கடந்த 27/03/10 சென்னையில் நடந்த பதிவர் சந்திப்பு வலைப் பதிவர்கள் ஒரு அடி முன்னெடுத்து வைத்திருப்பதைக் காட்டுகிறது.
1. “சென்னைப் பதிவர் சந்திப்பு” ”மதுரைப்பதிவர் சந்திப்பு” என்பதைவிட ”தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்- சந்திப்பு மதுரை!’ என்பது பரந்து பட்டதாக இருக்கும். வரவேற்கவெண்டிய விசயம்.
2.சங்கம் என்று அமைந்தால் நாம் இணைய மாநாடு ஆகியவற்றில் கலந்து கொள்ளவும், நமக்கு என்று ஒரு பங்கையும் பெறவும் மிகவும் ஏதுவாக இருக்கும்.
3.ஆங்காங்கு உலவும் சிங்கங்களை விட குழுவாகச்சேர்ந்த எருதுகள் பலம் மிகுந்து இருக்கும் என்பதை நாம் நன்கு அறிவோம் ( நம்ம எல்லோருமே சிங்கந்தான் என்கிறீர்களா? அப்படியாயின் சிங்கங்களின் கூட்டம் இன்னும் பலமாக இருக்கும்.
4.சென்னை தவிர பிற பகுதிகளில் இருக்கும் எங்களையும் “தமிழ் வலைப்பதிவர் குழுமம்” என்ற பெயரில் ஒன்று சேர்ந்தார்ப்போல் எனக்குத் தோன்றுகிறது. இது மிக்க மனமகிழ்ச்சியை அளிக்கிறது.
5.இருக்கும் சிறு கருத்து வேறுபாடுகள் இயல்புதான். அவை நம்மை இன்னும் சிறப்பாகச் செயல்பட வைக்கட்டும்.
6.இப்போதைக்கு இந்த முயற்சியை வாழ்த்தி வரவேற்போம்.
( வலை படிப்போர் குழுமம் ஒன்று வேண்டும் என்று நிறையக் கோரிக்கைகள் வருகின்றன… இஃகி!! இஃகி!!!)
தமிழ்த்துளி!!
31 comments:
:))))
வாழ்த்துக்கள் !!!
அழகு.
அருமை.
:))
அருமை
பகிர்ந்தமைக்கு நன்றி
ஆதரவிற்கு மிக்க நன்றிகள் தேவன்..!
நல்ல விஷயம் தான்..!!
வாழ்த்துக்கள்.!!
நல்ல விசயம்....
//
ஆங்காங்கு உலவும் சிங்கங்களை குழுவாகச்சேர்ந்த எருதுகள் பலம் மிகுந்து இருக்கும் என்பதை நாம் நன்கு அறிவோம் ( நம்ம எல்லோருமே சிங்கந்தான் என்கிறீர்களா? அப்படியாயின் சிங்கங்களின் கூட்டம் இன்னும் பலமாக இருக்கும்.
//
ஏதோ நம்ம பசங்க வீட்டு சாப்பாடு சாப்பிட்டு கொஞ்சம் குண்டாயிட்டோம்னு நீங்க எருமை, அது, இதுன்னு பேசுறது நல்லாயில்ல டாக்டர். (மூணு மாசத்துக்குள்ள அஞ்சு கிலோ கொரைச்சிடனும்... Be Careful! நான் என்னைச் சொன்னேன்)
மைதீஸ்,
ஷங்கர்,
டி.வி.ஆர்,
சபரிநாதன்,
பிரபு,
உண்மைத்தமிழன்,
ரங்கன்,
பீர்,
அகல் விளக்கு
அன்பு உள்ளங்களே!!!
நன்றி நன்றி!!!
Joe said...
//
ஆங்காங்கு உலவும் சிங்கங்களை குழுவாகச்சேர்ந்த எருதுகள் பலம் மிகுந்து இருக்கும் என்பதை நாம் நன்கு அறிவோம் ( நம்ம எல்லோருமே சிங்கந்தான் என்கிறீர்களா? அப்படியாயின் சிங்கங்களின் கூட்டம் இன்னும் பலமாக இருக்கும்.
//
ஏதோ நம்ம பசங்க வீட்டு சாப்பாடு சாப்பிட்டு கொஞ்சம் குண்டாயிட்டோம்னு நீங்க எருமை, அது, இதுன்னு பேசுறது நல்லாயில்ல டாக்டர். (மூணு மாசத்துக்குள்ள அஞ்சு கிலோ கொரைச்சிடனும்... Be Careful! நான் என்னைச் சொன்னேன்//
joe நல்லா சாப்பிடுங்க!! பலசாலிகளும் தேவைதான்!!
இததான்னே நாங்களும் சொல்றோம், உங்கள் கருத்தை வரவேற்கிறேன்
கே.ஆர்.பி.செந்தில் said...
இததான்னே நாங்களும் சொல்றோம், உங்கள் கருத்தை வரவேற்கிறேன்
கட்டாயம் செய்ய வேண்டும்!!
நல்லதொரு முயற்சி டாக்டர். தகவலுக்கு நன்றி.
சென்னையில் பதிவர் சந்திப்பு எப்போது நடக்கிறது, சந்திப்புக்கு சில தினங்களுக்கு முன்பே ஏன் அறிவிப்பு எதுவும் செய்வதில்லை?
Joe said...
நல்லதொரு முயற்சி டாக்டர். தகவலுக்கு நன்றி.
சென்னையில் பதிவர் சந்திப்பு எப்போது நடக்கிறது, சந்திப்புக்கு சில தினங்களுக்கு முன்பே ஏன் அறிவிப்பு எதுவும் செய்வதில்லை?
///
நாம் ஒன்றாக இணைவதால் இதெல்லாம் இனி அனைவருக்கும் தெரியவரும்.
நன்றி தேவா....
// பர்ந்து பட்டதாக இருக்கும்.///
அவ்வ்வ்வவ் !
2011 நம்ம கையில ! சந்திப்போண்டா தோழா நாம சட்ட சபையில!
மணிஜி
நன்றி!
ராஜன் said...
// பர்ந்து பட்டதாக இருக்கும்.///
அவ்வ்வ்வவ் !
நக்கீரா!! மாற்றிவிட்டேன்!!
-------------------------------
ராஜன் said...
2011 நம்ம கையில ! சந்திப்போண்டா தோழா நாம சட்ட சபையில!
நீ புத்திசாலி மாப்பிள்ளை!!!நடக்கும்!! !!!
மிக அழகாய் சொல்லி விட்டீர்கள்!!
/சென்னைப் பதிவர் சந்திப்பு” ”மதுரைப்பதிவர் சந்திப்பு” என்பதைவிட ”தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்- சந்திப்பு மதுரை!’ என்பது பரந்து பட்டதாக இருக்கும். வரவேற்கவெண்டிய விசயம்.//
ஆமாம். உண்மைதான். :))
I too accept
ம்ம் கிளப்புங்கள் பட்டறையை!
அது சரி மருத்துவரே, அமைப்பின் நோக்கம் என்ன?
டாக்டர்! சிங்கம் சிங்கிளாத்தான் வரும்.
சிதறிக்கிடக்கும் முத்துகள் சரமாக வாழ்த்துகள் !!!
வலை படிப்போர் குழுமம் ஒன்று வேண்டும் என்று நிறையக் கோரிக்கைகள் வருகின்றன… இஃகி!! இஃகி!!!)//
:))
நானெல்லாம் எந்த குழு?
நல்லமுயற்சி வெல்லட்டும். வாழ்த்துகள்.
//இருக்கும் சிறு கருத்து வேறுபாடுகள் இயல்புதான். அவை நம்மை இன்னும் சிறப்பாகச் செயல்பட வைக்கட்டும்.//
நல்ல கருத்து.
பகிர்தலுக்கு மகிழ்ச்சி.தேவன்..
Post a Comment