Monday, 23 February 2009

ஸ்லம் டாக் காதல்!!

 

  

ஸ்லம் டாக் மில்லியனர் படத்தில் காதலர்களாக

நடித்த முக்கிய கதாபாத்திரங்கள் இருவரும்

புதுமுகங்கள் - ஜமல் மலிக்காக தேவ் படேல்,

லதிகாவாக ஃப்ரீடா பிண்டோ! இருவரும் கதைக்குள்

கச்சிதமாக பொருந்தியிருக்கின்றார்கள். நடிப்பிலும்

பாஸ் மார்க்.

          அனில்கபூர் இவர்கள் இருவரும் நிஜ

வாழ்விலும் கதலிப்பதாகக்  கூறியுள்ளார்! மேலும் ஒரு

அமெரிக்க ரேடியோ பேட்டியில் இருவருக்கும்

இடையில் ஒரு மாயக்கவர்ச்சி இருப்பதாகக்

கூறியுள்ளார்.மேலும் இருவரும் மிகச்சிறந்த ஜோடி

என்கிறார்.(என்ன கவச்சியோ? நல்லா ஏத்திவிடு கபூரு!!)

       

பிண்டோமாடல்அழகியாஇருந்தவர்,திருமணமானவர்.

படம் புகழ் பெற்றவுடன் கணவனை கைவிட்டுவிட்டார்!

(இப்பிடித்தான் இருக்க வேண்டும்................)

        

18 வயதான படேலும், 24 வயதான பிண்டோவும்

உலகம் முழுவதும் படத்தை

விளம்பரப்படுத்துவதற்காக ஒன்றாகச் சென்றதால்

நெருக்கமாகி விட்டதாக சொல்லப்படுகிறது!

        

சும்மா காதலர்களா படத்தில் நடிங்கடான்னா

இவன்க உண்மையிலேயே

காதலிக்கிறோம்கிறான்க. ஒரு படத்தில் நடித்தே

இப்படின்னா பல படங்கள்

நடித்து கரை சேருவது எப்படி?

தேவா.

 

.

.

38 comments:

Anonymous said...

இப்படின்னா பல படங்கள்

நடித்து கரை சேருவது எப்படி
///
நல்லா கேட்டிங்க

Anonymous said...

.(என்ன கவச்சியோ? நல்லா ஏத்திவிடு கபூரு!!)
ஹாஹாஹா

Anonymous said...

ஜோடிக்கு கண்னு பட்டுட போகுது சுத்தி போட்டிடுங்க

thevanmayam said...

இப்படின்னா பல படங்கள்

நடித்து கரை சேருவது எப்படி
///
நல்லா கேட்டிங்க//

சரிதானே நான் கேட்டது?

Anonymous said...

Kandippaaga indha rendu paerukkum vaeru pudhu padangal kidaikka povadhillai. Vazkkai muzhuvadhum verum slum dog padathin perumai mattumae ninathu saaga vaendhiyadhuthaan. Eppadiyum konja naal kazithu andha chinna payan veru oruvaludan odi viduvaan. Indha pombala "Arasanai Nambi Purusanai Kai Vitta Kadhai Thaan". Idhunga ellam enga irundhu urupada povudhu. Anil Kapoor Maama eppa indha velaiya aarambichaaru?

thevanmayam said...

(என்ன கவச்சியோ? நல்லா ஏத்திவிடு கபூரு!!)
ஹாஹாஹா///

கபூரு சொல்றதைப்பாருங்க!

thevanmayam said...

(என்ன கவச்சியோ? நல்லா ஏத்திவிடு கபூரு!!)
ஹாஹாஹா///

கபூரு சொல்றதைப்பாருங்க!

Anonymous said...

(என்ன கவச்சியோ? நல்லா ஏத்திவிடு கபூரு!!)
நாங்களும் சொல்லிகிரம் பொண்னு நல்லா இருக்காங்க

நட்புடன் ஜமால் said...

அது ஸ்டைலா ஜமல் மாலிக்குன்னு சொல்லுவாங்க

ஆனா பேரு ஜமால் மாலிக்குதான்


ஹும் ஹும்

அழுதுடுவேன் ...

புதியவன் said...

//பிண்டோமாடல்அழகியாஇருந்தவர்,திருமணமானவர்.

படம் புகழ் பெற்றவுடன் கணவனை கைவிட்டுவிட்டார்!

(இப்பிடித்தான் இருக்க வேண்டும்................)//

மருத்துவரே இது நியாயமா...?

cheena (சீனா) said...

ம்ம்ம்ம் பல தகவல்கள் - படிச்சாச்சு

அ.மு.செய்யது said...

//அனில்கபூர் இவர்கள் இருவரும் நிஜ

வாழ்விலும் கதலிப்பதாகக் கூறியுள்ளார்! மேலும் ஒரு

அமெரிக்க ரேடியோ பேட்டியில் இருவருக்கும்

இடையில் ஒரு மாயக்கவர்ச்சி இருப்பதாகக்

கூறியுள்ளார்.மேலும் இருவரும் மிகச்சிறந்த ஜோடி

என்கிறார்.(என்ன கவச்சியோ? நல்லா ஏத்திவிடு கபூரு!!)
//

ஆல்ரெடி அந்த‌ அந்த‌ ஹீரோயின் அக்கா இன்னொருத்த‌ர‌ க‌ல்யாண‌ம் பண்ணி,
ஸ்ல‌ம்டாக் புக‌ழ்க்க‌ப்புற‌ம் டிவ‌ர்ஸ் ப‌ண்ணிட்டதா த‌க‌வ‌ல்...

அ.மு.செய்யது said...

தேவா..

நேத்து நிறைய‌ ப‌திவுக‌ள் போட்டீங்க‌ போல‌....
ச‌ற்றே வெளியே இருந்த‌தால் வ‌ர‌ முடிய‌வில்லை...

அ.மு.செய்யது said...

//சும்மா காதலர்களா படத்தில் நடிங்கடான்னா

இவன்க உண்மையிலேயே

காதலிக்கிறோம்கிறான்க. ஒரு படத்தில் நடித்தே

இப்படின்னா பல படங்கள்

நடித்து கரை சேருவது எப்படி?
//

குட் கொஸ்டின்...தேன தொட்ட‌வன் புற‌ங்கைய‌ ந‌க்காம‌ விடுவான்றீங்க‌ ?

thevanmayam said...

(என்ன கவச்சியோ? நல்லா ஏத்திவிடு கபூரு!!)
நாங்களும் சொல்லிகிரம் பொண்னு நல்லா இருக்காங்க///

நெறய பொண்ணு நல்லாத்தான் இருக்கு!என்ன பண்ணச்சொல்றீக//

thevanmayam said...

Kandippaaga indha rendu paerukkum vaeru pudhu padangal kidaikka povadhillai. Vazkkai muzhuvadhum verum slum dog padathin perumai mattumae ninathu saaga vaendhiyadhuthaan. Eppadiyum konja naal kazithu andha chinna payan veru oruvaludan odi viduvaan. Indha pombala "Arasanai Nambi Purusanai Kai Vitta Kadhai Thaan". Idhunga ellam enga irundhu urupada povudhu. Anil Kapoor Maama eppa indha velaiya aarambichaaru?//

நல்லா சொன்னீக அனானி. ரொம்ப கரெக்ட்!

thevanmayam said...

அது ஸ்டைலா ஜமல் மாலிக்குன்னு சொல்லுவாங்க

ஆனா பேரு ஜமால் மாலிக்குதான்


ஹும் ஹும்

அழுதுடுவேன் .//

ஜமால் கவலப்படாதீங்க.. ஆஸ்கார்தானே வேணும்/

thevanmayam said...

பிண்டோமாடல்அழகியாஇருந்தவர்,திருமணமானவர்.

படம் புகழ் பெற்றவுடன் கணவனை கைவிட்டுவிட்டார்!

(இப்பிடித்தான் இருக்க வேண்டும்................)//

மருத்துவரே இது நியாயமா...?//


மருத்துவ விதிகள் படி இது சுரப்பிகளின் சதிதானே!

thevanmayam said...

ம்ம்ம்ம் பல தகவல்கள் - படிச்சாச்சு//

வாங்க சீனா அய்யா!

thevanmayam said...

ஆல்ரெடி அந்த‌ அந்த‌ ஹீரோயின் அக்கா இன்னொருத்த‌ர‌ க‌ல்யாண‌ம் பண்ணி,
ஸ்ல‌ம்டாக் புக‌ழ்க்க‌ப்புற‌ம் டிவ‌ர்ஸ் ப‌ண்ணிட்டதா த‌க‌வ‌ல்...//

அடுத்து அதுதானே/

thevanmayam said...

தேவா..

நேத்து நிறைய‌ ப‌திவுக‌ள் போட்டீங்க‌ போல‌....
ச‌ற்றே வெளியே இருந்த‌தால் வ‌ர‌ முடிய‌வில்லை...//

நம்ம(?) 2 மெடல் வாங்கீட்டமில்ல அந்த மப்புத்தான்

thevanmayam said...

//சும்மா காதலர்களா படத்தில் நடிங்கடான்னா

இவன்க உண்மையிலேயே

காதலிக்கிறோம்கிறான்க. ஒரு படத்தில் நடித்தே

இப்படின்னா பல படங்கள்

நடித்து கரை சேருவது எப்படி?
//

குட் கொஸ்டின்...தேன தொட்ட‌வன் புற‌ங்கைய‌ ந‌க்காம‌ விடுவான்றீங்க‌ ?//

ஆன்ஸரே கேள்வியா?

வேத்தியன் said...

விசயம் ரொம்ப சீரியஸா இருக்கும் போல????
எனக்கு 18 உனக்கு 24ன்னு ஒரு படத்தையும் எடுத்தா படு குஜாலா இருக்கும் இல்ல....

அபுஅஃப்ஸர் said...

//இருவரும் மிகச்சிறந்த ஜோடி என்கிறார்.(என்ன கவச்சியோ? நல்லா ஏத்திவிடு கபூரு!!) /

ஹா ஹா காதலர்களுக்கு ஒரு மாமா (ஹி) ஆலோசகர் இருக்கனும்லே

அபுஅஃப்ஸர் said...

//படம் புகழ் பெற்றவுடன் கணவனை கைவிட்டுவிட்டார்! (இப்பிடித்தான் இருக்க வேண்டும்................) ///

எல்லாம் புகழ், காசு செய்யும் மாயம்

அபுஅஃப்ஸர் said...

//சும்மா காதலர்களா படத்தில் நடிங்கடான்னா இவன்க உண்மையிலேயே காதலிக்கிறோம்கிறான்க. ஒரு படத்தில் நடித்தே இப்படின்னா பல படங்கள் நடித்து கரை சேருவது எப்படி?//

எப்படி தேவா உங்களுக்கு மட்டும் இப்படியெல்லாம் தோனுது.. நல்லாதான் கேட்டிருக்கீங்க ம்ம் யாரு காதுலே விழப்போகுது

அபுஅஃப்ஸர் said...

//நட்புடன் ஜமால் கூறியது...
அது ஸ்டைலா ஜமல் மாலிக்குன்னு சொல்லுவாங்க

ஆனா பேரு ஜமால் மாலிக்குதான்


ஹும் ஹும்

அழுதுடுவேன் ...
/

எப்பயிலிருந்து இப்படி

ஆஅவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்


ஜமால் மாலிக்க - நல்ல ஜோடிகள்

அன்புமணி said...

தகவல் களஞ்சியமாகிட்டாரு தேவா சாரு!

SASee said...

காலம் கலிகாலமுன்னு சொல்லுறது இதத்தானோ.......????

ராஜ நடராஜன் said...

இவ்வளவு சீக்கிரம் ஒரு ஆஸ்கார் கிசுகிசுவா?யாருங்க ஏத்திவிடு கபூரு?

thevanmayam said...

விசயம் ரொம்ப சீரியஸா இருக்கும் போல????
எனக்கு 18 உனக்கு 24ன்னு ஒரு படத்தையும் எடுத்தா படு குஜாலா இருக்கும் இல்ல...//

நல்லாத்தான் இருக்கும்!

thevanmayam said...

/இருவரும் மிகச்சிறந்த ஜோடி என்கிறார்.(என்ன கவச்சியோ? நல்லா ஏத்திவிடு கபூரு!!) /

ஹா ஹா காதலர்களுக்கு ஒரு மாமா (ஹி) ஆலோசகர் இருக்கனும்லே///

ஆமா! மாமா வேணும்!

thevanmayam said...

/சும்மா காதலர்களா படத்தில் நடிங்கடான்னா இவன்க உண்மையிலேயே காதலிக்கிறோம்கிறான்க. ஒரு படத்தில் நடித்தே இப்படின்னா பல படங்கள் நடித்து கரை சேருவது எப்படி?//

எப்படி தேவா உங்களுக்கு மட்டும் இப்படியெல்லாம் தோனுது.. நல்லாதான் கேட்டிருக்கீங்க ம்ம் யாரு காதுலே விழப்போகுது///

படிச்சவொடனே கடுப்பாகுதில்ல!

thevanmayam said...

தகவல் களஞ்சியமாகிட்டாரு தேவா சாரு!//

எதையோ அடிக்க்வேண்டியதுதானே

thevanmayam said...

காலம் கலிகாலமுன்னு சொல்லுறது இதத்தானோ.///
என்னத்த சொல்றது/

thevanmayam said...

இவ்வளவு சீக்கிரம் ஒரு ஆஸ்கார் கிசுகிசுவா?யாருங்க ஏத்திவிடு கபூரு?//

அனில் கபூர்!

நிஜமா நல்லவன் said...

நல்லா கேட்டீங்க போங்க....:)

நட்புடன் ஜமால் said...

\\ஜமால் கவலப்படாதீங்க.. ஆஸ்கார்தானே வேணும்/\\

வேண்டாம் பிகரு போதும்

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory