Wednesday 24 March 2010

தேன்நிலவு நோய் !-Honeymoon disease!

தேன்நிலவு வியாதி பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்! ஆம்! பொதுவான ஆங்கிலத்தில் மேல் சொன்னவாறு அழைக்கப்படும் இந்த பிரச்சினைபற்றி தம்பதியினர் தெரிந்து கொள்வது நல்லது.

1.திருமணம் ஆன இளம் தம்பதிகளுக்கு அதிகம் ஏற்பட்டதால் இந்தப்பெயர் வந்தது.

2.தம்பதியினர் அதிக உறவில் ஈடுபடும் காலங்களில் இது அதிகம் ஏற்படுகிறது.

3.அறிகுறிகள்:

  • வலியுடன் சிறுநீர் கழித்தல்
  • அடிக்கடி அவசரமாக சிறிநீர் வருதல்
  • இரவில் அடிக்கடி சிறுநீர் வருதல்
  • சிறுநீர் கலங்கலாக இருத்தல்
  • சிறுநீரில் இரத்தம் கலந்து வருதல்
  • சிறுநீர் காட்டமான நெடியுடன் இருத்தல்

4.இது பெண்களுக்குத்தான் அதிகம் வரும்.

5.இது என்ன வியாதி என்கிறீர்களா?  தொடர்ந்த உறவால் சிறுநீர்ப்பையில் கிருமிகள் தொற்றால் உண்டாவதுதான்!

என்ன சரிதானா!

தமிழ்த்துளி.

22 comments:

கட்டபொம்மன் said...

தேவா சார்

இதுக்கு தீர்வு என்ன?..

Praveenkumar said...

டாக்டர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். தேவா சார் அசத்துறீங்க...!

வினோத் கெளதம் said...

Useful..

மணிஜி said...

அதான் நைட்ல போட்டீங்களா?

நண்டு@நொரண்டு -ஈரோடு said...

பீஸ் கொடுத்தாத்தான் மாத்திரை
சொல்லுவீங்களா டாக்டர் ?.

Romeoboy said...

அப்படியே இதுக்கு என்ன தீர்வுன்னு சொன்னிங்கனா நல்லா இருக்கும்

இராகவன் நைஜிரியா said...

// ~~Romeo~~ said...
அப்படியே இதுக்கு என்ன தீர்வுன்னு சொன்னிங்கனா நல்லா இருக்கும் //

டபுள் ரிப்பீட்டேய்..

நசரேயன் said...

//என்ன சரிதானா!//

நீங்க தான் சொல்லணும் எது சரி எது தப்புன்னு

தமிழ் மதுரம் said...

புதிய தகவல் ஒன்றை எம்மோடு பகிர்ந்து கொண்ட மருத்துவருக்கு மிகுந்த நன்றிகள். தொடரட்டும் தங்கள் பணி.

சைவகொத்துப்பரோட்டா said...

அட !! இப்படியும் ஒரு வியாதி இருக்கிறதா!!

Jerry Eshananda said...

அருமையான வியாதியா இருக்கே?

நட்புடன் ஜமால் said...

கொஞ்ச காலம் தானே! ;)

தேவன் மாயம் said...

கட்டபொம்மன் said...
தேவா சார்

இதுக்கு தீர்வு என்ன?..

///

இதற்குத்தீர்வு
1. நிறையத்தண்ணீர் குடிக்கவும்.
2. பார்லி தண்ணீர்
3. ஆண்டிபயாட்டிக் மருந்துகள்

தேவன் மாயம் said...

பிரவின்குமார் said...
டாக்டர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். தேவா சார் அசத்துறீங்க...!

///

வாங்க பிரவீன்!!!
------------------------------


வினோத்கெளதம் said...
Useful..

வினோத் மிக்க நன்றி!!

-------------------------------


மணிஜீ...... said...
அதான் நைட்ல போட்டீங்களா?

//
அட !தற்செயலா அமைந்தது சாமி!!!

--------------------------


நண்டு@நொரண்டு -ஈரோடு said...
பீஸ் கொடுத்தாத்தான் மாத்திரை
சொல்லுவீங்களா டாக்டர் ?.

//

முடியல... சொல்லிவிட்டேன் ..

---------------------------------

தேவன் மாயம் said...

~~Romeo~~ said...
அப்படியே இதுக்கு என்ன தீர்வுன்னு சொன்னிங்கனா நல்லா இருக்கும்
///

சொல்லிவிட்டேன் மேலே!!

-------------------------------


இராகவன் நைஜிரியா said...
// ~~Romeo~~ said...
அப்படியே இதுக்கு என்ன தீர்வுன்னு சொன்னிங்கனா நல்லா இருக்கும் //

டபுள் ரிப்பீட்டேய்..

///

அதே!!
-----------------------------


நசரேயன் said...
//என்ன சரிதானா!//

நீங்க தான் சொல்லணும் எது சரி எது தப்புன்னு

நீங்க சொல்வதும் சரிதான்!!
---------------------------------

தேவன் மாயம் said...

கமல் said...
புதிய தகவல் ஒன்றை எம்மோடு பகிர்ந்து கொண்ட மருத்துவருக்கு மிகுந்த நன்றிகள். தொடரட்டும் தங்கள் பணி.

///

வாங்க கமல்! நன்றி!!

------------------------------


சைவகொத்துப்பரோட்டா said...
அட !! இப்படியும் ஒரு வியாதி இருக்கிறதா!!

///

ஆமா சார் ஆமா!!!
______________________________


ஜெரி ஈசானந்தா. said...
அருமையான வியாதியா இருக்கே?

ஜெரி வியாதின்னு பேர் வைத்துவிடலாமா?

---------------------------------


நட்புடன் ஜமால் said...
கொஞ்ச காலம் தானே! ;)

எது? தேன்நிலவா? ஹ! ஹ!

ரோஸ்விக் said...

அந்த பார்லி தண்ணீர் என்பது... பீரா சார். :-)

கோவி.கண்ணன் said...

.//5.இது என்ன வியாதி என்கிறீர்களா? தொடர்ந்த உறவால் சிறுநீர்ப்பையில் கிருமிகள் தொற்றால் உண்டாவதுதான்!//

வியாதியா ? அவர்கள் ரொம்ப என்ஜாய் பண்ணி இருக்கிறார்கள் என்பதற்கான அறிகுறி !
:)

Anonymous said...

very nice.

தேவன் மாயம் said...

ரோஸ்விக் said...
அந்த பார்லி தண்ணீர் என்பது... பீரா சார். :-)
///

சாதா பார்லி வாட்டருங்கோ!!!

தேவன் மாயம் said...

கோவி.கண்ணன் said...
.//5.இது என்ன வியாதி என்கிறீர்களா? தொடர்ந்த உறவால் சிறுநீர்ப்பையில் கிருமிகள் தொற்றால் உண்டாவதுதான்!//

வியாதியா ? அவர்கள் ரொம்ப என்ஜாய் பண்ணி இருக்கிறார்கள் என்பதற்கான அறிகுறி !
:)//

ஆமா!! ஆமா!!!

அப்துல்மாலிக் said...

its entirely new for me

Thanks for the sharing dr

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory