Thursday 25 December 2008

கொஞ்சம் தேனீர்-3



மொழி!!!

உன் அம்மாவைப்
பார்த்தேன்
தமிழில் பேசினார்.
உன் அண்ணனைப் 
பார்த்தேன்
ஆங்கிலத்தில் பேசினான்!
உன்னைப்பார்த்தேன்
விழியால் பேசினாய்!!!!

விழி!!!

உன்னுடன் உறவாட
தினம் என் 
விழிகள் ஏங்கினாலும்,
என் கண்ணீர்த்துளிகள்
ஜன்னல்  கம்பிகளோடு
தான்!!!

தீ!!!

முத்த்மிட்டு வளர்த்த
காதல் தீயை
ஊதி
அணைக்க முடியுமா
ஊரார் வாயால்?

நேரமாகிப்போச்சுதான்!

ஆனா வந்திட்டு

சும்மா போகலாமா!

ஒரு வாய் தேத்தண்ணி

சாப்பிட்டுப்போங்க!!!

தேவா!!!

28 comments:

நட்புடன் ஜமால் said...

தேத்தண்ணி அதிகம் நல்லதில்லை
தேவா ...

நட்புடன் ஜமால் said...

\\மொழி!!!

உன் அம்மாவைப்
பார்த்தேன்
தமிழில் பேசினார்.
உன் அண்ணனைப்
பார்த்தேன்
ஆங்கிலத்தில் பேசினான்!
உன்னைப்பார்த்தேன்
விழியால் பேசினாய்!!!!\\

கலக்கிட்டேள் - மிக அருமை ...

நட்புடன் ஜமால் said...

\\விழி!!!

உன்னுடன் உறவாட
தினம் என்
விழிகள் ஏங்கினாலும்,
என் கண்ணீர்த்துளிகள்
ஜன்னல் கம்பிகளோடு
தான்!!!\\

விழியின்
வழி சொன்னீர் நின்
வலி

நட்புடன் ஜமால் said...

\\தீ!!!

முத்த்மிட்டு வளர்த்த
காதல் தீயை
ஊதி
அணைக்க முடியுமா
ஊரார் வாயால்?\\

முடியாது

முடியாது

முடியவே முடியாது

சந்தனமுல்லை said...

:-))

நன்று!

தேவன் மாயம் said...

//தேத்தண்ணி அதிகம் நல்லதில்லை
தேவா ...//

அதுனாலதான் கொஞ்சம் தேனீர் தரேன்!!

தேவா.

தேவன் மாயம் said...

///\மொழி!!!

உன் அம்மாவைப்
பார்த்தேன்
தமிழில் பேசினார்.
உன் அண்ணனைப்
பார்த்தேன்
ஆங்கிலத்தில் பேசினான்!
உன்னைப்பார்த்தேன்
விழியால் பேசினாய்!!!!\\

கலக்கிட்டேள் - மிக அருமை ...///

விழியின் மொழி புரியுதா ஜமால்?
தேவா...

தேவன் மாயம் said...

\\தீ!!!

///முத்த்மிட்டு வளர்த்த
காதல் தீயை
ஊதி
அணைக்க முடியுமா
ஊரார் வாயால்?\\

முடியாது

முடியாது

முடியவே முடியாது////

தேவன் மாயம் said...

\தீ!!!

///முத்த்மிட்டு வளர்த்த
காதல் தீயை
ஊதி
அணைக்க முடியுமா
ஊரார் வாயால்?\\

முடியாது

முடியாது

முடியவே முடியாது////

தீ கொழுந்து விட்டு எரியுது போலத்தெரியுதே!!!!
தேவா..

தேவன் மாயம் said...

///\\விழி!!!

உன்னுடன் உறவாட
தினம் என்
விழிகள் ஏங்கினாலும்,
என் கண்ணீர்த்துளிகள்
ஜன்னல் கம்பிகளோடு
தான்!!!\\

விழியின்
வழி சொன்னீர் நின்
வலி///

எல்லோரும் போன வழி அதுதானே!!!
தேவா...

தேவன் மாயம் said...

///:-))

நன்று!///

நன்றி!

ஒரே வரி கருத்துரைக்கு நன்றி!!!

நட்புடன் ஜமால் said...

\\thevanmayam சொன்னது…

\தீ!!!

///முத்த்மிட்டு வளர்த்த
காதல் தீயை
ஊதி
அணைக்க முடியுமா
ஊரார் வாயால்?\\

முடியாது

முடியாது

முடியவே முடியாது////

தீ கொழுந்து விட்டு எரியுது போலத்தெரியுதே!!!!
தேவா..
\\

ஆமாங்க ...

ஏதேனும் மருந்து உண்டா

ஏ-தேன் அப்படின்னு சொல்லபடாது

தேவன் மாயம் said...

தீ!!!

///முத்த்மிட்டு வளர்த்த
காதல் தீயை
ஊதி
அணைக்க முடியுமா
ஊரார் வாயால்?\\

முடியாது

முடியாது

முடியவே முடியாது////

தீ கொழுந்து விட்டு எரியுது போலத்தெரியுதே!!!!
தேவா..
\\

ஆமாங்க ...

ஏதேனும் மருந்து உண்டா

ஏ-தேன் அப்படின்னு சொல்லபடாது///

எதையாவது ”ஊத்தி”அணைங்க இப்போதைக்கு!!
தேவா...

அதுசரி ஜமால்!
தொடர்ந்து பின்னூட்டம் போட்டு கலக்குரீங்களே அது எப்படி!
ப்ளாக்ல எதும் ஆன் லைன் சாட் இருக்கா?

தேவா>>>

அமிர்தவர்ஷினி அம்மா said...

நல்லா இருக்கு மூணு கவிதையுமே

புதியவன் said...

//முத்தமிட்டு வளர்த்த
காதல் தீயை
ஊதி
அணைக்க முடியுமா
ஊரார் வாயால்?//

கவிதைகள் அத்தனையும் அழகு...
வாழ்த்துக்கள் தேவா...

தேவன் மாயம் said...

///நல்லா இருக்கு மூணு கவிதையுமே///

ஏதொ கிறுக்கினேன்!
நீங்களே நல்லா இருக்குன்னு சொல்லுரீங்க!

தேவன் மாயம் said...

//முத்தமிட்டு வளர்த்த
காதல் தீயை
ஊதி
அணைக்க முடியுமா
ஊரார் வாயால்?//

கவிதைகள் அத்தனையும் அழகு...
வாழ்த்துக்கள் தேவா...///

முத்தமிட்டுங்க்கிற வரியை மாத்தலாம்னு
பார்த்தேன்!
முடியல!!!

அன்புடன் அருணா said...

நல்லா எழுதுறீங்க தேவா...
அன்புடன் அருணா

தேவன் மாயம் said...

///நல்லா எழுதுறீங்க தேவா...
அன்புடன் அருணா///

முதல் வருகைக்கு நன்றி!!!
தேவா....

Kumky said...

:-))

தேவன் மாயம் said...

நன்றி கும்க்கி!!!!
தேவா..

SUREஷ்(பழனியிலிருந்து) said...

சும்மா அதிருரீங்க ஐயா........

நசரேயன் said...

நல்லா இருக்கு

Sinthu said...

ஒவ்வொரு கவிதையிலும் ஒவ்வொரு அர்த்தம் இருப்பதை உணர்கிறேன் அண்ணா..
எனது வலைப்பூவுக்கு வந்தமைக்கு நன்றி...
படிப்பதன் காரணத்தால் அதிக நேரத்தை செலவிட முடிவதில்லை.

சாந்தி நேசக்கரம் said...

உன் அம்மாவைப்
பார்த்தேன்
தமிழில் பேசினார்.
உன் அண்ணனைப்
பார்த்தேன்
ஆங்கிலத்தில் பேசினான்!
உன்னைப்பார்த்தேன்
விழியால் பேசினாய்!!!!

விழிகளால்தான் நிறையப்பேச முடிகிறது. மொழிமறக்க வைக்கும் வீரியம் மிக்கவை விழிகள்.

சாந்தி

தேவன் மாயம் said...

ஒவ்வொரு கவிதையிலும் ஒவ்வொரு அர்த்தம் இருப்பதை உணர்கிறேன் அண்ணா..
எனது வலைப்பூவுக்கு வந்தமைக்கு நன்றி...
படிப்பதன் காரணத்தால் அதிக நேரத்தை செலவிட முடிவதில்லை.///

வந்ததற்கும் கொஞ்சம் தேனீர் அருந்தியதற்கும் நன்றி!!!

தேவன் மாயம் said...

உன் அம்மாவைப்
பார்த்தேன்
தமிழில் பேசினார்.
உன் அண்ணனைப்
பார்த்தேன்
ஆங்கிலத்தில் பேசினான்!
உன்னைப்பார்த்தேன்
விழியால் பேசினாய்!!!!

விழிகளால்தான் நிறையப்பேச முடிகிறது. மொழிமறக்க வைக்கும் வீரியம் மிக்கவை விழிகள்.///

விழிகளே பேசட்டும்! மொழிகள் பார்க்கட்டும்!!!
தேவா...

cheena (சீனா) said...

அன்பின் தேவா
கவிதையும் அழகு படமும் அழகு.
விழிகள் பேசும் மொழி புரியாது. உண்மை - அதை உணரத் தனித்திறமை வேண்டும். விழியோடு விழி பேசினாலும் - உறவாட இயலவில்லையே !! சன்னல் கம்பிகளுடன் உறவாடும் நிலை .......

காதல் தீயை ஊரார் வாயால் ஊதி அணைக்க முடியாது.

நன்று நன்று - நல்ல குறும்பாக்கள் - நல்வாழ்த்துகள்

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory