Thursday, 21 May 2009

பதிவர் சந்திப்பு மதுரை!!

அன்பு வலை மக்களே!

நம்ம ஊரு காரைக்குடி! சுத்தி சுத்தி பதிவர் சந்திப்பு! போவலைன்னா என்னா இவன்னு நீங்க கோவிப்பீங்க! முடிந்தால் போய் விடுவதுதானே நல்லது!!

திருச்சி சந்திப்பு மிக சந்தோசமாக இருந்தது. பதிவெல்லாம் பார்த்து இருப்பீங்க..

இப்போ மதுரையில் சந்திப்பு!! மதுரையில் நிறைய மூத்த பதிவர்கள் உண்டு!! அனைவரும் வந்து புதிய பதிவினருக்கு தங்கள் அனுபவங்களைச் சொன்னால் நன்றாக இருக்கும்!

அந்த ஆர்வத்த்துடன் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை பதிவர் சந்திப்புக்கு செல்கிறேன். பின்வரும் நண்பர்கள் எல்லாம் தாங்கள் சந்திப்புக்கு வருவதை உறுதி செய்து உள்ளார்கள்.

தருமி ஐயா...

cheena (சீனா) ஐயா..

வால்பையன்.............

டக்ளஸ்...

சில் பீர்..

சுந்தர்..

கார்த்திகை பாண்டியன் 

தேவா ஆகிய நான்!

முகம் தெரியாத நண்பர்கள் சில் பீர், டக்ளஸ், சுந்தர்,வால் ..... கலந்துகொள்கிறார்கள்!!

போன திருச்சி சந்திப்பு அன்று பொதுத்தேர்தல் என்பதால் கடையடைப்பு!! ஆகையால் ரொம்ப அமைதியா இருந்தது!!! இந்த ஞாயிற்றுக்கிழமை மதுரை நகரமே கோலாகலமாக இருக்கும்!!

நாள் : 24 - 05 -2009 - ஞாயிற்றுக்கிழமை.

நேரம் : மாலை 5 மணி

இடம் : ஈக்கோ பார்க் - காந்தி ம்யூசியம் அருகில்.

மதுரை மற்றும் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் நண்பர்கள் எல்லாரும் கண்டிப்பா வந்து கலந்துக்குங்க. பதிவுகளை படிக்க மட்டுமே செய்றவங்களா இருந்தாலும் வாங்க. கண்டிப்பான முறையில் இது ஒரு நல்ல அனுபவமா இருக்கும்னு நம்புகிறோம். சந்திப்பு பற்றிய சந்தேகங்கள் இருந்தா தொடர்புக்கு...

தருமி ஐயா - 99521 16112

சீனா ஐயா - 98406 24293

மா. கார்த்திகைப் பாண்டியன் - 98421 71138

தேவா @ தேவன்மாயம்- 97512 99554..

ஓட்டைக்குத்துங்க!!

சிறு மாற்றம்:

இடம் : ஈக்கோ பார்க் - மாநகராட்சி அருகில். அன்று ஞாயிறு மாலையாவதால் மிகுந்த கூட்டம் இருக்கும் காரணத்தால், நம் பந்தயத்திடலில் - அதாவது, தமிழில், ரேஸ் கோர்ஸ்ஸில் - நம் சந்திப்பை வைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

25 comments:

தருமி said...

வந்திருங்க, எல்லாரும்

thevanmayam said...

தருமி அய்யா வருக!!

வால்பையன் said...

இடம் ரேஸ் கேர்ஸ்க்கு மாற்றப்பட்டுள்ளது!
தருமி சார் மெயில் பண்ணியிருப்பார் பார்த்து மாத்திகோங்க!

thevanmayam said...

இடம் ரேஸ் கேர்ஸ்க்கு மாற்றப்பட்டுள்ளது!
தருமி சார் மெயில் பண்ணியிருப்பார் பார்த்து மாத்திகோங்க///

பதிவிலேயே மாற்றிவிட்டேன்!!

சொல்லரசன் said...

வாழ்த்துகள்

ஆ.ஞானசேகரன் said...

ம்ம்ம்ம் ஆகட்டும் பட்டைய கிளப்புங்க.. எல்லொரையும் கேட்டதாக சொல்லவும்...

புதியவன் said...

சந்திப்பு முடிந்தது பதிவிடுங்கள் தேவா...நாங்களும் கலந்து கொண்டதாய் மன நிறைவடைகிறோம்...

ஆதவா said...

இடமாற்றத்தை மேலேயே மாற்றிடுங்க... நானே கொஞ்சம் மெதுவாத்தான் கவனிச்சேன்...

சந்திச்சுட்டு பதிவு போடுங்க....

ஆதவா said...

The website at abidheva.blogspot.com contains elements from the site www.ntamil.com, which appears to host malware – software that can hurt your computer or otherwise operate without your consent. Just visiting a site that contains malware can infect your computer.


உடனே ntamil.com லிங்கை தூக்கிடுங்க... நம்ம முத்துவுக்கு சைட்டே போயிடுச்சு!!!

ஆ.முத்துராமலிங்கம் said...

கலந்துக் கொள்கிற வலை நண்பர்களை வாழ்த்திக் கொள்கின்றேன்.

அப்புறம் ஆதவா சொன்னதை உடனே செஞ்சுடுங்க, என் 'பதின்மரக்கிளை' வேரோடு விழுந்துடுச்சு... இப்ப புதிதாக தான் ஆரம்பிகப் போரேன்.

வேத்தியன் said...

சந்திப்பு இனிதாக அமைய வாழ்த்துகள்...

வேத்தியன் said...

நம் பந்தயத்திடலில் - அதாவது, தமிழில், ரேஸ் கோர்ஸ்ஸில்//

குசும்பு சார் உங்களுக்கு...
:-)

வேத்தியன் said...

ஆதவா said...
The website at abidheva.blogspot.com contains elements from the site www.ntamil.com, which appears to host malware – software that can hurt your computer or otherwise operate without your consent. Just visiting a site that contains malware can infect your computer.


உடனே ntamil.com லிங்கை தூக்கிடுங்க... நம்ம முத்துவுக்கு சைட்டே போயிடுச்சு!!!//

ஆமாங்க...
தூக்கிடுங்க...

ஜுர்கேன் க்ருகேர்..... said...

வாழ்த்துக்கள்.

அனைவரும் எதைப்பற்றி பேச போகிறீர்கள்?
I mean what is the Agenda/நிகழ்ச்சி நிரல்?

விருப்பமிருப்பின் பகிரவும்.

எங்களைப்போன்ற புதியவர்கள் பதிவர் சந்திப்பின் உரையாடல்களை மிக அதிகமாக எதிர்பார்ப்போம்.

கேள்வியில் தவறு இருப்பின் மன்னிக்கவும் !
நன்றி

நட்புடன் ஜமால் said...

\\புதியவன் said...
சந்திப்பு முடிந்தது பதிவிடுங்கள் தேவா...நாங்களும் கலந்து கொண்டதாய் மன நிறைவடைகிறோம்...
\\


yesNgo ...

கார்த்திகைப் பாண்டியன் said...

தேவா சார்.. வந்து சேருங்க.. கலக்குவோம்

வழிப்போக்கன் said...

வாழ்த்துகள்..
நடத்துங்க.. நடத்துங்க...
:)))

தேனீ - சுந்தர் said...

தங்களை சந்திக்க ஆவலாக உள்ளேன். ஐயா.,

உமா said...

வாழ்த்துகள்

Anonymous said...

நண்பர்கள் சந்திப்பு சுகமான அனுபவமாத்தான் இருக்கும்...உடன் இருப்பதாய் நிறைவடைகிறேன்,,,,என் பங்கு சாப்பாடு மட்டும் வால் பையனுக்கு கொடுத்திடுங்க...அவர் பங்கு நான் சென்னையில் சாப்பிட்டதாலே என் கோவமா இருக்கார்...வாழ்த்துக்கள்...

பழமைபேசி said...

//தேனீ - சுந்தர் said...
தங்களை சந்திக்க ஆவலாக உள்ளேன். ஐயா.,
//

நானும் ஆவலா உள்ளேன்... இப்பெல்லாம், விமானக் கட்டணம் குறைஞ்சி இருக்காம்...அதனால, மருத்துவர் ஒரு சீட்டுக்கு ஏற்பாடு செய்யுறேன்னு சொன்னா மாதிரி இருந்துச்சி.... இஃகிஃகி!

♫சோம்பேறி♫ said...

சந்திப்பு நல்ல முறையில் நடக்க வாழ்த்துக்கள்..

அபுஅஃப்ஸர் said...

வாழ்த்துக்களை கூவிக்கிறேன்.....

சந்திப்புக்குப்பிறகு பதிவிடுக, கலந்துக்கொண்ட திருப்திகிடைக்கும்

புதுகைத் தென்றல் said...

எல்லோரையும் விசாரிச்சதா சொல்லுங்க.

பதிவர் சந்திப்பு பதிவை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

குடந்தை அன்புமணி said...

பதிவர் சந்திப்பு சிறப்புற நடைபெற வாழ்த்துகள்!

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory