Sunday, 26 July 2009

பாலிவுட் நடிகைகள்- ஒப்பனை இல்லாமலும் ஒப்பனையுடனும்!!!

 

பின் நவீனத்துவக்கவிதை ஒன்னு எழுதலாம்னு ஒரு யோசனை வீட்டுவேலையின் நடுவில் வந்து தொலைத்தது.

சுவத்தில் ஊரும் பல்லி, பக்கத்தில் கரப்பான் பூச்சி, சிலந்தி வலையில் சிக்கிக் கொண்ட சிறு பூச்சிகள், சுவற்றில் சிகப்புக் கறை, .......எல்லாத்தையும் குழப்பி எழுதலாம்னா ஒன்னும் பிடிபடலை...

”ஏங்க!! ஒட்டடை அடிங்கன்னா சுவத்தையே முறைச்சுப் பாத்துக்கிட்டு நிக்கிறீங்க! என்ன ஆச்சு உங்களுக்கு?... என்றாள் அகஸ்மாத்தாக கையில் துடைப்பத்துடன் என்னைப் பார்த்து என் அம்மிணி( ஒன்னுமில்லை... தரையைக் கூட்டிப்புருக்கிக்கொண்டிருந்தார்கள்... அதுதான் கையில் துடைப்பம்.

சரி வேலையைப் பார்ப்போம் என்று ஒட்டடைக்கம்பை எடுத்தேன்.. நீளமான ஒட்டடைக் கம்பு.... நுனியில் குஞ்சம் போல் தேங்காய் நார்...ஆகா.. அன்புமணி,ஹைக்கூ ந்.துரை பாணியில் ...ஒரு கவிதை..

தேங்காய் நாரானபின்

மறுபடியும்  பூத்தது

ஒட்டடைக் கம்பின்

நுனியில்!!!

அட இந்தக் கவிதை நம்மல விடமாட்டேங்குதே...சரி ஒட்டடையை முடித்துவிட்டு பதிவு எழுதுவோம் என்று அமர்ந்தேன்.. ஒரு மேட்டரும் செட்டாகலை!! மண்டை காய்ந்து,வரண்டு போனதுதான் மிச்சம்!!

சரி ஞாயிறு குஜாலா ஒரு பதிவு போடுவோம் என்று பம்பாய் நடிகைகளின் பக்கம் திரும்பினேன். முன்னணி நடிகைகள் மேக்கப்புடனும் மேக்கப் இல்லாமலும் .. என்று ஒரு பதிவு தயாராகிவிட்டது. இந்த படங்களைப் பார்த்தால் ஆச்சரியமாக உள்ளது. நேரில் பூனை மாதிரி இருந்து கொண்டு சினிமாவில் கலக்கி எடுக்கும் மும்பை அம்மணிகளைப் பாருங்கள்.

1.ஊர்மிளா மேக்கப் இல்லாமலும் மேக்கப்புடனும்!!!.

...clip_image002[6]..

n

2.நெஹா தூபியா

--------------------------

 

.clip_image002[12].நெஹா தூபியா -மேக்கப் இல்லாமல்!!

..அதே நேஹா துபியா மேக்கப்புடன் கீழே!!!.....

3.தனுஷ்ரி தத்தா

மேக்கப் இல்லாமல், மேக்கப்புடன்.

-clip_image002[20]..

.

.

3.மலைக்கா அரோரா

கீழே மேக்கப் இல்லாமல் அதற்கும் கீழ் மேக்கப்புடன்..

.clip_image002[22].

4.பிரீத்தி ஜிந்தா

மேக்கப் இல்லாமலும் மேக்கப்புடனும்.clip_image002[24]..

.

.5தியா மிஸ்ரா.கீழே clip_image002[26]....

.

------------------------------------------------------------------------------

6.லாரா தத்தா

.clip_image002[28]...

.6.பிரியங்கா சோப்ரா..clip_image002[30]....

7.அமிஷா படேல்

.clip_image002[34].

..

8.அந்த்ரா மாலி மேக்கப் இல்லாமல்

..clip_image002[36]

.மேக்கப்புடன்....antara8.jpg image by piyaara.

9.காட்ரினா கைஃப்

மேக்கப்பில்லாமல்..

 

 clip_image002[40]

...அண்ணா!! என்னைய உட்ருங்னா.. நான் இந்த ஆட்டத்துக்கு வரல....

10.கரினா கபூர்

.clip_image002[42].

..

எப்பவுமே இது 10 .. அது 15ன்னு பதிவு போட்டுத்தான் பழக்கம் நமக்கும்.

இதுல 11 வந்துவிட்டது. மேக்கப் இல்லாமல் மேக்கப்புடன் ... நடிகைகளைப் பார்த்தீர்கள். உங்கள் கருத்துக்களைத் தெரிவிக்கவும்.

சினி தேவா...!!!

படங்களை பக்கவாட்டில் அடுக்கி போடுவது எப்படி என்று சொல்லுங்களேன்.

43 comments:

SUREஷ் (பழனியிலிருந்து) said...

என்ன ஒரு வில்லத்தனம்...,

சொல்லரசன் said...

மேக்கப்வுடன் புகைபடம் தேர்வு சூப்பர்.

கானா பிரபா said...

SUREஷ் (பழனியிலிருந்து) said...

என்ன ஒரு வில்லத்தனம்...,//

ரிப்பீட்டே ;)

கிரி said...

தயவு செய்து தமிழ் நடிக்க படத்தை இப்படி போட்டு எல்லோரின் மனதிலும் இடிய இறக்கிடாதீங்க ;-)

தேவன் மாயம் said...

கிரி said...

தயவு செய்து தமிழ் நடிக்க படத்தை இப்படி போட்டு எல்லோரின் மனதிலும் இடிய இறக்கிடாதீங்க ;-)///

தமிழ் நடிகை படம்!!! நான் யோசிக்கவில்லை.. விடுங்க...

கலையரசன் said...

மேக்கப்புடனும்.. இல்லாமலும் போடுறத்துகு பதிலாக..
டிரஸ்சுடனும்.. இல்லாமலுமுன்னே போட்டுயிருக்கலாம்! :-))

தேவன் மாயம் said...

Blogger கலையரசன் said...

மேக்கப்புடனும்.. இல்லாமலும் போடுறத்துகு பதிலாக..
டிரஸ்சுடனும்.. இல்லாமலுமுன்னே போட்டுயிருக்கலாம்! :-))

ஹி ஹி ஹி ஹி

லவ்டேல் மேடி said...

ஏன் இந்த கொலை வெறி...????


----------------------------------------------


பிரியங்காவோட மேகப் இல்லாத படமும் , தீபிகாவோட வித் மேகப் படமும் மிஸ்ஸிங் .....!!!


ஆவலுடன்...


லவ்டேல் மேடி.......

பிரியமுடன்.........வசந்த் said...

//கலையரசன் said...
மேக்கப்புடனும்.. இல்லாமலும் போடுறத்துகு பதிலாக..
டிரஸ்சுடனும்.. இல்லாமலுமுன்னே போட்டுயிருக்கலாம்! :-)//

மாப்பு ரொம்ப அலையுற போல பாலைவனத்துல...

வீட்டுக்கு போனதும் எல்லாருக்கும் நீ வைக்குற ஆப்பு மாதிரியே உனக்கும் ஆப்புதாண்டியே மாப்ள.....

ஏன் தேவா சார் சரிதான...

D.R.Ashok said...
This comment has been removed by the author.
லவ்டேல் மேடி said...

உங்ககிட்ட இருந்து நா இன்னும் நெறியா எதிர்பாக்குறேன்......!!


அரசியல்வியாதிகள் வித் அண்ட் வித்தவுட்....பிரபல சாமியார்கள் வித் அண்ட் வித்தவுட்....பிரபல பதிவர்கள் வித் அண்ட் வித்தவுட்....
( மேற்கொண்டவை யாவும் மேகப்பையே குறிக்கும்..... )

D.R.Ashok said...
This comment has been removed by the author.
S.A. நவாஸுதீன் said...

சுவத்தில் ஊரும் பல்லி, பக்கத்தில் கரப்பான் பூச்சி, சிலந்தி வலையில் சிக்கிக் கொண்ட சிறு பூச்சிகள், சுவற்றில் சிகப்புக் கறை, .......எல்லாத்தையும் குழப்பி எழுதலாம்னா ஒன்னும் பிடிபடலை...

ரொம்ப குசும்பு டாக்டர் உங்களுக்கு. நல்ல வேலை ஒன்னும் பிடிபடலை. நாங்க தப்பிச்சோம்

S.A. நவாஸுதீன் said...

அகஸ்மாத்தாக கையில் துடைப்பத்துடன் என்னைப் பார்த்து என் அம்மிணி( ஒன்னுமில்லை... தரையைக் கூட்டிப்புருக்கிக்கொண்டிருந்தார்கள்... அதுதான் கையில் துடைப்பம்.

நிஜமாவே அதுக்குதானா?

S.A. நவாஸுதீன் said...

தேங்காய் நாரானபின்
மறுபடியும் பூத்தது
ஒட்டடைக் கம்பின்
நுனியில்!!!

சும்மா பஞ்சா பறக்குதே.

cheena (சீனா) said...

என்ன டாக்டர்

என்னாச்சு

வேறதுல வரவேண்டிய
புகைப்படங்களெல்லாம் இதுல வருது

ம்ம்ம்ம்ம் - நல்லாத்தான் இருக்கு

S.A. நவாஸுதீன் said...

ப்ரீத்தி ஜிந்தா - மேக்கப்புடன் உள்ள போட்டோ மிஸ்ஸிங்
பிரியங்கா சோப்ரா - மேக்கப் இல்லாமல்னு சொல்லிட்டு, தீபிகா படுகோன் போட்டோ போட்டு இருக்கீங்க டாக்டர்

Suresh Kumar said...

இவங்களையெல்லாம் கட்டிக்க போறவனை நினைக்கும் பொது தான் ................

Nundhaa said...

what a social service you have done ... well only preity zinta and kaitrina kaif are beautiful without a makeup :)

அ.மு.செய்யது said...

vaanga !!!!!

katrina kaif make up illana kooda azahagu than ..kavanicheera ??

SUREஷ் (பழனியிலிருந்து) said...

மக்களுக்கு ஒப்பனையில்லா அம்மணியினரையும் பிடிக்குது போல...,

ஸ்ரீதர் said...

:-)))))))

வழிப்போக்கன் said...

என்ன நம்ம ஸ்டைல்ல பதிவு பண்ணி இருக்கீங்க போல????
:)))
கலக்கல்...

அப்பாவி முரு said...

என்னோட கனவை கலைச்சுட்டீங்க்களே டாக்டர்!!!

தேவன் மாயம் said...

//கலையரசன் said...
மேக்கப்புடனும்.. இல்லாமலும் போடுறத்துகு பதிலாக..
டிரஸ்சுடனும்.. இல்லாமலுமுன்னே போட்டுயிருக்கலாம்! :-)//

மாப்பு ரொம்ப அலையுற போல பாலைவனத்துல...

வீட்டுக்கு போனதும் எல்லாருக்கும் நீ வைக்குற ஆப்பு மாதிரியே உனக்கும் ஆப்புதாண்டியே மாப்ள.....

ஏன் தேவா சார் சரிதான...

///
வசந்த்!!
நல்லாச் சொன்னிங்க!!
ரொம்பச்சரி..

தேவன் மாயம் said...

லவ்டேல் மேடி said...
உங்ககிட்ட இருந்து நா இன்னும் நெறியா எதிர்பாக்குறேன்......!!


அரசியல்வியாதிகள் வித் அண்ட் வித்தவுட்....பிரபல சாமியார்கள் வித் அண்ட் வித்தவுட்....பிரபல பதிவர்கள் வித் அண்ட் வித்தவுட்....
( மேற்கொண்டவை யாவும் மேகப்பையே குறிக்கும்..... )

தனி பிளாக் ஆரம்பிப்போம் கூட்டணியா!! ஓகே

தேவன் மாயம் said...

S.A. நவாஸுதீன் said...
சுவத்தில் ஊரும் பல்லி, பக்கத்தில் கரப்பான் பூச்சி, சிலந்தி வலையில் சிக்கிக் கொண்ட சிறு பூச்சிகள், சுவற்றில் சிகப்புக் கறை, .......எல்லாத்தையும் குழப்பி எழுதலாம்னா ஒன்னும் பிடிபடலை...

ரொம்ப குசும்பு டாக்டர் உங்களுக்கு. நல்ல வேலை ஒன்னும் பிடிபடலை. நாங்க தப்பிச்சோம்///

இருங்க!!
நான் விடமாட்டேன்...
கவிதை
எழுதியே
தீருவேன்.

தேவன் மாயம் said...

S.A. நவாஸுதீன் said...
ப்ரீத்தி ஜிந்தா - மேக்கப்புடன் உள்ள போட்டோ மிஸ்ஸிங்
பிரியங்கா சோப்ரா - மேக்கப் இல்லாமல்னு சொல்லிட்டு, தீபிகா படுகோன் போட்டோ போட்டு இருக்கீங்க டாக்டர்///

குழப்பம்தான்... நல்லா கவனித்திருக்கிறீர்கள்!!

துபாய் ராஜா said...

வீட்டுகாரம்மா விளக்குமாற கையில எடுத்தது சரிதான். :))

மேக்கப் யாரும் முகத்துக்கு போட்டதா தெரியல ..... :)))

தேவன் மாயம் said...

Suresh Kumar said...
இவங்களையெல்லாம் கட்டிக்க போறவனை நினைக்கும் பொது தான் ................///

எவனோ ஒருவன்!!

-------------------------------

26 July 2009 01:48


Nundhaa said...
what a social service you have done ... well only preity zinta and kaitrina kaif are beautiful without a makeup :)
///

உங்களுக்குப் பிடித்தால் சரிதான்

-------------------------------
26 July 2009 01:52


அ.மு.செய்யது said...
vaanga !!!!!

katrina kaif make up illana kooda azahagu than ..kavanicheera ??///


கைப் பிரியரோ !!!

------------------------------

26 July 2009 02:01


SUREஷ் (பழனியிலிருந்து) said...
மக்களுக்கு ஒப்பனையில்லா அம்மணியினரையும் பிடிக்குது போல...,///


பல ரசனைகள் சுரேஷ்!!
-----------------------------

26 July 2009 03:00


ஸ்ரீதர் said...
:-)))))))///


என்னது !!

--------------------------

26 July 2009 05:14


வழிப்போக்கன் said...
என்ன நம்ம ஸ்டைல்ல பதிவு பண்ணி இருக்கீங்க போல????
:)))
கலக்கல்...
///

வா வா.. நாளைய இளைஞனே வா!!


26 July 2009 05:34


அப்பாவி முரு said...
என்னோட கனவை கலைச்சுட்டீங்க்களே டாக்டர்!!!//

அப்பாவியா இருக்கிறீங்களே முரு!!
சரி!! என்ன கனவு?

26 July 2009 05:58

♫சோம்பேறி♫ said...

ஐ லவ் கேத்ரீனா.. ஷீ ராக்ஸ்.. ஷீ லுக்ஸ் கார்ஜியஸ்..

அபுஅஃப்ஸர் said...

பார்க்க சகிக்கலே தேவா சார்

அதனாலேதான் நான் பவுடர்கூட போடுறதில்லை

ஆ.ஞானசேகரன் said...

இப்படியும் பதிவு போடலாமா????

jothi said...

எல்லாம் வயசானவங்களாகவே இருக்காங்களே,..

நட்புடன் ஜமால் said...

தமிழ் மக்களே காணோமே!

Jawarlal said...

மேக்கப் போடாத போது மூடியிருக்கிற பல இடங்கள் போட்டதும் திறந்திருக்கின்றனவே! மேக்கப் எங்கேயெல்லாம், எப்படியெல்லாம் போடுகிறார்கள்?

http://kgjawarlal.wordpress.com

வால்பையன் said...

மேக்கப் இல்லாமயும் அழகாத்தான் இருக்காங்க!

சாணக்கியன் said...

பிரியங்கா, கரீனா, கேத்தரினா எல்லாம் மேக்கப் இல்லாமலும் சூப்பர் தல...

கதிர் said...

இப்ப... ரொம்ப திருப்தியா!!!

எம்.எம்.அப்துல்லா said...

திரைத்துரை எனக்கு அறிமுகமானவுடன் நான் முதலில் கண்டு மிரண்டதே இந்த மேக்கப் விஷயம்தான் டாக்டர்

:)

பிரியமுடன் பிரபு said...

ஏங்க பயமூட்டுரீங்க?

அக்பர் said...

இதுக்கு நம்ம ஊரு பரவாயில்லை

Cool Boy கிருத்திகன். said...

படங்கள் அருமை சார்..
இங்கயும் கொஞசபேர் மேக்கப் இல்லாம இருக்காங்க..
http://tamilpp.blogspot.com/2010/07/blog-post.html

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory