Wednesday 13 May 2009

பிரபல பதிவருக்கு ஆயுள் தண்டணை??

அன்பு நண்பர்களே!!!


நண்பர் ”மெல்போர்ன் கமல்” ஆஸ்திரேலியாவிலிருந்து திருச்சி பதிவர் சந்திப்புக்கு வந்திருந்தார்!!

பதிவர் சந்திப்பும் நிகழ்ந்தது! ஒரு அதிர்ச்சி என்னவென்றால் நண்பர் “மெல்போர்ன் கமலுக்கு(மெல்போர்ன் கமல் தம்பதியருக்கு இன்று திருமண ரிஷப்சன்!!


மெல்போர்ன் கமல் தம்பதியருக்கு திருமண வாழ்த்துக்கள்!!
இல்லறம் என்னும் நல்லறம் காணும்
இனிய பதிவர் மெல்போர்ன் கமலே!!

வாழ்க்கைப் பூஞ்சோலையில்
மலர்களெல்லாம் நாட்களெனில்
பொன்மலராய் சில நாட்கள்..
சில நாளில் ஒருநாள் இன்று
ஆம்!!
உலகமெல்லாம் உனைவந்து
உளமுவந்து வாழ்த்திடவே-----
ஊன் தந்த பெற்றோரின்
உயர் உள்ளம் போற்றிடவே

உனைச் சார்ந்த எல்லோரின்
உளமெல்லாம் நிறைந்திடவே

ஒளி வீசும் எதிர்காலம்
உனக்கெனவே உணர்த்திடவே!!

இல்லாளோடு இணைந்து
இன்பத்தில் திளைத்திடவே

பொன்மலராய்ப் பூத்திட்ட
திருமணநாளாம் இன்னாளில்

உளம் கனிந்து வாழ்துகிறோம்!!
வாழிய பல்லாண்டு!!


நீங்களும் கமலுக்கு திருமண வாழ்த்துக்களைச் சொல்லலாமே!!

திருச்சியிலிருந்து இப்போதுதான் வந்து இறங்கி இப்பதிவினை இடுகிறேன்!!
விபரமான பதிவு நாளை !!!


36 comments:

உமா said...

மெல்போர்ன் கமல் தம்பதியருக்கு
எங்களின் வாழ்த்துகளும் உரித்தாகுக.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

எல்லா வளமும் பெற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகள்

உமா said...

உங்கள் வலைப்பதிவிற்கு என்னை அழைத்தமைக்கு நன்றி.

பேரன்ஸ் கிளப் நான் தொடர்ந்து வரும் பதிவுகளில் ஒன்று. சில பின்னூட்டங்களும் இட்டுள்ளேன். சிறப்பான விஷயங்களைத் தொடர்ந்து எழுதவும்.

தொடருவோம்.

நட்புடன் உமா.

Anonymous said...

வாழ்த்துக்கள் தல

யூர்கன் க்ருகியர் said...

வாழ்த்துக்கள்

யூர்கன் க்ருகியர் said...

வாழ்த்துக்கள்

Anonymous said...

வாழ்த்துக்கள் தல

Anonymous said...

"பிரபல பதிவருக்கு ஆயுள் தண்டணை??"
ஹாஹாஹாஹாஹா

Anonymous said...

"பிரபல பதிவருக்கு ஆயுள் தண்டணை??"
இதுக்கு அப்புறமும் கல்யானம் பன்னிப்ப கவின்!

யாழினி said...

அடடே மெல்போர்ன் கமலுக்கு திருமணமா??? (அதை ஏனுங்க நீங்க ஆயுள் தண்டனை என்றெல்லாம் சொல்லுறீங்க...?) திருமண வாழ்த்துக்கள் மெல்போர்ன் கமல்!

payapulla said...

மெல்போர்ன் கமல் தம்பதிக்கு திருமண நல் வாழ்த்துகள் . இனிய இல்லறமே நல் வாழ்வின் ஆதாரம் .

payapulla said...

மெல்போர்ன் கமல் தம்பதிக்கு திருமண நல் வாழ்த்துகள் . இனிய இல்லறமே நல் வாழ்வின் ஆதாரம் .

ராஜ நடராஜன் said...

திருமண நல்வாழ்த்துக்கள் கமல்.

geevanathy said...

மெல்போர்ன் கமல் தம்பதியருக்கு
திருமண வாழ்த்துகள் உரித்தாகுக.

Sinthu said...

கமல் அண்ணா வாழ்த்துக்கள்....
அண்ணியை அப்படியே கூட்டிக் கொண்டா போகப் போறீங்க...?

உண்மைத்தமிழன் said...

பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ என் அப்பன் முருகனை வேண்டிக் கொள்கிறேன்..!

Sinthu said...

பிரியா அண்ணி வாழ்க வளமுடன்...

செல்விஷங்கர் said...

அன்பின் மெல்போர்ன் கமலின் திருமண வரவேற்பினில் திருமண நல்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்கிறோம்.

சீனா - செல்வி ஷங்கர்

sathiri said...

இது ஆயுள் தண்டனை இல்லை ஆயுள் தொண்டு + அணை= தொண்டணை..வாழ்த்துக்கள்..

சென்ஷி said...

வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன் :))

அப்துல்மாலிக் said...

வாழிய பல்லாண்டு

சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துக்கள்

seik mohamed said...

மெல்போர்ன் கமல் தம்பதிக்கு திருமண நல் வாழ்த்துகள்

seik mohamed said...

வாழிய பல்லாண்டு

எட்வின் said...

வாழ்த்துக்கள்

மாயாவி said...

வாங்க, வாங்க!! எங்கள் ஜோதியில கலந்ததுக்கு நன்றி. வளமான வாழ்க்கைக்கு வாழ்த்துக்கள்.

ஆதவா said...

இது ஒரு சுகமான ஆயுள் தண்டனை!!!! அனுபவிக்க வேண்டிய தண்டனை...

கமலுக்கு என் வாழ்த்துகள்!!!

உங்களுடன் பேசியதில் மிக்க மகிழ்ச்சி.

கண்ணா.. said...

// பிரபல பதிவருக்கு ஆயுள் தண்டணை?? //

ரசித்தேன்

நண்பர் மெல்போர்ன் கமல் தம்பதியருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்து விடுங்கள்

வேத்தியன் said...

ஆயுள் தண்டனையா??
யாருக்குன்னு ஓடி வந்தா நீங்க இந்த ரூட்ல வந்தாச்சோ???
:-)

கமல், வளமாக வாழ வாழ்த்துகள்...

கார்த்திகைப் பாண்டியன் said...

கமல் தம்பதிக்கு இனிய திருமண வாழ்த்துக்கள்..

Suresh Kumar said...

இல்லறம் நல்லறமாய் அமைய வாழ்த்துக்கள்

Rajeswari said...

கமல் (மெல்போர்ன்) தம்பதியருக்கு திருமண நல்வாழ்த்துக்கள்.

செய்திக்கு நன்றி தேவன் சார்..

புதியவன் said...

தம்பதியருக்கு திருமண நல்வாழ்த்துக்கள்...

வால்பையன் said...

என்னோட வாழ்த்துக்களும்!

குமரை நிலாவன் said...

என்னோட வாழ்த்துக்களும்

ஆ.சுதா said...

வாழ்த்துக்கள்.

தமிழ் மதுரம் said...

தங்களின் இனிய அன்பிற்கும், வாழ்த்துக்களுக்கும் மிக மிக நன்றி நண்பர்களே! நான் இப்போது இந்தியாவில் இருப்பதால் பதிவுலகப் பக்கம் வர முடியவில்லை... வெகு விரைவில் உங்கள் அனைவரையும் சந்திப்பேன். தேவா அண்ணா ரொம்ப நன்றிகள் தங்களின் வாழ்த்துக்களுக்கும், சிறப்புப் பதிவிற்கும்! வெகு விரைவில் சந்திப்போம்!

ரங்குடு said...

தண்டனைத் தாக்கத்தில் பதிவு போடறதை விட்டுறாதீங்க.

அது பாட்டுக்கு அது. இது பாட்டுக்கு இது.

வாழ்த்துக்கள்.

Related Posts with Thumbnails

blogapedia

Blog Directory