Wednesday 25 November 2009

பெண்களே! வாழ்த்துக்கள்!!

வாழ்த்துக்கள் !! ஒவ்வொரு புதிய சாதனைகளைப் பெண்கள் படைக்கும்போதும் மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

அதே நேரம் இந்தியாவின் மிகப் பெரிய ஆற்றலான மகளிர் சக்தி  இன்னமும் அடக்கு முறையாலும் பிற்போக்கு சிந்தனைகளாலும் வீட்டில் முடங்கிக் கிடப்பது வருந்துதலுக்குரியதாக உள்ளது.

இதை மாற்ற திறமையுள்ள பெண்கள் முன் வரவேண்டும். இத்தகைய பெண்களே நாளை இந்தியாவின் வல்லரசுக் கனவை நனவாக்குவார்கள்.

இந்தியாவில் முப்படைகளிலும் இரண்டாயிரம் பெண் அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ராணுவத்தில் உள்ளனர்.

ஆனால், போரின் போது, போர் முனைகளில் பணியாற்ற இவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

அதேபோல, கடற்படையில் பணியாற்றும் பெண் அதிகாரிகள், போர்க்கப்பல்களில் பணியாற்ற அனுமதிக்கப்படுவது இல்லை.

விமானப்படையில் பெண் பைலட்டுகள் இருந்தாலும், அவர்கள் சரக்கு போக்குவரத்து விமானங்களை மட்டுமே இயக்குகின்றனர்.

இந்தத் தடைகளை உடைத்து புதிய சாதனையை இருவர் படைத்துள்ளனர்..

அவர்கள் சப் லெப்டினண்ட் அம்பிகா ஹூடா(ஹரியானா) மற்றும் ஷீலா ராணி ஷர்மா(உத்தரப்பிரதேசம்).

..

இருவரும் கப்பல்படையில் டார்னியர் விமானங்களை  ஓட்டி கடல் பகுதியை அலசுவர். அதுமட்டுமல்லாமல் இந்த விமானத்தில் குண்டுமழை பொழியும் வசதியும் உண்டு.

ரேடார் மூலம் கடலைக் கண்காணித்தல், நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு சாதனம்க்களைக் கையாளுவது, விமானப்படையுடன் இணைந்து போர் விமானங்களின் வருகையைக் கண்டுபிடிப்பது போன்ற மிகத்திறமையான வேலையில் இவர்கள் தம் திறமையைக் காட்டி மேலும் பல பெண்கள் இத்தகைய நாட்டைக் காக்கும் சீரிய பணியில் ஈடுபட முன்னுதாரணமாக விளங்க வாழ்த்துவோம்!!

வாருங்கள்!! வரலாறு படையுங்கள்!!!

24 comments:

ஈரோடு கதிர் said...

சுவரஸ்யமான இடுகை

ராமலக்ஷ்மி said...

அம்பிகா ஹூடா, ஷீலா ராணி ஷர்மா இருவரையும் வாழ்த்திக் கொள்கிறேன். பதிவிட்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள்:)!

அ.மு.செய்யது said...

//அடக்கு முறையாலும் பிற்போக்கு சிந்தனைகளாலும் வீட்டில் முடங்கிக் கிடப்பது வருந்துதலுக்குரியதாக உள்ளது.//

நம்மூர்ல தாங்க இதெல்லாம்.

For ex:
இங்க பூனேல பொண்ணுங்க பல்சர்,சிபிசின்னு அசால்ட்டா ஓட்டிட்டு போறாங்க !!! தமிழ்நாட்டில பொண்ணுங்க ஸ்கூட்டி பெப் தவிர வேறெந்த வண்டிய ஓட்டினாலும் அதிசயமா பாப்பம்.

Voted !!

ஜிகர்தண்டா Karthik said...

நேவியை... நேவி ப்ளூ சட்டைகளில் மட்டுமே நம் தமிழ் நாடு பெண்கள் பார்க்க முடிகிறது...இது ஆரவாரம் செய்ய கூடிய ஒரு நிகழ்வுதான். பகிர்ந்ததற்கு நன்றி

தேவன் மாயம் said...

ஈரோடு கதிர் said...
சுவரஸ்யமான இடுகை

25 November 2009 08:10///

நன்றி கதிர்!!

தேவன் மாயம் said...

Mrs.Menagasathia said...
pls see this link

http://sashiga.blogspot.com/2009/11/blog-post_25.html///

விருது!!!நல்ல விருந்து!!

தேவன் மாயம் said...

ராமலக்ஷ்மி said...
அம்பிகா ஹூடா, ஷீலா ராணி ஷர்மா இருவரையும் வாழ்த்திக் கொள்கிறேன். பதிவிட்ட உங்களுக்கும் வாழ்த்துக்கள்:)!

25 November 2009 08//

ராம் நன்றிங்க!!

தேவன் மாயம் said...

அ.மு.செய்யது said...
//அடக்கு முறையாலும் பிற்போக்கு சிந்தனைகளாலும் வீட்டில் முடங்கிக் கிடப்பது வருந்துதலுக்குரியதாக உள்ளது.//

நம்மூர்ல தாங்க இதெல்லாம்.

For ex:
இங்க பூனேல பொண்ணுங்க பல்சர்,சிபிசின்னு அசால்ட்டா ஓட்டிட்டு போறாங்க !!! தமிழ்நாட்டில பொண்ணுங்க ஸ்கூட்டி பெப் தவிர வேறெந்த வண்டிய ஓட்டினாலும் அதிசயமா பாப்பம்.

Voted !!///

முன் வரட்டும் அந்த அதிரடிப்படை!!

தேவன் மாயம் said...

Karthik Viswanathan said...
நேவியை... நேவி ப்ளூ சட்டைகளில் மட்டுமே நம் தமிழ் நாடு பெண்கள் பார்க்க முடிகிறது...இது ஆரவாரம் செய்ய கூடிய ஒரு நிகழ்வுதான். பகிர்ந்ததற்கு நன்றி

25 November 2009 11:28///

உண்மைதான். இனி வரும் காலங்களில் மாற்றம் வரட்டும்!!

காற்றில் எந்தன் கீதம் said...

மிக நல்ல பதிவு டாக்டர்.........
சப் லெப்டினண்ட் அம்பிகா ஹூடா(ஹரியானா) மற்றும் ஷீலா ராணி ஷர்மா(உத்தரப்பிரதேசம்) இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
//வாருங்கள்!! வரலாறு படையுங்கள்!!!//
வருகிறோம் வரலாறு படைக்க.
நன்றி டாக்டர்

Rajeswari said...

வாவ்..மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கு.

பகிர்ந்தமைக்கு நன்றி தேவன் சார்

தேவன் மாயம் said...

காற்றில் எந்தன் கீதம் said...
மிக நல்ல பதிவு டாக்டர்.........
சப் லெப்டினண்ட் அம்பிகா ஹூடா(ஹரியானா) மற்றும் ஷீலா ராணி ஷர்மா(உத்தரப்பிரதேசம்) இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
//வாருங்கள்!! வரலாறு படையுங்கள்!!!//
வருகிறோம் வரலாறு படைக்க.
நன்றி டாக்டர்

25 November 2009 19:28///


வருகைக்கு மிக்க நன்றிங்க!!

தேவன் மாயம் said...

Rajeswari said...
வாவ்..மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கு.

பகிர்ந்தமைக்கு நன்றி தேவன் சார்

25 November 2009 20:59//

நன்றிங்க!!

pudugaithendral said...

கர்வமாக இருக்கிறது. அம்பிகா ஹூடா, ஷீலா ராணி ஷர்மா இருவருக்கும் என் வாழ்த்துக்கள். பதிவிட்ட உங்களுக்கு நன்றி தேவா.

க.பாலாசி said...

நல்ல இடுகை....பெண்கள் சமுதாயம் எழுச்சிபெற இருவரையும் வாழ்த்துவோம்.

cheena (சீனா) said...

நல்லதொரு செய்தியினைப் பகிர்ந்ததற்கு நன்றி நண்பா

இன்னும் காலம் போகப் போக பெண்கள் அதிகம் ஈடுபாடு காட்டி எல்லாத்துறையிலும் காலடி பதிப்பார்கள்.

நல்வாழ்த்துகள் தேவா

குமரை நிலாவன் said...

அம்பிகா ஹூடா, ஷீலா ராணி ஷர்மா இருவரையும் வாழ்த்திக் கொள்கிறேன்

மேவி... said...

arumaiyana padivu

வல்லிசிம்ஹன் said...

இந்த இரண்டு பெண்களும்
சாதிக்கப் பிறந்தவர்கள்.
இவர்களின் அறிமுகம் உங்கள் பதிவில் நிகழ்ந்தது
மிகவும் சந்தோஷம். நன்றி.

"உழவன்" "Uzhavan" said...

வாழ்த்திருவோம்

ஆ.ஞானசேகரன் said...

//வாருங்கள்!! வரலாறு படையுங்கள்!!!//

வாழ்த்துவோம்....

Anonymous said...

[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/11_viagra1.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/11_viagra1.png[/IMG][/URL]


[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/16_buygenericviagra.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/16_buygenericviagra.png[/IMG][/URL]


[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/1_buygenericviagra1.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/1_buygenericviagra1.png[/IMG][/URL]

Anonymous said...

[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/12_viagra1.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/12_viagra1.png[/IMG][/URL]


[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/4_buygenericviagra.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/4_buygenericviagra.png[/IMG][/URL]


[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/13_buygenericviagra1.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/13_buygenericviagra1.png[/IMG][/URL]

Anonymous said...

[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/6_viagra1.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/6_viagra1.png[/IMG][/URL]


[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/19_buygenericviagra.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/19_buygenericviagra.png[/IMG][/URL]


[URL=http://imgwebsearch.com/35357/link/buy%20viagra%20online/12_buygenericviagra1.html][IMG]http://imgwebsearch.com/35357/img0/buy%20viagra%20online/12_buygenericviagra1.png[/IMG][/URL]

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory