Sunday 26 July 2009

பாசக்காரப் பதிவர் சீனாவுக்கு பேத்தி பிறந்துள்ளது! வாழ்த்துங்கள்!!

maduraibloggermeet 24-5-2009 004

நம் இளைஞரணித் தலைவர்!!

மதுரையின் பாசக்காரப் பதிவர்,

வைகைத் தென்றல்!!,

அகில உலக அன்புடன் குழுமத் தானைத்தலைவர்,  

வேறு யார்..??

நம் அண்ணன் சீனா அவர்கள் இல்லத்தில் ஒரு புதிய

வரவு!

ஆம்! அன்பர் சீனாவின் மகளுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

 

சீனா வின் அன்பு மகள் பிரியா & மணி தம்பதியினருக்கு பெண் குழந்தை லண்டனில் பிறந்துள்ளது.

ஆகையினால் அன்பர் சீனா தற்சமயம் லண்டனில் உள்ளார்.

அவருக்கு அனைத்து வலைப் பதிவர்சார்பிலும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்!!!

நீங்களும் அவருக்கு உங்கள் வாழ்த்துக்களைத்தெரிவித்து அவரை மகிழ்விக்கவும்!!

57 comments:

cheena (சீனா) said...

நன்றி நண்பரே !!

பழமைபேசி said...

ஐயாவுக்கு வாழ்த்துகள்! மேலும் ஐயா அவ்ர்கள் ஆராரோ, ஆரிராரோ போன்ற பழம்பெரும் பாடல்கள், கதைகளை எல்லாம் ஊட்டி வளர்க்க வேண்டுகோள் விடுக்கிறோம்...

பீர் | Peer said...

வாழ்த்துக்கள் ஐயா...

கோவி.கண்ணன் said...

சீனா ஐயா காலையில் என்னுடன் பகிர்ந்து கொண்டார்.

"லக்ஷ்மி வந்தாச்சு வாழ்த்துகள்" என்றேன்

இங்கேயும் சொல்லிக் கொள்கிறேன்

THANGAMANI said...

வாழ்வில் அனைத்து வளங்களையும் நலங்களையும் பெற்று வாழ குழந்தைக்கு வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்...

ஜோ/Joe said...

வாழ்த்துகள் ஐயா!

Anonymous said...

வாழ்த்துக்கள் ஐயா...

கிரி said...

வாழ்த்துக்கள் :-)

சந்தனமுல்லை said...

சீனா ஐயாவிற்கும், அவரது துணைவியாருக்கும் வாழ்த்துகள்! பேத்திக்கு பேரு வைச்சாச்சா? :-)

sakthi said...

வாழ்த்துக்கள்

♫சோம்பேறி♫ said...

ரொம்ப சந்தோஷம் திரு.சீனா.. உங்க குடும்பத்தினர் எல்லாருக்கும், என் மனமார்ர்ர்ந்த வாழ்த்துக்கள்..

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துக்கள் ஐயா

அ.மு.செய்யது said...

வாழ்த்துக்கள் சீனா ஐயா..

ஒரு கிரண்பேடியோ,ஷபனா ஆஸ்மியோ,முத்துலட்சுமி ரெட்டியோ பிறந்திருக்கிறார்.

வாழ்த்துக்கள் !!!

Thamiz Priyan said...

அக்காவுக்கும், மருமகளுக்கும் மற்றும் குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்கள்!

Thamiz Priyan said...

////அ.மு.செய்யது said...
வாழ்த்துக்கள் சீனா ஐயா..
ஒரு கிரண்பேடியோ,ஷபனா ஆஸ்மியோ,முத்துலட்சுமி ரெட்டியோ பிறந்திருக்கிறார்.
வாழ்த்துக்கள் !!!////
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டேய்

ஆ.ஞானசேகரன் said...

அய்ய்ய்ய்ய்

குட்டீஸ்க்கு வாழ்த்துகள்
சீனா ஐயாவிற்கும் குடுப்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துகள்

அப்துல்மாலிக் said...

வாழ்த்துக்கள் ஐயா

cheena (சீனா) said...

அன்பின் பழமை பேசி

எல்லாப் பழம் பெறும் கதைகளையும் பாடல்களையும் சொல்லிக் கொடுக்கிறோம்

நன்றி

cheena (சீனா) said...

நன்றி பீர்

cheena (சீனா) said...

நன்றி கோவி

cheena (சீனா) said...

நன்றி தங்கமணி

cheena (சீனா) said...

நன்றி ஜோ

cheena (சீனா) said...

நன்றிகடையம் ஆனந்த்

cheena (சீனா) said...

நன்றி கிரி

cheena (சீனா) said...

நன்றி சந்தன முல்லை

பேரு இன்னும் வைக்கல

cheena (சீனா) said...

நன்றி சக்தி

cheena (சீனா) said...

நண்ரி சோம்பேறி

cheena (சீனா) said...

நன்ரி டிவிஆர்

cheena (சீனா) said...

நன்றி அ.மு. சையது

எதிர்பார்ப்புகள் நிறைவேறவேண்டும்

cheena (சீனா) said...

நன்றி தமிழ் பிரியன்

cheena (சீனா) said...

நன்றி ஞானசேகரன்

cheena (சீனா) said...

நண்ரி அபு அப்ஸர்

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் ஐயா!.

*இயற்கை ராஜி* said...

வாழ்த்துகள் ஐயா!.

Unknown said...

குட்டி புஜ்சுமாவுக்கு இந்த உலகின் முதல் விழிப்பிற்கு என் வாழ்த்துக்கள்....!! வருங்கால சிறந்த பெண் பதிவாளராக வரவும் என் வாழ்த்துக்கள்....!!


வாழ்க வளமுடன்...!! வாழ்க பல்லாண்டு...!!!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அன்பின் சீனா ஐயா அவர்களுக்கு
வாழ்த்துகள்....!

தமிழ் said...

வாழ்த்துகள் ஐயா

மேவி... said...

valthukkal

Anonymous said...

அன்பின் சீனா அய்யா அவர்களுக்கு உங்கள் மகிழ்ச்சியில் நாங்களும் பங்கெடுத்துக் கொள்கிறோம்...

யூர்கன் க்ருகியர் said...

நல்ல செய்தி. வாழ்த்துக்கள் :)

ஆர்.வேணுகோபாலன் said...

அன்பின் சீனா சாருக்கு, உளமார்ந்த பாராட்டுக்கள்! தகவலளித்த ’தமிழ்த்துளி’க்கு நன்றிகள்!

Vidhoosh said...

மதிப்புக்குரிய சீனா சார், வாழ்கையில் ப்ரோமோஷன்.. இன்றைய மகிழ்ச்சி என்றும் உங்களுடன் இருக்க இறைவன் உங்களோடு இருக்கட்டும். வாழ்த்தும் அளவுக்கு வளரவில்லை. வணங்குகிறேன்.

ஹாப்பி தாத்தா டே டு யூ

சொல்லரசன் said...

வாழ்த்துகள் ஐயா

vijaygopalswami said...

ஐயா அகாலத்தில் சாட்டில் இருக்கிற மர்மம் இது தானா?

S.A. நவாஸுதீன் said...

தாத்தாவுக்கும் பேத்திக்கும் வாழ்த்துக்கள்

நாணல் said...

வாழ்த்துகள் ஐயா...

வால்பையன் said...

வாழ்த்துக்கள்!

குடந்தை அன்புமணி said...

சீனா அய்யாவுக்கு புது உலகம்
பி(தி)றந்திருக்கிறது... வாழ்த்துகள்.

Jawahar said...

தாத்தா பதவி வேறெந்தப் பதவியையும் விட பெருமையானதும், சந்தொஷமானதும் ஆகும். வாழ்த்துக்கள்.

http://kgjawarlal.wordpress.com

Radhakrishnan said...

மிகவும் நல்ல செய்தி, வாழ்த்துகள்.

கார்த்திகைப் பாண்டியன் said...

வாழ்த்துக்கள் ஐயா...:-))))

cheena (சீனா) said...

நன்றி அதிரை ஜமால்

cheena (சீனா) said...

நன்றி இயறகை

நன்றி லவ்டேல்மேடி

நன்றி ஜோதி பாரதி

நன்றி திக்ழ்மிளிர்

நன்றி மேவி

நன்றி தமிழரசி

நன்றி யூர்கன்

நன்றி வேணு

நன்றி விதூஷ்

நன்றி சொல்லரசன்

நன்றி விஜய்கோபால்சாமி

நன்றி நவாசுதீன்

நன்றி நாணல்

நன்றி வாலு

ந்ன்றி அன்புமணி

நன்றி ஜவார்லால்

நன்றி ராதாகிருஷ்ணன்

நன்றி பாண்டியன் கா

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

வாழ்த்துகள் சீனா ஐயா.

அன்புடன் அருணா said...

பூங்கொத்துக்களுடன் வாழ்த்துக்கள் சீனா ஐயா..

Muruganandan M.K. said...

ஐயாவுக்கு வாழ்த்துகள்!
பேத்தி வாழ்க வளமுடன்.
பகிர்ந்து கொண்ட தேவன் மாயத்திற்கு நன்றி.

cheena (சீனா) said...

நன்றி ஸ்ரீதர், அன்புடன் அருணா மற்றும் முருகானந்தம்

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory