Thursday 4 March 2010

நித்தியாநந்தனின் காமம்- காரணம்? மாறுபட்ட கோணத்தில்!!

நித்தியானந்தன் காமத்துக்கு என்ன காரணம்?  சாதாரண இளைஞனுக்கு இந்த வயதில் உண்டாகும் காமம்தான் என்று நாம் சமாதானம் செய்து கொள்ளலாம். ஆனால் அப்படி அல்ல.

நித்தியானந்தனின்  “கதவைத் திற………. வரட்டும்” என்ற புத்தகத்தில் உள்ள பிற்சேர்க்கை-1 பக்கம் 301,302 ல் உள்ள ஆய்வுச் செய்தி  வித்தியாசமாக உள்ளது. அதாவது நித்தியானந்தனின் மூளைப்பகுதியை நவீன் ஸ்கேன் மூலம், சாதாரண நிலை, தவம் செய்யும் நிலை போன்ற நிலைகளில் சோதித்துள்ளனர்.

அப்படி என்ன அதில் உள்ளது என்கிறீர்களா? அதில்

D- Spot- என்ற மூளையின் பகுதியில் சுரக்கும் டோபமைனைப் பற்றிக் கொடுக்கப்பட்டுள்ளது.

”டி-ஸ்பாட் என்பது மனிதன் எவ்வளவு இன்பப்படுகிறான், ஆனந்தப்படுகிறான் என்பதைக் குறிக்கும் பகுதி என்று எடுத்துக்கொள்ளலாம், அல்லது டோப்பமின் பகுதி( ஆனந்தத்தின்போது மனிதனுள் சுரக்கும் வேதிப்பொருள் / அல்லது தெய்வீகத் தன்மையின் இருப்பிடம் என்று எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம்.

   நித்தியா- விடம் இந்த டி-ஸ்பாட்டை அளக்கும்பொழுது கணக்கிடமுடியாத அளவு டோப்பமின் அல்லது டோப்பமைன் சுரந்து கொண்டே இருப்பது நவீன சோதனைகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது”

அந்தப்புத்தகத்தின் குறிப்பிட்ட பக்கம்:

NITHYANANTHA

என்ற மேல்குறிப்பிட்ட செய்தி கொடுக்கப்பட்டுள்ளது. இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா?

டோபமைன் செக்ஸ் உணர்வுகளைத் தூண்டும் வஸ்து. இது அதிகம் சுரந்தால்….. ஆனந்த நிலை அடைகிறோமோ இல்லையோ கீழ்க்கண்டவை ஏற்படும்:

 

EXCESS DEFICIENT "NORMAL"
Anxiety Anhedonia - No Pleasure, World Looks Colorless Motivated
Psychosis Inability To "Love" Feelings Of Well-Being, Satisfaction
Aggression No Remorse About Personal Behavior Pleasure, Reward In Accomplishing Tasks
Schizophrenia Depression Healthy Libido
Addictions, Compulsions Addictions (seeking relief from depression) Good Feelings Toward Others
Paraphilias (Sexual Fetishes) Antisocial behavior Healthy bonding
Sexual Addiction Low Libido Maternal/Paternal Love
Unhealthy Risk-Taking Erectile dysfunction Healthy risk taking
Gambling Lack Of Ambition And Drive Sound choices
Impulsive Sensation-Seeking   Realistic expectations
Compulsive Activities Social anxiety disorder  

dopamine drives you to have sex over most other activities. With dopamine as the driving force, biology has designed you to engage in fertilization behavior to make more babies, and urges you to move on to new partners to create greater genetic variety among your offspring.

Your primitive brain accomplishes these goals of more progeny and promiscuity by manipulating your brain chemistry, and thus your desires and thoughts. High levels of dopamine increase sexual desire, encouraging you to behave recklessly. The thrill of a new affair and the rush from using pornography are examples of high dopamine. Unfortunately, consistently high levels of dopamine lead to erratic behavior and compulsions that are not conducive to survival.

இதற்கான சுட்டி:

1.http://www.entelechyjournal.com/pulling_away_after_sex1.htm

2.http://www.reuniting.info/science/sex_in_the_brain

  • அதாவது டோபமைன் அதிகம் சுரந்தால் காம எண்ணங்கள் அதிகம் வரும்.
  • புதிய உறவுகளின் மீது ஆர்வம் உண்டாகும்.
  • அதிக உணர்ச்சி வயப்படுதல் ஏற்படும்.
  • செக்ஸ் அடிக்‌ஷன்
  • சிசோஃபிரினியா- மனப்பிறழ்வு ஆகியவை கூட ஏற்படலாம்.

நித்தியானந்தன் மூளையில் அளவுக்கதிகமாக டோபமின் சுரப்பதாகச் சொல்லப்பட்டுள்ளது.

மனப் பதட்டம், சைக்கோஸிஸ்,  போன்ற பல பிரச்சினைகளுக்கு இது காரணமாக அமையலாம்.

என்னவோ எழுத வந்தேன்! கடைசியில் இதுவும் ஒரு அறிவியல் பதிவு போல் ஆகிவிட்டது. ஆயினும் டோபமைனைப்பற்றி உங்களுக்கு விளக்க முடிந்தது. நித்தியானந்தன் போன்ற சாமியார்களின் பிரச்சினைகளுக்கு நாம் முடிவு  கூற முடியாது. ஆயினும் தொடர்ந்து எழுதுவோம். நன்றி!!

தமிழ்த்துளி.

51 comments:

கோவி.கண்ணன் said...

//ஆயினும் டோபமைனைப்பற்றி உங்களுக்கு விளக்க முடிந்தது.//

புதிய தகவல்.

ஆனால் டெபோனைர் தகவல் அளவுக்கு உள்வாங்க முடியவில்லை

:)

pudugaithendral said...

புதிய தகவல்

பகிர்வுக்கு நன்றி

அகல்விளக்கு said...

அறிவியல் பூர்வமான பார்வை...

டோபமைன் பற்றி அறிய முடிந்தது...

நன்றி அண்ணா...

Chitra said...

என்னவோ எழுத வந்தேன்! கடைசியில் இதுவும் ஒரு அறிவியல் பதிவு போல் ஆகிவிட்டது.

.............என்னவோ படிக்க வந்தேன்! கடைசியில் இதுவும் ஒரு அறிவியல் பதிவு போல் ஆகிவிட்டது. ஹா,ஹா,ஹா,ஹா..... just kidding! பகிர்வுக்கு நன்றி.

க.பாலாசி said...

ஓகோ... இதுதான் காரணமா !!!!.. ஆனாலும் சாமியாருங்களுக்கு மட்டும் அதிகமா சொரக்குதே ஏன்??

நட்புடன் ஜமால் said...

டோபமைன் - புதிய தகவல்

Anonymous said...

http://www.scientificastrology.com/tamil_astrology/tamilchart.aspx?ID=0101197806041222107907105301&name=&place=tiruvanamalai&Details=Birth-Chart

இந்த விங்கை பாருங்கள் ஒரு நித்தியானந்தாவின் ஜாதகம் தெரியும் (தமிழிலிலும் ஆங்கிலத்திலும்) சந்திரனிலிருந்து 7மிடத்துக்கு (12வது இடத்திலிருக்கும்) நீச செவ்வாயின் பார்வையினால் ஏற்படும் பாதிப்பு இருப்பதை பார்கலாம். 7மிடத்துக்கு சனி செவ்வாயின் தொடர்பும் இருக்கிறது. ராசினாதன் சூரியன் (மூளைக்கு அதிபதியுடன்) சுக்கிரனுடன் (இது காமத்துக்கு அதிபதி) சேர்ந்து 5மிடத்தில்(ச்நதிரனிலிருந்து) இருக்கிறது 5மிடம் புத்தியை குறிக்கிறது. 7மிடம் களத்திரத்தை குறிக்கிறது(மனைவியை). இது ஒரு வேளை அவருடைய உண்மையான ஜாதகமாக இருக்குமானால் நீங்கள் சொல்வது முழுமையாக பொருந்தி வருகிறது.

குழலி / Kuzhali said...

Intresting well written

தேவன் மாயம் said...

கோவி.கண்ணன் said...
//ஆயினும் டோபமைனைப்பற்றி உங்களுக்கு விளக்க முடிந்தது.//

புதிய தகவல்.

ஆனால் டெபோனைர் தகவல் அளவுக்கு உள்வாங்க முடியவில்லை
///
அறிவியலை விரிவாக எழுதினால் படிப்பார்களா என்ற எண்ணத்தில் சுருக்கமாகத்தந்துள்ளேன்!!

தேவன் மாயம் said...

புதுகைத் தென்றல் said...
புதிய தகவல்

பகிர்வுக்கு நன்றி

//

puthukai thanks

தேவன் மாயம் said...

அகல்விளக்கு said...
அறிவியல் பூர்வமான பார்வை...

டோபமைன் பற்றி அறிய முடிந்தது...

நன்றி அண்ணா..///

மிக்க நன்றிம்மா!!

தேவன் மாயம் said...

Chitra said...
என்னவோ எழுத வந்தேன்! கடைசியில் இதுவும் ஒரு அறிவியல் பதிவு போல் ஆகிவிட்டது.

.............என்னவோ படிக்க வந்தேன்! கடைசியில் இதுவும் ஒரு அறிவியல் பதிவு போல் ஆகிவிட்டது. ஹா,ஹா,ஹா,ஹா..... just kidding! பகிர்வுக்கு நன்றி.

///

படிச்சிட்டீங்க!!! அதுவே போதும்!!

தேவன் மாயம் said...

க.பாலாசி said...
ஓகோ... இதுதான் காரணமா !!!!.. ஆனாலும் சாமியாருங்களுக்கு மட்டும் அதிகமா சொரக்குதே ஏன்??

///
ஜனத்தொகையாப் பார்த்தா எல்லோரும்................

தேவன் மாயம் said...

Anonymous said...
http://www.scientificastrology.com/tamil_astrology/tamilchart.aspx?ID=0101197806041222107907105301&name=&place=tiruvanamalai&Details=Birth-Chart

இந்த விங்கை பாருங்கள் ஒரு நித்தியானந்தாவின் ஜாதகம் தெரியும் (தமிழிலிலும் ஆங்கிலத்திலும்) சந்திரனிலிருந்து 7மிடத்துக்கு (12வது இடத்திலிருக்கும்) நீச செவ்வாயின் பார்வையினால் ஏற்படும் பாதிப்பு இருப்பதை பார்கலாம். 7மிடத்துக்கு சனி செவ்வாயின் தொடர்பும் இருக்கிறது. ராசினாதன் சூரியன் (மூளைக்கு அதிபதியுடன்) சுக்கிரனுடன் (இது காமத்துக்கு அதிபதி) சேர்ந்து 5மிடத்தில்(ச்நதிரனிலிருந்து) இருக்கிறது 5மிடம் புத்தியை குறிக்கிறது. 7மிடம் களத்திரத்தை குறிக்கிறது(மனைவியை). இது ஒரு வேளை அவருடைய உண்மையான ஜாதகமாக இருக்குமானால் நீங்கள் சொல்வது முழுமையாக பொருந்தி வருகிறது.//

அட!! அப்படியா!! ஆச்சரியம்தான்!!

தேவன் மாயம் said...

குழலி

ஜமால்

மிக்க நன்றி !!

டக்கால்டி said...

நல்ல பகிர்வு..
டோபமைனைப் பற்றி விளக்கம் கொடுத்ததற்கு நன்றி ...

ப்ரியமுடன் வசந்த் said...

சில விஷயங்களின் நிஜமான காற்று வந்தது சார்

எங்களைப்போன்ற இளைஞர்களுக்கு தேவையான பதிவு...

வால்பையன் said...

தகவலுக்கு நன்றி!

இராகவன் நைஜிரியா said...

அருமை... எப்படியெல்லாம் யோசனைப் பண்ணி இடுகைப் போட்டு இருக்கீங்க.. வாவ்...

நிஜமா நல்லவன் said...

/இராகவன் நைஜிரியா said...

அருமை... எப்படியெல்லாம் யோசனைப் பண்ணி இடுகைப் போட்டு இருக்கீங்க.. வாவ்...
/

ரிப்பீட்டு!

SK said...

நான் இந்த விடயத்தில் எதுவும் கருத்து கூற வேண்டாம் என்றிருந்தேன். நல்ல தகவல் பகிர்வு. ஒரு மாறு பட்ட சிந்தனை.

இதில் பல கேள்விகள் இன்னும் பதில் தெரியாமல் இருக்கிறது. மிக முக்கியமானது. இது எப்போது எடுக்கப்பட்ட வீடியோ. இந்த புத்தகம் வெளிவந்த ஆண்டு எப்போது. நீங்கள் சொல்லி உள்ளது போல இந்த புத்தகம் வெளி வந்த போதே இந்த நிலை என்று யோசிக்க ஆரம்பிக்கும் பட்சத்தில் அடி அதிகம் என்றே உணர முடிகிறது.

ARV Loshan said...

புதிய தகவல்கள்..நல்ல விளக்கங்கள்.

நாசமாப் போன நயவஞ்சக சாமி மூலமும் நல்ல விஷயங்களை அறியக் கிடைச்சிருக்கே..

Paleo God said...

நல்ல கோணம்..:)

--

ஏன் சார் இன்னுமா டெபொனைர் விக்குது..?? :))

Unknown said...

சாமி தியானத்துல மூளைக்கு connection மாத்தி கொடுத்துட்டரோ - அச்சச்சோ இதுமாரி 2 மில்லியன் பேருக்குல பண்ணிருக்காரு

அன்புடன் அருணா said...

இவ்வ்ளோஓஓஓஓஓஓஓஓ ஆராய்ச்சியா?
எவ்வ்ளோஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ டைம் வேஸ்ட்!

பனித்துளி சங்கர் said...

பகிர்வுக்கு நன்றி !

ராஜ நடராஜன் said...

இது!இது!இந்த மாதிரியான ஒரு தேடலைத்தான் மருத்துவர் ருத்ரன் இடுகைக்கு செல்லும் போது மனவியல் கூறுகளில் ராஜசேகரன் பற்றி எத்ர்பார்த்தேன்.அறிவியல் கொண்டு விளக்கியுள்ளீர்கள்.இனி பின்னூட்டங்களுக்கு.நன்றி.

ராஜ நடராஜன் said...

//ஏன் சார் இன்னுமா டெபொனைர் விக்குது..?? :))//

டெபொனைர் நலம் அறிய ஆவல்:)

Anonymous said...

கீழே உள்ள இரண்டு வலைபக்கங்களும் அமெரிக்காவில் இருந்து எழுதப்படுகின்றன. இதை எழுதுபவர்களும் comment எழுதுபவர்களும் நித்யனந்தவைப்பற்றி முன்பே அறிந்து வெளியில் வந்த சீடர்கள். நித்தியானந்தா மடத்தைப்பற்றி ஏராளமான ரகசிய தகவல்கள் உள்ளன.
1) http://nithyananda-cult.blogspot.com/
2) http://guruphiliac.blogspot.com/

//இதில் பல கேள்விகள் இன்னும் பதில் தெரியாமல் இருக்கிறது. மிக முக்கியமானது. இது எப்போது எடுக்கப்பட்ட வீடியோ//


ரஞ்சிதாவை அவர் "அண்ணி" என்று சிஷ்யர்களிடம் கூப்பிட சொன்னார் என்று ஒரு முன்னால் ஆஷ்ரம சீடர் கூறினார். இது 6 மாதத்துக்கு முன். எனவே இது சமீபமாக எடுக்கப்பட்ட "video" தான்

PPattian said...

சுருக்கமான அதே நேரம் மிக மிகத் தெளிவான விளக்கம்.. பகிர்வுக்கு நன்றி

தேவன் மாயம் said...

நல்ல பகிர்வு..
டோபமைனைப் பற்றி விளக்கம் கொடுத்ததற்கு நன்றி ...

மிக்க நன்றி!!!
-----------------------------
பிரியமுடன்...வசந்த் said...
சில விஷயங்களின் நிஜமான காற்று வந்தது சார்

எங்களைப்போன்ற இளைஞர்களுக்கு தேவையான பதிவு...

உபயோகமாக இருக்கா.. ஓகே!

---------------------------------

வால்பையன் said...
தகவலுக்கு நன்றி!

ஓகே!!
-------------------------------

Jerry Eshananda said...

தேவா,டோபமின் மேட்டர் போட்டு அவன் தொப்பிய கழட்டிபுட்டீங்களே..

தேவன் மாயம் said...

ராகவன்:

அருமை... எப்படியெல்லாம் யோசனைப் பண்ணி இடுகைப் போட்டு இருக்கீங்க.. வாவ்...
///

புத்தகம் படிக்கும்போதே தோன்றியது..

-------------------------------



நிஜமா நல்லவன் said...
/இராகவன் நைஜிரியா said...

அருமை... எப்படியெல்லாம் யோசனைப் பண்ணி இடுகைப் போட்டு இருக்கீங்க.. வாவ்...
/

ரிப்பீட்டு!//

ஈஸியா முடிச்சுக்கிட்டீங்க!

-----------------------------------




SK said...
நான் இந்த விடயத்தில் எதுவும் கருத்து கூற வேண்டாம் என்றிருந்தேன். நல்ல தகவல் பகிர்வு. ஒரு மாறு பட்ட சிந்தனை.

இதில் பல கேள்விகள் இன்னும் பதில் தெரியாமல் இருக்கிறது. மிக முக்கியமானது. இது எப்போது எடுக்கப்பட்ட வீடியோ. இந்த புத்தகம் வெளிவந்த ஆண்டு எப்போது. நீங்கள் சொல்லி உள்ளது போல இந்த புத்தகம் வெளி வந்த போதே இந்த நிலை என்று யோசிக்க ஆரம்பிக்கும் பட்சத்தில் அடி அதிகம் என்றே உணர முடிகிறது.///

இதில் அதிகம் சிந்தித்தால் நமக்கு மூளை குழம்பிவிடும்!!
-------------------------------




LOSHAN said...
புதிய தகவல்கள்..நல்ல விளக்கங்கள்.

நாசமாப் போன நயவஞ்சக சாமி மூலமும் நல்ல விஷயங்களை அறியக் கிடைச்சிருக்கே..
//

கெட்டதிலும் ஒரு நல்லது?!!!

-----------------------------


【♫ஷங்கர்..】™║▌│█│║││█║▌║ said...
நல்ல கோணம்..:)

--

ஏன் சார் இன்னுமா டெபொனைர் விக்குது..?? :))///

அது இயற்கையாக உடலில் ஊறும் சுரப்பிகளின் வேலை!!

-------------------------------

சைவகொத்துப்பரோட்டா said...

உண்மையிலேயே மாறுபட்ட கோணம்தான், தகவலுக்கு நன்றி மருத்துவரே.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

தகவல் நன்று!

இதை அளக்குறத்துக்கு எவ்வளவு செலவு ஆகும், மற்றும் வழிமுறைகள் போன்றவற்றை பகிந்தால் அனைவரும் தெரிந்துகொள்ள ஏதுவாக அமையும்!

சுவாமி பணக்காரரு, இது போன்ற பரிசோதனைக்கு பிரச்சனை இருக்காது...

:)

சிநேகிதன் அக்பர் said...

புதிய தகவல்.

பகிர்வுக்கு நன்றி சார்.

ராம்ஜி_யாஹூ said...

If Nitthi would have followed food control like other sanyasi's he could have avoided sex desires (harmone de growth).

தர்ஷன் said...

நன்றி அந்த நாயினால் நான் அறிந்துக் கொண்ட ஒரே ஒரு நல்ல விஷயம்

பாலா said...

உங்களுக்கு எதுலேர்துனாலும் மருத்துவ தகவல் கிடைச்சுடுதுது ஆச்சர்யம் அதோடு நன்றியும் .

--

அமுதா கிருஷ்ணா said...

அந்த புத்தகத்தினை இப்பொழுது தான் படித்தீர்களா..அல்லது பிரச்சனைக்கு முன்னாடியே படித்து சாமியார் மாட்டுவார் ஒரு நாள் என்று வெயிட் செய்து இருந்தீர்களா டாக்டர்..ஆனால்,டோபோமைன் பற்றி தெரிந்துக் கொள்ள முடிந்தது இந்த பதிவால்...

மாடல மறையோன் said...

A valid argument by science. But it may be abused to dilute his part in turning ashrm into a den of sex.

Anonymous said...

Ramji Yahoo!

You are repeating this in many blogs. Dietary habits alone wont make a man celebate. It isthe atttitude and what one wants from life.

Celebacy is a strict covenant with RC clergy. In seminaries where they train young men to become priests of the order, they teach them different ways to control their biological urges. There, no such things called dietary taboos, unlike for Hindu monks, who, as you are aware, need to have only satvik food.

There are many many RC saints and priests who had overcome their desire for fleshly pleasures. In seminaries, whenever the novices (trainees) slid into sexual attraction, they flagellate themselves, for which, there is always a whip pinned up on the wall.

They flagellate as long as they think fit. They remonstrate within themselves.

Still, if they feel or arrive at the conclusion that they cant overcome, the Church says, 'Ok. you can leave'. Many have left.

'Myself unholy, myself unholy'

The Jesuit preist Fr Gerard Manley Hopkins wept. He was driven to the conclusion to leave the order many a time. At long last, he overcame the pull of his sensuality. In spite of his struggle with himself, and emerging victorious, the Roman Church declined to beautify him as a Saint.

The RC monks who have succeeded in overcoming their sensuality, do not have satvik food, - that is for hindus only.

Where is a will, there is a way. But for the will, there should be a reason or a catena of reasons.

Nithya has no reason but name and fame; and no will at all. He never went through spiritual struggle. If he had, he wouldnt commit the shame we came to know. He lacked conscience, compunction and above all, fellow feeling.

The moot point is not with him; but with your religion, which makes it easy for anyone to become 'SAINT' - a word you used in many feedbacks.

சாந்தி மாரியப்பன் said...

ப்ரெட், மற்றும் வாழைப்பழங்கள் சாப்பிடுவதால் மூளையில் டோபோமைன் சுரக்கிறது, ஆகவே பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காலை உணவுடன் இதைக்கொடுத்தால் மந்தமாக இல்லாமல் நாள் முழுவதும், சுறுசுறுப்பா இருப்பார்கள் என்று, எங்கோ படித்த ஞாபகம். இதில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்று விளக்குங்களேன்.

நசரேயன் said...

நல்ல தகவல் மருத்துவரே

tamilmathuram said...

அறிவியல் பூர்வமான தகவல்களைக் காலத்துக்கேற்றபடி திரட்டித் தரும் மருத்துவருக்கு வாழ்த்துக்கள்.....வெகு விரைவில் திருச்சி... மெல்பேண்...சிங்கப்பூர் பதிவர் சந்திப்பின் புகைப்படங்களைச் சூடாகவும் சுவரசியமாகவும் வழங்கலாம் என்று நினைக்கிறேன்....

Matangi Mawley said...

ivalavu samaachaaram irukkuthaaa!

"உழவன்" "Uzhavan" said...

வரன் பார்க்கும்போது பார்க்கப்படும் பொருத்தங்களில் இந்த டோபமைன் அறிவதும் கூட நாளை சேர்க்கப்படலாம் :-)
 
நன்றி டாக்டர்

ஜோதிஜி said...

உண்மையிலேயே நீங்கள் சகலகலா வல்லவர் தான். ராகவன் நைஜீரியா சொன்னது போல்?

மதுரைக்காரன் said...

நல்ல பதிவு. சமீபத்தில் வெளியான நித்தியானந்தா விடியோ பதிவு எப்படியும் சுமார் 3, 4 வருடங்களுக்கு முன்பு எடுத்திருக்க வேண்டும். காரணம் படத்தில் இருப்பது போன்று சிக்கென்று இப்பொழுது ரஞ்ஜிதா இல்லை. எதிலயோ சமீபத்தில் வெளியான ஒரு புகைப்படத்தில் அவர் விடியோவில் இருந்ததை விட இரண்டு மடங்கு குண்டாக இருந்தார்.

T.V.ராதாகிருஷ்ணன் said...

புதிய தகவல்

பகிர்வுக்கு நன்றி

அன்பரசன் said...

உபயோகமான தகவல்

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory