Tuesday 24 February 2009

திடீர் துப்பாக்கி சூடு- உயர் அதிகாரி பலி!!

 

   பங்களாதேசத்தில் பில்கானா , டாக்காவில்

எல்லைப்பாதுகாப்புப்படை வீரர்களுக்கும், உயர்

அதிகாரிகளுக்கும் மோதல்.

 

பங்களாதேச ரைஃஃபில்ஸ் படையினர் திடீரென

கலவரத்தில் ஈடுபட்டு துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில்

அந்த பிரிவின் உயர் அதிகாரி டைரக்டர் ஜெனரல்

சுடப்பட்டு இறந்தார். மேலும் பல அதிகாரிகளும்

இறந்தனர்!

இதில் நிறைய அதிகாரிகளை பினைக்கைதிகளாக்ப்

பிடித்து வைத்து உள்ளனர். அவர்கள் கட்டுப்பாட்டில்

ஒரு பள்ளியும் உள்ளது!

இந்த கலவரம் சம்பள உயர்வு கேட்டு என்று

தெரிகிறது!!

9 comments:

நட்புடன் ஜமால் said...

தகவல் மையம் ...

நிஜமா நல்லவன் said...

உலக தகவல் மையம்!

தேவன் மாயம் said...

அப்பு கிண்டுறீங்களே!!
இஃகி இஃகி!!

அ.மு.செய்யது said...

No need to Follow the news !!

News will follow you !!!!!

CNN.

Antha madri than neengalum..

குடந்தை அன்புமணி said...

உழைப்பின் வியர்வை நிலத்தில் விழுவதற்குள் கூலி கொடுத்திட வேண்டும் என்பார்கள். ஆனால் இங்கு சம்பளத்துக்காக சண்டை... உலகம் எங்கப்பா போய்க்கி்ட்டிருக்கு?

ஆதவா said...

adappavamee!!!!


enna kodumaingka ithu!

ஆதவா said...

என்ன கொடுமைங்க இது!!

சம்பள உயர்வுக்காக பலியா???

Sinthu said...

Anna,,,,,,,,,,,,,,
U put Bangladesh in bold letter....... Y?

தேவன் மாயம் said...

Anna,,,,,,,,,,,,,,
U put Bangladesh in bold letter....... Y?//

சும்மாதான்.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory