Saturday 7 November 2009

அடிக்‌ஷன்! - குறுங்கதை!!

”ஏங்க !!! இங்கே ஒரு நிமிடம் வாங்களேன்” மனைவியின் குரல் கேட்டது.

அமைதியாக இருந்தான் ஸ்ரீ !

”கூப்பிட்டா உடனே வரமாட்டீங்களே!”  மனைவியின் குரலில் கொஞ்சம் காரம் ஏற ஆரம்பித்திருந்தது!!

இதுதான் எச்சரிக்கை மணி!! இனியும் எழுந்து உள்ளே போகாவிட்டால்  அடுத்து ......கடுகு தாளிப்பது போல் பொரிய ஆரம்பித்து விடுவாள்.

ஏற்கெனவே எழுத உட்கார்ந்து யோசித்து மண்டையை உடைத்துக்கொண்டாலும் ஒன்றும் பிடிபடாத கடுப்பு வேறு ஸ்ரீக்கு!!

சரி ! மனைவியின் அடுத்த குரல் வருவதற்குள் ஹாலுக்குள் நுழைந்தான்.

ஹாலில் டி.வி.ஓடிக்கொண்டிருந்தது!! மூத்த மகன் கார்த்தியும், இளையவன் அன்புவும் “ ஜெட்டிக்ஸ்” ல் சீரியல் பார்த்துக்கொண்டிருந்தனர்.

கையில் கரண்டியுடன் கோபாவேசத்துடன்  நிற்கும் மனைவியைப் பார்த்தவுடன் ஸ்ரீக்கே கைகால் லேசாக நடுங்க ஆரம்பித்தது!!

”இப்பப் பாருங்க மணி 8 ஆகுது!! 6 மணிக்கு படிக்கிறேன்னு உட்கார்ந்த ரெண்டு பேரும் இன்னும் படித்து முட்டிக்கலை” டி.வி தான் பார்க்கிறாங்க!!

உங்கப்பா சொன்னாலும் கேட்க மாட்டேங்கிறாங்க!! நீங்க சொல்லுங்க”

ஹாலில் அப்பா ’சீனா’ ஈசி சேரில் பேப்பர் படித்துக் கொண்டிருந்தார். இவனைப் பார்த்துவிட்டு மீண்டும் பேப்பருக்குள் மூழ்கிவிட்டார்.

ஸ்ரீக்கு கட்டுரையை முடிக்க முடியாத எரிச்சல் வேறு!

”ஏண்டா! அம்மா சொன்னாக் கேக்க மாட்டிங்களா?” கோபத்துடன் கார்த்தியை ரெண்டு அப்பு அப்பினான. டி.வி.யை அணைத்தான்.

பசங்க ரெண்டு பேரும் பயத்துடன் புத்தகத்தில் முகத்தை மறைத்துக்கொண்டு படிக்கும் பாவனையில் இருந்தார்கள்.

“ இதிலேயே அடிக்ட் ஆகிட்டானுங்க!! இந்தட் டீவி கேபிளைக் கட் பண்ணாதாண்டா நீங்க சரியா வருவீங்க..”  கோபத்துடன் கத்தினான்.

’கப் சிப்’  ஹாலில் நிசப்தம்!!

சே!! அலுப்புடன் வந்து நான்கு மணி நேரமாக யோசித்தும் பாதி கூட முடியாத கட்டுரையை எழுத ஆரம்பித்தான் தன் பிளாகில்!!!

46 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஸ்ரீக்கு இன்னொரு பேரும் இருக்கு..,

பழமைபேசி said...

அஃகஃகா, மதுரைக்காரவிங்களை வெச்சி சொந்தக் கதைய எழுதிப்புட்டீங்களே மருத்துவரே? இஃகிஃகி!

தமிழ் அமுதன் said...

///“ இதிலேயே அடிக்ட் ஆகிட்டானுங்க!! இந்தட் டீவி கேபிளைக் கட் பண்ணாதாண்டா நீங்க சரியா வருவீங்க..” கோபத்துடன் கத்தினான்.

’கப் சிப்’ ஹாலில் நிசப்தம்!!

சே!! அலுப்புடன் வந்து நான்கு மணி நேரமாக யோசித்தும் பாதி கூட முடியாத கட்டுரையை எழுத ஆரம்பித்தான் தன் பிளாகில்!!! ///

நம்மளுக்கு நெட்ட கட் பண்ணிட போறாங்க ......!!;)

ப்ரியமுடன் வசந்த் said...

ஹ ஹ ஹா

நல்லா இருக்கு சார்

கலகலப்ரியா said...

ஹிஹி... வீட்டுக்கு வீடு வாசப்படி..!

Starjan (ஸ்டார்ஜன்) said...

கதை ரொம்ப சூப்பர் தேவா சார்

ஆ.ஞானசேகரன் said...

//”ஏங்க !!! இங்கே ஒரு நிமிடம் வாங்களேன்” மனைவியின் குரல் கேட்டது.

அமைதியாக இருந்தான் ஸ்ரீ ! //

ஸ்ரீ க்கு கண்ணாலம் ஆச்சா?????

கதை நல்லாயிருக்கே!

தேவன் மாயம் said...

SUREஷ் (பழனியிலிருந்து) said...
ஸ்ரீக்கு இன்னொரு பேரும் இருக்கு..,
///

ஆகா தெரிந்துவிட்டதா!!!
07 November 2009 08:33

தேவன் மாயம் said...

பழமைபேசி said...
அஃகஃகா, மதுரைக்காரவிங்களை வெச்சி சொந்தக் கதைய எழுதிப்புட்டீங்களே மருத்துவரே? இஃகிஃகி!

07 November 2009 08:3///

என்ன மக்கா எல்லாரும் கண்டு பிச்சிட்டீங்க!!

தேவன் மாயம் said...

ஜீவன் said...
///“ இதிலேயே அடிக்ட் ஆகிட்டானுங்க!! இந்தட் டீவி கேபிளைக் கட் பண்ணாதாண்டா நீங்க சரியா வருவீங்க..” கோபத்துடன் கத்தினான்.

’கப் சிப்’ ஹாலில் நிசப்தம்!!

சே!! அலுப்புடன் வந்து நான்கு மணி நேரமாக யோசித்தும் பாதி கூட முடியாத கட்டுரையை எழுத ஆரம்பித்தான் தன் பிளாகில்!!! ///

நம்மளுக்கு நெட்ட கட் பண்ணிட போறாங்க ......!!;)

07 November 2009 08:45///

அதுதான் சரியா வரும்போல!!

தேவன் மாயம் said...

பிரியமுடன்...வசந்த் said...
ஹ ஹ ஹா

நல்லா இருக்கு சார்

07 November 2009 09:15
///
வசந்த் பேரைச் சேக்கலாமனு பார்த்தேன்!

தேவன் மாயம் said...

கலகலப்ரியா said...
ஹிஹி... வீட்டுக்கு வீடு வாசப்படி..!

07 November 200///

தடுக்கி விழுந்தா நெத்தியடி! சும்மா!!!ஹ!!ஹ!!

தேவன் மாயம் said...

Starjan ( ஸ்டார்ஜன் ) said...
கதை ரொம்ப சூப்பர் தேவா சார்

07 November 2009 11:43//

இது எல்லோருடைய கதைதானே!!

தேவன் மாயம் said...

ஆ.ஞானசேகரன் said...
//”ஏங்க !!! இங்கே ஒரு நிமிடம் வாங்களேன்” மனைவியின் குரல் கேட்டது.

அமைதியாக இருந்தான் ஸ்ரீ ! //

ஸ்ரீ க்கு கண்ணாலம் ஆச்சா?????

கதை நல்லாயிருக்கே!

07 November 2009 16:36///

நம்ம பண்ணிவச்சிட்டோம்ல!!

cheena (சீனா) said...

அட உண்மையைச் சொல்லிப் பூட்டீங்களே - ம்ம்ம் - என்ன செய்வது - கீபோர்டிலே உக்காந்தா இதான் பிரச்னை - என்ன செய்வது - ஸ்ரீக்கு கார்த்தி பையனா - பலே பலே - அன்பு அழும்பு பண்றான் - டீவிலே உக்காந்துகிட்டு .....


நல்லாருக்கு - நல்வாழ்த்துகள்

தேவன் மாயம் said...

cheena (சீனா) said...
அட உண்மையைச் சொல்லிப் பூட்டீங்களே - ம்ம்ம் - என்ன செய்வது - கீபோர்டிலே உக்காந்தா இதான் பிரச்னை - என்ன செய்வது - ஸ்ரீக்கு கார்த்தி பையனா - பலே பலே - அன்பு அழும்பு பண்றான் - டீவிலே உக்காந்துகிட்டு .....


நல்லாருக்கு - நல்வாழ்த்துகள்

07 November 2009 16:58///

நீங்க அப்பாவா உக்காந்திருக்கீங்களே!! பார்க்கலை!!

அ.மு.செய்யது said...

அடிக்ஷன் ///// சூப்பரு !!!

kalakunga dheva...Voted.

சிங்கக்குட்டி said...

ஹ ஹ ஹா

நல்லா இருக்கு தேவா :-)

சென்ஷி said...

நல்லது :)

அகநாழிகை said...

குறுங்கதையாக மேலோட்டமான பார்வையில் தெரிந்தாலும், இக்கதையின் அடிநாதமான விஷயம் உளவியல் ரீதியானது. நல்ல கதை. எழுத்தும் வாசிப்புமே ஒரு போதைதானே.

- பொன்.வாசுதேவன்

கார்த்திகைப் பாண்டியன் said...

தேவா சார், நம்மள வச்சே பொங்கல் செஞ்சுட்டீங்க.. ரைட்டு..:-)))

சிங்கை நாதன்/SingaiNathan said...

//அப்பா ’சீனா’//
எல்லாம் மதுரக்காரவிங்க சரி ஆனா ’சீனா’ சார மட்டும் quotes-ல அடக்கின காரணம் ? அப்பறம் ஸ்ரீயோட மனைவி பேரென்ன சார்?

அன்புடன்
சிங்கை நாதன்

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

சரியாப் போச்சு , கார்த்தி ,அன்பு ரெண்டு பேரையும் சேந்தாப்புல சமாளிக்க முடியுமா என்ன ? நல்லாருக்கு டாக்டர் சார்.

S.A. நவாஸுதீன் said...

தேவா சார். ரெண்டு பசங்களா உங்களுக்கு!! சரி சரி

கேபில் டீவி - இண்டெர்நெட் கனெக்‌ஷென் புரியுது புரியுது. உங்க கதை நல்லா இருக்கு சார். ஐ மீன் நீங்க எழுதின கதை

தேவன் மாயம் said...

அ.மு.செய்யது said...
அடிக்ஷன் ///// சூப்பரு !!!

kalakunga dheva...Voted.

07 November 2009 19:54
செய்யது!! நம்ம கதைதானே!!

தேவன் மாயம் said...

சிங்கக்குட்டி said...
ஹ ஹ ஹா

நல்லா இருக்கு தேவா :-)

07 November 2009 20:47//

நன்றி!! சிங்கக் குட்டி!

தேவன் மாயம் said...

சென்ஷி said...
நல்லது :)

07 November 20///

நன்றி சென்ஷி!!

தேவன் மாயம் said...

எழுத்தும் போதைதான் நன்றி!

தேவன் மாயம் said...

கார்த்திகைப் பாண்டியன் said...
தேவா சார், நம்மள வச்சே பொங்கல் செஞ்சுட்டீங்க.. ரைட்டு..:-)))

07 November 2009 ///

கார்த்தி!! ஒரு அன்புதான்!

தேவன் மாயம் said...

singainathan said...
//அப்பா ’சீனா’//
எல்லாம் மதுரக்காரவிங்க சரி ஆனா ’சீனா’ சார மட்டும் quotes-ல அடக்கின காரணம் ? அப்பறம் ஸ்ரீயோட மனைவி பேரென்ன சார்?

அன்புடன்
சிங்கை நாதன்

07 November 2009 22:0///
ஸ்ரீயின் மனைவி பெயர் ஸ்ரீமதி........ஹி!! ஹி!!!! ஹி!!

தேவன் மாயம் said...

ஸ்ரீ said...
சரியாப் போச்சு , கார்த்தி ,அன்பு ரெண்டு பேரையும் சேந்தாப்புல சமாளிக்க முடியுமா என்ன ? நல்லாருக்கு டாக்டர் சார்.

07 November 2009 22:22
///
ஸ்ரீ!! மதுரையே சமாளிக்கிறீங்க !! இது முடியாதா!!

தேவன் மாயம் said...

S.A. நவாஸுதீன் said...
தேவா சார். ரெண்டு பசங்களா உங்களுக்கு!! சரி சரி

கேபில் டீவி - இண்டெர்நெட் கனெக்‌ஷென் புரியுது புரியுது. உங்க கதை நல்லா இருக்கு சார். ஐ மீன் நீங்க எழுதின கதை

07 November 2009 23:10

நவாஸ்!!! நன்றி!!

அப்துல்மாலிக் said...

அப்படி யோசிச்சு முடிக்கமுடியாத கட்டுரையாலே அதனால் ஏற்பட்ட சம்பவத்தையே இப்போ நாங்க படிக்க........

creativemani said...

யோசிக்க வேண்டிய விஷயம் தான் சார்..

தேவன் மாயம் said...

அபுஅஃப்ஸர் said...
அப்படி யோசிச்சு முடிக்கமுடியாத கட்டுரையாலே அதனால் ஏற்பட்ட சம்பவத்தையே இப்போ நாங்க படிக்க........

08 November 2009 01:26///

ஆமா... ஆமா..

தேவன் மாயம் said...

அன்புடன்-மணிகண்டன் said...
யோசிக்க வேண்டிய விஷயம் தான் சார்..

08 November //

மணி!! விடமுடியலியே!!

Menaga Sathia said...

கதை சூப்பர் மருத்துவரே!!

தேவன் மாயம் said...

Mrs.Menagasathia said...
கதை சூப்பர் மருத்துவரே!!

08 November 2009 05:48///
சுவை ரசிகர் சொன்னா சரிதான்!

அன்புடன் அருணா said...

அடடா...கலக்கல்ஸ்!

அத்திரி said...

சிரிச்சு முடியல டாக்டர்

மங்களூர் சிவா said...

ஹா ஹா
:)

Anbu said...

சிரிச்சு முடியலை டாக்டர் சார்......

Princess said...

hai, nalla kadhai than :)

-Padhumai.

சொல்லரசன் said...

//பழமைபேசி said...
அஃகஃகா, மதுரைக்காரவிங்களை வெச்சி சொந்தக் கதைய எழுதிப்புட்டீங்களே மருத்துவரே? இஃகிஃகி!//

இதைதான் நானும் சொல்லநினைத்தேன்.

பாலகுமார் said...

:) :) :)

விக்னேஷ்வரி said...

Everybody is addicted for something. :)

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory