Saturday 7 February 2009

வலைச்சர 101 வது ஆசிரியர்!!!

வலைச்சரம்-ஆசிரியர்

101!

என் வலை நண்பர்களே! வணக்கம்!!

என்னை வலைச்சரம் 101வது தொகுப்பாளராக
தேர்ந்து எடுத்து உள்ளது!
தேர்ந்து எடுத்த நண்பர் சீனா அவர்களுக்கு என் நன்றி!
கடந்த இரண்டு வார ஆசிரியர்கள் ரம்யா தூள் கிளப்பி விட்டார்.
ஜமால் அதுக்கு முதல் வாரம் விருந்து வச்சார்!
இந்த வாரம் என் கையில் மாட்டிக்கிச்சி!
வலையை விரிப்போம்!

சரத்தைத் தொடுப்போம்!

வலைச்சர வாசம் பரப்புவோம்!

9.2.2009 முதல் 15.2.2009 வரை என் பதிவுகளையும்

நான் தொகுப்பதையும் படித்தோ, படிக்காமலோ

கருத்துக்களை சொல்ல வந்து விடவும்! அனைவருக்கும் நன்றி.

திங்கள் காலை 10.30க்கு என் முதல் பதிவு

வலைச்சரத்தில் வரும்! அனைவரும் அங்கு

வருக..

கீழுள்ள சுட்டியில் வலைச்சரத்தில் தற்போது என்ன என்று

அறியலாம்!!

வலைச்சரம்-6 ஆம் நாள்

42 comments:

தமிழ் அமுதன் said...

vaalththukkal

பழமைபேசி said...

வாழ்த்துகள்! நிறைய எதிர்பாக்குறோம்!! இஃகிஃகி!!!

சி தயாளன் said...

வாழ்த்துகள்..

வலைச்சரத்தில் சந்திக்கிறேன் :-))

geevanathy said...

வாழ்த்துக்கள் நண்பரே
சிறப்பான வலைச்சர வாரத்துக்கு என் வாழ்த்துக்கள்....

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துக்கள்

அ.மு.செய்யது$ said...

வாழ்த்துகள் தேவா !!!!!!!

அசத்துங்க....

RAMYA said...

வாழ்த்துக்கள் தேவா
கலக்குங்க பா !!

Anonymous said...

வாழ்த்துக்கள்...... நீங்களும் கலக்குங்க....

Anonymous said...

கலக்கிரீங்க.....

இராகவன் நைஜிரியா said...

வருக வருக தமிழ்த்துளி அவர்களே..

துளி துளியாய் பருகத் தமிழை அள்ளித்தர வருக தமிழ்த்துளி..

உங்கள் ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

என்றென்றும் அன்புடன்

தேவன் மாயம் said...

உங்களுக்குப்பிடித்து நீண்ட நாள் அடையாளம் காட்டப்படாத வலை பதிவர்களோ அல்லது பிரபலங்கள் இருந்தால் எனக்குத்தெரிவிக்கவும்.
விபரமாக சரத்தில் தொடுக்கிறேன்...
உதாரணம்:கொரிய தமிழ் சங்கம்!!
இப்படி...

ஆதவா said...

அன்பு தேவன் சார்,

வலைச்சரம் பற்றி எனக்குச் சொல்லுங்களேன், நீங்கள் கொடுத்த இணைப்பு ரம்யா எனும் பதிவர் எழுதியதாகச் செல்லுகிறது.. நீங்கள் அத்தளத்தின் இவ்வார ஆசிரியரா?/

எனில் வாழ்த்துகள்....

அன்புடன்
ஆதவன்

*இயற்கை ராஜி* said...

vaalthukkal..

ஆதவா said...

101 ரொம்ப அருமையான நம்பர்.... கலக்குங்க சார்....

அன்புடன்
ஆதவன்

கலை அக்கா said...

வாழ்த்துக்கள் தேவா தம்பி நன்றாக கலக்குங்க!!!

அப்துல்மாலிக் said...

வாழ்த்துக்கள் தேவா...
கலக்குங்க.. பின்னூட்டமிட நாங்க இருக்கோம்
வருகின்ற வாரத்தில் சுட சுட நல்ல தேனீர் கிடைக்குமென்று நம்புகிறேன்..

தேவன் மாயம் said...

வாழ்த்துகள்! நிறைய எதிர்பாக்குறோம்!! இஃகிஃகி!!!///

என்ன எதிபார்க்கிரீங்கன்னு சொன்னா செய்து விடுவோம்..

தேவன் மாயம் said...

வாழ்த்துகள்..

வலைச்சரத்தில் சந்திக்கிறேன் :-))

February 7, 2009 8:41 AM//

வாங்க வலைச்சரம்!!
தேவா

தேவன் மாயம் said...

வாழ்த்துக்கள் நண்பரே
சிறப்பான வலைச்சர வாரத்துக்கு என் வாழ்த்துக்கள்....

ஜீவராஜ் அண்ணா உங்களையும் சொல்லப்போறேன்.100 பின்னூட்டம் போடனும்..

தேவன் மாயம் said...

வாழ்த்துகள் தேவா !!!!!!!

அசத்துங்க....///

செய்யது வலைக்கு வருகிறேன்..

தேவன் மாயம் said...

வாழ்த்துக்கள் தேவா
கலக்குங்க பா !!///

வலைச்சரம் வாங்க..

தேவன் மாயம் said...

வாழ்த்துக்கள் தேவா
கலக்குங்க பா !!//

நன்றி ரம்யா..

தேவன் மாயம் said...

வாழ்த்துக்கள்...... நீங்களும் கலக்குங்க....

February 7, 2009 9:31 AM///

கவின் சரியா 10.30 க்கு திங்கள் கிழமை 100 பின்னூட்டம் போட வந்துவிடுக..

தேவன் மாயம் said...

வருக வருக தமிழ்த்துளி அவர்களே..

துளி துளியாய் பருகத் தமிழை அள்ளித்தர வருக தமிழ்த்துளி..

உங்கள் ஆசிரியர் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

என்றென்றும் அன்புடன்///

வாருங்கள் நண்பரே!!
வ்ந்து ஒரு100 பின்னூட்டம் அடிங்க.

தேவன் மாயம் said...

அன்பு தேவன் சார்,

வலைச்சரம் பற்றி எனக்குச் சொல்லுங்களேன், நீங்கள் கொடுத்த இணைப்பு ரம்யா எனும் பதிவர் எழுதியதாகச் செல்லுகிறது.. நீங்கள் அத்தளத்தின் இவ்வார ஆசிரியரா?/

எனில் வாழ்த்துகள்....

அன்புடன்
///
ஆதவன்,
இது சீனா அவர்களின் தளம்.
இவ்வார தொகுப்பாளர் ரம்யா..
9.2.09 முதல் ஒரு வாரம் நான்
வந்து 100 பின்னூட்டம் போடவேண்டும், உங்களை அறிமுகம் செய்யப்போகிறேன்..

தேவன் மாயம் said...

vaalthukkal..
நன்றி இயற்கை
9ம் தேதி வலைச்சரம் வருக.

தேவன் மாயம் said...

வாழ்த்துக்கள் தேவா தம்பி நன்றாக கலக்குங்க!!!//

கலி அக்கா மொத்தம்500 பின்னூட்டம் 1வாரத்துக்கு நீங்க போடணும்...

நிஜமா நல்லவன் said...

வாழ்த்துக்கள் தேவா!

ஹேமா said...

தேவா,நல்லா பிந்திட்டேன்.இனிய வாழ்த்துக்கள்.கலக்குங்க....கலக்குங்க.நானும் கலந்துக்கிறேன்.

Muruganandan M.K. said...

வாழ்த்துக்கள். சிறப்பாகச் செய்வீர்கள் என்பதை உங்கள் தடங்கள் உறுதிப்படுத்துகின்றன.

தேவன் மாயம் said...

வாழ்த்துக்கள் தேவா!///
வருக! நன்றி!!!
காலை 10.30க்கு வலச்சரம் வருக!!
தேவா..

தேவன் மாயம் said...

தேவா,நல்லா பிந்திட்டேன்.இனிய வாழ்த்துக்கள்.கலக்குங்க....கலக்குங்க.நானும் கலந்துக்கிறேன்.//
நீங்க வந்தா ஆட்டம் சூடு பிடிக்கும்
தேவா..

தேவன் மாயம் said...

தேவா,நல்லா பிந்திட்டேன்.இனிய வாழ்த்துக்கள்.கலக்குங்க....கலக்குங்க.நானும் கலந்துக்கிறேன்.///
அய்யா!
உங்கள் பதிவுகளைப்ப்ற்றியும் பேசப்போகிறேன்..
கட்டாயம் வருக...

புதியவன் said...

வாழ்த்துக்கள்...தேவா...101வது ஆளா மொய்யோட வர்றீங்க கலக்குங்க...

ஆதவா said...

/////ஆதவன்,
இது சீனா அவர்களின் தளம்.
இவ்வார தொகுப்பாளர் ரம்யா..
9.2.09 முதல் ஒரு வாரம் நான்
வந்து 100 பின்னூட்டம் போடவேண்டும், உங்களை அறிமுகம் செய்யப்போகிறேன்.. /////


ஓ!!! மிக்க நன்றி நண்பரே!!! என்னை அறிமுகம் செய்து வைப்பதில்....

அன்புநன்றிகளுடன்
ஆதவன்

Sinthu said...

வாழ்த்துக்கள்....

Mathu said...

வாழ்த்துக்கள்....All the best!

குமரை நிலாவன் said...

வாழ்த்துக்கள் தேவா ...

குமரை நிலாவன் said...

வாழ்த்துக்கள் தேவா ...

kuma36 said...

வாழ்த்துகள் தேவா !!!!!!!
வலைச்சரலில் இனி வீசட்டும் உங்கள் தழிழ் மழைச் சாரல்

Arasi Raj said...

கலக்கி போடுங்க...

மேவி... said...

congrats....

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory