுபவிச்சு எழுதுரிங்க

அருமையா இருக்கு//

வாங்க ஸ்மைல்!!
நில்வொளி அனுபவித்துதான் எழுதினேன்

தேவன் மாயம் said...

//என் சுவாசமும்
உன் சுவாசமும்
ஒன்று கலக்கும்
அதிசய
சுரம்!!//

இது எட்டாவது சுரம்.. முடிவில்லா சுரம்///

ஜுரம் வந்துடும் போல இருக்கு.

தேவன் மாயம் said...

//உள்ளும்
புறமும்
மாறி மாறி வீசும்
உன் வாசம்!!//

வாசம்....
அழகான வரிகளின் வாசம்

வாழ்த்துக்கள் தேவா///

அபு!!
கவிதையை
பிரிச்சு
மேய்ஞ்சிட்டீங்க...

குமரை நிலாவன் said...

சாத்திய அறை
இருளில்
மின்னும்
உன் கண்கள்!
என் சுவாசமும்
உன் சுவாசமும்
ஒன்று கலக்கும்
அதிசய
சுரம்!!
என்னைப்
பிடிக்குமா?
என்று
விம்மித்துடிக்கும்
உன் உதடுகள்!

கொஞ்சம் தாமதம் தான்...
மன்னிச்சிடுங்க ...
ரெம்ப நல்ல இருக்கு...

Sinthu said...

//சொல்லியும்
சொல்லாமலும்
புரியும்
முடிவில்லா வேட்கை!!//
எனக்குப்
புரிந்தும்
புரியாமலும்
சொல்லும்
கவிதை...

வினோத் கெளதம் said...

அருமை சார்.
புது பதிவு ஓன்று இட்டு இருக்கிறேன் உங்கள் கருத்தை பதியவும்.

Arulkaran said...

இதில ஏதோ இருக்கு... அற்புதமான பொழுதுகள்... அழ்கான கவிதை...

தேவன் மாயம் said...

சாத்திய அறை
இருளில்
மின்னும்
உன் கண்கள்!
என் சுவாசமும்
உன் சுவாசமும்
ஒன்று கலக்கும்
அதிசய
சுரம்!!
என்னைப்
பிடிக்குமா?
என்று
விம்மித்துடிக்கும்
உன் உதடுகள்!

கொஞ்சம் தாமதம் தான்...
மன்னிச்சிடுங்க ...
ரெம்ப நல்ல இருக்கு...///

புதியவன்! கருத்துரை சொல்ல வந்ததற்கு நன்றி!!!
மக்கள் வந்து கவிதையை அக்குவேறு
ஆணிவேறா க்ழட்டிட்டாங்க.
உங்கள் கருத்தும் அருமை

தேவன் மாயம் said...

/சொல்லியும்
சொல்லாமலும்
புரியும்
முடிவில்லா வேட்கை!!//
எனக்குப்
புரிந்தும்
புரியாமலும்
சொல்லும்
கவிதை...///

சிந்து!! எங்கே காணோம் என்று பார்த்தேன்!!!
படிப்பு அதிகமா?

தேவன் மாயம் said...

அருமை சார்.
புது பதிவு ஓன்று இட்டு இருக்கிறேன் உங்கள் கருத்தை பதியவும்.///

கட்டாயம் வருகிறேன்...

தேவன் மாயம் said...

இதில ஏதோ இருக்கு... அற்புதமான பொழுதுகள்... அழ்கான கவிதை..///

நன்றி!! ரசிகரே!!!

நவீன் ப்ரகாஷ் said...

//என்னைப்
பிடிக்குமா?
என்று
விம்மித்துடிக்கும்
உன் உதடுகள்!//

விம்மும் உணர்வுகள் அழகு தேவா...:))

தேவன் மாயம் said...

//என்னைப்
பிடிக்குமா?
என்று
விம்மித்துடிக்கும்
உன் உதடுகள்!//

விம்மும் உணர்வுகள் அழகு தேவா...:))///

நண்பா! வருகைக்கு நன்றி..

Anonymous said...

//என்னைப்
பிடிக்குமா?
என்று - என்றும்
விம்மித்துடிக்கும்
உன் உதடுகள் //

இது சரியா இருக்கும் தேவா சார்...

சந்தித்த முதல்
நாளில் இருந்து
இறுதி வரை கேட்கும்
தேயாத, ஓயாத
ஒரு ஒலி நாடா அது...

அதிக அலைச்சல் / வெளியூர் பயணம் காரணமாக உங்களை சந்திக்கவோ பேசவோ இயலவில்லை.. மன்னிக்கவும் இன்று அல்லது நாளை வருகிறேன்..

என்றும் நட்புடன்
சாய் கணேஷ்

குடந்தை அன்புமணி said...

கவிதையில் காதல் ரசம் பொங்குகிறது.

பழமைபேசி said...

அருமை! அருமை!!

priyamudanprabu said...

வித்தியாசமாக்கவும் அழகாகவும் இருக்கு

ஹேமா said...

தேவா,இப்போ மனம் இருக்கும் நிலையில் காதல் சுவை கஷ்டமாக இருக்கிறது.மாலைத் தேநீர் அருந்தினேன்.காதலின் இசையோடு கலக்கியிருக்கிறீர்கள்.அருமை.

தேவன் மாயம் said...

//என்னைப்
பிடிக்குமா?
என்று
விம்மித்துடிக்கும்
உன் உதடுகள்!//

விம்மும் உணர்வுகள் அழகு தேவா...:))///

அன்பு நவீன்!
ருசித்து,ரசித்தமைக்கு நன்றி..

தேவன் மாயம் said...

பரவாயில்லையே!
சாய் பின்னூட்டம்
போட்டுட்டாருங்கோ!

தேவன் மாயம் said...

கவிதையில் காதல் ரசம் பொங்குகிறது.//
ரசித்து ருசித்த
உமக்கு நன்றி..

தேவன் மாயம் said...

பழமை பேசி,ஹேமா,பிரபுரசித்து ருசித்த
உமக்கு நன்றி..

cheena (சீனா) said...

நண்ப தேவா

ஆதி மொழியினை அறிந்த ஆதாம் ஏவாளின் கதை சொல்லியும்சொல்லாமலும் புரியும் முடிவில்லா வேட்கை.

அருமை அருமை - கவிதை வரிகள் கலக்கலாய் இருக்கின்றன.

நல்வாழ்த்துகள்

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory