Friday, 10 July 2009

நீங்கள் குண்டானவரா? எடைகுறைந்து குறைத்து அழகிய உடல் பெற!!

நம்மால் நம்ப முடியவில்லை! நாம் ஒவ்வொருவரும் உடல் எடை குறைக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால் முடியவில்லை. இவர் எவ்வளவு எடை குறைத்துள்ளார் என்பதைப் பாருங்கள்.

மிக அதிக எடை காரணமாக மனம் நொந்து தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முடிவு செய்தவர் இவ்வாறு உடல் எடையைக்குறைத்து மீண்டும் புதிய வாழ்வை எதிர் நோக்கியுள்ளார்.

32 வயது கன்னன்(கன்னியின் ஆண்பால்!!!) இவர். இதுவரை வாழ்க்கையைப் பற்றியே யோசிக்காதவர் எப்படி காதலைப் பற்றி யோசித்திருப்பார்?
பொதுவாக இப்படி எடை அதிகம் உள்ளவர்கள் இரைப்பை அறுவை சிகிச்சை செய்து கொள்வார்கள். ஆனால் இவரோ அறுவை சிகிச்சை இல்லாமல் உடல் எடையைக் குறைத்துள்ளார். இவர் எப்படி இப்படி மாறினார் என்பதை 12 ஜூலை TLC Documentary ல் சொல்ல இருக்கிறார்.

பெண்கள் இவரை அதிகமாக கேலி செய்ததால் தான் பெண்களைக்கண்டால் ஒளிந்து கொண்டதாகவும் தற்போது தான் தயார் என்றும் கூறுகிறார்.

24 comments:

நட்புடன் ஜமால் said...

நல்ல தகவலா இருக்குதே

மெய்யாலுமே

மெய் குறையுமா ...

சுந்தர் said...

//பெண்களைக்கண்டால் ஒளிந்து கொண்டதாகவும் தற்போது தான் தயார் என்றும் கூறுகிறார்.// எதுக்கு தயாராம் ?

சுந்தர் said...

//32 வயது கன்னன்// நம்ம கா.பா. மாதிரி யா ? ஆனா வயசு கம்மி போல !

குடந்தை அன்புமணி said...

நல்ல பகிர்வு. ஆனா நமக்கெல்லாம் கவலை கிடையாது. சிக்கென்று உடலை வைத்துக் கொள்ள நடைப்பயிற்சியும், அளவான சாப்பாடும் போதும் என்று நினைக்கிறேன்.

குடந்தை அன்புமணி said...

உயிரோடை சிறுகதைப் போட்டிக்கு கதை போட்டிருக்கேன். வந்து பாருங்க.

பிரபா said...

சுப்பர் சூப்பர் ........ தொடர்ந்து வரட்டும் இதுபோல ,,,,
அப்படியே நம்ம பக்கமும் பார்வைய செலுத்தலாமே.

sakthi said...

நட்புடன் ஜமால் said...

நல்ல தகவலா இருக்குதே

மெய்யாலுமே

மெய் குறையுமா ...


கண்டிப்பா அண்ணா

கார்த்திகைப் பாண்டியன் said...

நல்ல தகவல் தேவா சார்..

//சுந்தர் said...
32 வயது கன்னன் - நம்ம கா.பா. மாதிரி யா ?//

யோவ், என்னை எதுக்கையா இழுக்குறீங்க.. எனக்கு 29 தான் ஆகுது..

யூர்கன் க்ருகியர்..... said...

//பெண்கள் இவரை அதிகமாக கேலி செய்ததால் தான் பெண்களைக்கண்டால் ஒளிந்து கொண்டதாகவும் //

சும்மானாச்சும் சொல்லக்கூடாது .
இவ்வளவு பெரிய உருவம் எப்படி ஒளிச்சி வைக்க முடியும்?

S.A. நவாஸுதீன் said...

நல்ல தகவல்தான். நமக்கு டெய்லி 45 நிமிஷம் வாக்கிங் போனால் போதும்.

அபுஅஃப்ஸர் said...

ஆச்சரியம் ஆனால் உண்மை அப்படினு சொல்லவாறீங்களா

அதிசியம்தான் இந்த பேட்டியின் மூலம் நிச்சயம் குண்டாவங்களுக்கு (குண்டர்களுக்கு அல்ல) ஒரு மகிழ்ச்சி தரும் செய்தியே

வேடிக்கை மனிதன் said...

நல்ல தகவல். அப்படியே உடல் பெருமனாவதற்கு குறிப்பு ஏதாவது இருந்தால் அடுத்த பதிவில் போடவும்.

Suresh Kumar said...

வாவ் 400 பவுண்டு குறைந்திருக்கிறார் நல்ல தகவல்

ஆ.ஞானசேகரன் said...

நல்ல தகவல், உண்மையில் பக்கவிளைவு இல்லாமல் உடல் குறைய வாய்ப்பு இருக்கா தேவன் சார்... அப்பறம் எனக்கா எதேனும் செய்தி(உடல் பருமனாக)

இய‌ற்கை said...

நல்ல பகிர்வு

இய‌ற்கை said...

நல்ல பகிர்வு

தமிழரசி said...

நீங்கத் தான் உடல் குறைய வழி சொல்றீங்கன்னு ஒடோடி வந்தால் ஆமாங்க யானும் 60+ ஹிஹிஹி

யூர்கன் க்ருகியர்..... said...

//நல்ல தகவல். அப்படியே உடல் பெருமனாவதற்கு குறிப்பு ஏதாவது இருந்தால் அடுத்த பதிவில் போடவும்//


Please !
Please !
Please !

cheena (சீனா) said...

க்ன்னியின் ஆண்பால் கன்னனா .... ம்ம்ம்ம்

உடல் குறைய வழி உண்டென பலரின் வயிற்றில் பால் வார்த்த இடுகை

நன்று நன்று மருத்துவரே

நல்வாழ்த்துகள்

வழிப்போக்கன் said...

நம்ம அஜீத்தோட ஸ்டைல ஃபாலோ பண்ணி இருப்பாரோ??
:))

முனைவர்.இரா.குணசீலன் said...

நம்பவே முடியலயே....

சூரியன் said...

அண்ணே பாக்கல பார்த்துட்டு சொல்றேன்..

என்.கே.அஷோக்பரன் said...

அப்பாடா ஒரு வழியா மெலியலாம் என்று நம்பிக்கை வந்திட்டுது... ம்..ம்...

மங்களூர் சிவா said...

/
சுந்தர் said...

//பெண்களைக்கண்டால் ஒளிந்து கொண்டதாகவும் தற்போது தான் தயார் என்றும் கூறுகிறார்.// எதுக்கு தயாராம் ?
/

:)))))))
ROTFL

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory