Saturday, 28 February 2009

ஸ்லம்டாக் அசாருக்கு அறை!

 

 

 

ஊருக்கு ராசான்னாலும் அப்பனுக்குப் பிள்ளைதானே?

என்னங்க நான் சொல்றது!!!

”ஸ்லம் டாக்”ல நீ பரிசுவாங்கினா அப்பன் நான் விட்டுறுவேனா உன்னைய!!”

அப்படி கதை ஆயிப்போச்சு அசாருக்கு!

விசயம் என்னன்னா ஸ்லம்டாகில் நடித்த தம்பிஅசாருக்கு 10

வயசுதான் ஆகுது!!

நம்ம ஜூனியர்கள் பேச்சு கேக்கவா வேணும்!

 

பேட்டி தரும்போது பார்த்து

இருப்பீங்க! “அமித்தாப்பச்சன் கூட அங்கே

போனதில்லியாம்னு “ தொண்டை கிழியக்கத்துறான்

டி.வி.யில்! ( எவனோ சின்னப்பையன் கிட்ட

எவனோ அரசியலைத் திணித்து

இருக்கான் பாருங்க!)

 

அமித்தாப் கூட

அங்கே போனதில்லை! நாங்கள் போய் வந்து

விட்டொம்னு நிச்சயம் அவனுக்குத்தெரிந்து இருக்காது!

இப்படி டி.வி.யில் சொல்லுன்னு எவனோ ட்ரைனிங்

குடுத்து இருக்கான்!! பய புள்ள அப்படியே டி.வி.ல

சொல்றான்! நல்லது!

இருந்தாலும் நல்ல மீடியா மக்கள் தொடர்ந்து

தொல்லை தருகிறார்களே! அசந்து தூங்குவோம்னு

போயி படுத்து இருக்கான்!!

 

நம்மாளுங்கதான் தூங்கினாலும் விடமாட்டான்களே!!

 

மீடியா கோஷ்டி அசார் அப்பாவை நெருக்க, அவர்

போய் பொடியனை எழுப்பி இருக்கார்!! பையன் செம

டையர்ட்!!! ”ரெஸ்ட் எடுக்கிறேன் அப்பா” என்று

சொல்ல ,அப்பாவுக்கு வந்ததே கோபம்!!

 

ரெஸ்டாவது மண்ணாங்கட்டியாவது இந்த நேரத்தில்

தூங்கினா என்ன ஆவது? காத்தடிக்கும் போதே

தூத்திக்கணுமே! ன்னு விட்டார் ஒரு அறை!!!

 

ஆஸ்காராவது! கீஸ்காராவது ? எந்திரி மொதல்லேன்னு

செல்லமா ஒரு அறை விட்டு எழுப்பிட்டார்!

பையனும் சமாளிச்சு எந்திரிச்சுட்டான்!!!

 

எனக்கு அப்பா அடித்ததில் கோபமில்லைன்னு ஒரு

பேட்டியும் கொடுத்து விட்டான்!!!

அடித்தாலும், பிடித்தாலும் அப்பனும் மவனும் ஒன்னு

சேந்துப்பானுவ..!

நம்ம வேலையப்பாப்பம் வாங்க!

.நமக்கு இதுதானே வேலையேங்கிறீகளா? சரி அடுத்த

அடுத்தவன் கதையைப்பாப்போம்!

22 comments:

வேத்தியன் said...

மீ த பர்ஷ்ட்டு !!!

வேத்தியன் said...

இருங்க படிச்சுட்டு வரேன்...

வேத்தியன் said...

மொத்த ஆர்ட்டிகல்லையும் ரொம்ப டச்சிங் :
"நம்மாளுங்கதான் தூங்கினாலும் விடமாட்டான்களே!!"...
:-)

வேத்தியன் said...

ஒருக்கா நம்ம கடைக்கு வந்துட்டு போங்க தேவா சாரே...

SUREஷ் said...

thamasu...............

thevanmayam said...

மொத்த ஆர்ட்டிகல்லையும் ரொம்ப டச்சிங் :
"நம்மாளுங்கதான் தூங்கினாலும் விடமாட்டான்களே!!"...
:-)///
வேத்தியன்!
வருக....
இந்த நேரம் சம்பாதித்தால் தானே!!

வேத்தியன் said...

thevanmayam கூறியது...

மொத்த ஆர்ட்டிகல்லையும் ரொம்ப டச்சிங் :
"நம்மாளுங்கதான் தூங்கினாலும் விடமாட்டான்களே!!"...
:-)///
வேத்தியன்!
வருக....
இந்த நேரம் சம்பாதித்தால் தானே!!//

ஆமாங்க ஆமாங்க...
:-)

ஆதவா said...

எங்கிருந்துங்க இப்படி நியூஸ் பிடிக்கிறீங்க!!!!

பகிர்தலுக்கு நன்றி

அபுஅஃப்ஸர் said...

சிறுவர்களையும் விட்டு வைக்கவில்லை
அடப்பாவிகளா

அபுஅஃப்ஸர் said...

//( எவனோ சின்னப்பையன் கிட்ட எவனோ அரசியலைத் திணித்து இருக்கான் பாருங்க!) //


ஆமாங்க..

நட்புடன் ஜமால் said...

எப்படிங்க தேவா! இப்படி தகவல் ‘திரட்டி’யா இருக்கீங்க.

நட்புடன் ஜமால் said...

அரசியல் பன்னாம விட்டுருந்தா தான் ஆச்சர்யப்படனும்.

வேத்தியன் said...

காலை வணக்கம் தேவா சார்...

நட்புடன் ஜமால் said...

மாதத்தின் நாட்களை விட அதிக பதிவிட்டதற்கு

வாழ்த்துகள்

thevanmayam said...

எங்கிருந்துங்க இப்படி நியூஸ் பிடிக்கிறீங்க!!!!

பகிர்தலுக்கு நன்றி///
கருத்துக்கு நன்ற்!

thevanmayam said...

thamasu...............///

நன்றி சுரேஷ்!

thevanmayam said...

/( எவனோ சின்னப்பையன் கிட்ட எவனோ அரசியலைத் திணித்து இருக்கான் பாருங்க!) //


ஆமாங்க..//
என்னா அட்டகாசம்!!

thevanmayam said...

எப்படிங்க தேவா! இப்படி தகவல் ‘திரட்டி’யா இருக்கீங்க.//

நீங்கதானே திரட்டி பற்றி பதிவு போடசொன்னீங்க.

Sinthu said...

எப்படி............?

thevanmayam said...

எப்படி............?///

ஆமா! அப்படி!!!

ராஜ நடராஜன் said...

அப்பன் மவனே சிங்கம்டா!ஐயய்யோ!தெரியாம போட்டுட்டேன் அசார்.இங்க பதிவர் ஒருத்தர் இருக்கார்.வந்து மொத்திடப் போறாரு.

விஜயசாரதி said...

அது என்னங்க...நீங்க எல்லாம் ஒரு க்ரூப்பா? உங்களுக்குல்லேயே உலகம் முடிஞ்சுதுமா என்ன? முதல் ரெண்டு கருத்துரையே அத சொல்லிடுது.

மீ த மொத/பர்ஸ்ட்ன்னு ஒண்ணு, படிச்சுட்டு வறேன்ன்னு ஒண்ணு. இது எத குறிக்குதுன்னா, உங்க எழுத்தவிட உங்கள தெரிஞ்சவங்ககறதுதான் உண்மைன்னு நினைக்கிறேன்.

இத இன்னும் சில பதிவுகள்ள கூட பார்திருக்கேன். இது எழுதறவங்களோட சிந்திக்கும் திறனை பாதிக்கும். இது என்னோட தாழ்மையான கருத்து.

இதமாதிரி க்ரூப்பா திரியறதவிட எல்லாரும் எல்லா நல்ல பதிவுகளையும் படித்து கருத்துரையிடனும்கறது என்னோட தாழ்மையான கருத்து.

அதிகம் வெளியில் வராத இந்த சுவையான, சோகமான உண்மையை சொன்னதுக்கு உங்களுக்கு ஒரு ஷொட்டு. நன்றி, நல்ல பதிவுகள் தொடரட்டும்.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory