Saturday, 18 July 2009

செந்தழல் ரவிக்கும்,வசந்துக்கும் கண்டனம்!!

ஏங்க இந்த செந்தழல் ரவி இப்படி பண்ணிக்கிட்டே இருப்பார். எல்லாம் பார்த்துக்கிட்டே இருப்பீங்களா? ஒருத்தராவது என்ன ஏதுன்னு கேக்க மாட்டிங்களா? இம்சையைக் கூட்டுவதே வேலைங்கிறார்.

அந்த இம்சை என்னையும் தாக்கிவிட்டதே! ஆமாங்க! செந்தழல் குடுத்த வலையுலக சுவாரசியமான பதிவர் விருது வசந்த் மூலமா என்னைத்தாக்கி இரண்டு நாளாகுது...உடனடியா பதிவு போடமுடியாம நம்ம போன பதிவுக்கு

காதலியுடன் முதல் சந்திப்பு வெற்றிபெற 16
வழிமுறைகள்

பின்னூட்டமாத்தாக்கிவிட்டார்கள் மக்கள்!! இதில் அன்புத்தம்பி பிரியமுடன் வசந்த் 9 பின்னூட்டம் போட்டு விட்டார். நிறைய பதிவுகளுக்கு பின்னூட்டங்களுக்கு பதில் போடாம ஏமாத்தியிருக்கேன். ஆனா மக்கள் தொடர்ந்து பின்னூட்டமடித்ததால் நாமளும் சேர்ந்து ஒரு 110 பின்னூட்ட்ங்களுடன் நிறுத்திக்கொண்டோம்.

விருது கொடுத்து வாங்கிக்கொண்ட எல்லோரும் பதிவு போட்டுவிட்டார்கள். நான் தாமதமாகப் போடுவதற்கு தம்பி வசந்த் ஒன்னும் சொல்ல மாட்டார் என்று நம்புகிறேன்.

இந்த விருதை ஆரம்பித்தவர் செந்தழல் ரவி!!தனித்திரு விழித்திரு பசித்திரு! என்ற வலைத்தளம் இவருடையது.சிறுகதைகளைப் பிரித்து மேய்வார் இவருடைய தளம் காண்க. http://tvpravi.blogspot.com/

இவருடைய இன்னொரு தளம் இருக்கு! இதில் செந்தழல் ரவி இம்சையைக்கூட்டுவதே நோக்கம் என்று  imsai.blogspot.com ல் இம்சிக்கிறார். இடுகைகள் படிக்க:

இந்த விருதை ஆரம்பித்து ஞாயிற்றுக் கிழமையும் உட்கார்ந்து பதிவு எழுத காரணமாக இருந்த ரவிக்கு..............................!!!

இந்த விருது தந்த பிரியமுடன் வசந்த் சாதாரண ஆள் இல்லை. கண் மூடிக் கண் திறப்பதற்குள் பதிவு போட்டு விடும் அசகாய சூரன்[DSC00931.JPG]!

http://priyamudanvasanth.blogspot.com/ இவருடைய சமீபப் படைப்புகளைப் படியுங்கள்!!

வசந்த் கொடுத்துவிட்டார். யாருக்குக் கொடுப்பது? ஏகப்பட்ட சுவாரசியமான பதிவர்கள் கொட்டிக்கிடக்கும் வலையுலகில் நான் யாரைத் தெர்ந்தெடுப்பேன்? எனினும் இது அன்பால் இயங்கும் உலகம். ஆகவே நான் கொடுக்காவிட்டாலும் நான் கொடுக்கும் ஆறு நபர்கள் அவர்களுக்குத்தருவார்கள்!! 

1.வேத்தியன் -http://jsprasu.blogspot.com/ பழகுவதற்கு இனிய நபர். ஆர்சனெல் கால்பந்துக்குழுவின் தீராக் காதலர்! தற்போது படிப்பதற்காக இந்தியா வந்துள்ளார். கோவையில் I.T.படிக்கிறார். இவருடைய தளம் சென்று இவர் பதிவுகள் பாருங்கள்!!

2.http://aammaappa.blogspot.com/அம்மா அப்பா என்று பிளாகில் எழுதிவரும் ஆ.ஞானசேகரன்!

19-06-2009+new.jpg (1155×185)

சிங்கப்பூரில் வேலை செய்தாலும் கிராமத்து மண் வாசம் போகாதவர்.

3. http://gunathamizh.blogspot.com [55.bmp]என்ற பதிவில் எழுதும் முனைவர்.குணா. ஆழ்ந்த தமிழ்ப் புலமையுடன் அகத்திணையும்,புறத்தினையும் கலந்து அமுதூட்டுபவர்.

4..http://sollarasan.blogspot.com/ [20080808_099010702845_MED.JPG]சொல்லரசன்! அருமையான விசயங்கள்  மட்டுமே பதிவிடுபவர். பனியன் ஏன் போட்டு இருக்கிறார் என்றால்......... ஆம் திருப்பூரில் பனியன் விற்கிறார். நமக்கு இல்லை.. வெளிநாட்டுக்கு மட்டும்...!!!

5.பித்தன்.http://paarvaigalpalavitham.blogspot.com/.பித்தன் இரண்டு வலைத்தளம் வைத்திருக்கிறார். தொடர்வண்டியில்http://maargalithingal.blogspot.com/ஒரு தொடர்கதை என்று பயணங்கள் பற்றி எழுதுகிறார்.

6.ஹரிணிஅம்மாhttp://www.hariniamma.blogspot.com/. இவரைப் பெரும்பாலும் தெரிந்தவர் குறைவு. நல்ல கவிதை எழுதக்கூடியவர். மீண்டும் இவரை மீண்டும் எழுத வைக்கவே இந்த விருது.

ஆறு பேர் சொல்லியாச்சு. ஆளைவிடுங்கப்பா. இதை எழுத வைத்த ரவிக்கும்,வசந்துக்கும் இனிய கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.

தமிழ்த்துளி.

தேவா.

46 comments:

இய‌ற்கை said...

me the firstaayyyyyyy

சென்ஷி said...

விருது பெற்றமைக்கும் பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்!!!!!!!!!

"அகநாழிகை" said...

தேவன்மாயம்,
விருது பெற்றதற்கும்,
விருதை பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

இய‌ற்கை said...

விருது பெற்றமைக்கும் பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்

Suresh Kumar said...

விருது பெற்ற உங்களுக்கும் விருது பெரும் மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்

பிரியமுடன்.........வசந்த் said...

சார் பயந்தே போயிட்டேன்.......

சிறப்பான அறிமுகத்துக்கு நன்றிகள் தேவா சார்.........

தங்களிடமிருந்து விருது பெற்ற ஆறுபேருக்கும் வாழ்த்துக்கள் சார்.......

வேத்தியன் said...

தேவா..
நீண்ட நாட்களுக்குப் பிறகு வலைப் பக்கம் வந்து பார்த்த பொழுது ஒரே அதிர்ச்சி..
மிக்க நன்றி..

நாமக்கல் சிபி said...

வாழ்த்துக்கள்!

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

தேவன் மாயம் said...

Blogger இய‌ற்கை said...

me the firstaayyyyyyy

வாழ்த்துக்கள்!!

தேவன் மாயம் said...

Blogger சென்ஷி said...

விருது பெற்றமைக்கும் பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்!!!!!!!!!//

வாங்க வாங்க!

S.A. நவாஸுதீன் said...

தலைப்பு வித்தியாசமா போட்டு ஒரு நிமிஷம் எல்லோரையும் ஆடவச்சிட்டீங்களே. நீங்க டாக்டர் தேவாவா இல்ல................................................ கிரேட் டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவாவா?

விருது வழங்கிய உங்களுக்கும் விருது பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சங்கா said...

உங்களுக்கும், உங்களால் கவுரவிக்கப்பட்டவர்களுக்கும் வாழ்த்துகள்!

தேவன் மாயம் said...

Blogger "அகநாழிகை" said...

தேவன்மாயம்,
விருது பெற்றதற்கும்,
விருதை பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்///

நன்றி நண்பரே!!

தேவன் மாயம் said...

Blogger இய‌ற்கை said...

விருது பெற்றமைக்கும் பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்///

வாழ்த்தையும் பெற்றுக்கொண்டேன்!

பழமைபேசி said...

வாழ்த்துகள்!

தேவன் மாயம் said...

Blogger Suresh Kumar said...

விருது பெற்ற உங்களுக்கும் விருது பெரும் மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்//

நன்றி!!

தேவன் மாயம் said...

Blogger பிரியமுடன்.........வசந்த் said...

சார் பயந்தே போயிட்டேன்.......

சிறப்பான அறிமுகத்துக்கு நன்றிகள் தேவா சார்.........

தங்களிடமிருந்து விருது பெற்ற ஆறுபேருக்கும் வாழ்த்துக்கள் சார்.//

சும்மா... ரகளைதான்!!

தேவன் மாயம் said...

Blogger வேத்தியன் said...

தேவா..
நீண்ட நாட்களுக்குப் பிறகு வலைப் பக்கம் வந்து பார்த்த பொழுது ஒரே அதிர்ச்சி..
மிக்க நன்றி..///

கோயம்புத்தூர் நல்லா இருக்கா..

ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் சார்... உங்களுக்கும் வாழ்த்துகள்... அடுத்த விளையாட்டு ஆரம்பித்துவிட்டதா!!!!

தேவன் மாயம் said...

Blogger நாமக்கல் சிபி said...

வாழ்த்துக்கள்!

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!///

வாங்க ! நன்றி 11

பிரபா said...

ippadiyaa panrathu ??? ennamo etho ennu payanthu poiddam, irunthaalum vaazhthu mazhai inkirunthum pozhikirathu .. nanainthu kollunkal.

தேவன் மாயம் said...

Blogger S.A. நவாஸுதீன் said...

தலைப்பு வித்தியாசமா போட்டு ஒரு நிமிஷம் எல்லோரையும் ஆடவச்சிட்டீங்களே. நீங்க டாக்டர் தேவாவா இல்ல................................................ கிரேட் டான்ஸ் மாஸ்டர் பிரபுதேவாவா?

விருது வழங்கிய உங்களுக்கும் விருது பெற்ற அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

நயந்தாரா ஃபிரண்டைச் சொல்றீங்களா?............இஃகி இஃகி

தேவன் மாயம் said...

Blogger சங்கா said...

உங்களுக்கும், உங்களால் கவுரவிக்கப்பட்டவர்களுக்கும் வாழ்த்துகள்!//

வாங்க சங்கா..

தேவன் மாயம் said...

Blogger ஆ.ஞானசேகரன் said...

வணக்கம் சார்... உங்களுக்கும் வாழ்த்துகள்... அடுத்த விளையாட்டு ஆரம்பித்துவிட்டதா!!!!//

வாழ்த்துக்கள் எழுத ஆரம்பிங்க!!

தேவன் மாயம் said...

Blogger பிரபா said...

ippadiyaa panrathu ??? ennamo etho ennu payanthu poiddam, irunthaalum vaazhthu mazhai inkirunthum pozhikirathu .. nanainthu kollunkal.//

மழையில் நனைந்து விட்டேன்..

தேவன் மாயம் said...

Blogger பழமைபேசி said...

வாழ்த்துகள்!//

நன்றி பழமையாரே!!

பித்தன் said...

நன்றி தேவா சார், மற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.

தேவன் மாயம் said...

Blogger பித்தன் said...

நன்றி தேவா சார், மற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.//

வாங்க பித்தன்!!

Anonymous said...

வாழ்த்துக்கள் விருது வாங்கியமைக்கும் வழங்கியமைக்கும்.........

நட்புடன் ஜமால் said...

வாழ்க வளமுடன்!


தங்களுக்கும் விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

செந்தழல் ரவி said...

போட்டோக்களோட சூப்பரா பதிவு போட்டு அசத்திட்டீங்க...

நான் கூட என்னவோ ஏதோன்னு நெனைச்சேன்....

தேவன் மாயம் said...

செந்தழல் ரவி said...
போட்டோக்களோட சூப்பரா பதிவு போட்டு அசத்திட்டீங்க...

நான் கூட என்னவோ ஏதோன்னு நெனைச்சேன்....
///

கொஞ்சம் நேரம் செலவு பண்ணி எழுதவேண்டியதாக இருந்தது.... நல்லா வந்திருக்கு பதிவுன்னா எனன்க்கு சந்தோசம்!!

தேவன் மாயம் said...

தமிழரசி said...
வாழ்த்துக்கள் விருது வாங்கியமைக்கும் வழங்கியமைக்கும்.........

வாங்க!! தமிழ்!

தேவன் மாயம் said...

நட்புடன் ஜமால் said...
வாழ்க வளமுடன்!


தங்களுக்கும் விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்///

உங்க வாழ்த்துத்தானே வேணும்!!

அ.மு.செய்யது said...

வாழ்த்துக்கள் தேவா !!!

தெளிவான விளக்கம்..அருமை.விருது பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.

முனைவர்.இரா.குணசீலன் said...

விருதளித்தமைக்கு நன்றி மருத்துவரே...

முனைவர்.இரா.குணசீலன் said...

விருதை பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

முனைவர்.இரா.குணசீலன் said...

தலைப்பைப் பார்த்து என்னவோ ஏதோன்னு தான் வந்தேன்.......

sakthi said...

விருது பெற்றதற்கும்,
விருதை பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்.

வழிப்போக்கன் said...

வாழ்த்துகள்....

Mrs.Menagasathia said...

விருது பெற்ற உங்களுக்கும்,பெற்றவர்களுக்கும் வாழ்த்துக்கள்!!

அபுஅஃப்ஸர் said...

டாக்டரிடமிருந்து விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

Mohan said...

விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

குடந்தை அன்புமணி said...

விருது பெற்ற தங்களுக்கும், தங்களிடமிருந்து விருது பெறுபவர்களுக்கும் வாழ்த்துகள்.

வால்பையன் said...

வாழ்த்துக்கள்,
உங்களுக்கும் , உங்களிடம் விருது வாங்கியவர்களுக்கும்!

சொல்லரசன் said...

நன்றிங்க டாக்டர் சார்,விருது பெற்ற மற்றவர்களுக்கும் வாழ்த்துகள்.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory