Tuesday, 24 February 2009

ஒபாமாவின் ஆசை!

 

எட்டு ஆஸ்கார் விருதுகளை அள்ளிச்

சென்ற ‘ஸ்லம்டாக்

மில்லியனர்’படத்தைப் பார்க்க அமெரிக்க அதிபர் பராக்

ஒபாமா விரும்புவதாகவெள்ளை மாளிகை

தெரிவித்துள்ளது.

ஹாலிவுட் திரைத்துறையின் உயரிய விருதாக

ஆஸ்கார் கருதப்படுகிறது.

ஆஸ்கார் விருது விழாவில் மும்பையில்

உருவாக்கப்பட்ட ஹாலிவுட் படமான ஸ்லம்டாக்

மில்லியனர் 8 விருதுகளை வென்றது.

இதனால் சர்வதேச அளவில் இப்படத்திற்கு புகழ்

கிடைத்துள்ளது.இந்நிலையில், இப்படத்தைப் பார்க்க

அமெரிக்க அதிபர் ஒபாமா விரும்புவதாக வெள்ளை

மாளிகை செய்தி தொடர்பாளர் ராபர்ட் கிப்ஸ்

தெரிவித்துள்ளார்.

வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் இதனை

தெரிவித்த அவர், " சமீபத்தில் நிறைய படங்களை

ஒபாமா பார்த்துள்ளார். அவற்றில் பல படங்கள் 7

முதல் 10 வயது உடையவர்களுக்கானது.

குழந்தை மனசு ஒபாமாவுக்கு!

அந்த வகையில் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தை

அவர் ஏற்கனவே பார்த்து விட்டாரா எனத் தெரியாது.

ஆனால் அப்படத்தைப் பார்க்க அவர் விரும்புகிறார்

என்று மட்டும் தெரிகிறது " என்றார்.

அவருக்கிட்ட கேக்க வேண்டியதுதானே!

பி.கு; படத்தை ’ஒசாமா” வும் பார்க்க விரும்புவதாக கேள்வி!

16 comments:

வேத்தியன் said...

நான் தான் பர்ஷ்ட்டு !

வேத்தியன் said...

அட ஒபாமாவா???
இருக்காதா பின்னே...
10ல 8 விருத அள்ளிருச்சில்ல...
அப்பிடியே மியுசிக் கேட்டுட்டு ஏ.ஆர்.ஆரை சந்திகணும்ன்னு சொல்லுவாரா இருக்கும் !
:-)

வேத்தியன் said...

அவற்றில் பல படங்கள் 7

முதல் 10 வயது உடையவர்களுக்கானது.//

ஸ்ஸ்ப்பாஆஆஆ....

thevanmayam said...

நான் தான் பர்ஷ்ட்டு !//

வேத்தியன் படு ஃஃபாஸ்ட்

thevanmayam said...

அட ஒபாமாவா???
இருக்காதா பின்னே...
10ல 8 விருத அள்ளிருச்சில்ல...
அப்பிடியே மியுசிக் கேட்டுட்டு ஏ.ஆர்.ஆரை சந்திகணும்ன்னு சொல்லுவாரா இருக்கும் !
:-)//
இருக்கலாம் யார் கண்டா?

thevanmayam said...

அவற்றில் பல படங்கள் 7

முதல் 10 வயது உடையவர்களுக்கானது.//

ஸ்ஸ்ப்பாஆஆஆ...//

தாங்க முடியல

கவின் said...

ஒபாமா பார்த்துள்ளார். அவற்றில் பல படங்கள் 7

முதல் 10 வயது உடையவர்களுக்கானது.

குழந்தை மனசு ஒபாமாவுக்கு!
////////////
ஹாஹாஹா

கவின் said...

ஒபாமாவின் ஆசை ச்சின்னதா இருக்கே... அவ்வ்வ்வ்வ்வ்வ்

கவின் said...

ஒபாமாவின் ஆசை ச்சின்னதா இருக்கே... அவ்வ்வ்வ்வ்வ்வ்

SUREஷ் said...

ஆமாங்கண்ணா...

அவர் வயசுக்கு அவர் பார்க்கறார்.

கிளிண்டன் பார்த்த படங்கள் பத்தி ஏதாவது நீயூஸ் போடுங்க சார்...

அ.மு.செய்யது said...

//பி.கு; படத்தை ’ஒசாமா” வும் பார்க்க விரும்புவதாக கேள்வி!//

ஆமா..இந்த விசயம் அந்த தாடிக்காரருக்கு தெரியுமா ?? பாத்துண்ண..

அ.மு.செய்யது said...

ஒபாமா பாக்கட்டும் ..பாக்கட்டும்..நம்ம ஏரியா பர்மா பசார் ல 15 ரூவாக்கி கிடைக்குது படம்..வேணும்னா பார்சல் பண்ணிருவோம்.

அ.மு.செய்யது said...

//அட ஒபாமாவா???
இருக்காதா பின்னே...
10ல 8 விருத அள்ளிருச்சில்ல...
அப்பிடியே மியுசிக் கேட்டுட்டு ஏ.ஆர்.ஆரை சந்திகணும்ன்னு சொல்லுவாரா இருக்கும் !
:‍)//

செல்லாது..செல்லாது..நம்ம தலைவர் பிஸி..ஒபாமா தலைவரை சந்திக்கணும்னா கோடம்பாக்கத்துக்கு வர சொல்லுங்க..

இராகவன் நைஜிரியா said...

ஆஹா...

சூப்பர்...

அபுஅஃப்ஸர் said...

//பி.கு; படத்தை ’ஒசாமா” வும் பார்க்க விரும்புவதாக கேள்வி!//

ஹா ஹா ரெண்டு பேரும் படம் பார்த்துவிட்டு ஓ ஓ போடப்போறாங்க‌

அபுஅஃப்ஸர் said...

//அவற்றில் பல படங்கள் 7 முதல் 10 வயது உடையவர்களுக்கானது. குழந்தை மனசு ஒபாமாவுக்கு!/

ஆமாம் அமெரிக்காவின் நேரு (ஒபாமா) மாமா

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory