Saturday, 30 May 2009

உதிர்ந்த மனம் !!

இடைவெளியின்

இருள் நீண்ட தடங்கள்

சுருங்கி

சூன்யத்தின் விளிம்பில்

நீங்களும் நானும்

சந்திக்கும் கணம்..

 

பிரதிவாதம் தாளாத,

தனிமையாய் இருளில்

புனையப்பட்ட வினாக்களால்

வெந்து உதிர்ந்தது

உமக்காக நான் கொணர்ந்த

ஒற்றை மலரும் !

34 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

முதல் வருகை கொடுத்தாச்சு சார்..,

SUREஷ்(பழனியிலிருந்து) said...

கொஞ்சம் கடினமான மொழி நடை தலைவரே..,


தமிழீலிஸ்ல் போட்டுவிட்டேன்

தமிழ் மணத்தில் முடியல..,

தேவன் மாயம் said...

அன்பின் சுரேஷ்!!
மிக்க நன்றி!!
நடை கொஞ்சம் கடினமாக வந்துவிட்டது!!

நட்புடன் ஜமால் said...

என்ன தேவா!

சில வார்த்தைகள் கொண்டு


பெருங் கவிதை ...

நட்புடன் ஜமால் said...

புனையப்பட்ட வினாக்கள்

வெந்து உதிர்ந்த ஒற்றை மலர்


நல்லாயிருக்கு தேவா!

தேவன் மாயம் said...

புனையப்பட்ட வினாக்கள்

வெந்து உதிர்ந்த ஒற்றை மலர்


நல்லாயிருக்கு தேவா!///

சொல்ல வந்த விசயம் சில வரிகளிலேயே முடிந்துவிட்டது!!

சென்ஷி said...

நல்லாயிருக்கு டாக்டர் சார் :)

சொல்லரசன் said...

நட்பு என்னும் செடியில் வாதங்களால் இரவில்மலர்
உதிர்ந்தாலும்,விடிந்தால் மலரும் கவலையை விடுங்கள்
மனத்தை மட்டும் உதிரவிடதீர்கள்.


ஏதோ சிறுச‌ம்ப‌வ‌த்தின் தாக்க‌ம்தான் இந்த‌ க‌விதை என்று நினைக்கிறேன்.

தேவன் மாயம் said...

நல்லாயிருக்கு டாக்டர் சார் :)///

வாங்க சென்ஷி!!
நன்றி!

தேவன் மாயம் said...

நட்பு என்னும் செடியில் வாதங்களால் இரவில்மலர்
உதிர்ந்தாலும்,விடிந்தால் மலரும் கவலையை விடுங்கள்
மனத்தை மட்டும் உதிரவிடதீர்கள்.


ஏதோ சிறுச‌ம்ப‌வ‌த்தின் தாக்க‌ம்தான் இந்த‌ க‌விதை என்று நினைக்கிறேன்.///

அன்பரே!
உங்கள் பாசத்துக்கு நன்றி!!
தாக்கத்தில்தான் கவிதைக்கான கரு பிறந்தது!!

Suresh Kumar said...

கவிதை நல்லா இருக்கு சார்

யூர்கன் க்ருகியர் said...

இந்த மாதிரி கவிதைகளை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் என்ன பண்ணனும்?

இராகவன் நைஜிரியா said...

// புனையப்பட்ட வினாக்களால் வெந்து உதிர்ந்தது //

வினாக்களின் வெப்பம் அவ்வளவு அதிகமா...

கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க..

தேவன் மாயம் said...

கவிதை நல்லா இருக்கு சார்//

மிக நன்று!!

தேவன் மாயம் said...

இந்த மாதிரி கவிதைகளை புரிந்து கொள்ள வேண்டுமென்றால் என்ன பண்ணனும்?///

பின்னூட்டங்களைப்
படித்தாலே போதும்!

தேவன் மாயம் said...

// புனையப்பட்ட வினாக்களால் வெந்து உதிர்ந்தது //

வினாக்களின் வெப்பம் அவ்வளவு அதிகமா...

கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க..///


வாங்க நண்பரே!!

ஆ.ஞானசேகரன் said...

//பிரதிவாதம் தாளாத,

தனிமையாய் இருளில்

புனையப்பட்ட வினாக்களால்

வெந்து உதிர்ந்தது

உமக்காக நான் கொணர்ந்த

ஒற்றை மலரும் !//

நல்லா இருக்கு டாக்டர்
வினாக்களின் வெப்பத்தை குறைக்கலாமே...

தேவன் மாயம் said...

//பிரதிவாதம் தாளாத,

தனிமையாய் இருளில்

புனையப்பட்ட வினாக்களால்

வெந்து உதிர்ந்தது

உமக்காக நான் கொணர்ந்த

ஒற்றை மலரும் !//

நல்லா இருக்கு டாக்டர்
வினாக்களின் வெப்பத்தை குறைக்கலாமே...///

நிச்சயம் குறைக்கத்தான் வேண்டும்!

அப்துல்மாலிக் said...

நாலு வரிலே நச் கவிதை

ரசித்தேன் முழுவதையும் அதன் உள்(?) அர்த்தத்தையும்

ஆதவா said...

ரொம்ப நல்லா இருக்குங்க... ஒரு காட்சிக் கவிதை..

தேவன் மாயம் said...

நாலு வரிலே நச் கவிதை

ரசித்தேன் முழுவதையும் அதன் உள்(?) அர்த்தத்தையும்//

அபு நன்றி!!

தேவன் மாயம் said...

ரொம்ப நல்லா இருக்குங்க... ஒரு காட்சிக் கவிதை///

வருகைக்கு நன்றி ஆதவா!!

வேத்தியன் said...

புனையப்பட்ட வினாக்களால்

வெந்து உதிர்ந்தது

உமக்காக நான் கொணர்ந்த

ஒற்றை மலரும் !//

ரசித்தேன்...

ரொம்ப நல்லா இருக்கு கவிதை...

அ.மு.செய்யது said...

இங்கிருக்கும் பெருங்கவிஞர்களோடு இமியளவும் நீங்கள் சளைத்தவரல்ல என்பதை நிருபிக்கும் வண்ணம் உங்கள் கவிதையின் தரம் இருக்கிறது.

தேவன் மாயம் said...

புனையப்பட்ட வினாக்களால்

வெந்து உதிர்ந்தது

உமக்காக நான் கொணர்ந்த

ஒற்றை மலரும் !//

ரசித்தேன்...

ரொம்ப நல்லா இருக்கு கவிதை...///


நன்றி வேத்தியன்!!

தேவன் மாயம் said...

இங்கிருக்கும் பெருங்கவிஞர்களோடு இமியளவும் நீங்கள் சளைத்தவரல்ல என்பதை நிருபிக்கும் வண்ணம் உங்கள் கவிதையின் தரம் இருக்கிறது.//

செய்யது உங்கள் அன்புக்கு மிக்க நன்றி!!

கார்த்திகைப் பாண்டியன் said...

கவிதை - புரிந்தது தேவா சார்.. நல்லா இருக்கு

Anonymous said...

ஆழ்ந்த அர்த்தம் பொதிந்த கவிதை...ஒற்றைமலர் தந்தது ஊடலே இடைவெளியே...இனியில்லை...

புதியவன் said...

//பிரதிவாதம் தாளாத,

தனிமையாய் இருளில்

புனையப்பட்ட வினாக்களால்

வெந்து உதிர்ந்தது

உமக்காக நான் கொணர்ந்த

ஒற்றை மலரும் !//

பின் நவீன எழுத்துக்களில் மிளிர்கிறது கவிதை...

தேவன் மாயம் said...

//பிரதிவாதம் தாளாத,

தனிமையாய் இருளில்

புனையப்பட்ட வினாக்களால்

வெந்து உதிர்ந்தது

உமக்காக நான் கொணர்ந்த

ஒற்றை மலரும் !//

பின் நவீன எழுத்துக்களில் மிளிர்கிறது கவிதை//

நான் அமர்ந்து செதுக்கிய வரிகளுக்கு உங்கள் வாழ்த்துக்கள் சேரட்டும்!!

தேவன் மாயம் said...

ஆழ்ந்த அர்த்தம் பொதிந்த கவிதை...ஒற்றைமலர் தந்தது ஊடலே இடைவெளியே...இனியில்லை...//

தமிழே சொல்லியாச்சே!! இனியென்ன!!

தேவன் மாயம் said...

கவிதை - புரிந்தது தேவா சார்.. நல்லா இருக்கு//

புரிதலே இங்கு பிரச்சினை!!

வழிப்போக்கன் said...

எப்படி டாக்டர் ஐயா, இப்படி கவிதயா கொட்டுறீங்க..???
:)))

வழிப்போக்கன் said...

சூப்பர் கவிதை....

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory